Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இந்த இயேசுவின் உயிர்ப்பு விழா தமிழ் மக்களளின் உயிர்ப்பை சொல்லிநிற்குது என்ற உண்மையை உணரும் மட்டும் ,அதை பிரதிபலிக்கும்போதும் ,அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதும்தான் எனக்கு ஒருவித திருப்தி ஏற்படுகிறது ,,,,,மாண்பு மிகு ,யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அடிகளார் போல ,,,,கத்தோலிக்கன் என்ற வகையில்

    • 4 replies
    • 1.1k views
  2. Started by sOliyAn,

    சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் சங்கராந்தி என்பர். தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்துள்ளனர். தான்ய சங்கராந்தி: சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள், தான்ய சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன்கள் கிட்டும். தாம்பூல சங்கராந்தி: வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாதப் பிறப்பு, தாம்பூல சங்கராந்தி எனப்படுகிறது. அன்…

    • 1 reply
    • 955 views
  3. இந்து மதம் எங்கே போகிறது????????? (பகுதி - 1 ) வணக்கம் கள உறவுகளே !!!!!!! பலத்த சர்ச்சைகளையும் , விமர்சனங்களையும் உருவாக்கியிருந்த ஒரு தொடரை வாசகர்களுக்காகத் தொட்டுச்செல்கின்றேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ********************************************* இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற…

  4. ஸ்ரீ சின் மோய் என்னும் ஆன்மீக குருவினால் இயற்றப்பட்ட தியான இசைகளை இங்கே இணைக்கிறேன். அமெரிக்காவில் இருந்தவர். உலகத்தின் பல பாகங்களில் அவரின் ஆசிரமங்கள் உள்ளன. வங்காளத்தில் பிறந்து பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் வளர்ந்து 1964 இல் அமெரிக்கா வந்தார். நல்ல இசையமைப்பாளர். சிறந்த தியான போதகர். 1995 இல் அடியேனை சிஷ்யனாய் ஏற்றுக் கொண்டார். http://www.youtube.com/watch?v=EgN-3qyFVcQ

    • 9 replies
    • 1.4k views
  5. வணக்கம் கள உறவுகளே!! ஒரு குறுந்தொடர் ஊடாக உங்களை சந்திக்கின்றேன் . நான் படித்த , கேட்ட சிறு நீதிக்கதைகளை இத்தொடர் ஊடாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . வழமை போலவே உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ***************************************************************** அதிசயம் பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங…

  6. 1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள். 2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர். 3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும். (ஆனால் தோல்வியின் பக்க விளைவை அறிந்திருக்க வேண்டும்) . 4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும். 5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது. 6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது. (முன் கூட்டியே அறிந்திருப்பது அவசியம் ) 7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும். 8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது. 9. பாத…

  7. திருவாசகம் காட்டும் முக்திநெறி எஸ்.கருணானந்தராஜா திருவாசகம் பக்திச் சுவையைப் பிழிந்து கொடுக்கும் திவ்யநூல். திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே! என்கிறார் வள்ளலார் பெருமான். கறந்த பால்கன்னலோடு நெய்கலந்தாற்போல சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் பெருமானாக இறைவனைத் தன் உள்ளத்தே கண்டு இன்புறும் மணிவாசகரின் அத்வைத அனுபவக் கருத்துக்கள் நிறைந்துள்ளதால்> இறைவன் நமக்கு அண்மையிலும் அண்மையானவன் என்னும் நம்பி;கையை திருவாசகம் படிப்போர் உணர்கின்றனர…

    • 0 replies
    • 3.2k views
  8. வணக்கங்க.... பொறந்த ஸ்டாரைப்பத்தி அறிஞ்சுக்க யாருக்குங்க ஆசை இல்லைங்க. என்னைய மாதிரி உங்க எல்லாருக்கும் ஆசை இருக்காதா..அதாங்க நம்ம கைக்கு கெடைச்சதை உங்க கண்ணுக்கும் காட்ட இட்டாந்திருக்கேன்.. நேக்கு இந்த மாட்டர்களில சித்த ஈடுபாடுங்க... நமக்கு மட்டுமின்னு எப்பிடி நெனைச்சுக்க முடியும் உங்க எல்லாருக்குந்தா இருக்கும். எல்லாருக்கும் கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க... # நட்சத்திரம் - தமிழ்ப்பெயர் 1 அசுபதி/அஸ்வினி -புரவி 2 பரணி -அடுப்பு 3 கார்த்திகை/ கிருத்திகை -ஆரல் 4 ரோகிணி சகடு 5 மிருகசீரிடம் மான்…

  9. வாழ்க்கை வாழ்வதற்கே கடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான். நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை போட்டு உடைத்து விடுகிறோம். கவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம். எது நடந்தாலும், நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம். பீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார். சண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல். சந்தோசமான மனநிலைய…

