Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனதைத் தொட்ட ஒரு காணொளி ------------------------------------------------ #பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட இந்த படம் நமக்கு ஒரு பாடம். ஒரு 5 அறிவுள்ள விலங்கிற்கு உள்ள பொறுப்பு கூட நமக்கில்லை.. மிக வேதனையான விஷயம். https://www.facebook.com/photo.php?v=798025203560593

  2. ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து வெறும் தோழியான ஒரு girl friend ஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க” என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் …

  3. அண்மையில்.. முன்னாள் சோவியத் குடியரசு... சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவரோடு கதைக்கக் கிடைத்தது. அவர் திருமணங்கள் பற்றிய பேச்சு வந்த போது கேட்டார்.. ஆண்கள் நீங்கள் பெண்களை விலைகொடுத்து வாங்கியா திருமணம் செய்வீர்கள் என்று..! நான் சொன்னேன்.. இந்திய சமூகக் கட்டமைப்புச் சார்ந்த எங்கள் கட்டமைப்பில் அப்படியல்ல. அதற்கு எதிர்மாறு. பெண்கள் ஆண்களை விலைகொடுத்து வாங்குவார்கள் என்று. அவர் பிரமித்துப் போய்.. மேலும் தொடர்ந்தார்.. கசகிஸ்தானில்.. ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்.. நிலம்.. வீடு.. கால்நடைகள்.. காசு என்று எல்லாம்.. பெண்ணைப் பெற்ற தந்தைக்கு பெண்ணை எடுப்பதற்காக வழங்க வேண்டுமாம். மேலும்.. அந்த ஆண் நிரந்தர உழைப்பாளி என்பதையும் நிரூபிக்க வேண்டுமா…

    • 16 replies
    • 1.9k views
  4. மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணப;படுத்துவது. 3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது 4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது 5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது 6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது . 7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது 8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது 9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது …

  5. Started by Brammam,

    அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755). நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் ப…

    • 3 replies
    • 1.6k views
  6. இளைஞர்கள், வாலிபர்கள், நடுத்தர வயதினர் என அவரவருக்கு ஏற்ப புத்தாண்டு சபதங்கள் வேண்டுமானாலும் மாறுமே தவிர, சபதம் ஏற்பதை பெரும்பாலும் மறைத்து, பொது வெளியிலோ அல்லது நண்பர்களிடமோ சொல்லாதவர்கள் கூட எதாவது ஒரு தீர்மானம் மனதளவில் செய்து கொண்டிருப்பீர்களே இந்நேரம்.! புகையும்.. தண்ணீரும்: பெரும்பாலும் பணத்தை புகையும்(சிகரெட்), தண்ணீருமாய்(மது) செலவழிபவர்களே புத்தாண்டு சபதம் என்றாலே நம் கண் முன் வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் சபதம் அலாதியானது தான். இனி அப்பழக்கத்தை சிறிது சிறிதாக அவர்கள் குறைக்க எடுக்கும் ஆண்டாண்டு காலமான சபதங்கள், காற்றில் கரைந்து அண்டவெளி எங்கும் பரவி உள்ளது. கண்டிப்பாக மது மற்றும் புகை பழக்கத்தை குறைக்க எடுக்கும் சபதம் உண்மையில் மிக நல்லதே. அப்…

    • 3 replies
    • 1.1k views
  7. அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத் “எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இட…

    • 0 replies
    • 580 views
  8. அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு) உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார். …

  9. ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சி…

    • 45 replies
    • 6.7k views
  10. ஊரில உள்ள உங்க உறவுகளும்... ஏதாவது விசேடத்துக்கு சேர்பிரைஸா.. ஏதாச்சும்.. சாப்பிடனுன்னா... https://www.pizzahut.lk/ இங்க போய் ஓடர் கொடுங்க. யாழ் நகருக்கு அண்மையில் இருப்பவங்க.. உணவு வீட்டுக்குப் போகும்.. மற்றவர்கள் போய் எடுக்கனும். பிற்குறிப்பு: உணவுப் பழக்க வழக்கம்.. உடல் நலனில் கருத்தில் கொண்டு அமைவது அவசியம். மேலும் பல்தேசிய கம்பனிகளின் அடிமைகளாக மக்களை மாற்றாத வகைக்கு சுதேசியத்தை முன்னுறுத்தும் அதேவேளை.. உலக தர உல்லாசத்தை அனுபவிக்க ஊரில் உள்ள மக்களுக்கு உரிமை உள்ளது.

