ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/62932
-
- 32 replies
- 5.4k views
-
-
மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில்…. http://newuthayan.com/story/23607.html
-
- 43 replies
- 5.4k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர். அதன் பின்னர் 29.12.2018…
-
- 34 replies
- 5.4k views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா Tel : 020 3371 9313 www.tcc-uk.com email : info@tcc-uk.com
-
- 81 replies
- 5.4k views
-
-
T.ராஜேந்திரன் அவர்களின் ஈழப்பிரச்சினை பற்றிய ஒலிப்பதிவை கேட்க்க இங்கே அழுத்துங்கள் முதலில் தன்னை பற்றியும் பின் ஈழப்பிரச்சினை பற்றிய அவரின் உணர்சிவசப்ப்பட்ட்ட கருத்து http://www.mandaitivu.com/
-
- 18 replies
- 5.4k views
-
-
இனவெறி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மாணவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ருட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவில் தங்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் குழு ஒன்று, தங்களை இனவெறி அடிப்படையில் அவதூறாக பேசிய ஆஸ்ட்ரேலியர் ஒருவரை தாக்கியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்திய மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய காவல் துறை அறிவுறுத்தியது. இந்திய அரசும், …
-
- 31 replies
- 5.4k views
-
-
Man busted filming up women's skirts AN ALLEGED pervert who has filmed up more than 1000 women's skirts on public stairs and escalators over the past year collected and stored more than 51GB of video footage, a court heard today. Police officers spotted Sabapathy Chandrahasan using his digital camera to film women's private parts without their consent at Central Station yesterday. They allege the 56-year-old man - who has a wife and two adult children - strategically positioned the camera on top of his briefcase to film the inappropriate material without getting caught. In Central Local Court this afternoon, Chandrahasan, who is charged with three cou…
-
- 26 replies
- 5.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லூன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பொறுப்பிலிருந்து விலக உள்ள ஜெப்ரி லூன்ஸ்டெட் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறியதாவது: வன்முறைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை நீங்கள் சந்திக்கும் போது அவர்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பேச்சுக்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்துவது போல் செப்ரெம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டால் கண்காணிப்புக் குழுவின் பணிகள் மிகவும் கடினமாகிவிடும். கண்காணிப்புக்…
-
- 35 replies
- 5.4k views
-
-
'ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை' இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவது தொடர்பிலோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்தோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழு எந்தவித வழிகாட்டுதல்களையும் முன்வைக்க தவறியுள்ளது. இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை உணரப்பட்டுள்ளது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32803-q-q.h…
-
- 6 replies
- 5.4k views
-
-
நன்றி ஆதி ஆதித்யன் (அவரின் Facebook இல் இருந்த தகவல் இது)
-
- 18 replies
- 5.4k views
-
-
அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற்படை அணிகள் ஒரு கூட்டு நடவடிக்கையாக 'மனிதாபினாப் படையணிகள்' என்னும் பெயரில் ஆகாய கடல் வழி நடவடிக்கை ஒன்றை முல்லைத் தீவை நோக்கி ஆரம்பிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் கொழும்பில் ஈடுபட்டு வருவதாக சண்டே டயிம்ஸ் அறிவித்து உள்ளது.இது முல்லைத் தீவில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.இது இந்தியாவின் அனுமதியுடன் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.ஆனால் இந்திய அரசு தற்போது தீடீரென புலிகளுடன் சிறிலங்கா அரசு பேசவேண்டுமென்று சொல்கிறது.இது மேற்குலகின் இந்த நடவடிகைகளால் எழுந்த திடீர் மாற்றமா என்று தெரியவில்லை.அல்லது இந்தியா மேற்குலகுடன் இணைந்து செயற்படுகிறதா என்றும் தெரியவில்லை. மொத்ததில் ஒரு இராணுவத் தலையீட்டுக்கான வேலைக…
-
- 34 replies
- 5.4k views
-
-
மண்டைதீவு சிறுத்தீவு கடற்படையினரின் முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப் பிரிவினரால் தாக்கியழிப்பு. குறைந்தது 13 கடற்படையினர் பலி. பலர் காயம், ஆயூதங்கள் மீட்பு. Sea Tigers destroy SLN camp close to Jaffna city Liberation Tigers of Tamileelam (LTTE) Sea Tigers naval wing launched a raid in the early hours of Thursday on the Sri Lanka Navy camp located at Chi'ruththeevu islet, close to Ma'ndaitheevu island and Jaffna city, LTTE officials in Vanni told TamilNet. At least 13 Sri Lanka Navy personnel were killed and many sailors wounded in the raid carried out by a special marine wing of the Sea Tigers, the Tiger officials said adding that they have seized weapons and mili…
