மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
தேரடியில் காலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா உன் காலடியில் நானிருந்து கண் சொரிந்த போதினிலே கண்டு மனம் இரங்கவில்லை முருகா கண் திறந்து பார்க்கவில்லை முருகா என்னை கண்டு மனம் இரங்கவில்லை முருகா நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு தொல்லையற்று போகும் என்பார் முருகா நான் வெள்ளை மணல் மீது உருண்டு வேலவனே என்று அழுதேன் துள்ளி வந்து சேரலையே முருகா வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே வேறிடத்தில் நீ ஒழித்தாய் முருகா நீ ஏறி வந்த தேர் இருக்கு இழுத்து வந்த வடம் இருக்கு எங்கையடா போய் ஒழித்தாய் முருகா செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில் உந்தன் அருள் வேண்டுமடா முருகா நீ வந்திருந்து பூச் சொரிந்தால் வாசலிலே கை அசைத்தால் வல்ல பக்தர்கள் வெல்லு…
-
- 12 replies
- 1k views
-
-
இறைமை இயற்கை புதிய தொடர்: இறைமை என்பது கரை காண முடியாத கடல். முடிவில்லாத பாடல். இறைத் தவம் என்பது காலத்தை மறந்து அல்லது காலத்தைக் கடந்து காத்திருப்பது அல்ல; காலங்கள் அற்ற காலத்தில் உலாவுவது. அத்தகைய இறைமையை இடைவெளியில்லாத, இறுகத் தழுவிய நெருக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பாலோடு தேனாக, காற்றொடு மணமாக ஒன்றுகலக்க வேண்டுமானால், இயற் கையைப் புரிந்துகொள்வதும் இயற்கையோடு கரைந்து கலந்துபோவதும் அவசியம். ஏனென்றால், இறையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை அவை. இறை என்பது இயற்கை…
-
- 12 replies
- 5k views
-
-
புத்தர் தவம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு 29 வயது. 35வது வயதில்தான் அவர் ஞானம் பெற்றார். இந்தத் தவ வாழ்வின்போது அவர் சந்தித்த தடைகள் பல. முதலாவது உடல் தொடர்பான அசவுகரியங்கள். "சரிபுட்டா, என் தவ வாழ்வு மற்ற தவ நெறிகளில் இருந்து வேறுபட்டது. அதற்கு அடுத்ததாக, பயங்கர நினைவுகள் தந்த தொந்தரவுகளைச் சொல்லலாம்" என்று தன் சீடரிடம் இது பற்றி விவரித்து இருக்கிறார். பயம் தந்த அனுபவம் இந்த இடத்தில் பொதுவாகக் கூறப்படும் பூதங்களைப் பற்றிய கதைகளுக்கு பதிலாக, மனித அனுபவ எல்லைக்கு உட்பட்ட வார்த்தைகளில் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை புத்தர் வெளிப்படுத்தினார். காட்டில் தனிமையில் கழித்த இரவுகளில் திடீரென அவர் மனதில் பயம் பெரிய உருவம் எடுக்கும். "காட்டில் இருந்தபோது அதிகமும் பயந்திருக்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது ஏகாந்தன் ஏப்ரல் 26, 2019 . இந்த மனிதரைப்பற்றி எப்போது முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்? பதின்மவயதில், பாடப்புத்தகத்தில் கவனமில்லாமல் குமுதம், கல்கண்டு போன்ற வார இதழ்களைப் புரட்டிக்கொண்டு, வீட்டில் திட்டுவாங்கிய எழுபதுகளின் காலகட்டம். ஒரு நாள் கல்கண்டு இதழின் டிட்பிட்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில் சிறிய ஜே.கிருஷ்ணமூர்த்தி படம். யாரிது? பெயரைப் பார்த்தால் யாரோ ஒரு தமிழ்க்காரர்போல் தெரிகிறதே. ’ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். ஒரு தத்துவஞானியான இவர்..’ என்பதுபோல் தமிழ்வாணன் நாலு வரி எழுதியிருந்ததாக நினைவு. நம் சமகால தத்துவஞானியா, தலைசிறந்த சிந்தனைய…
-
- 11 replies
- 1.8k views
-
-
முருக வழிபாடு சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்க…
-
- 11 replies
- 4.2k views
-
-
150 வது நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..! தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார்...! பல மதங்கள் உள்ள ஒரு இனத்துவத்தில் மதங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்ச…
-
- 11 replies
- 4.7k views
-
-
வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: பொய்கையாழ்வார்> நம்மாழ்வார் ஆண்டாள் பூதத்தாழ்வார்> மதுரகவியாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பேயாழ்வார்> குலசேகர ஆழ்வார்> திருப்பாணாழ்வார் திருமழிசையாழ்வார்> பெரியாழ்வார்> திருமங்கையாழ்வார். இவர்கள் மொத்தம் 4>000 பாசுரங்களைப் பாடியுள்ளனர். அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்: திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் நான்முகன் திருவந்தாதி பெரியாழ்வார் திருமொழி கண்ணிநுண் சிறுத்தாம்பு திருவிருத்தம் திருப்பாவை பெரிய திருமொழி திருவாசிர…
