ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் ப…
-
- 12 replies
- 2.2k views
-
-
பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் - நடந்தது என்ன? தமிழீழம் பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் விரிவாக தெரியவருவதாவது, திருமலையில் தொடங்கிய முறுகல் கடந்த 0…
-
- 12 replies
- 1k views
-
-
- Rajasingham Jayadevan - H. E. Justice Nihal Jayasinghe High Commissioner Sri Lanka High Commission 13 Hyde Park Gardens London W2 2LU Dear Sir I am replying to your invitation to attend a meeting at the High Commission on May 13, 2009. The theme of the meeting as per the High Commission letter dated May 11, 2009 is: ‘The fight to eradicate LTTE’s terrorism and fascism is nearing in completion…There are extremely hostile propaganda machines established by LTTE and its front organisations especially in the UK …. One of the important matters in this exercise is to refocus the image of our motherland. The active contribution of the expatriate com…
-
- 12 replies
- 2.1k views
-
-
வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
-
- 12 replies
- 4.2k views
-
-
காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது…. January 16, 2020 தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. ஆயிர கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது. காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு,்யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது. http://globaltamilnews.net/2020/136231/
-
- 12 replies
- 1.8k views
-
-
நேற்றுத்தான் ஈழ நாதத்தில் எழுதி இருந்தோம் 1981 இல் உள்ளூராட்சி தேர்தலின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த முறை அதே தேதி என்ன நடக்கப்போகுதோ தெரியாது என்று. சந்தேகமே இல்லை யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. . அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் …
-
- 12 replies
- 2.9k views
-
-
16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe
-
- 12 replies
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணி: தமிழகத்தில் தகவல்களை திரட்டுகிறது அமெரிக்கா! இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதின் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள தொடர்பு மற்றும் இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் ஆய்வொன்றை செய்து வருகின்றது. இதற்காக தமிழக தமிழ் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் விபரங்களை…
-
- 12 replies
- 1.3k views
-
-
”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்…
-
- 12 replies
- 782 views
-
-
ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது. இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தி…
-
- 12 replies
- 1.2k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழ்ந்தவர்கள் பெரும் ஆவலோடு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றபோதும் சில இடங்களுக்கு இராணுவத்தினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் மக்கள். இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) …
-
- 12 replies
- 3.1k views
-
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு- adminDecember 10, 2024 தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பா நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்திற்கும் இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,, விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறி…
-
-
- 12 replies
- 983 views
-
-
பொஸ்டன் குண்டும் புலிகளின் குண்டும் – ஒப்பிடுகிறார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 00:06 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளால் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவராக உள்ள அவர், பொஸ்டனில் வெடித்த குண்டுகள் தொடர்பாக கொழும்பு ஊடுகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில், “பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்கணிப்புடன் கூடிய, கரிமருந்து துகள், ஆணிகள், சிறிய இரும்புக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
யாழ் உதயன் பிரதம ஆசிரியர் தாக்கப்பட்டார் யாழ் உதயன் பிரதம ஆசிரியர் இன்று இரவு 7:45 மணியளவில், உந்துருளியில் வந்த இருவரால் தாக்கப்பட்டார். 59 வயதுடைய ஞாநசுந்தரம் குகநாதனே படுகாயங்களுக்கு உள்ளானார். தனது அலுவலகத்தில் இருந்து கஸ்தூரியார் வீதியால் சென்றுகொண்டிருந்த பொழுதே பின்னால் வந்தவர்களால் இரும்பு குழாயால் தாக்கப்பட்டார். இதில் இவர் மயங்கி விழுந்தார். கஸ்தூரியார் வீதி முழுமையான சிங்கள இராணுவ கட்டுப்பட்டுள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. News Editor attacked in Jaffna [TamilNet, Friday, 29 July 2011, 15:08 GMT] Two unidentified men who came in a motorbike attacked the Chief News Editor of Uthayan Daily in Jaffna, Gnanasundaram Kugan…
-
- 12 replies
- 782 views
-
-
கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா? கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா? மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை. மேற்படி சம்பவங்களின் உச்சக்கட்டமாகக் கடந்த வாரம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ட்றான்சி என்னுமிடத்தில் இலக்கிய ஆர்வலரும், புதிய சிந்தனைகொண்ட படைப்பாளியும், சிறந்த மேடைப் பேச்சாளரும், குறும்பட, நாடக இயக்குனர், நடிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்றும், அதன்; மூலம் பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்திருந்தார். அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசியல் கட்சிகள் வௌ;வேறு நிலைப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் இணைந்து தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணையப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்…
-
- 12 replies
- 912 views
-
-
நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே கூட்டமைப்பை நெருங்குகிறது அரசாங்கம் - கலாநிதி தயான் ஜயதிலக ஆர்.ராம் இலங்கையில் சீனாவின் மூலோபாய நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றை திசை திருப்புவதற்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக்கொள்வதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நெருங்கிவருகின்றது என்று எதிர்க்கட்சியின் வெளிநாட்டு உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும் இராஜதந்திரியுமான கலாநிதி.தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச்சாத்தியமான 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கும் கோரிக்கையை கைவிட்டு அதற்கு அப்பாலான விடயங்கள் பற்றி பேசுவதும் கடந்த கால …
-
- 12 replies
- 847 views
-
-
மத்திய மாகாண அரசியல்வாதி ஒருவரின் மனைவியைக் கடத்தி வந்து தன்னுடன் வைத்திருப்பதாக அசாத் சாலி மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இன்னொரு அரசியல்வாதியின் மனைவியைக் கடத்தி வந்து தடுத்து வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீட்டில் குறித்த பெண்ணும், அசாத் சாலியும் தனியாக பதுங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த வீடு பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலியிடம்…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட பாரம் தூக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப…
-
- 12 replies
- 1k views
-
-
இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன், 1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர். 2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையி…
-
- 12 replies
- 837 views
-
-
விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்வதற்கு முன்னின்று உழைத்த டி.பி யெயராஜ் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் தடைபற்றி தமிழோசை பேட்டி எடுத்து ஒலிபரப்பியதை கேட்டீர்களா?
-
- 12 replies
- 2.4k views
-
-
http://news.yahoo.com/s/afp/20060927/wl_st...gersnorwaytalks
-
- 12 replies
- 4.8k views
-
-
'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய... இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda is the same Gnanasara Thera) தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார(Professor Dayananda Bandara), பேர…
-
- 12 replies
- 947 views
-
-
தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன் தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த காலத்தில் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/126…
-
- 12 replies
- 795 views
-
-
சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே அழைப்பதை தவிர்ப்பது குறித்து இரவுக்குள் பாஜக தரப்பு முடிவெடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கெடு விதித்துள்ளார். எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை வரவழைத்தால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ சூசகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். வரும் 26-ந் தேதி டெல்லியில் மோடி பதவியேற்க இருக்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதைத் தவிர்க்க மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லியில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு 'கெடு'- ராஜபக்சேவை அழைத்தால் டெல்லியில் போராட்டம்: வைகோ சூசக எச்சரிக்கை!! இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் இது தொடர்பாக வைகோ வலியு…
-
- 12 replies
- 1.5k views
-