சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும்
-
- 2 replies
- 1k views
-
-
நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutchஎன பல பிராண்ட் களில் வருகிறது இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது ... denim இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் nimes நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர் de -nimes என்றால் நிம்சில்…
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொரோன தாண்டவமாடிய காலத்தில் நிறைய உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்த தொண்டு நிறுவனம் . வெளிநாட்டு உதவியுடன் மக்களை பட்டியினியில் இருந்து காத்தவர்கள். தற்போதும் செய்து கொண்டு இருந்தவர்கள் இவர்களுக்கு குரல் கொடுப்பது அவசியம்.
-
- 2 replies
- 687 views
-
-
சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது . வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும். சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்…
-
- 2 replies
- 15.5k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ! - சுப. சோமசுந்தரம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப்…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்! படத்தின் காப்புரிமைAFP/GETTY உகாண்டாவில் அரசு ஊழியர்கள் எந்தவிதமான உடையை அணியலாம் என்று கொண்டுவரப்பட்டுள்ள வரைமுறைகள், ஆடைகள், பெண்கள் உரிமை மற்றும் நெறி சார்ந்த கடுமையான விவாதத்தை பற்றவைத்துள்ளது. ஒழுங்காக ஆடை அணிவதற்கான புதிய வரைமுறைகளை இந்த புதிய உத்தரவு விளக்குகிறது. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டவை : முழங்காலுக்கு மேலாக இருக்கும் பாவாடை அல்லது ஆடை அணிவது ஸ்லீவ்லெஸ், வெளிப்படையாக அல்லது ஊடுருவக்கூடிய மேலாடைகள் மார்பு, தொடை, முழங்கால் மற்றும் பின்புறம் தெரிவது போன்ற உடைகள் பிரகாசமாக சாயமேற்றப்பட்ட முடி …
-
- 2 replies
- 1.2k views
-
-
-
மாமன்னன் எனும் மாமனிதன் -சுப. சோமசுந்தரம் இது திரை விமர்சனம் இல்லை; விமர்சனம் இல்லாமலும் இல்லை. 'மாமன்னன்' திரைப்படம் எழுப்பிய சிந்தனைச் சிதறல்கள் எனக் கொள்ளலாம். சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படமான 'மாமன்னன்'. இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைக்கடலில் மூழ்கி எடுத்த மூன்றாவது முத்து இப்படம் - பரியேறும் பெருமாள், கர்ணன், வரிசையில் மாமன்னன். மூன்றுமே சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் நம் செவிப்பறையைத் தாக்குவன; அவர்களது வலியை நமக்குக் கடத்தி சமூகத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுவன. முதல…
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 – 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏ…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
கடனட்டை பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம், ஆபத்து, ஏமாற்றல் என்று எதிர்மறையான செய்திகளே நம் கண்களுக்குத் தெரிகிறது, அது உண்மையும் கூட. எளிதாக கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! கடனட்டையால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. இந்தக் கட்டுரையில், கடனட்டையால் என்னென்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு நாம் எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், இந்தக் கடனட்டையால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, …
-
- 1 reply
- 839 views
-
-
21ம் நூற்றாண்டின் ஆடை அலங்காரம்..! மனித வரலாற்றில்.. உடை அணியும் நாகரிகம் பகுத்தறிவுள்ள மனிதனை வந்து சேர்ந்தது ஆச்சரியமல்ல. ஆனால் அமெரிக்கா.. பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு உடை அணிவிக்கும் நாகரிகம் வெகு வேகமாக வளர்ந்து வருவதோடு அது பல மில்லியன் கணக்கான வருவாயையும் ஈட்டிக் கொடுக்கிறது. அதேவேளை இந்தியா.. வங்காளதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் குழந்தைகளே உடை அணிய வசதி இன்றி வாழ்கின்றன. அதுமட்டுமன்றி நடிகைகள்.. மாடல்கள்.. உடை இன்றி தெருக்களில்.. திரைகளில் தோன்றுவதையே நாகரிகம் என்று நினைக்கின்றனர். இப்படி பன்முகப்பட்ட வடிவில் வந்து நிற்கிறது 21ம் நூற்றாண்டின் …
-
- 1 reply
- 1.1k views
-
-
இறந்தபின்...... காலை நேரம்., அலுவலகத்திற்குக் கிளம்பியாக வேண்டும். நான் செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம் அய்யோ.... என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது, என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நான் நன்றாகத் தூக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும…
