ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச்செல்வதால் அதனை மீட்கும் போராட்டத்தில் இணையுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்ப்பதில் உறுதியாக உள்ளன. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் தமிழர்களாகிய நாங்கள் வேறுபாடின்றி ஒற்றுமைப்பட வேண்டும். குறிப்பாக வருகின்ற கிழக்கு மாகாண தேர்தலில் தேசியம் என்று பேசி ஏமாற்றுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கு கிழ…
-
- 13 replies
- 962 views
-
-
இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி“கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலா…
-
- 13 replies
- 1.3k views
-
-
"எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook
-
- 13 replies
- 1.7k views
-
-
தம் மீதான யுத்த அழுத்தங்களைச் சமாளிக்கவே புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் நாடாளுமன்றில் ஜே.வி.பி. குற்றச்சாட்டு புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இத்தருணத்தில் புலிகள் மீதான யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிரவேறு வழியில்லை என்றும் அரசு, அரசியல் தீர்வில் காலத்தை வீணடிக்காது யுத்தத்தின் பக்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் கூறியது. இது தொ…
-
- 13 replies
- 1.5k views
-
-
சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொது எதிரணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்கள பெ…
-
- 13 replies
- 823 views
-
-
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து…
-
- 13 replies
- 1.5k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்! இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு ப…
-
- 13 replies
- 765 views
- 1 follower
-
-
27 Nov, 2025 | 04:06 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231666
-
-
- 13 replies
- 1.1k views
- 2 followers
-
-
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) முள்ளியவளை நினைவாலயத்தில் முல்லைத்தீவு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும…
-
- 13 replies
- 916 views
-
-
கனேடிய பகிரங்க வாக்கெடுப்பு மையம் ஒன்று நடத்திய பகிரங்க வாக்கெடுப்பில் 35 வீதமான மக்கள் தமிழ் அகதிகளை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர். 17 வீதமானோர் எதுவும் கூற முடியாது சட்டம் முடிவெடுக்கட்டும் என கூறியுள்ளர். ஏனைய 48 வீதமானோரே திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அங்கஸ் ரெயிட் என்ற அமைப்பே இந்த வாக்கெடுப்பை நடாத்தியது. . Eelanatham.net
-
- 13 replies
- 1.1k views
-
-
ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு! முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. தலைவர் அவர்களின் தலைமையின…
-
- 13 replies
- 5.3k views
-
-
யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது‐ 13 July 10 12:57 am (BST) யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் யாழ் மாவட்ட முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வின் ஒளிப்படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது. அரச அதிபர் கணேஸ் அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே தனது சேவைக்கால நீடிப்பினைப் பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்திருந்தார். 69 வயதைக் கடந்துள்ள யாழ் அரச அதிபர் கணேசின் சேவைக…
-
- 13 replies
- 2.1k views
-
-
மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரி…
-
- 13 replies
- 1.8k views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையி…
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறுவது குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது: விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுவது குறித்து கவலை வெளியிட்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இந்த விடயம் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து செயற்படும் தொண்டு நிறுவனமான BRIGHT FUTURE INTERNATIONAL உதவி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பளையிலுள்ள நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதை தெரிவித்தார். அரச நடவடிக்கைகளுக்குப் பயந்தே இளம் சமுதாயத்தினர் நாட்டை விட்டு வெ…
-
- 13 replies
- 1.6k views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார். தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார். …
-
- 13 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற் றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற் கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற் றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமா…
-
- 13 replies
- 3.1k views
-
-
சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார். நாம் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் (?)காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய…
-
- 13 replies
- 1.5k views
-
-
குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் …
-
- 13 replies
- 4k views
-
-
வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv
-
- 13 replies
- 4.1k views
-
-
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அனைத்து மருத்துவ தேவைகளையும் மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களின் அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் மனிதாபிமான செயல்பாடுகள் தொடர்பிலும், கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர், “நாங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சேவை செய்கின்றோம். முழுமையான வைத்தியசாலை ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளுடனேயே உள்ளோம். வைத்தியர்கள், தாத…
-
- 13 replies
- 790 views
-
-
இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 13 replies
- 900 views
-
-
இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள கணனிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் கேள்விப் பத்திரத்தை முறைகேடான வகையில் பாகிஸ்தானின் நெட்ரா நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு மிக்கவர்கள் சிலர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது. இந்தக் கேள்விப் பத்திரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம் முழு இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் சென்றடையும் என தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் போது, இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய முக்கியமான பொ…
-
- 13 replies
- 4.4k views
-
-
காங்கேசன்துறை, பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டு சத்தங்கள் - பாண்டியன் வுரநளனயலஇ 27 ஆயசஉh 2007 20:06 இன்றிரவு 7.45 மணி முதல் யாழ்.குடாவின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சங்கதி
-
- 13 replies
- 3.8k views
-