சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இந்த காணெலியில் வயலின் செய்யும் ஒரு ஐயாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள், நல்ல விடயம், ஆனாலும் சில விடயங்களில் இன்னமும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம் ..
-
- 2 replies
- 784 views
-
-
[size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size] புரட்டாதிச் சனி புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று…
-
- 5 replies
- 1.7k views
-
-
இருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர். 12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில…
-
- 0 replies
- 727 views
-
-
Thursday, November 27, 2014 புற்று நோய் (நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது) 30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும். அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற…
-
- 3 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு ஒரு சின்னக் கலந்துரையாடல். அது என்ன எண்டால் புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பது பற்றினது. இதுபற்றி கொஞ்சக்காலமா கதைக்கவேண்டும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழு…
-
- 46 replies
- 9.1k views
-
-
புலத்தில் தமிழ்ப்பெண்கள் தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதல…
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்த கலியானத்துக்கான தகுதிகள் காலத்துக்கு காலம் மாறுபடுகிது.முன்பெல்லாம் பெரிசிசுகள் கதைக்க கேட்டிருக்கிறேன் அவன் குடி வெறி ஒன்றும் இல்லையாம் அருமையான பெடியனாம் என்று.பின்பு ஒரு காலத்தில் அவன் வெளிநாட்டிலையாம் நல்ல விசாவாம்.இதெல்லாம் பெரிசுகள் எதிர்பாக்கிற தகுதிகள்.இப்ப எங்கடை பெண்கள் தங்களுக்கு வரப்போகின்ற கணவனுக்கு சில,பல தகுதிகள் இருக்க வேனும் என்று நினைப்பினம் தானே.அந்த தகுதிகள் எதுவாக இருக்கும்.நான் இங்கு சந்தித்த சில சம்பவங்களை மனதில் வைத்து இதை கேக்கிறேன்.
-
- 51 replies
- 6.8k views
-
-
ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . ஆனால் இப்பொழுது புலத்து இளைஞிகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை புலத்தில் இருந்து நேரடியாகவே தாயகத்திற்குப் போய் கலியாணம் செய்கின்றார்கள் .அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் . வந்த மாப்பிள்ளைகளிடம் ஒருவிரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது . ஒருசிலர் தங்கள் குறைகளை எ…
-
- 143 replies
- 11.1k views
-
-
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும் December 22, 2023 — எழுவான் வேலன் — ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போ…
-
-
- 2 replies
- 897 views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் இத் தலைப்பில் மன அழுத்தம் எனப்படும் டிப்பிரசன் [dipression] பற்றி எனக்குத் தெரிந்ததை,நான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன் நீங்களும் இது சம்மந்தமாக உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் அநேகமாக தனிமையில் இருப்பவர்களைத் தான் அதிகம் தாக்கும்...இது ஆண்,பெண் வேறுபாடு,வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்...தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலை கொலை செய்யும் அளவிற்கு க…
-
- 69 replies
- 7.6k views
-
-
புலம் பெயர்வாழ் ஈழத் தமிழச்சிகளின் தமிழ் உணர்வு????? சிறு வயதில், தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்ட எனக்கு தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன். என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே …
-
- 15 replies
- 2.9k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வினை எவ்வாறு நடத்துகின்றனர்? https://www.facebook.com/video/video.php?v=828573870539240
-
- 0 replies
- 991 views
-
-
புலம்பெயர் நாடுகளில் மூன்றாவது தலைமுறையில் தமிழ் வாழ்வியல் மொழியாக இருக்குமா?இருக்காதா?
