Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு

    • 17 replies
    • 2.8k views
  2. சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது …

  3. பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency

  4. 4 இலங்கை வாலிபர்களுக்கு சௌதி மரண தண்டனை பிப்ரவரி 19, 2007 ரியாத்: வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், சௌதி அரேபியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார், ஷர்மீளா குமாரா ஆகிய நான்கு பேருக்கும் ரியாத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நால்வரும், சௌதியில் பல இடங்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். சௌதியைச் சேர்ந்த ஒருவரின் காரைப் பறித்துக் கொண்டு அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சௌதி நீதிமன்றம், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நான்கு பேரும் தலை துண்டித்து தண்டனை நிறைவேற…

  5. ஒரு பாகிஸ்தான் இராணுவத்தை சுட்டு கொண்டதற்கு பதிலடியாக இரண்டு இந்திய இராணுவத்தை பாகிஸ்தான் சுட்டு கொன்று இருக்கின்றது PAKISTANI troops have killed two Indian soldiers near the tense disputed border in Kashmir, two Indian military sources say, two days after Islamabad said one of its soldiers was killed there. "There was an exchange of fire and two of our troops were killed and one injured," a senior Indian military commander in Kashmir told AFP, asking not to be named. Thanks to news. com

  6. வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்! எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது - கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்? அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது? கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - ஏறக்குறைய - ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் …

  7. சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக …

  8. பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது. அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள். இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன. மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது. …

    • 17 replies
    • 1.7k views
  9. இந்தியாவில் அம்மன் பால் குடித்ததாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. இது உண்மையா? எனது நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்த்து என்னிடம் சொன்னார்.

  10. கனடாவின் பாரளுமன்ற தேர்தல் இன்று காலையிலிருந்து இரவு 8.30 வரை நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்

    • 17 replies
    • 3.3k views
  11. ஆறு கால்களுடன் லக்சுமி என்ற குழந்தை http://www.thisislondon.co.uk/news/article...tion/article.do

  12. அமெரிக்கவில் Mississipp ஆற்றுக்கு மேலுள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது, இதில் பலவாகனங்கள் அகப்பட்டுள்ளது. ஒருவர் பலி மேலதிகவிபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்

    • 17 replies
    • 3.2k views
  13. பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக …

  14. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்…

  15. CANADA says it has thwarted an al-Qaeda-supported plot to attack a passenger train in the greater Toronto area. Two men have been arrested and charged but police said there was no imminent threat. The Royal Canadian Mounted Police said Monday that Chiheb Esseghaier and Raed Jaser were conspiring to carry out an attack against Via Rail. "It was definitely in the planning stage but not imminent," RCMP chief superintendent Jennifer Strachan told reporters. The duo received "direction and guidance" from al-Qaeda, officials said. Charges against the two men include conspiring to carry out an attack and murder people in association with a terrorist group. Police…

    • 17 replies
    • 948 views
  16. சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது. பெப்ரவரி 19 அன்று அத…

  17. ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின…

    • 17 replies
    • 1.1k views
  18. டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம் By SETHU 30 JAN, 2023 | 09:26 AM டென்மார்க்கில் வலதுசாரி கடும்போக்குவாதி ஒருவரால் நேற்றுமுன்தினம் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகிலும், துருக்கி தூதரகத்துக்கு வெளியிலும் ரஸ்முஸ் பலுதான் என்பவரால் புனித குர்ஆன் நூல்கள் எரிக்கப்பட்டன. டென்மார்க் சுவீடன் நாடுகளின் பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள ரஸ்முஸ் பலுதான், அண்மையில் சுவீடனிலும் புனித குர்ஆனை எரித்திருந்தார் இச்சம்பவத்துக்கு ஏற்கெனவே சுவீடன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். துருக்கி, பாகிஸ்த…

  19. 212 பேருடன் பயணித்த விமானம் மாயம் எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=73979 Confusion over Russian airliner 'missing in Sinai' http://www.bbc.com/news/world-middle-east-34687139

  20. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப் கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: மே 31, 2020 07:32 AM வாஷிங்டன் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்…

  21. அமெரிக்காவில், இந்திய தூதரக அதிகாரி, தேவயானி கைது செய்யப்பட்ட பின், அவரது ஆடைகளை கலைந்து, அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது போன்ற வீடியோ காட்சிகள், அமெரிக்க சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 'இந்த வீடியோ காட்சிகள் பொய்யானவை' என, அமெரிக்கா மறுத்துள்ளது. விசா மோசடி வழக்கு: அமெரிக்காவுக்கான, இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ராகேட், விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள், தன் ஆடைகளை கலைந்து சோதனையிட்டதாகவும், தூதரக அதிகாரிக்கான மதிப்புடன் தன்னை நடத்தவில்லை எனவும் தேவயானி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிப் பதிவுகள், அமெரிக்க சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது. …

  22. இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…

  23. டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி! பா.ஜ.க, காங். படுதோல்வி!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. கருத்து கணிப்புகளைத் தாண்டி 52 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி வெல்லும் நிலையில் முன்னணி நிலவரம் இருந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் அரை மணி நேரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் இருந்தது. ஆனால் போகப் போக ஆம் ஆத்மி அதிரடியாக தனிப்பெரும்பான்மையை தாண்டி 52 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் படு…

    • 17 replies
    • 878 views
  24. 45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை இஸ்லாமாபாத்,பிப்.10 பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம்…

  25. சென்னை: ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே டெசோ மாநாட்டினை கூட்டியுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதியின் மகளும்,திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வருகிற 12-ம் தேதி சென்னை மாநகரில் 'டெசோ’அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.