இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் . https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU
-
- 2 replies
- 602 views
-
-
கனடாவின் சி.எம்.ஆர் வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் பாடிய ராஜாவின் பார்வை http://www.youtube.com/watch?v=tz5Vj96XVx8&feature=player_embedded
-
- 2 replies
- 1.6k views
-
-
லிப்ஸ்டிக் போட ஆசையா? லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள ஆசைப்படாத பெண்களே கிடையாது. ஏதாவது ஒரு காரணத்துக்காக அதைத் தவிர்க்கலாமே தவிர, ஆசை மட்டும் அடி மனதில் இருக்கும். லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளவர்கள் தங்களுக்கு பொருந்தக் கூடிய வகையில் லிப்ஸ்டிக் போட வேண்டும். அழகுக் கலை நிபுணர்கள் இதுகுறித்து என்ன சொல்கின்றனர்? படியுங்கள்: லிப்ஸ்டிக் வாங்கக் கடைக்குச் சென்றால் ஒரு மணி நேரம் அதற்கே செலவிடுகிறோம். ஒவ்வொரு நிற லிப்ஸ்டிக்கையும், அதன் தன்மையையும் ஆராய்ந்து, நாம் அதை பூசிக் கொண்டு தேவதை போல நம்மை கற்பனை செய்து கொண்டு, "இதை வாங்கலாமா... அந்த கிரே ஜீன்சுக்கு இந்த டார்க் மரூன் நிறம் ஒத்து வருமா? பச்சை கலர் புடவை தான் சாந்தினியோட ரிசப்ஷனுக்கு கட்டப் போறோம். அதற்கு இந்த லைட் …
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 606 views
-
-
கண்டியில் இருந்து எல்ல செல்லும் புகையிரதப்பிரயாணம்தான் இலங்கையின் மிக அழகான புகையிரதப்பிரயாணம் என்று கூறப்படுகின்றது,சரி எப்படி இருக்கின்றது என பார்த்துவிடுவோம் என்று கண்டி புகையிரத நிலையத்துக்கு சென்றால் என் கெட்ட நேரம் ரிக்கட் விலை 3000 ரூபா,நானும் மனைவியும்தான் சென்றிருந்தோம் எனவே ரிக்கட் விலை 6000,சாதாரணமாக ரிக்கட் விலை குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற காரணத்தினால் ஆசனங்கள் அனைத்துமே புக் செய்யப்பட்டிருந்தன எனவே ஸ்பெஸல் ரெயினில்தான் டிக்கட் கிடைத்தது.பிரயாணத்தின் காணொளி கீழே
-
- 2 replies
- 575 views
-
-
சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்.வந்தது கரிக்கோச்சி நிலக்கரியால் இயங்கும் (கரிக் கோச்சி) ரயில் ஒன்று சுற்றுலாப் பயணமாக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தது. ஏராளமானோர் அதைப் பார்த்துப் பரவசப்பட்டனர். அந்த ரயில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்திருந்தபோது வவுனியா ரயில் நிலையத்திலும் தரித்து நின்றது. முன்னொரு காலகட்டத்தில் கரிக் கோச்சி என்று அழைக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இந்த ரயிலே பாவனையில் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ரயிலைக் காண்பதென்பது மிக அபூர்வமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காக பெரும் மக்கள் கூட்டமொன்று அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது. உதயன் செ…
-
- 2 replies
- 709 views
-
-
திரைபட நடிகர் நண்பர் காளி நடித்த சைனா டீ காமெடி குறும்படம்.. டிஸ்கி: ஊரில் அவனவன் சிங்கிள் டீ... கப் டீ ...ஸ்ரோங்க் டீ ...மீடியம் டீ... என குடித்து கொண்டிருக்கும் போது .. நண்பர் காளி (டீ மாஸ்டர்) சைனா டீக்கு ஆசை பட்டு .... :icon_idea: டிஸ்கிக்கு டிஸ்கி: நண்பர் காளி நடித்த அடுத்த படங்கள் அவரிடம் வாங்கி உடனடியாக அப்டேட் செய்யபடும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.. :lol:
-
- 2 replies
- 948 views
-
-
படம்-----தரிசனம். இது மாலை நேரத்து மயக்கம். என்னடா இந்த பழசு பழசு பழசா இணைக்குதே என்று நினைக்கிறது விழங்குது. இருந்தாலும் ஒருக்கா கேட்டுப் பாருங்கள்
-
- 2 replies
- 3.5k views
- 1 follower
-
-
..... பாலக்ககாட்டு சிறிராம் அவர்களின் புல்லாங்குழல் இசைவிருந்திலிருந்து ... http://soundcloud.com/palakkad-sreeram/chinna-kannan-flute-solo-sree
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
- 2 replies
- 652 views
-
-
முத்தங்களின் அகராதி (The Dictionary of Kisses) இந்து மேனோன் – தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா நக்கி முத்தம் (Lick Kiss) : பாசம் சுரக்கும் முத்த வகை இது. பிஞ்சுக் குழந்தைகள்தான் இதன் முக்கியமான பயன்பாட்டாளர்கள். இந்த முத்தம் நாவால் அளிக்கப்படவேண்டும். முலைப்பால் மணமும் இளநீர் நிறமும் உள்ள தேன் இந்த முத்தத்தை அதிமதுரமாக்குகிறது. கடி முத்தம் (Byte Kiss) : பற்கள் கொண்டு இடப்படும் முத்தம். இந்த முத்தம் வலியுடன் முடிவு பெறுகிறது. சின்னக் குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் இதைச் செய்வதில் பிரத்யேகமான திறமை படைத்தவர்கள். பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss) : கண் இமைகளால் தரப்படும் முத்தம் இது. முத்தம் இடப்படும் நபரை உள்ளங்கையளவு காற்றின் தூரத்தில் நிற்க வைத்து கண் இமைகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே…
-
- 2 replies
- 4.7k views
-
-
-
https://www.youtube.com/watch?v=9O8yyB8bOiE
-
- 2 replies
- 525 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 719 views
- 1 follower
-
-
நீங்களும் தங்கைகளுக்காகப் பாடப்பட்ட கீதங்கள் கிடைத்தால் இணைக்கலாம். (பாடல் ஒன்று தேடும் போது எதேட்சையாக கிடைக்கக் கேட்டு பிடித்திருந்ததால் இணைத்திருக்கிறேன். மற்றும்படி வேறு எந்தக் காரணங்களும் இல்லை.)
-
- 2 replies
- 1.7k views
-
-
குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் க…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
https://www.facebook.com/photo.php?v=685982698161320&set=vb.100002487892975&type=2&theater http://youtu.be/wvpctfkRYs0 May be re-post?
-
- 2 replies
- 600 views
-
-
பாடல்: ஆரிரோ ஆராரியோ படம்: தெய்வத் திருமகன் இசை: G.V. பிரகாஷ் பாடியவர்: ஹரிச்சந்திரன் பாடல் வரிகள்: N .முத்துக்குமார் http://www.youtube.com/watch?v=DWfcKp8Seb0 ஆரிரோ ஆராரியோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயாக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.. ஆரிரோ ஆராரியோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளை போ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இறுதியாக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி இருக்கிறார் எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா ? .
-
- 2 replies
- 980 views
-
-
ரிலாக்ஸ் ப்ளீஸ் · . கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~ “ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா...? நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள்...! மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்துவோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் …
-
- 2 replies
- 846 views
-
-