ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
Published By: VISHNU 06 DEC, 2023 | 09:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்ட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச்செயலர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும். இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்…
-
- 16 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஜெயலிலதாவின் அழைப்புக்காக காத்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கான கால அவகாசத்தை கோரியுள்ள போதும், இன்னும் இந்த காலம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரையில் அங்கு தங்கி இருந்து இந்த முயற்சியை தொடரவிருப்பதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/33504/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.1k views
-
-
நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன. இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவ…
-
- 16 replies
- 3.7k views
-
-
இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரை…
-
- 16 replies
- 754 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வோஷிங்டனில் [Aerica washington ] அமெரிக்க உயர்அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை சென்று மகிந்த ராஜபசவை சந்தித்து உரையாடினார் சுப்பிரமணிய சாமி. ஜெனிவாவில் நடக்கும் …
-
- 16 replies
- 1.7k views
-
-
வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்! ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களைய…
-
- 16 replies
- 1.7k views
-
-
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனை பிடிக்கும் காலம் நெருங்கியுள்ளதனால் விலைவாசி உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப்பொருட்களின் விலையை காரணங்காட்டி மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளை முழுமையாக ஒழிக்கும் காலம் நெருங்கி விட்டது பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார். http://puspaviji.…
-
- 16 replies
- 3.2k views
-
-
துக்ளக் கேள்வி பதில்கள் கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்? ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது. கே : இலங்கை வடக்கு மாகாண மு…
-
- 16 replies
- 2k views
-
-
சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் இன்று இரவு வன்னியின் புதூர் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையே உள்ள புதூர் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
-
- 16 replies
- 3k views
-
-
இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், #அறிமுகம், பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும், வரலாற்றில் இத் தேசத்திற்கான…
-
- 16 replies
- 2.9k views
-
-
நான் அமெரிக்க உளவாளியல்ல ; புதிய கடற்படை தளபதி தெரிவிப்பு இலங்கை கடற்படை மீதான போர்க்குற்றங்களை நான் மறுக்கின்றேன். எனினும் கடற்படை சீருடையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவர்களை தண்டிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார். நான் ஒரு அமெரிக்க உளவாளி அல்ல. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கடற்படை தளபதியாக கடமை பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று கடற்படை தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் ம…
-
- 16 replies
- 1.1k views
-
-
பாப்பரசர் இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ காலங்களில் இலங்கையில் கிறிஸ்தவ ஆட்சியாளர்ளினால் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இந்த அநீதிகளுக்கு பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும். இதற்கு முன்னர் பதவி வகித்த சில பாப்பரசர்கள் இவ்வாறு சில நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பௌத்த விஹாரைகளை உடைத்து, பௌத்த பிக்குகளை கொலை செய்திருந்தனர். பாப்பரசர் பொது மன்னிப்பு கோருவதனை விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=710393206008604521#sthash.R3pdI60J.dpuf
-
- 16 replies
- 790 views
-
-
சிறிலங்கா தாம் மூன்று கடற்கலங்களை இழந்துள்ளதாக பீபீசிக்கு தெரிவித்துள்ளது.
-
- 16 replies
- 4.6k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது! முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் எல்லமே தலைகீழாக மாறி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத கட்டுமானம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளும், தளபதிகளும் பலி கொள்ளப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பிய விடுதலைப் புலிகள் கல்லெறிந்து கலைக்கப்பட்ட குளவிகள் போல மீண்டும் ஒரு கூடு தேடி உலகெங்கும் பறந்து திரிகின்றனர். தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களுக்காகப் போராடவேண்டிய தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாகச் செயற்படவேண்…
-
- 16 replies
- 1.1k views
-
-
பேச்சுக்களை நிறுத்தி, தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த ராஜபக்ஷ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 22:06 ஈழம்] [காவலூர் கவிதன்] இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற வைபத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று கூறினார். இவ்வளவு நாளும் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது என்றார் மகிந்த. நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிதாக …
-
- 16 replies
- 3.2k views
-
-
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் வைத்து முருகப்பெருமான் காட்சி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார். கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார். இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம் htt…
-
- 16 replies
- 2.8k views
-
-
தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார். இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இரு…
-
- 16 replies
- 1.1k views
-
-
திருவிழா முடிந்துவிட்டது, கொண்டாட்டங்கள் ஓய்ந்துவிட்டன!: சார்ள்ஸ் தவராசா மகிந்த ராஜபக்சே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி இனிச் செயல்படுவார். டக்ளஸ் தேவானந்தா யாழ்வெகுமக்களின் விருப்ப வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பனிரெண்டு ஆசனங்களை வென்றிருந்தாலும் வடகிழக்கு மேலாதிக்கத்தை அக்கட்சி இழந்துவிட்டது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தோல்வியை மறுபரீசீலனை செய்கிறது. புதிய ஜனநாயக் கட்சி, சம சமாஜக் கட்சி போன்ற தமிழ் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் யதார்த்தம் குறித்த அறிவற்றவர்கள் என்கிறார் பின்னூட்ட மன்னர் மன்னன். புகலிட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த அடி என தேசபக்தர்…
-
- 16 replies
- 1.4k views
-
-
ஐ.நா. செயலாளருக்கு விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது: ருத்ரகுமாரன் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சப…
-
- 16 replies
- 1.9k views
-
-
சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது -செல்வநாயகம் கபிலன் தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதா…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி கொலை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010 வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி தங்கி இருந்த வீட்டிற்கு கொள்ளையிட சென்ற குழுவினர். கொள்ளையிட்ட பொருட்களுடன் செல்கையில் சாட்சியாக இருந்த அந்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சென்றனர். கூடவே அவரது தந்தையார் காயங்களுடன் தப்பியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E…
-
- 16 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலிருந்நு இராணுவத்தில் இணைந்த பெண் சுகயீனம் காரணமாக நேற்று இறந்ததாக அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசாத் அஜந்தா என்ற பெயருடைய இந்த பெண் 1996 புரட்டாதி 9 ல் செல்வபுரத்தில் பிறந்த இவர் 22.05 2014 அன்று இராணுவத்தில் இணைந்துள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை சுகயீனம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஆனால், படையில் இணையும் போது மிகுந்த சுகதேகியாக இருந்த இவர் உயிரிழந்தமையில் சந்தேகம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணிற்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளம…
-
- 16 replies
- 1.7k views
-
-
புன்னாலைக் கட்டுவனில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம். [Monday 2014-08-25 12:00] புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையே நிலவி வந்த பகைமையின் தொடர்ச்சியாக நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தையல் கடையின் முன்பாக நின்று மத்தாளோடைப் பகுதியைச் சோந்த சில இளைஞர்கள் மதுபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறான முறையில் நடந்துள்ளார்கள். இதனால் தையல் கடையின் உரிமையாளர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் இதனால் வாடிக்கையாளாகள் பாதிக்கப்படுகின்றனர் எனவு…
-
- 16 replies
- 914 views
-
-
கிளிநொச்சி பொறியியலாளர் வெளியிட்டுள்ள தமிழர் நாட்காட்டி! [Wednesday 2014-12-31 18:00] கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் 2015ஆம் ஆண்டுக்கான தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர். தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை (ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதங்கள்) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களின் படங்களைத் தாங்கியும் இந்நாட்காட்டியை வெளியிட்டுள்ளார். தமிழ் மீதான ஆர்வத்தால்,…
-
- 16 replies
- 3.5k views
-