Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆதிவாசி எனும் கள உறவின் "[size=5]வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்[/size] [size=5]வம்பு செய்யவில்லை விதி விளையாடுது[/size][size=5][size=4]" கையெழுத்து (தலையெழுத்து) பகுதியில் உள்ள [/size][size=4]இந்த வசனத்தில் பல கருத்துகள் அடங்கியிருக்கு. நல்ல கருத்து ஆதிவாசி.[/size][/size] [size=5][size=4]விதியை யார் தீர்மானிக்கின்றார்கள், விளைவு நம் கையிலா அல்லது மற்றவர்கள் மீது பழியை போட & ஒரு தப்பை மறைக்க இந்த சொல்ல பயன் படுத்துகின்றோமா?[/size][/size] [size=5][size=4]இது எம்மில் உள்ள பலகீனத்தை காட்டுகின்றதா? [/size][/size] [size=5][size=4]விரும்பினால் உங்கள் பொன்னான கருத்துகளை பகிருங்கள் எனக்காக அல்ல பலருக்கு உதவும்.[/size][/size] [size=5][size=4]====…

  2. Started by SUNDHAL,

    வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல. குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. கு…

    • 1 reply
    • 1.3k views
  3. வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல் If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்த…

  4. வாழும் கடவுள்கள்

    • 0 replies
    • 812 views
  5. எலி ஒன்றுக்கு யானைப் பசி. வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது. அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது. இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன. வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும். எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது. பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது. ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று…

    • 14 replies
    • 2.2k views
  6. வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! நீர்வேலியில் அமைந்துள்ள வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள்…

  7. மீனாட்சி. ஜே பிபிசிக்காக 20 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணமான புதிதில், தென்னிந்தியாவில் நாகர்கோவிலில் என் மாமியாரின் வீடு அருகே சாலையோரம் எங்களை நிறுத்தினார்கள். மத சம்பிரதாயத்துக்கு சில வாழைப்பழங்களை அப்போது வாங்கினார்கள். சத்துகள் மிகுந்த வாழைப்பழ சீப்புகளை நான் புதிராகப் பார்த்தேன். மஞ்…

    • 4 replies
    • 1.1k views
  8. 25 வருடமாக இருவரும், மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த படங்கள்..பார்த்துக் கொண்டே போங்கள்... கடைசிப் படத்தில்... உங்களது கண்ணில் நீர் கசிந்தால்.... நாம் பொறுப்பல்ல.. 1987 மகனின் முதலாவது பிறந்த நாள் அழகான ஒரு கவிதைத்தனமான ஓவியம்...

  9. தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

  10. வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா? படத்தின் காப்புரிமைJUSTIN SETTERFIELD ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைDAVID SILVERMAN பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள் தனித்து இருப்பதா…

  11. வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்…

    • 11 replies
    • 6.4k views
  12. வாழ்க்கையில் முன்னேற..... -திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியிடு வாழ்க்கையிலும் ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் 1. உடல் நலம் காப்பது: அளவாக உண்ணுங்கள். இறைவனுக்குப் படைத்து அதைப் பிரசாதமாக உண்ணுங்கள். சாத்விகமான உணவை உட்கொள்ளுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடியுங்கள். அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள். 2. சக்தியைக் காப்பது: கூடியவரை பிரம்மசரியத்தைக் கடைப்பிடியுங்கள். விந்து சக்தியை காப்பாற்றுங்கள். மனப்பக்குவம் பெற்றபின் உடல் உறவைக் கடைப்பிடியுங்கள். தினமும் இரண்டு மணி நேரம் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு மணி நேரத்திற்குக் குறையாமல் மெளன விரதத்தைக் க…

    • 15 replies
    • 5.5k views
  13. இந்த கட்டுரைகள் யாவும் பல தளங்களில் படித்து தொகுத்தவை தனி தனியாக குறிப்பிட முடியவில்லை நன்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு இரகசியம் ஒவ்வொரு நாளும் பிறத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறப்பதற்கு அதற்கு முதல் நாள் இறத்தல் வேண்டும். உறக்கம் இறப்பாகவும் விழிப்பு பிறப்பாகவும் இருத்தல் வேண்டும். புதிதாகப் பிறக்கும் போது அன்று நாம் முகம் கொடுக்கும் ஒவ்வொன்றும் புதுமை. ஒப்பீடுக்கு இடமில்லாத புதிய அனுபவம். ஒவ்வொன்றும் அழகு. ஒவ்வொன்றும் அற்புதம். ஒவ்வொன்றும் தனித்துவம். நேற்றயவைகள் எதுவும் இல்லை. எல்லாமே புதியவை. நேற்றயவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். இன்றைய அனைத்தும் உறக்கம் வரைதான். நாளைய விழிப்பு புதிய பிறப்பு. மீண்டும் எல்லாமே புதுமை, ஆச்சரியம், அற்புதம். 'வார்த்தை…