-
- 29 replies
- 5.4k views
-
-
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது. பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிக…
-
- 18 replies
- 5.4k views
-
-
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 5.3k views
-
-
திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம் [09 - November - 2008] விதுரன் வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றி மன்னார் - பூநகரி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை மிக விரைவில் திறக்கப்பட்டுவிடுமென படையினர் கூறுகின்றனர். புலிகள் தொடர்ந்தும் பதில் தாக்குதலையே நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் தாக்குதல் சமர் எதனையும் நடத்தாததால் இந்தக் களமுனையில் இனிப் புலிகளால் தாக்குதல் சமரையோ அல்லது ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்த முடியாதென்று படையினர் பெரும்பாலும் தீர்மானித்து விட்டனர். வவுனியா - மன்னார் வீதியிலி ருந்து வடபகுதி நோக்கி ஆரம்பிக்கப் பட்ட படை நடவடிக்கை மூலம் வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் பு…
-
- 33 replies
- 5.3k views
- 1 follower
-
-
கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு படையின் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிங்கள பத்திரிகையான லக்பிம நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தசெய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை விமானப்படையினர் தயார்நிலையில் இருக்காததன் காரணமாகவே விடுதலைப்புலிகள், விமானப்படைத்தளம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லக் கூடியதாக இருந்துள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானத்தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இலங்கை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. …
-
- 19 replies
- 5.3k views
-
-
கிளிநொச்சி, பூநகரியை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளாலி கடல்நீரேரி வழியாக தாக்குதல் நடத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல் வெடிச்சத்தங்களை தென்மராட்சியின் விடத்தல்பளை, உசன்,கொடிகாமம் தொடக்கம் அரியாலை வரையான பகுதிகளில் தெளிவாகக் கேட்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.orunews.com/?p=3036
-
- 19 replies
- 5.3k views
-
-
புத்தல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள காவலரண் ஒன்றின் மீது இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் இரு பொதுமக்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என ரூபவாகினியில் தெரிவிக்கப்பட்டது.
-
- 9 replies
- 5.3k views
-
-
இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி
-
- 28 replies
- 5.3k views
-
-
மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது. குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது. இ…
-
- 43 replies
- 5.3k views
-
-
பிரித்தானிய கடவுச்சீட்டு மோசடி: கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 08:32 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] பிரித்தானியாவிற்குள் இராஜதந்திரிகளுக்கான போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணாவிற்கு 24 மாத சிறைத்தண்டனையை பிரித்தானிய நீதிமன்றம் வழங்கவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கருணா, உயிர் தப்பும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஒடியிருந்தார். அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கி செய்திருந்தது. எனினும…
-
- 27 replies
- 5.3k views
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-
-
தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டு வரும் கரி ஆனந்தசங்கரிக்கு இரா. சம்பந்தன் பரிந்துரை மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை அனந்தி சசிதரன் கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார். இப்படி பட்டவருக்கு இரா. சம்பந்தன் கரி ஆனந்தசங்கரியை தேர்தலில் வெற்றி பெற வைக்குமாறு கனடாவாழ் தமிழ்மக்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் விடுத்த செய்தி : எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் த…
-
- 79 replies
- 5.3k views
-
-
இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியு…
-
- 7 replies
- 5.3k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியமை அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த அடி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 5.3k views
-