ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142699 topics in this forum
-
நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்! நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது. அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில…
-
- 20 replies
- 1.2k views
-
-
இலங்கை ராணுவத்திடம் கிளிநொச்சியை விட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து பின்வாங்கிய புலிகளும் தமிழர்களும் முல்லைத்தீவு மாவட்டத் திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த மாவட்டத்தைச் சுற்றி மிக உக்கிரமான தாக்குதலை மேற்கொண்ட சிங்கள ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, முல்லைத் தீவு நகரத்திற்குள் புகுந்தது. முல்லைத்தீவு நகரத்தை ராணுவம் ஆக்ரமித்த சூழலில், மாவட்டத்தின் பிற பகுதிகளையும் கைப்பற்ற முப்படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகள் (கொத்தணி குண்டுகள்) பாஸ்பரஸ் எரிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது ராணுவம். இந்த சூழலில்தான், பிரபாகரன் இரண்டு வித வியூகங்களை மேற்கொண்டிருப்பதா…
-
- 20 replies
- 3.7k views
-
-
குருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி.! தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று வழிபடுவதற்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் போலீசார் தடை விதித்து வந்தனர். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தெரியப்படுத்…
-
- 20 replies
- 1.9k views
-
-
பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-இராஜினாமா-அவசர-ஊடக-வெளியீடு/175-288541
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளின் விமானங்களை "விமானப்படை' என அழைக்க வேண்டாம் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரம்புக்வெல வேண்டுகோள் கொழும்பு, மே,8 புலிகளுடைய விமானங்களை அவர்களது விமானப்படை என்று அழைக்காதீர்கள். ஊடகவியலாளர்களைப் பார்த்து இவ் வாறு வேண்டுகோள் விடுத்தார் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமாகிய கெஹலிய ரம்புக்வெல. இதனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட் டில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டு அது பின்னர் சர்ச்சையாக மாறியது. "இலங்கையில் சட்டபூர்வமாக ஒரு விமானப்படைதான் இருக்க முடியும். சில ஊடகங்கள் புலிகளின் விமானப்படை என குறிப் பிடுகின்றன. இது தவறு. ஊடகங்கள் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்' என்று கெஹ லிய ரம்புக்வெல தெரிவித்தார். "அல்குவைதா' அமைப்பின் விமானங்களை "அல்குவைதா' வ…
-
- 20 replies
- 5.9k views
-
-
பந்து இப்போது இந்தியாவிடம் "தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவி…
-
- 20 replies
- 1.6k views
-
-
06/09/2009, 16:49 இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள். சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத்…
-
- 20 replies
- 1.7k views
-
-
மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் சிறிலங்காவுக்கு எதிரான எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் பணியகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை இந்தியா ஆதரித்தது. மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும். மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனைப் ப…
-
- 20 replies
- 1.3k views
-
-
அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க......... மூலம்: link
-
- 20 replies
- 2.6k views
-
-
தந்தை செல்வா நினைவு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து நிகழ்வில் இருந்து வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள். http://thaaitamil.com/?p=17151
-
- 20 replies
- 1.3k views
-
-
இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ? அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள். எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே... உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தம…
-
- 20 replies
- 3.7k views
-
-
படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/படையினர்-வச…
-
- 20 replies
- 2.3k views
-
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந…
-
-
- 20 replies
- 719 views
- 1 follower
-
-
தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் …
-
- 20 replies
- 1.7k views
-
-
இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் இழப்பு பூச்சியமாக இருக்கவேண்டுமென கட்டளையிட்டாராம் இராஜபக்ஸ. சொல்கிறான் இந்து ராம். (President Rajapaksa, who has instructed the armed forces to follow a ‘Zero Civilian Casualty Policy,’ has pledged that his government would accept responsibility to ensure civilian “safety and freedom” now and in the future.) சிங்களவன் கூட போற்றாத அளவுக்கு இராசபக்ஸருக்கு புகழ் மாலை சூடுகிறான் இந்தப் **** http://www.hindu.com/2009/01/05/stories/2009010557920800.htm
