Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…

  2. தமிழீழத்தினை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் குமுதத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி வருகிறார். அங்கு ஒரு வாசகர் இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல் தீருமா? என்று கேட்டுள்ள கேள்விக்கு பாரதிராஜா தமிழீழம் ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும் என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த மௌனம் கலைந்தால் அல்லல் தீரும்! என்று கூறியுள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/Bara...2008-09-05.html

  3. பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தள்ளார். தனது தாயை விடவும் நவனீதம்பிள்ளை இரண்டு வயது குறைவானவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தாயாருக்கு எவரேனும் திருமண முன்மொழிவொன்றை செய்தால் எவ்வாறான உணர்வு ஏற்படும் என அவர் கே…

  4. யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள். இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர். கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள். தற்போது கைது செய்யப்பட்ட த…

  5. உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கள். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx Active poll The APRC should propose A Unitary State with district as unit of devolution A Unitary State with province as unit of devolution A semi federal State with province as unit of devolution A full federal state with a merged North and East

  6. விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்…

    • 1 reply
    • 2.6k views
  7. திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்…

  8. தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் நெடுங்காலம் தூங்காது நேற்று சிறிலங்கா நடளுமன்றத்தில் தலைவரின் இருப்பு உறுதி செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள யோசனையானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை கூட பறித்து கொள்ளும் யோசனைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கும் போதே தலைவர் பற்றிய உண்மையையும் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத…

    • 4 replies
    • 2.6k views
  9. (Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப் பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார். காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ர…

    • 3 replies
    • 2.6k views
  10. காலித்துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே மூடப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று காலத்துறைமுகத்தினுள் ஊடுருவி இருப்பதனாலே மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்......... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  11. C4 set to show alleged Sri Lankan war crimes 26 April, 2011 | By Balihar Khalsa Jon Snow is to front a post-watershed Channel 4 documentary featuring harrowing new footage that appears to document alleged war crimes that took place in the closing weeks of the Sri Lankan civil war in 2009. The footage, captured on mobile phones by victims and perpetrators, will form part of an investigation into what happened during the final stages of the war. “The footage is probably the most horrific the channel has ever shown”, said C4’s head of news and current affairs Dorothy Byrne, who commissioned the programme. C4 claims that the footage appears to show extra…

    • 10 replies
    • 2.6k views
  12. Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia By Yolanda Foster, Amnesty International’s Sri Lanka campaigner A buzz of attention surrounds Sri Lankan President Rajapaksa’s visit to the UK. “Arrest Rajapaksa for war crimes” reads one banner brandished by a Tamil diaspora group keen to see Rajapaksa arrested under ‘universal jurisdiction’, the principle that allows war criminals to be arrested in any country. His appearance at the Oxford Union has been cancelled. As Amnesty International calls on the United Nations to establish an independent international investigation to document the full extent of crimes committed during the fina…

    • 57 replies
    • 2.6k views
  13. விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை …

    • 21 replies
    • 2.6k views
  14. கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள் கொழும்பு: மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து, கஷ்டப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என கேபி எனப்படும் குமரன் பத்மநாபன் தமிழக தலைவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். மலேசியாவில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக பேட்டிகள் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி: தற்போது இலங்கை தமிழர்களுக்கு சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும், …

  15. வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகா…

    • 28 replies
    • 2.6k views
  16. வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன. கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன. இ…

    • 17 replies
    • 2.6k views
  17. "இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…

    • 3 replies
    • 2.6k views
  18. மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான் November 3, 2018 நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பி…

    • 22 replies
    • 2.6k views
  19. டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் சபையில் கடும் வாய்ச்சண்டை- சபைக்கு உதவாத பல வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. [Wednesday November 08 2006 08:37:25 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சபை சிறிதுநேரம் அதிர்ந்தது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோத

  20. பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக வறுமையும் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சலுகை வழங்காதவிடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்கு முடியாது போகும் என்பதால்,பலர் தமது தொழி…

    • 41 replies
    • 2.6k views
  21. சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…

    • 13 replies
    • 2.6k views
  22. உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடி…

    • 10 replies
    • 2.6k views
  23. கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த …

  24. பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai

    • 3 replies
    • 2.6k views
  25. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.