  11. செஞ்சிக்கு போகும் வழியில்............ மதிய உணவுக்காக காரை நிறுத்தியபோது தான், அவரை கண்டேன், அந்த பெரியவருக்கு அறுபது வயதிருக்கும்... கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அழைத்துக் கொண்டிருந்தார்... வயோதிகம் காரணமாகவோ, நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்... உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை. இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம். அருகே சென்று, தோள் தொட்டு திருப்பி, மதிப்புள்ள ஒற…

  12. உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது. அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்…

  13. “இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.” மனைவியை இழந்த அவர் புலம்பினார். தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்). நினைவில்லை. வாயால் பேச முடியாது. வேண்டியதைக் கேட்க முடியாது. சாப்பிட முடியாது. சலம் மலம் போவது தெரியாது. செத்த பிணம்போலக் கிடந்தாள். நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் காப்பாற்ற முடியவி…

  14. இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்! KaviDec 26, 2023 15:34PM நா.மணி சேலையை கட்டியது முதல், வீட்டிற்கு வந்து அதனை மாற்றிக் கொள்ளும் வரை, பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகிறார்கள். இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் பெண்கள் சரிபாதி. அதிலும் பாதிபேர் தான் சேலை உடுத்தும் நிலையிலும் வயதிலும் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், இன்றைய நிலையில் சுமார் 35 கோடி பெண்கள் நாள் தோறும் சேலை அணிந்து கொண்டு இருக்கிறார்கள்‌. இவர்கள் இந்த அவஸ்தையை அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி எத்தனை கோடி பெண்கள், எத்தனை நூற்றாண்டுகள் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். கலாச்சாரமாக மாற்றப்பட்ட கஷ்டங்கள்…

    • 1 reply
    • 931 views
  15. காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்…

  16. நாள் 7- ஓனாயும் ஆட்டு குட்டியும் - Niyaz Baseer

  17. ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. …

  18. ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்ச…

  19. ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... …

    • 41 replies
    • 4.2k views
  20. குழந்தை பொம்மைகள் கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிக்கும் ‘ஆமாம்’ என்ற பதில் உங்களிடம் இருக்குமானால் இந்தக் கட்டுரையைத் தவிர்த்து வேறு பக்கங்களுக்கு நீங்கள் செல்லலாம். முழுவதற்கும் ‘இல்லை’ என்ற பதிலானால் கட்டாயம் ஒரு நிமிடம் செல்வழித்து இதை வாசித்துவிடுவது நலம். சிலவற்றுக்கு ஆம் சிலவற்றுக்கு இல்லை என்று நடுவில் தத்தளிப்போருக்கு படிப்பதும் விடுவதும் உங்கள் சாய்ஸ். 1) உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா? 2) அவர்களின் உடல் மற்றும் மனத் தேவைகளை பூர்த்தி செய்கிறீர்களா? 3) குழந்தைகளின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா? 4) வேலையிலிருந்து திரும்பியதும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குகிறீர்களா? 5) அவ…

    • 0 replies
    • 517 views
  21. இன்ஜினீயர் சாய் சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார். ``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார். அதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறக…

  22. [size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size] புரட்டாதிச் சனி புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று…

  23. Started by akootha,

    [size=4]என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.[/size] [size=4]1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவ…

  24. திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா சிறுமைப்படுத்துகிறதா??

  25. மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள் நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத்தின்நேபாளத்தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டுசெல்கிறது. அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்களாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறியுள்ளது. Image captionஈஸ்வரி ஜோசியும், லஷ்மியும் 18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடைபிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது. அது தான் மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம். இந்த வழக்கம் "சஹௌபாடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.