Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கன…

    • 43 replies
    • 4.8k views
  2. உயர உயரப் பறந்தாலும்..... ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.’ என்பது உண்மைதான். ஆனால் இங்கே மனித ஊர்க்குருவிகள் ‘பருந்தாகி விடலாம்’ என்றல்ல ‘படைத்தவனை மிஞ்சிவிடலாம்’ என்றல்லவா கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்!. உயர உயரப் பறந்து ஊர்வலமாய் விண்ணில் வலம் வந்தாலும் மனிதன் மனிதன்தான். இறைவனாகிவிட முடியாது. ஏன் ஒரு ஊர்க்குருவியாகக் கூட மாறிவிட முடியாது. பிறப்புகளிலேயே மனிதப் பிறப்பு உயர்ந்தது. மனிதன் மற்ற உயிர்களைவிடச் சிறந்தவன். வல்லவன் வில்லவன் என்று மனிதன் தன்னைத்தானே மெச்சிக் கொள்கிறானே! அப்படி எந்த வகையில் இவன் சிறந்தவன். உயர்ந்தவன். வல்லவன். எந்தக் காலமாக இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஒரு நிகழ்ச்சி நடந்தால் உடனே நம் அனைவர…

    • 0 replies
    • 4.8k views
  3. வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! ----------- உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! ------------ முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன்எங்கோ செய்துகொண்டிருக்கிறான் * நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை* காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே! * வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. * அலட…

  4. Started by nunavilan,

    மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க…

  5. வணக்கம், நான் சுமார் பத்துவருடங்கள் தாவரபோசணியாக இருந்தது. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு மச்சமும் கலந்து அடிக்கிறது. அண்மையில நாங்கள் சாப்பிடுற இந்த மச்ச வகைகள் எப்பிடி உருவாக்கப்படுகிது எண்டுறது சம்மந்தமாக சில காணொளிகளை பார்த்தன். நீங்களும் அதை பார்த்து மகிழ்வதற்காக அல்ல.. பார்த்து அழுவதற்காக இதில இணைக்கிறன். மிருகவதை சம்மந்தமாக இதைவிட அகோரமான காணொளிகள் இருக்கிது. இணைக்கமுடியவில்லை. யூரியூப்பிற்கு போனால் இதுபற்றி ஊறிப்பட்ட காணொளிகள் இருக்கிது. பார்க்கலாம். பெரும்பாலான காணொளிகளுக்கு கொடி காட்டப்பட்டு இருக்கிறதால லொகின் பண்ணி உள்ள போனால்தான் பார்க்கலாம். எங்களுக்கு சாப்பிடேக்க கொண்டாட்டம். ஆனால் எங்கள் வயிற்று பசியுக்கு ஆகுதியாக போகின்ற பிராணிகளிண்ட மரண ஓலங்கள், வேதனைகள் …

  6. இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே. என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்? இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை

  7. எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்.. "படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.." "ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்த…

    • 26 replies
    • 4.8k views
  8. 'முயன்றால் முடியாதது இல்லை!' செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கூறும் நிதி ஆலோசகர் பத்மநாபன்: பெரும்பாலான வீடுகளில், வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இந்த செலவுகளை குறைப்பதற்கு, சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக, மீதமுள்ள தொகையில், செலவுகளைத் திட்டமிடுவது நல்லது.உங்கள் மொத்த வருமானத்தில், வாடகை, மளிகை மற்றும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவீதம் என, நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவீத பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்து விடுவது அவசியம…

    • 3 replies
    • 4.7k views
  9. மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இது இப்போது வரை ஒரு கண்டுகொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது. குறிப்பு: இந்த கட்டுரையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. 34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அ…

  10. 'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்! "என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன்" என முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார். சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். இ…

