சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 896 views
-
-
"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா?? இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!" இப்படி அங்கலாய்த்திருப்பவர்: Madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ. அங்கலாய்ப்பைக் கொட்டியுள்ள இடம்: தினமலர் செய்தியின் வாசகர் கருத்துப்பகுதி தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய திருமதி. சசிகலா அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …
-
- 71 replies
- 11.2k views
-
-
புன்முறுவலை காவும் இப்படம், முகநூலில்(facebook) வந்து விழுந்தது...
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தப் பாடலைப் பாடி அசத்தியதற்காக 2023 விருது கொடுக்கப்படுமா?
-
- 4 replies
- 697 views
- 1 follower
-
-
அண்ணே என்ற தம்பியும் ... கப்பல் தாழவில்லை. வேறு கப்பலுக்கு மாத்தியாச்சு ... ஐ நா சொன்னால் அமரிக்கா பாரமெடுப்பான் அல்லது கனடா அல்லது சுவிஸ் ..நீங்க ஒன்றும் யோசிக்காதீங்க ...நாலு நாடும் ஏற்றுக் கொள்ள விடடால் லங்கைக்கு அனுப்புவான் ..( அங்கு போனால் படபோகும்பாடு?????? ) நீங்க ஓன்னும் யோசிக்க வேண்டாம் சாப்பிடுங்கோ தூங்கு ங்கோ எல்லாம் செய்யலாம். "கேட்க்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்". ஏஜென்சி காரன் உரியவர்கள் கையில் கிடைத்தால் ...?
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
-
நீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன். சரி தயாரா?? தேவையான பொருட்கள் 1)கூகிழ் தேடி 2)விக்கி பீடியா தகவல் 3)கூகிழ் வரைபடம் 4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள் 5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. ப…
-
- 13 replies
- 3.2k views
-
-
வணக்கம்... இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்.. அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு... சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்.. எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது.. ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை. …
-
- 84 replies
- 9.9k views
-
-
நீங்கள் எவடம்? எத்தனையாம் வட்டாரம் ???
-
- 1 reply
- 799 views
-
-
நீதிமன்றத் தீர்ப்பு There was a couple married for quite some time and they had a boy of 5-6 years old. Their relationship was turning sour. So finally it reached such a stage that they thought it was better for them to be divorced than carry on such a relationship. So they consulted a lawyer. But the big question was who would have the kid. In the hearing in the court; it was decided that this choice should be left on the kid. So the judge asked "Son would you like to stay with your mummy?" Kid said, "No, mummy beats me." So the judge asked "Then, would you like to stay with your papa then? Kid said, "No, papa beats me." …
-
- 0 replies
- 868 views
-
-
-
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல். நன்றி நீதிக்கதைகள்
-
- 0 replies
- 729 views
-
-
நெஞ்சு பொறுக்குதில்லையே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.2k views
-
-
நெஞ்சுக்குள் வளர்ந்த, பிரமாண்டமான... கரப்பான் பூச்சி. "பங்களாதேசில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய... பங்களாதேஷில் நவீன வசதி இன்மையால் நோயாளியை... ஹாங்காங்க்கு அனுப்பி, அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய பங்களாதேஷ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும், ஹாங்காங் மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மரு…
-
- 2 replies
- 573 views
-
-
மவனே வளர்ந்து நீ வரணுமடி இந்த வாத்தியார் உத்தியோகத்திற்க்கு...அப்ப புரியுமடி... :lol: குடல் நெறையக் கோழி திங்கிற ஆசையிலை இந்த மனுசப் பயபுள்ளைங்க நம்பளை அப்பனில்லாத சந்ததி ஆக்கிட்டானுங்களடி கண்ணுங்களா...ஆனாப்பாரு அவனுங்க மனிசக் குளோனிங்ன்னு பேச்செடுத்தாலே தலை தெறிக்க ஓடுறானுங்க...கொலைகாறக் கபோதிங்க... ஒவ்வொரு நாளும் ரைமுக்கு எழும்புவம் எண்டு அலாம் வைச்சிட்டு தூங்குகிற கடைமை வீரர்கள்...(நானும்தான்)
-
- 3.8k replies
- 312.5k views
- 1 follower
-
-
-
நெடுக்கால போனவனை நம்பி மனுசங்களைத் தொலைச்சிட்டமோ?
-
- 3 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=U2F7RmuxHzk
-
- 11 replies
- 1.8k views
-
-
-
ஒபாமா - ஹில்லாரி சந்திப்பில் என்ன பேசியிருப்பார்கள் கொஞ்சம் யோசியுங்களேன் !! எங்கள் கற்பனையை தெரிந்து கொள்ள CTRL+A அழுத்தவும்.. ஹில்லாரி : துணை ஜனாதிபதி பதவி எனக்குத்தானே ? ஓபாமா : என்ன கொடுமை சரவணன் சாரி கிளிண்
-
- 0 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI&feature=related
-
- 6 replies
- 2.2k views
-
-
லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடா…
-
- 53 replies
- 12.7k views
-
-
பகுத்தறிவு சரவெடி “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?” “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...” “என்னது பிள்ளையார் குடுவையுடன் நீச்சலடித்து பழகுகிறார்...” “வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை கடலில் வீசுகிறார்களாம். அதனால் நீச்சல் கத்துக்கிட்டா இந்த முட்டாள் பயலுங்ககிட்ட இருந்து தப்பிக்கலாமேன்னு தான்.” லஷ்மி: “ஏண்டி! அரசமரத்தை சுற்றியதால் தான் உனக்கு குழந்தை பிறந்ததா உங்க அப்பா சொல்றாரு. பார்வதி: நான் அரசமரத்தை சுற்றும்போது பக்கத்து வீட்டுக்காரன் என்பின்னாலேயே சுத்துனது அவருக்குத் தெரியாதுடி. - இரா.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 696 views
-