-
- 11 replies
- 2.5k views
-
-
-
- 11 replies
- 4.4k views
-
-
ஜெய ஜெய சிவ சம்போ ஜெய ஜெய சிவ சம்போ மஹாதேவ சம்போ மாஹதேவ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சிவ சிவ சம்போ மஹாதேவ சம்போ மாஹதேவ சம்போ http://www.youtube.com/watch?v=wMPj1rnsYy8
-
- 11 replies
- 1.3k views
-
-
நாம் எல்லோரும் திருப்பதி சென்று திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் எமக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பெற்றுள்ளன. 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சி…
-
- 11 replies
- 6.9k views
-
-
இந்தியா முழுதும், ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்! சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே …
-
- 11 replies
- 5.6k views
-
-
நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம், எப்படி இங்கு வந்தோம்,உலகம் தோன்றியது எப்படி, மனிதரைக் கடவுள் படைத்தாரா, கடவுள் இருக்கிறார,அப்படியாயின் கடவுளை யார் படைத்தார் போன்ற பல விடை தெரியா வினாக்களுக்கு விடை காண வேண்டுமெனில் நாம் இந்தப் பிரபன்சம் பற்றிய சில அடிப்படையான விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரபன்சமும் நாமும் இந்த உலகமும் உலகில் வாழும் அனைத்து சீவராசிகளும்,உலோகங்களும்,மூல
-
- 11 replies
- 2.4k views
-
-
http://vimbamkal.blogspot.com/ http://vimbamkal.blogspot.com/2008/12/ippa...argalin_06.html http://vimbamkal.blogspot.com/2008/12/ippa...milargalin.html
-
- 11 replies
- 5.3k views
-
-
. திருச்சிற்றம்பலம் முன்னுரை நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே. உய்வார்கள் உய்யும் வகை: “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத…
-
- 11 replies
- 5k views
-
-
செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன் ’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம். இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு. சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்…
-
- 11 replies
- 5k views
-
-
போத்துக்கேயர் 1505ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து படிப்படியாக கரையோரப் பகுதிகளையும் பின்னர் கொழும்பையும் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 1623ம் ஆண்டு யாழ்ப்பாணத் திலும், திருகோணமலையிலும் இருந்த பாரிய சைவக் கோயில்களை இடித்து தரைமட்டம் ஆக்கி கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார்கள். 1658ம் ஆண்டு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய டச்சுக்காரர் தமது கிறீஸ்த்தவ மதத்தினைப் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மதமாற்றத்துக்கு பாடசாலைகளை முக்கியகளமாக இவர்கள் பயன்படுத்தினார்கள். பிரித்தானியர்கள் 1795ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இவர்களும் டச்சுக்காரர்களைப் போ…
-
- 11 replies
- 3.5k views
-
-
கிழக்கு மாகாணத்தில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர், புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இவ்வாலயம் திருஞானசம்பந்தரினால் பாடல்பெற்ற திருத்தலமாகும். எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது. http://www.tamilmirror.lk/138735#sthash.IqNDNfHg.dpuf
-
- 11 replies
- 1.7k views
-
-
இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன். இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக்குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும் அரைக்கமை மரபின…
-
- 11 replies
- 7.8k views
-
-
தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம். உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம். தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம். பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீ…
-
- 11 replies
- 8.3k views
-
-
உலகின் சிவன் கோவில்கள் சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியிருக்கின்றது. தமிழ்நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் வீரசைவம் அல்லது இலிங்காயதம் என்றும், காஷ்மீரில் காஷ்மீரசைவம் அல்லது பிரத்ய பிக்ஞா சைவம் என்றும் சைவசமயம் ஆங்காங்கே தனிச்சிறப்பாக நிலவி வருகின்றது. சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.
