Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்! 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது. இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. சம்ப…

  2. தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று சபையில் தெரிவித்தார். நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரந்தடிப் படைத்தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீர்வழங்கல், வடிகாலமைப்பு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் …

  3. வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான் விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே, வணக்கம்! மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது. புதிய வடிவம்! புதிய சிந்தனை! புதிய பாதை! தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல: அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்! இப்படித்தான…

  4. புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர். வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் …

  5. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகிறார் தமிழ் வேட்பாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தேர்தல் திணைக்களத்தில் அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். மேலும் டெலோ அமைப்பில், அவர் வகித்த அனைத்து பதவிகளையும் இதனால் சிவாஜிலிங்கம் இராஜினாமா செய்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-களம/

    • 39 replies
    • 3.3k views
  6. [size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண…

  7. //The government relentlessly accused America as conspiring against Sri Lanka and supporting the LTTE. But, the stark truth was ,it was America’s intelligence unit and the Asia Pacific Command which contributed tremendously to destroy the LTTE . The USA Asia Pacific Command provided the satellite technology to locate the whereabouts of Prabhakaran. In spite of this , the Sri Lankan government continued to demonstrate to the Sri Lankans that USA was its enemy. Moreover , the Sri Lankan government aligning itself with countries like Cuba, Libya, Iran and Venezuela which are enemies of America , and by maintaining relations with them made statements hostile to America …

  8. கீரிமலை, கருகம்பனை, கவுணாவத்தை ஆலயத்தில் இம்முறை நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடா வெட்டுவதாக இருந்தால் பிரிவு 4 இன் கீழ் பிரதேச சபையிடம் முன் அனுமதி பெற்று வர்த்தமானி மூலம் பொது அறிவித்தல் விடுத்…

  9. தமிழக மீனவர்களின் படகுகளை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை [ Tuesday,12 January 2016, 05:26:45 ] ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க மீன்பிடித்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை காரைநகர் மற்றும் காங்கேசன் துறை பகுதிக்குச் சென்று இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை பார்வையிட்டார். இதன் பின்னர் மீனவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் அரசு உடமையாக்கப்படும் இந்த…

    • 39 replies
    • 1.7k views
  10. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில…

  11. கொழும்பில் நடந்த சிறீலங்கா - நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் சிங்களவர்களை அதிகம் கொண்ட சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை அடுத்து எழுந்த சூழலை காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியதுடன்.. சிறீலங்கா பாதுகாப்புப் படை பல்கலைக்கழக அத்துமீறலையும் செய்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீட தமிழ் மாணவர்களும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. சிறீலங்கா சிங்களப் பேரினவாத கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தருவோரே உங்கள் நிலைப்பாடு குறித்து.. சிந்தியுங்கள். Eastern University closed down indefinitely [Ta…

    • 39 replies
    • 3.9k views
  12. [size=4]இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.[/size] [size=4]இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[…

  13. யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

  14. 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில…

  15. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை - தமிழக முதல்வர் மு.கருணாநிதி வீரகேசரி நாளேடு 12/25/2008 11:27:32 PM - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். தி.மு.க. பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் என்றார்.

  16. யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கி…

  17. சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்த…

  18. தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது. அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் த…

    • 38 replies
    • 2.1k views
  19. ராதிகா குமாரசுவாமி காசா நிலமை குறித்து அல்ஜசீரா ஆங்கில சேவைக்கு

    • 38 replies
    • 4.2k views
  20. தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல் Published By: VISHNU 17 SEP, 2023 | 05:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. 15ம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து யாழ். நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது இன்றையதினம் (17) மூதூர் - கட்டைபறிச்சா…

  21. “என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! June 23, 2021 தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அரு…

    • 38 replies
    • 2.3k views
  22. இலங்கைத் தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர். "கோவணமும் களவு போய்விட்டதை உணராமல், பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார். கடந்த குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது. ஆதலால் - தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் …

  23. இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார். கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.…

  24. இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று. இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது. முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம். http://youtu.be/7HMz5H1sMxc இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.