-
- 1 reply
- 797 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா?இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன்.பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங…
-
- 1 reply
- 720 views
-
-
மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.! ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள். புதிய சட்டம் திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்ல…
-
- 1 reply
- 1.8k views
-
-
பெரியாரை உலக மயமாக்குவோம் கி. வீரமணி பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா). திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டா…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள் “உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம். தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது. ‘கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின் மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின் செயல்களை அவர் இன்று கண்டிரு…
-
- 1 reply
- 530 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை பாகீரதி ரமேஷ் பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் எட்டாவது கட்டுரை இது. எப்படி உங்க வீட்ல உன்ன தனியா வெளியவிடறாங்கனு தொடங்கி உனக்கு பயமா இல்லையா? ஏதாவது தப்பா நடந்தா என்ன பண்ணுவ? கூட யாரையாவது கூட்டிட்டு போனா நல்லா இருக்குமே? கல்யாணம் பண்ணிட்டு புருஷனோட வெளிய சுத்த வேண்டியது தானே-னு ஏகப்பட்ட கேள்விகள்; இதுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல கூகுளில் நம் உடலில் உள்ள உபாதைகளை தேடி என்ன வியாதி என்ன வைத்தியம் என்று அறிந்து கொள்ள முயல்வதும் யூடியூப்பில் வரும் நம் ராசியின் பலாபலன்கள் அனைத்தும் நமக்கு நிகழப்போவதாக நம்பிக்கொள்வது ஒன்று தான். உதாரணமாக... டாக்டர் எனக்கு கண்ணில் கிளக்கோமானு நினைக்கிறேன். ஏன் அப்படி நினைக்கிறீங்க சார்.. தூரத்துல உள்ளது தெரியுது. காலுக்கு பக்கத்துல கீழ உள்ளது தெரியல டாக்டர். கூகுள்ள அப்படி தான் போட்டிருந்தது. இல்லீங்க, நல்லா டெஸ்ட பண்ணிட்டேன் கிளக்கோமா இல்ல. நார்மலா இருக்கீங்க.. இல்ல டாக்டர் கூகுள்ள... சார் உங்க தொப்பை தரையை மறைக்குது சார்...கூகுளுக்கு தெரியுமா உங்க 4xl size தொப்பை பற்றி... இது …
-
- 1 reply
- 479 views
-
-
முதுமை ஜெயமோகன் சுந்தர ராமசாமி அவரது அறுபது வயது வாக்கில் முதுமை பற்றி நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தார். காதலைத் தேடிச்செல்லும்போது முதுமை வந்து அணைத்துக்கொள்வது பற்றிய கவிதை பிரபலம். அந்த வயது வரை மாய்ந்து மாய்ந்து தேடிக்கொண்டிருந்தால் வராமல் என்ன செய்யும்? முதுமையைப்பற்றிய பழமொழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று இளைஞர்களின் அருகாமை, வாய்ப்பிருந்தால் இளைஞிகள். முதுமையை அகற்றும் என்பது. அனேகமாக இப்படிச் சொல்பவர்கள் இளமையில் முதியவர்களின் அருகாமையை அதிகம் நாடியமையால் அப்படிச் சொல்லும் நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இம்மாதிரி கவைக்குதவாத அருவமான விஷயங்களை நம்பாமல் கோத்ரெஜ் முடிமையைத் தேடிச்செல்பவர்களே நம்மில் …
-
- 1 reply
- 1.4k views
-
-
குவைத்: இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் - பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அரபிக் சேவை நடத்திய புலனாய்வில், இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள் மூலமாக நடைபெற்று வருவதை கண்டறிந்தது. இந்த அடிமை வர்த்தக சந்தை, ஃபேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உட்பட கூகுள், ஆப்பிள் செயலிகள் மூலமும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. "இடமாற்றத்திற்கு பெண் வீட்டு வேலையாள்" அல்லது "விற்பனைக்கு பெண் வீட்டு வேலையாள்" என்று பொருள்படும் ஹாஷ்டேக்குகள…
-
- 1 reply
- 634 views
-
-
தீபாவளி: காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள் தெளிவு இல்லை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எங்களிடம் அரிது என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன. அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில் உள்ள வாசிகசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு புத்தகத்தில் உங்களைப் (தமிழரைப்) பற்றிய குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கறுப்பு நிறமானவர்கள், பல்லு வெளியில் துருத்திக் கொண்டிருக்கும். தங்களுக்குத் தேவையானவர் ஒருவர் போனால் அவர் பின்னால் ஆட்டு மந்தை போல் எல்லோரும் போய்க் கொண்டிருப்பார்கள் என்று எழுதிய…
-
- 1 reply
- 937 views
-