  11. கோடை காலம் ஆரம்பித்ததுமே புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் (தர்மகர்த்தாக்கள்) கும்மாளம் போடத் தொடங்குகிறார்கள். சரியாகச் சொல்லி வைத்தது போல ஞாயிற்றுக் கிழமைகளிலோ அல்லது வங்கி விடுமுறை நாட்களிலோ வரும் சுபநேரத்திலே கடவுளைத் தேரிலேற்றி ஊர்வலம் கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக என்னிடத்தில் சில கேள்விகள் மென்மையான சந்தேகங்கள் 1. அன்பையும் அமைதியையுமே போதித்த சைவ சமயத்தின் பெயரால் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா? 2. ஊரிலே ஆண்டவன் தேரில் வருவதற்காகச் சொல்லப்பட்ட காரணம் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆணடவன் அவர்களையே நாடிச் சென்று அருள் செய்வதற்காகவே தேர்த்திருவிழாக்கள். அப்படியானால் சைவர்களே இல்லாத தெருக்களில் யாருக்காக இந்த வீதி உலா? கடுமைய…

  12. சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு Hi Sumi Hi Miss How are you today? … Did you do your homework? … Sumi are you okay? my mom said that she wont pick me up today. Y did she say that? Because I forgot to do my piano homework so my piano teacher complained about me. Oh why didn't you do your home work? Because I forgot it. And my mom said that I have to sleep in the garage today. Hmm ok sumi don't cry I'll let you play flipwords today okay. Can I go on the internet...can you open www.whatsherface.com for me? என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான…

    • 26 replies
    • 4.6k views
  13. புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம் எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்) பிரச்சனை என்ன என்றால்? நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்) தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என.. காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடய…

    • 22 replies
    • 4.6k views
  14. இன்று தந்தையார் தினம் கொண்டாடப்படுகின்றது பொதுவாகவே டீன்ஏஜ் பருவத்தில் தந்தை மகன் உறவு என்பது கொஞ்சம் சிக்கலானதாகவே இருக்கும் இந்த பருவத்தில் தந்தையை பிடிக்காத மகன்கள் தான் அதிகம் அதை தாண்டி தந்தையிடமிருந்து விலகி வந்த பிறகு தான் அவரின் அருமை பெருமைகள் விளங்கும் . ********************************************************************************** என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள். நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களை…

  15. உறவுகள் மேம்பட குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க *நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(EGO) *அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.(Loose Talk) *எந்த விஷ்யத்தையும் பிரச்சினையும் நாசுக்காக கையாளுங்கள்(Diplomacy) விட்டு கொடுங்கள்(Compromise) *சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.(Tolerance) *எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ,இல்லையா என்று சொல்லி கொண்டிருக்காதீர்கள். *உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியா இல்லாமல்,கொஞ…

    • 11 replies
    • 4.5k views
  16. மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா? 45 Views கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா, கசிப்பு வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத்…

  17. Started by SUNDHAL,

    எது பெண்மை ..? எதிரே ஆண்மகனின் பார்வை தவறாக போகும் போதுது தலை குனிந்து செல்வதா . .. தாயிற்கும் தந்தைக்கும் பணிவிடை செய்து ,இறுதி மூச்சினில் மலத்தையும் துடைத்து ..தலைமாட்டில் கதறி அழுதாலும் கூட ,ஒரு கணநேரத்தில் எம்மை ஒதுக்கி வைத்து அவர்களை ஈமச் சடங்கை முடித்து எரிப்பானே அந்த ஆணுக்கு பணிந்து போகுதல் பெண்மையா .... திருமணம் முடித்துவிட்டால் நான் இன்னொரு வீட்டுப் பெண் ,என் மாமியாருக்கோ நேற்று வந்தவள் ...சகோதரனுக்கோ தனிக் குடும்பம் இப்படி மூன்றாம் பார்வையில் எம்மை ஒதுக்கும் உறவுகளை அனுசரிப்பது பெண்மையா ...!? கணவன் அடிக்கவும் கை ஓங்குவான் .. குடிப்பான் ..நண்பர்களின் நட்பிற்காய் தனியே தனிமை அரக்கனிடம் விட்டுச் செல்வான் .ஆயிரம் தவறாய் இருந்தாலும் பத்தினி தனத்தை காப்பாற்றுவ…

  18. வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள். அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்.

