ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
[size=5]தடை செய்யகூடாதா? [/size] [size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size] [size=4][/size] [size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார். [size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size] [size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size] [size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தட…
-
- 23 replies
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7482
-
- 23 replies
- 3.3k views
-
-
யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி ஜனவரி மாதம் தொடங்கி 18 மாதத்திற்குள் உள்நாட்டு பொறிமுறை குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்தும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதோடு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மே…
-
- 23 replies
- 2.3k views
-
-
தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை. 1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம். 2.காணி அதிகாரம். 3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம். 4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம். 5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை. இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்
-
- 23 replies
- 1.5k views
-
-
10 Oct, 2024 | 03:04 PM ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த …
-
-
- 23 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர். முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர். கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்க…
-
- 23 replies
- 5.3k views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 23 replies
- 6.1k views
-
-
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையைக் கொண்டு நடத்துவதற்கு இந்தியா உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், சொகுசுக் கார்கள் வழங்குவது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார். இதற்க…
-
- 23 replies
- 1.1k views
-
-
பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிட…
-
- 23 replies
- 1.7k views
-
-
ரோஹிங்யா மக்களை வடக்கில் தங்க வைக்க அனுமதி தாருங்கள் தேவையான உதவிகளை செய்கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை (எம்.நியூட்டன்) ரோஹிங்யா மக்களை இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் தங்க வைப்பதற்கு அனுமதி வழங்குமானால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வடமாகாண சபை வழங்கும் என்று வடக்கு மாகாணசபையில் நேற்று தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர் பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 106 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவா…
-
- 23 replies
- 917 views
-
-
“நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை! நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏ…
-
- 23 replies
- 1.2k views
-
-
பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம் By T. SARANYA 14 DEC, 2022 | 02:17 PM பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். கல்முனை பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார். இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்…
-
- 23 replies
- 1.4k views
- 1 follower
-
-
கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது! யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ச…
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம். (முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. செட்டிகுளம் ஆனந்தகு…
-
- 23 replies
- 1.8k views
-
-
எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனாலும், ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்? நம்மை கட்டுப்படுத்தி... எது சரி, எது பிழை என வழிநடத்திய தலைவனே இல்லையென்று சிங்களம் அறிவித்தபோதும் நாம் அமைதியாகவே இருந்தோம்.... இருக்கின்றோம். இவையெல்லாம் எதற்காக??? தம் தலைவன் வருவான் என்ற நம்பிக்கைக்காக... அவன் சுட்டும் விரல் அசைவிற்காக... காத்துக்கிடக்கிறது தமிழினம். நேர்மையோடும் நியாயத்தோடும் சுய உரிமைக்காக நடத்தப்பட்ட எமது போராட்டத்துக்கு கிடைத்த பரிசு பயங்கரவாத முத்திரையும் இழப்புக்களுந்தான். ஆனாலும் இப்பொழுது காலம் விட்ட வழியில் நமது போராட்டம் சர்வதேசத்தின் நீதிக்காக காத்திருக்கின்றது. இவ்விறுதி சந்தர்ப்பத்திலும், தமிழினத்துக்கு நியாயமான நீத…
-
- 23 replies
- 4.9k views
-
-
யாழில் உணவகத்தில் புழு!! புதியவன்) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்க…
-
-
- 23 replies
- 1.7k views
-
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம் Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:51 PM திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சி…
-
-
- 23 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால் அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார் செய்யவும் முடியாது அடுத்தது உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப
-
- 23 replies
- 2.9k views
-
-
தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் இன்று அதிகாலையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. 500இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளில் கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டபோது, அங்கு சென்ற கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.சில கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்ததுடன், மேலும் சிலர் படகில் மறைந்திருந்த காரணத்தினால், உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், 40 படகுகள் சேதமடைந்துள்ளன என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-07-31.html
-
- 23 replies
- 3k views
-
-
தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்! இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதை குழப்பும் வகையிலேயே இத்த…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழர்களின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறது இந்த இனம். “தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம்” என்று கூறியபடியே தமது பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் போராளித் தலைவர்களையும் கண்டவர்கள்தான் நாம். இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். எந்த மிரட்டலும் விலைபேசலும் புலிகளை அடிபணிய செய்யவில்லை. மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது. புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி…
-
- 23 replies
- 1.8k views
-
-
மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். திர…
-
- 23 replies
- 1.7k views
-
-
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நால்வர் வடமராட்சி கலிகைச் சந்தியில் வைத்து இளம் பெண்ணொருவரைக் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த நகை மற்றும் பிற பொருட்களையும் அபகரித்த ராணுவத்தினர் பின்னர், அவரை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. அடுத்த நாளான திங்கட்கிழமை அப்பெண்ணைக் கண்ட அந்த ஊர்க்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இருவரைக் கைது செய்த பருத்தித்துறைப் போலீசார் அவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தற்போது யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைத்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொல…
-
- 23 replies
- 2.8k views
-
-
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்…
-
- 23 replies
- 1.8k views
-
-
இளம்யுவதி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை - புங்குடுதீவில் கடற்படையினர் கோரத்தாண்டவம் புங்குடுதீவில் இளம்யுவதி ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்து வெளியைச் சேர்ந்த இளையதம்பி தர்மினி(20) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். குறித்த யுவதி இரவு படுக்கைக்கு தனது பெரிய தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். வழமை போன்று நேற்று இரவு 7மணியளவில் தனது பெரிய தாயர் வீட்டை நோக்கிச் சென்ற யுவதியை சிறீலங்கா கடற்படையினர், வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு கொலை செய்து புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாளும் கி…
-
- 23 replies
- 4.4k views
-