Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரையில் பரீட்சித்தது வன்னியில் பலிக்குமா? - கனகரவி - வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழும் மக்களைப் பணயமாக வைக்கும் சூழ்ச்சி நடக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலையை 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலமைக்குத் தள்ளி விடுவதற்கே கங்கணம் கட்டி நிற்கின்றது. மக்களைப் பணயமாக வைத்து போராட்டத்தின் வேரைப் பிடுங்கி விடுவதற்கான உச்சவேலைகளை முடுக்கி விட்டுள்ளது. அப்படியான எண்ணத்துடன் தான் வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகளின் ஆளுகைக்குள் மக்களுக்காகத் தொண்டாற்றி வந்த தொண்டு நிறுவனங்களை வெளியேறி விடுமாறு அறிவித்தது. தொண்டு நிறுவனங்களும் வெளியேற வேண்டி வந்துள்ளது. ஈழத்தமிழரை அழித்து எஞ்சியவர்களை அடிமைகளாக்கி விட்டால் இலங்கைத்தீவு முழுவதையும் தாமே ஆண…

  2. சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது ! according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed. Now, 58th and 59th division are replaced by Indian Army. They used the GASattack against our boys. They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

  3. தமிழ் மக்கள் அனைவரும் கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு சிந்தித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தலானது தமிழ் மக்களாகிய எமக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தரும் என்றோ எமது உரிமைகளுக்கு மதிப்பளிக்குமென்றோ நாம் துளியளவும் நம்பவில்லை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்ற கொள்கையில் இருந்து தளராது தமிழ் மக்களின் உரிமைக்காக என்றும் குரல்கொடுக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36685/57//d,article_full.aspx

    • 11 replies
    • 690 views
  4. தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழீழ போராட்டம் பற்றி கூறுவது என்ன?

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பேராளிகளுக்கு அரசாங்கம் கண்டிய நடனப் பயற்சியளித்துள்ளது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் 100 பேருக்கு கண்டிய நடனப் பயிற்சி அளிக்கப்பபட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார். "இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?" என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். Eelanatham

  6. ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15) இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவ…

    • 11 replies
    • 1.8k views
  7. "புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/ojzlqru8uy8x

  8. போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி …

    • 11 replies
    • 1.2k views
  9. வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம். படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம். அரச பொ…

    • 11 replies
    • 675 views
  10. இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தியாவின் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் இயங்கும் தேசிய மீனவர்கள் சம்மேளனம், சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து மனு ஒன்றை கையளித்துள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, மீனவர்களின் விடயத்தை அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றன. இந்த நிலையிலேயே மீனவர்கள் ச…

  11. ” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை.... உடனடியாக, நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக் காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை. “கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீடு செல்லவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்க…

  12. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர். ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள்…

  13. ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் (உங்களில் பலர் டாக்டா பிரயன் செனிவிரத்தின பற்றி அறிந்திருக்கக் கூடும். ஈழத்தமிழர் உரிமைக்காக உலகம் முழுவதும் சென்று பேசியும் எழுதியும் வரும் இவர் ஒரு சிங்கள மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களுடைய போராட்டத் தையும் அதில் இருக்கும் நியாயத்தையும், தமிழ் மக்கள் படும் அவலங்களையும் உலக அரஙகில் எடுத்துச்சொல்லி இலங்கை அரசாங்கத்தைத் தலைகுனிய வைப்பதுடன் தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துப் விடப்பட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றித் தன் சொந்த செலவில் குறுவட்டுக்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட தமிழ்மகனும செய்திருக்காத ஒருபெரும் விழிப்புணர்வை உல…

  14. மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்கு…

    • 11 replies
    • 1.4k views
  15. நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி 26 December 09 03:10 pm (BST) நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம். இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்த…

    • 11 replies
    • 1.6k views
  16. தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க ஸ்ரீலங்கா அரசு இரகசியத் திட்டம். றோவின் முன்னாள் தலைவர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி இலங்கைக்கான பாக்கிஸ்தானிய முன்னாள் தூதுவர் பஷீர் அரிம் மொகமட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் இந்திய புலனாய்வுப் பிரிவான ரோ என அழைக்கப்படும், ரிசேச் அன்ட் அனாலிசிஸ் விங்கினரே என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். last update 13:54 பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலைச் செய்தார்கள் என வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். தான் பாக்கிஸ்த…

  17. தமிழக அரசியலில் றோ! கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது. ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர். இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை…

    • 11 replies
    • 3.4k views
  18. 'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள் தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதனை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த பிரேரணை தீர்மானமாக நிறைவேறியது. இந்தத் தீர்மானம் தென்னிலங்கையில் பூதாகாரமாக திரிபுபடுத்தப்பட்…

  19. [size=2][size=4](எஸ்.கே.பிரசாத், சுமித்தி) இலங்கைக்கான சீன தூதுவர் வூ ஜியங்கோ இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை மாநகர சபையில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போது, யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீன தூதுவரிற்கு யாழ். மேயர் விளக்கமளித்தார். இதன் பின்னர், யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் நூலகத்தை பார்வையிட்டதுடன் யாழ் நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாவினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதேவேளை, சீன தூதுவர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட ச…

  20. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…

    • 11 replies
    • 2.1k views
  21. இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு இந்திய கிரிக்கட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய சந்தோசத்தில் பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து மக்கள் ஆரவாரப்பட்டனர். ஆயினும் நேற்றுப் பகலும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி தடுத்துள்ளனர். இருப்பினும் அதனையும் மீறி வர்த்தகர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துள்ளனர். அவ்வாறு பட்டாசு வெ…

  22. வியாழன் 28-02-2008 02:40 மணி தமிழீழம் [மயூரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். லெப. கேணல் தணிகைநிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி சுரேஸ்குமார், 2ஆம் லெப்ரினன்ட் வேழினி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தியாம்பிள்ளை தேவஜெனிற்றா ஆகிய இரு போராளிகளும், இராகவன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவசுந்தரம் இராகவன் என்ற போருதவிப் படை வீரரும், கடந்த 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். லெப்ரினன்ட் குயிலன் என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பேரம்பலம் யோசப், லெப்ரினன்ட் வெற்றிமகன் …

    • 11 replies
    • 2.6k views
  23. மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி…

  24. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பததை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புககளும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன. சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்றபேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகள…

  25. தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது…

    • 11 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.