  14. வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…

  15. Started by ஏராளன்,

    வாழ்தல் பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி? பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது. மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்ல…

  16. வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார். பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!! "History Repeats Itself!" என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான். "ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவ…

  17. *பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது) 3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறக…

  18. ஏரோபிளேன்: மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் உயிரோட்டமான ஈழத்து குறும்படம். மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படதை, தமது வேலை நேரத்தில் இறந்து போன பல தேயிலைத் தோட்ட தொழிலாள தாய்மார்களுக்கு இப்படத்தினை சமர்ப்பணம் செய்வதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. தேவி, நிரஞ்சன், ஷான் சதீஸ், கிருஷாந்தி, திலீபா, கல்யாணி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படம் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் கனவுகளுக்கும் நடுவே ஊசலாடும் மலையக மக்களின் பிரச்சினையின் ஒரு பகுதியை சொல்லிப்போகின்றது. அட்டைக்கடி, சிறுத்தைகள் சஞ்சாரம், குளவித் தாக்குதல் இவற்றின் மத்தியில் தேயிலைக் கொழுந்து கொய்யும் மலையகத் தாய்மாரின் இடர்களை படம்பிடித்துக் காட்டுகின்றது. படத்தில்…

  19. வாழ்வியல் சிந்தனை முத்துகள் `எதுவும் நம் கையில் இல்லை என்ற சோம்பேறி வேதாந்தம் வேண்டாம். `நான் வாழ்வது என் கையில் என்ற உறுதியுடன் புது வாழ்வு வாழ்ந்து பலனைப் பெருக்குக. இளைப்பாற வேண்டிய விடுமுறையில் களைப்பு வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு, மீறிய வேலையில் இறங்கிவிடாதீர்கள்! வாரத்தின் ஏழு நாள்களில் பணிக்கு, ஓய்வுக்கு, குடும்பத்தினருடன் கழிக்க, ஊர் மக்களிடம், தொண்டுக்கென நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்குங்கள்! சலிப்போ, சோம்பலோ தோன்றாது! நம்மிடம் உள்ள ஆற்றலை நாம் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது; அய்யோ என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதையும் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ``நம்மால் முடியாதது எவராலும் முடியாது; எவராலும் முடியாதது நம்மால் மட்…

    • 0 replies
    • 1.1k views
  20. வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால்,…

  21. Carmen Carrera என்பவர் விக்ரோறியா சீக்ரட்டின் முதலாவது திருநங்கை மொடலாவர். இவர் அமரிக்காவிலுள்ள நியூஜெர்சி என்னும் இடத்தச் சேர்ந்தவர். பிறப்பால் Christopher Roman என்னும் ஆணான இவர் பெண்ணாக மாறி தற்போது விக்ரோறியா சீக்ரட்டின் பெண் மொடலாக வலம்வருகின்றார்!! http://www.cnn.com/video/data/2.0/video/living/2014/02/04/natpkg-orig-ancil-carmen-carrera-transgender-model-fashion.cnn.html

  22. வணக்கம், யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ: ''உனை அழவைக்கும் உறவு உன் உறவுக்குத் தகுதியற்றது உன் அழுகைக்கு தகுதியான உறவு உனை ஒருபோதும் அழ விடாது உறவை நினைத்து அழாதே.'' மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!

  23. வணக்கம் உறவுகளே என்னை அறிய என்னை புடம்போட அதை எதிர் கொள்ள என்றுமே பின்னிற்பதில்லை.. அந்தவகையில் எனது சில எழுத்துக்கள் அல்லது கலந்துரையாடல்கள் என்னைப்பற்றியோ அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்.... என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை அத்துடன் அது தெரியவரும் போது அதற்காக நேரடி விவாதங்களை எதிர்கொள்ள தயங்குவதில்லை............ இங்கு திறக்கப்படும் அனைத்து திரிகளிலும் அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன் அல்லது கலந்து கொள்பவன் யான். நான் ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ அல்ல ஆனால் படைப்புக்கள் கருத்துக்கள் மற்றும் தாயகம் சார்ந்து விவாதிக்க என்னால் முடியும். அநேகமாக சீரியசான வ…

    • 42 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.