Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்! கனடாவின் ரொரொண்டோவில் வாழையிலை உணவால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகம், ரொரொண்டோ நகர் மிகப்பெரிய இலங்கை மக்கள் தொகையினைக் கொண்டதாக விளங்குகின்றது என்றும் ஸ்கார்பரோ பகுதி இலங்கை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது. மேரி மார்டின் எனும் இலங்கை கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பற்றியே அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோவிற்கு எண்பது தொண்ணூறுகளில் (1980-1990) ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் புலம்பெயர்ந்து சென்றதனால் அந்தப்பகுதியில் இலங்கை உணவு வகைகளே ஆட்கொண்டுள்ளதாக மேரி மார்டின…

  2. கனடாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஒட்டாவா தெரிவாகியுள்ளது....The great city ... Ottawa http://list.moneysense.ca/rankings/best-places-to-live/2011/Default.aspx?sp2=1&d1=a&sc1=0

  3. 1.வேலை வாய்ப்பு: (அரச வேலை) IT Infrastructure Support Analyst, Greater Toronto Area, English Salary range: $ 51725 to $ 64615 annually Final date for receipt of applications: December 17, 2010 11:30 PM Eastern Time Experience : No experience required. மேலதிக தொடர்புகளுக்கு : http://www.cra-arc.gc.ca/apps/careers/external/english/2010-9577-ONT-3443-0015-Notice.html 2. இலண்டன், ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட 1.5 மீட்டர் பனி பொழிந்தது இரு நாட்களில் http://www.thestar.com/fplarge/photo/903336 3. மாநகர சபை ஒன்றிற்கு தெரிவானவர், தனது முன்னைய தொழிலான பேரூந்து வண்டி ஓட்டுதலுக்கு செல்ல விரும்புவதாக கூறி சத்தியபிரமாணம் செய்ய மறுத்தார். http://www…

    • 6 replies
    • 1.3k views
  4. கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.

  5. கனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்! கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அவர் மீது ஆயுதங்களை மறைத்…

    • 1 reply
    • 1.1k views
  6. கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது! கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது. விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் ச…

  7. கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிட்ட செய்து, இழுத்துச் சென்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் GTA தினப்பராமரிப்பு ஊழியருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre மற்றும் குழந்தை பராமரிப்புக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஒன்று. மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக த…

    • 8 replies
    • 861 views
  8. கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/

    • 15 replies
    • 2.4k views
  9. இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது. SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது. இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது. இப்ப மணிவண…

    • 40 replies
    • 7.5k views
  10. பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID…

    • 0 replies
    • 515 views
  11. கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள் ! எழுதியது இக்பால் செல்வன் கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது. கடந்த சில ஆண்டுகளில் கனடாவை நோக்கி ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளார்கள். கனடா என்றுமே அயலவர்களை ஏற்றுக்கொள்வதில் முனைப்புக் காடு ஒரு தேசமாகும். அத்தோடு உலக நாடுகளை ஒப்பிடும் போது குறைந்த கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவு, விரைவான நிரந்தர வதிவுரிமை விசாக்கள், வேலை வாய்ப்பு போன்றக் காரணங்களால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலர் வருகை தர ஆரம்பித்துள்ளன…

  12. கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) …. எங்கட ஆவா சூரன்கள் கனடாவுக்கும் குடி பெயர்ந்து விட்டார்கள் போல இருக்கே .. Link: http://newjaffna.com/2019/06/24/2835/ கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி?? June 24, 2019June 24, 2019 Yalini 0 Comments தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பக…

    • 3 replies
    • 1.4k views
  13. கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோம…

    • 3 replies
    • 1.4k views
  14. கனடாவில் 2011 ஆம் ஆண்டு பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் தரவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறன. இன்று கனடாவில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்கிலம் , பிரான்சு ஆகிய கனடாவின் மொழி பயன்பாட்டுடன் ஆங்கிலம், அல்லது பிரான்சு மொழியும் வேறு ஏதாவது மொழியும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழின் நிலை பற்றி பார்த்தால், கனடாவில் ஆங்கிலம் பிரான்சுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் பேசப்படும் 25 மொழிகளுக்குள் தமிழ் இடம்பெறுகிறது. தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கடந்த 2006 குடிசன மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 21 % வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள், அதாவது தமிழ், மலையாளம் தெலுங்கு பேசுவோரின்…

  15. கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…

    • 3 replies
    • 994 views
  16. கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுகூட இவ் விழா பற்றிய அறிமுகத்தை பாரிய ரொறன்ரோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்களே நிகழ்த்தி வைத்தது கனடா வாழ் தமிழர்களிற்கு இரட்டடிப்புச் சந்தோதத்தைக் கொடுத்துள்ளது. கனடாவில் பாரிய நகரமான ரொறன்றோவின் முதல்வர் ஜோன் ரொறி அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்துள்ள பிரதான படங்கள் ஒன்று இரண்டில் முக்கியமானதானக தான தமிழர்களுடன் விநாயகர் ஆலயத்தில் வழிபடும் படத்தை பிரதானமாக வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம், பிரேசில், பிரான்;ஸ் போன்ற நாடுகளிலிருந்த…

    • 2 replies
    • 896 views
  17. ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன. “இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளு…

    • 0 replies
    • 460 views
  18. கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது: [saturday, 2014-02-08 22:58:48] கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர். இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும். மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத…

  19. நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வீத வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்க…

  20. ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …

    • 1 reply
    • 895 views
  21. கனடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது. அத்தோடு உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஐக்கியநாடுகளவையில் தீர்மாணம் வருவதற்கு நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டோம் என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம் தெரிவித்தார். கனடாவின் பிரதமரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட குடிவரவு அமைச்சர், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, அமெரிக்க உயரிஸ்தானிகத்தின் முக்கிய அதிகாரி, இந்தியத் தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் வைத்தே இதனை அவர் தெரிவித்தார். 1,200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய குடிவரவு அமைச்சர் கனடியத் தமிழ்க் காங்கிரஸி…

  22. கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர் கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடிய-உயர்-…

  23. கனடிய ஊடகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வி

    • 2 replies
    • 779 views
  24. கனடாவின் பிரபல பத்திரிகை. அதிக பிரதிகள் விற்பனை செய்யும் பத்திரிகையும் கூட. வழமையாக, கனடிய உலகச் செய்திகள் வரும் ஆனாலும், இன்று சிறு ஆச்சரியம், அதிசயம், அப்பத்திரிகையில் கறுப்பு ஜீலை நிகழ்வுகளையும் நினைவு நிகழ்வுகளையும் தட்டிச் சென்று ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. கண்கள் எழுதியவர் பெயரை தான் தேடுகின்றது. யாரிவர்? எதற்காக எம்மை பற்றி எழுத வேண்டும், பயங்கரவாதிகள், பணப்பறிப்பர்கள் என்று கட்டுக்கட்டாய் எழுதியவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்களா? எழுதியது யார் "துளசி சிறிகாந்தன்" என்ற தமிழ் எழுத்தாளர். அளவு கடந்த ஆனந்தம். துளசி சிறிகாந்தன் முன்னாரும் பல செய்திகளை, கட்டுரைகளை இணைந்திருந்தாலும் காலத்தின் தேவையறிந்து பிரசுரமான அவரது கட்டுரை கனடிய…

    • 15 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.