  19. #தேவதாசி 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது. முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார்,…

    • 0 replies
    • 4.5k views
  20. இனிய வணக்கங்கள், இன்றுவரை இருபத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்து உள்ளார்கள். இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை பறிகொடுத்து இருக்கின்றார்கள். இன்று தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலம் நடக்கின்றது. காணும் இடம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் மனித உடல்கள் சீரழிந்து இருக்கின்றது. இந்த நிலமையில்... இன்றும்கூட... இப்படி நடக்கின்றது: ஓர் தாய் அதுவும் ஓர் மாவீரரின் தாய் சொன்னார் தனக்கு நல்ல சாதிக்கார மாப்பிள்ளைகள் மூன்றுபேர் தேவையாம்... யாரோ மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு. இங்கு விடயம் என்ன என்றால்... நான் அவரைக்குற்றம் கூற இல்லை…

  21. ஒரு பிள்ளையுடன் நிறுத்தி விடும் பல குடும்பங்களை தற்போது காணகூடிதாக உள்ளது. கேட்டால். Career, படிப்பு என பல ஏதோ காரணங்களை சொல்கிறார்கள். எனது பொதுவான கருத்து பெண் என்பவள் பிள்ளை பெத்து தள்ளும் ஒரு இயந்திரம் இல்லை. இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

    • 40 replies
    • 4.4k views
  22. `அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'சித்தப்பா தினமும் வீட்டுக்கு வருவார். அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவார், தின்பண்டங்கள் வாங்கிவருவார். அவரை எல்லோருக்கும் பிடித்தாலும் எனக்கு அவரை ஒருதுளி கூட பிடிக்காது.' 'சித்தப்பா வீட்டுக்கு வந்ததும் அவரது மடியில் என்னை உட்கார வைத்து தொட்டுத்தொட்டு பேசுவார். மீசையால் என் முகத்தில் உரசுவார். அவர் மடியில் இருந்து எழுந்து ஓடிவிடலாம் என்று தவிப்பேன். அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும், நகங்களால் பிறாண்ட வேண்டும் என்று உத்வேகம் உந்தும்.' இதைச் சொல்லும் 23 வயது அனாமிகாவின் முகத்தில் வேதனையும், கண்ணில் சீற்றமும் பொங்குகிறது. ஏழு அல…

  23. கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும். குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவ…

  24. இந்த வருசமும் நான் விடுறதா இல்லை ,யாருடைய தலையிலாவது அடிச்சு சத்தியம் பண்ணி புதுவருச சத்தியப்பிரமாணம் செய்யுற முடிவோடதான் இருக்கிறேன் .பெரிசா ஒண்டுமில்லை இப்ப நாலஞ்சு வருசமா எனக்கு நானே சொல்லுற விசயம்தான் . உடம்பைக் குறைக்க வேணும் தொன்னூற்றி மூண்டு கிலோ எண்டது உங்களுக்கு சின்ன விசயமா தெரியலாம் .ஆனா அதை தூக்கி திரியுற எனக்குத்தான் தெரியும் அதின்ர பாரம் .வழமை போலவே மனுசி ஒரு பார்வை பாத்தா இதெல்லாம் நடக்கிற விசயமா எண்டு . ஆனாலும் நான் முடிவோடதான் இருக்கிறேன் .வயசு கூடக்கூட வாழ்க்கை உயிர்ப்பயமும் மெல்ல மெல்ல எட்டிப்பாக்குது ,கடமை ,கண்ணியம் எண்டு இருந்திட்டு முத்திப்போன நேரத்தில கலியாணம் கட்டினதின்ர அருமை பெருமையாய் ரெண்டு சின்னனுகளும் காலுக்க நிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.