-
- 11 replies
- 4.8k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவரகசியம் இதிகாசப் படலம் விஷ்ணுவானவர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த் ஓர் பெரிய யுத்தத்தில் தேவர் தோல்வி கண்டது கொண்டு அவ்வசுரர்களைக் கொல்வதற்காக அப்போது, மகா பயங்கரமான யுத்தம் செய்கையில், அசுரர்கள் விஷ்ணுவால் மிகுதியாயக் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் மிகுதியாய்க் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் தோல்வி அடையப் பெற்றவர்களாகிப் பிருகுமுனிவர் ஆசிரமத்துக்கு ஓடி அம்முனிவரின் மனைவிபால் சரணடைந்தார்கள். அப்போது விஷ்ணுவானவர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு தாமும் அவ்வாசிரமத்துக்கு வந்து அங்கு அவ்வசுரர்களைக் கொல்ல எத்தனிக்கையில், பிருகு பத்தினியானவள் ஓ! விஷ்ணுவே! முனிவர் இல்லாத சமயத்தில் நீர் ஆ…
-
- 11 replies
- 3.6k views
-
-
சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான் (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1)) ராமனின் சிறப்பியல்பாகச் சொல்லப்படும் முக்கிய விஷயமே, 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத யோக்கியாம்சம்' என்பார்கள். அவன், ஒரே மாதான சீதையையாவது சிந்தையால் தொட்டானா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கான ஆதாரங்களாக நான் வால்மீகிக்கெல்லாம் போகப்போவதில்லை. கம்ப ராமாயணத்திலிருந்து தான் எடுத்து வைக்கப் போகிறேன். இவற்றைப் படித்த பிறகு நம் பெண்கள் தமது ராம பக்தியைத் தொடரட்டும். "நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி அறுசுவையுள்ள உணவுகளை விருப்பமுடன் உண்டு நெடுங்காலம் நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய். உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை.அந்த அச்சமே இல…
-
- 10 replies
- 9.5k views
-
-
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார். சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் த…
-
- 10 replies
- 9.6k views
-
-
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!
-
- 10 replies
- 1.2k views
-
-
கொழும்பு - 13, ஜிந்துபிட்டி வீதியில் உள்ள குன்றின் மீது அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி புனிதர் தோமாவின் திருப்பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது. இலங்கை திருச்சபைக்கு (அங்கிளிக்கன்) இவ்வாலயத்தின் கட்டிடம் உரியதாக 1815 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இரண்டாயிரம் ஆண்டுகால நீண்ட வரலாற்றை கொண்ட தலமாக காணப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த புனிதர் தோமா, இக்குன்றின் மீது அமர்ந்து மீனவர்களுக்கு பிரசங்கித்ததாகவும் கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தோமா இயேசுவோடு அவரது திருப்பணியில் அவரது சீடராக பங்கேற்றாலும் இயேசுவின் மரணத்தின் பின்பான உயிர்தெழுதலை நம்பாத ஒருவராகவே இருந்தார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சீடர்களை…
-
- 10 replies
- 1.4k views
-