    • 0 replies
    • 1.2k views
  10. மேஷம் பொது: பணப் பிரச்சனை தீரும். எதிரிகளின் பலம் குறையும். சிலர் புனிதப் பயணம் சென்று வரக்கூடும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். பெண்களுக்கு: வீட்டுக்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக நடக்கும். ரிஷபம் பொது: நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். புதிய …

  11. மேஷம் பொது: திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே வெற்றி பெறும். வீடு மாற்ற இது உகந்த வாரம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை தள்ளிப்போடவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் கணவருடன் பேசுகையில் நிதானம் தேவை. சேமிப்பு செலவாகும். நீண்ட காலம் பார்க்காத உறவினர் வீடு தேடி வருவார். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கி வசூல் ஆகும். ரிஷபம் பொது: நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குதூகலமாக காணப்பட…

    • 1 reply
    • 1.3k views
  12. பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.…

  13. ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?... கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,…

  14. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இக்கோயிலில் 33,000 சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 12…

  15. சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும். "மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, ச…

    • 7 replies
    • 6.7k views
  16. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரு…

    • 1 reply
    • 2.2k views
  17. இரத்தம் உயிருக்குச் சொந்தமா? இல்லை உடலுக்குச் சொந்தமா? என் உள்ளத்தில் இருக்கும் நெடுநாளைய கேள்வி இது. உயிர் கொடுத்த தந்தை உரு கொடுத்த அன்னை என்பார்கள். உயிர் வாழ இரத்தம் இன்றியமையாதது. இரத்தம் இழக்கப்பட்டால் உயிர் பிரிந்துவிடும். உடலில்லாமல் இரத்தம் உற்பத்தியாக முடியாது. உயிரில்லாமல் உடலினால் இயங்க முடியாது. இரத்ததில்தான் உயிர் இருக்கின்றது. இரத்தம்தான் உயிர். ஆனால் உயிர் இரத்தம் இல்லை. உயிருக்கு அழிவு இல்லை. இரத்தமும் உடலும் அழிந்துவிடக் கூடியவை. ஆனால் தசையும் இரத்தமும் சேர்கின்றபோதுதான் அங்கு (உயிருக்குள்) காதல் (அன்பு) பிறக்கின்றது. உடல் இல்லாத உயிரினால் அன்பை வெளிப்படுத்த முடியாது. மொத்தத்தில் உயிரைவிட உடலுக்கே இரத்தத்துடன் அதிக உறவும் …

    • 3 replies
    • 1.1k views
  18. யாளி - ஒரு புரியாத புதிர் ! யாளி - ஒரு புரியாத புதிர் ! தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று…

  19. வியாழ பகவான் துதி பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யானம் வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந் ததித ழைக்கத் தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ குருநிறை வியாழன் பெற்றாள் குரைகழல் தலைக்கொள்வோமே. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய், பிரமம்மமாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு. ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக, துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம். பூமியில் பிற…

  20. நீலாஞ்ஜன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன். நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி என்பனவாம். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வரபட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்க…

  21. பிப்.,18 - எறிபத்தர் குருபூஜை குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர். கரூரில் அருள்பாலிக்கும் பசுபதீஸ்வரரை தினமும் வணங்கி வந்தனர். சிவகாமியாண்டார், பசுபதீஸ்வரருக்கு தினமும் பூஜைக்குரிய பூக்களை பறித்துச் சென்று கொடுத்து, சிவ கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள், அவர் பூக்கூடை யுடன் வரும் போது, மன்னரின் பட்டத்து யானை, மதம…

    • 2 replies
    • 826 views
  22. ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன் ” சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளம் உள்ளது, உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை?” என பெருமையடித்துக்கொண்டான். புன்சிரிப்போடு கேட்ட ஞானி ” வா சற்று தூரம் நடந்து விட்டு வரலாம் ” என்றார். ” கடுமையான வெயிலில் போகவேண்டுமா? என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்பட வில்லை ஞானி கேட்டார் ” என்ன தேடு…

  23. ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்.. இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..? தொடர்ச்சியான தோல்வியின் விளைவுகளால் மனம் நொந்த ஒருவன்,(பாஞ்சு, கவனிக்க - அது நானல்ல! ) கடவுளிடம் மிகுந்த சலிப்பும் கோபமும் கொண்டு அவரை கூவி அழைத்தான். அவனின் ஆழ்ந்த கேவல் கண்டு, கடவுளும் அவன் முன் தோன்றி ஏனென்று வினவினார்.. இனி அவர்களின் உரையாடல்! அவன்: கடவுளே, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கடவுள்: தாராளமா..! என்ன கேள்வி? அவன்: கேட்டால் சிரிக்ககூடாது! கடவுள்: ம்..இல்லை, சொல்லுங்கள்! அவன்: ஏன் இன்று எனக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை...? கடவுள்: புரியும்படி விளக்கமாக சொல்லவும். அவன்: இன்று நான் தாமதமாகவே படுக்கையை விட்டு எழ முடிந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.