-
- 0 replies
- 1k views
-
-
புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். ”உண்மையில் புலிதான் தனிக்காட்டு ராஜா. காட்டுல அது வெச்சதுதான் சட்டம். அத்தனை ஆக்ரோஷமா இருக்கும் புலி, உண்மையில் ரொம்பக் கூச்ச சுபாவி. தனிமை விரும்பியும்கூட. தனக்குனு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு அதுக்குள்ள உலா வர்றது தான் புலியோட இயல்பு. ஒரு புலி அப்படிச் சுதந்திரமா உலா வர, 40 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்த்தியான வனம் தேவை. இப்போ அதோட எல்லைக்கு உள்ளே நாம அத்துமீறி நுழையுறதாலேயே, புலிகள் அழிவோட விளிம்புல இருக்குங்க புலிகளின் அழிவுங்கிறது உண்மையில் காடுகளோட அழிவு மட்டும் இல்லை… அது ஒரு நாட்டோட வளத்தின் அழிவு. புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி!” - களக்காடு முண்டந்துறை (india)புலிகள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சில் கடந்த சார்கோசி அரசின் கட்சி இன்று பெரும் பின்னடைவுகளையும் உடைவுகளையும் சந்தித்து நிற்கிறது. இந்த நிலையில் பெரும் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையை தலைவர் இல்லாத எமது நிலையுடன் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆனால் அதிலும் ஒன்று எனக்கு உறைக்கிறது. இன்று வானொலியில் ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். நாம் காரைச்செலுத்தும் போது பின்னால் திரும்பிப்பார்ப்பது அரிது. அதைப்போலத்தான் இதுவும். பின்னால் உள்ளவைகளையே கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று. இதனாலேயே இந்தளவு முடக்கம் வந்துள்ளதாக. எமக்கும் இதுதானே.................???
-
- 26 replies
- 2.6k views
-
-
புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு மதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council ) பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். "நமக்குமா?" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன். இதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூக…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
எதிர் வரும் வாரம் 5 ஆம் ஆண்டுக்கான புலைமைப் பரீச்சை நடைபெற உள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை பந்தையத்துக்க தயார் படுத்தும்.விலங்குகளை விட அதிகமாக வதைத்து தயார் படுத்ததில் நீன்ட காலத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள்.அத்துடன் இந்தப் பரீச்சைக்காக பாடசாலையும் பெற்றோர்களும் சேர்ந்து கோவிலில் பொங்கலும் வைத்து வழிபாடு நடாத்தியுள்ளார்கள்.இந்த வயதில் பிள்ளைகளை இப்படி வதைப்பது தேவை தானா.
-
- 3 replies
- 659 views
- 1 follower
-
-
பூ இருக்கிறது அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும். அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்: அதற…
-
- 0 replies
- 1.6k views
-
-
சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, "Ms XYZ mentioned you in their tweet" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கி…
-
- 0 replies
- 655 views
-
-
எமது உவமானங்களில் ஒன்றாக பூனை கண்ணை மூடினால் உலகம் இருன்டு விட்டதாக நினைப்தைப் போல என்றும் பூனை கண்ணை மூடிக்கொன்டு பாலைக் குடிப்பதைப் போல என்றும் கூறுவதுன்னடு.என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எந்தப்பூனையாவது யாருக்காவது சொன்னதா தாங்கள் கண்ணை மூடுவது இதுக்காகத்தான் என்று. ஊரில அனேகமாக அடுப்படியில காச்சி வைத்த பாலை களவாக பூனைக்ள் குடிப்பதுன்டு.அதை வைத்தும் மனிதன் தனது புத்தியையும் சேர்த்து இப்படி ஒரு மகா கன்டுபிடிப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அதை உவமானமாக வேற வகுத்துக்கொன்டான் என்று தான் எண்ணத்தோன்றுகிறது.இங்குள்ள வளர்ப்பு பூனைகளுக்கு பாலை வைத்தால் கூட கண்ணை மூடிக்கொன்டுதான் குடிக்குது.அப்ப ஏன்தான் பூனைகள் பால் குடிக்கும் போது கண்ணை மூடுகுதுகள் என்று அறியும் நோக்க…
-
- 18 replies
- 6.5k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
-
பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "கண்ணாடிக் கூரையின் மீது மிகப்பெரிய விரிசலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. இங்கு பெண்கள் யாராவது இருத்தால் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். நான் ஒரு வேளை அடுத்த பெண் அதிபர் ஆகலாம். அதற்கு அடுத்தது உங்களில் ஒருவர்தான்." படத்தின் காப்புரிமைSEAN GA…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்.. ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்ல…
-
- 14 replies
- 5.2k views
-
-
பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள் சந்திரலேகா கிங்ஸ்லி -இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள் சுயங்கள் நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன.பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக பெண் ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும்…
-
- 3 replies
- 10.3k views
-