ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
ரணில் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சில…
-
-
- 7 replies
- 439 views
- 2 followers
-
-
மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப…
-
- 7 replies
- 642 views
-
-
படத்தின் காப்புரிமை NurPhoto "இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடிய…
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் மிக உயர்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழு ஒன்று திடீரென சத்தம் சந்தடியின்றி கொழும்பு வந்தமை இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஏன், எதற்கு என்று பல்வேறு கேள்விக் கணைகளை எழுப்பியிருக்கின்றது. சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபற்று வது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதே இந்த உயர் அதிகாரிகள் குழுவின் கொழும்பு வருகையின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் ஆனால் அதுவல்ல பின் னணி என்பது பரகசியமானவிடயம். அந்தத் தேவைக் காக இவ்வளவு உயர்மட்டத்தில் இவ்வளவு முற்கூட் டியேஅதிகாரிகள் குழு இங்கு வரத் தேவையில்லை என் பது எவருக்கும் புரியும் ஒன்று. இந்த உயர்மட்ட இந்தியக் குழுவின் கொழும்பு வருகை பற்றிய தகவலை, அக்குழு கொழும்புக்கு வந்து அவ் விடயம் பரகசியம் ஆகும் வரை, கொழும்பு …
-
- 7 replies
- 2.1k views
-
-
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு August 13, 2025 9:59 am தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்த…
-
-
- 7 replies
- 539 views
- 1 follower
-
-
கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? : சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது அரசாங்கம் (ஆர்.யசி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சம்பந்தனின் கருத்துகளை மீறி சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பது ஒருபோதும் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நியமிக்க இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் எ…
-
- 7 replies
- 641 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனும் நாலாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அவர் இன்று யாழ்ப்பாணத்தினில் வைத்துதெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளம் ஒன்றில் வெளியான தனது செய்தி தொடர்பாகவே கோப்பாய் பொலிஸாரின் ஊடாக இந்த ஆணை பிறப்பிக்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான்காம் மாடிக்கு வருகை தருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும் ஆந்த ஆணை தாமதமாகவே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆணை நேற்றுமுன்தினம் இரவு 9.…
-
- 7 replies
- 560 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும்
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியோடு ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்றன. இந்த வேளையில், ஒரு கருத்து உலகளாவிய வகையில் தமிழ் மக்களிடையே நிலவி வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில், விடுதலைப் போராட்டத்திற்கான ~உலக அங்கீகாரம்| கிடைத்துவிடும் என்ற கருத்து ஒன்று உலகத் தமிழர்களிடையே விதைக்கப்பட்டதன் விளைவாக எம்மவரிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று எழுந்திருக்கிறது. இந்தக் கருத்து மிகப் பிழையானது என்பதையும் இந்தக் கருத்து ஒரு மாயை என்பதையும், இந்தக் கருத்து ஒரு புனைந்து விடப்பட்ட…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ளன. யாருக்கு வாக்களிக்க போகிறோம்? இலங்கையில் அன்று தொடங்கி இன்றுவரை ஆட்சி செலுத்திய எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் கொடிய யுத்தத்தை முன்னெடுத்தமையிலும் தொடர்ச்சியாக இன அழிப்பை மேற்கொண்டு வந்தமையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாயிருக்கவில்லை. எனவே.. இறுதி யுத்தத்தை நடத்தியவரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் முதுசமான யாழ் நூலகத்தையும் தன்கையாலேயே கொளுத்திய (1981ம் ஆண்டு) குற்றவாளி ரணிலுக்கு (மைத்திரி வென்றால் பிரதமராகபோகும்) நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்? இறுதி யுத்தத்தத்தை நடத்தியவரை பழி வாங்க வேண்டுமாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு நாம் எப்படி வாக்களித்தோம்? யுத்தத்த…
-
- 7 replies
- 715 views
-
-
அனல்மின் நிலையம் தொடர்பில் ஆராய சம்பூர் வருகிறார் இந்திய மின்சாரத்துறை அமைச்சர்: அமைச்சர் செனிவிரட்ன [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 15:29 ஈழம்] [ப.தயாளினி] திருகோணமலை சம்பூரில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட தமிழர் பிரதேசத்தில் இந்தியா உதவியுடன் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய இந்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக சிறிலங்காவின் மின்சாரத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனிவிரட்ன தெரிவித்துள்ளார். ககவத்த, கொடகவெலவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இத்தகவலைத் தெரிவித்தார். சம்பூரில் அனல்மின் நிலையம் அமைய உள்ள இடத்தை எதிர்வரும் வாரம் இந்தியக் குழு பார்வையிடும் என்றும் ப…
-
- 7 replies
- 1.5k views
-
-
06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014
-
-
- 7 replies
- 552 views
- 1 follower
-
-
சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்டபாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்கிரமபாகு கருணாரத்தின சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வர…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஐந்தரை வயது சிறுமியை பலியெடுத்தது ஸ்கானர் இயந்திரம் - நவலோகா வைத்தியசாலையில் சம்பவம்! [Monday, 2013-02-11 22:02:13] நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 'தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங…
-
- 7 replies
- 721 views
-
-
ஸ்கொட்லன்ட் பொலிஸ் வியாழனன்று வருகிறது வீரகேசரி வாரவெளியீடு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸ் குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் நவீன தொழில்நுட்பரீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸார் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளனர். ஒரு மனிதனுக்கு சாவிலே தான் நிம்மதி என்பார்கள் ஆனால் புதைக்கப்பட்ட திருகோணமலை …
-
- 7 replies
- 1.8k views
-
-
Yoshita sails away By Vimukthi Yapa Ere the spit had dried on President Mahinda Rajapakse's much publicised verbal rhetoric to treat his second son no different from the other naval cadets, Yoshita was shipped off to the UK last week on a full naval scholarship to Dartmouth, just two weeks after joining as a cadet officer the Sri Lanka Navy. Dartmouth in UK is one of the most prestigious academies for naval personnel and the dream of every young cadet. The December 2006 recruitment batch - the only one for that year - consisted of 24 young cadets of which Yoshita was one. According to web based naval sources normally selections for limited berth…
-
- 7 replies
- 2.4k views
-
-
Apr 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உயர்மட்ட குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா விடுத்த வேண்டுகோளை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. போர்க் காலத்தில் இந்திய ஸ்ரீலங்கா விவகாரங்களைக் கையாள்வதற்கு அரச அதிபர்மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, மூவர் அடங்கிய குழுவே இந்தியாவுக்கு பயணம் செய்யவிருந்தது. ஸ்ரீலங்கா அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அரசஅதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரே இந்தக்குழுவில் அடங்கியுள்ளனர். எதிர்வரும் மே திங்கள் இறுதிவரை ஸ்ரீலங்காவின் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்ற…
-
- 7 replies
- 1.5k views
-
-
கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள் Published on January 28, 2012-9:45 am · கனடா ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண்ணான 31வயதுடைய சிவலதா செல்லத்தம்பி கடந்த 6 மாதத்திற்கு முதல் காணாமல் போய் விட்;டதாகவும், இவர் பற்றிய தகவல் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் சிறிலங்காவின் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் சிறைச்சாலை முன்றவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா, "எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன். மக்கள் எனக்கு பாரியதொரு சக…
-
- 7 replies
- 1.4k views
-
-
நேற்றையதினம் சில ஊடகங்கள் நாடுகடந்த அரசின் சபாநாயகர் திரு.பொன்பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷம பிரச்சாரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினாவியபோது அவர் தெரிவித்திருப்பதாவது: எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் UPR தொடர்பான பல விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக்கள் இந்த UPR தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சம…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்ய இராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மாயாண்டி அவர்கள் இன்று உத்தரவிட்டார். மதுரை நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். www.tamilwin.com
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழீழம் வேண்டும்! ஆவேசமாகக் கோசமிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மானவர்களால் பல கோசங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் ”வேண்டும் வேண்டும் தமிழீழம் வேண்டும்” என்ற கோசமும் மாணவர்களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. சிங்களத்தில் எழுதப்பட்ட சுலோகத்தினைத் தாங்கிய மாணவர்களும் குறித்த கோசத்தினை பலமாக எழுப்பியுள்ளனர். இராமநாதன் வீதிவழியாக பல்கலைக்கழக வாயிலை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்குழு, தமிழ் க…
-
- 7 replies
- 699 views
-
-
படு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பயிற்ச்சி நெறி விபரம் . சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு இங்கே வலுச் சேர்க்கும் சாககடைகளே பதில் சொல்லுங்கள்.இவர்களுக்கு தலமைத்துவ பண்புகள் பற்றி பயிற்ச்சி வழங்குவது தவறா? இதைத் தான் நீங்கள் புலி ஆயுதப் பயிற்ச்சி குடுக்கிறது குழந்தைகளுக்கு என்று எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவதில் என்ன உண்மை இருக்கிறது?எமது சந்ததி வளமாக வாழ பயிர்ச்சி குடுக்கும் தமிழ் ஈழ கல்விச் சேவை செய்த குற்றம் என்ன? வருங்கால வாழ்விற்காக பயிற்ச்சி எடுக்க வந்த பின்சுகள் செய்த குற்றம் என்ன? உங்கள் குற்றங்களை எங்கே கழுவப்போகிறீர்கள், நீங்கள் கால் கழுவும் சிறிலங்கா அரசின் கோர முகம் உங்களுக்குத் தெரிய வில்லயா? இணயத்தில் நீங்கள் சுற்றும் பொய்மைகள எங்கள் பின்சுகளை…
-
- 7 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரு…
-
- 7 replies
- 3.1k views
-