-
- 20 replies
- 2.2k views
-
-
ரஜினி, கமல் மற்றும் அனைத்து முக்கியமான தமிழ் நடிகர்கள் நடித்து வழங்கும் "ஆகையால் மௌனம்செய்வோர்" இதுவரையில், இயக்குனர் மணிவண்ணன்,சீமான், நடிகர் சிலம்பரசன், சிவகார்திகேயன் போன்றோர்தவிர வேறு எந்த தமிழ்த்திரைப் பிரலங்களும், தமிழக மாணவர்கட்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழ்ப்பட அரசியல். தமிழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் மௌனித்திருக்கும் இந்த தமிழ்ப்பட உலகம் (கோடம்பாக்கம்), மற்றும் அதன் அரசியல் பற்றி சிறிது அலசுவது நன்கு. றஜினி: அன்றுமுதல் இன்றுவரை என்னை வாழவைத்தது தமிழ்நாடு என்று மட்டுமே பேசி வருகின்றார். ஆனால் இன்றுவரை, ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதியோ அன்றி தமிழகமக்களின் உணர்ச்சிகள் கருதியோ அவரது பெருங்கருத்து "மௌனம்" இவரின் அரசியல் என்ன? அரச…
-
- 20 replies
- 3.4k views
-
-
ஜெனரல் பொன்சேகா கடந்த திங்கட்சிழமை (8) கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது சற்று நேரத்திற் முன்னர் காவல்துறையினரும், காடையரும் இணைந்து கடும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், காடையர்களும் இணைந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்ஃப்றொப்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,000 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டு, நீதிமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது அவர்கள் மீத…
-
- 20 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர். சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித…
-
- 20 replies
- 2.5k views
-
-
இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் மாலை வேளைகளில் கூடும் மதுப் பிரியர்களினால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் அது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பதில்லையென பொது மக்கள் கவலைப்படுகின்றனர். இது சம்பந்தமாக கடந்த வாரம் இடம் பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிசார் உரிய முறையில் பதிலளிக்காது தட்டிக் கழித்துள்ளதாகவும் பொது மக்களினால் கவலையுடன் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலரின் வீட்டிற…
-
- 20 replies
- 1.2k views
-
-
கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ்வரனை நிறுத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. மேலும்,http://tamilworldtoday.com/?p=22576
-
- 20 replies
- 1.5k views
-
-
சிங்கள புத்தி ஜீவிகளும் தமிழ் புத்தி ஜீவிகளும் வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 7, 2011 சிங்கள புத்தி ஜீவிகள் எப்படி தனது இனத்திற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்? பேச்சில் மட்டுமல்ல செயலிலும் கூடத்தான். அண்மையில் ஓர் சிங்கள தொலைக்காட்சியில் தோன்றிய பேராசிரியர் நளின் சில்வா மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தோன்றி பச்சைப்பொய்களை கூசாது கொட்டித்தள்ளினர். இலங்கையில் போர் என்பதே நடக்கவில்லை. அங்கு ஓர் மனிதாபிமான மீட்பு பணியே நடந்தது என பேசினர். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக போராடும்படியும் வேண்டினார்கள். அதுமட்டுமல்ல, அதே வேளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் போரில் ஈடுபட்ட படையினர்க்கு தனது ஒரு மில்லியன் ரூபா …
-
- 20 replies
- 1.6k views
-
-
கொழும்பு திரும்ப முடியாமல் யாழில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளவும் -வீரகேசரி நாளேடு வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து யாழ். சென்றவர்களும், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களும் தத்தமது தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தற்பொழுது ஏ9 பாதை மூடப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு யாழ். விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு வர முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு தூதுவராலயங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்…
-
- 20 replies
- 4.6k views
-
-
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்! June 10, 2018 தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். http://www.pagetamil.com/7871/
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைவாக, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம் …
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-