ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
04 DEC, 2023 | 08:25 PM யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர். இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்ல ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்…
-
- 5 replies
- 716 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுக்குச் சந்தேகம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிப்பு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசி…
-
- 5 replies
- 770 views
-
-
இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று டெல்லியை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றுள்ளார். டெல்லியை சென்றடைந்த சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜப…
-
- 5 replies
- 754 views
-
-
கதிர்காம ஆலயத்தை நோக்கிய 400 கிரோமீற்றர் பாதயாத்திரை.! கதிர்காமத்தை நோக்கிய 400 கிலோமீற்றர் பாதயாத்தரை நேற்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. இப்பாதயாத்திரை கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கூடாக எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி கதிர்காமம் முருகன் ஆலய திருத்தலத்தை அடையவுள்ளது. இடை நடுவில் குறித்த மாவட்டங்களின் பிரதான ஆலயங்களில் தங்கி மேற்படி பக்தர்கள் கதிர்காமத்தை அடையவுள்ளனர். இப்பாதையாத்திரை குழுவில் ஆண்கள் பெண்கள் அடங்கலாக சுமார் 120 பேர் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/7452
-
- 5 replies
- 763 views
-
-
[size=1][size=4]ஆக்கம்: எம்.பரக்கத் அலி[/size][/size] [size=4]'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று, அதிரவைக்கிறது திருச்சி வேலுசாமி எழுதிய, 'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற புத்தகம்.[/size] [size=4]கடந்த 23-ம் தேதி நடந்த புத்தக வெளியிட்டு விழாவில், ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். தலைமை வகித்த புலவர் புலமைப்பித்தன், ''இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரன்தான் மத்திய அரசு. இந்தக் கசாப்பு தேசத்தில் நான் இந்தியராக இருக்க மாட்டேன். ஒரு ராஜீவ் காந்தி மரணத்துக்கு இரண்டு லட்சம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சுப்ரமணியன் சாமி, சந்திரா சாமிகளின் சதிக்கு நாம் இரையாகி விட்டோம். வீரத்தால்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை திரும்புகையில் தமிழ் எம்.பிக்கள் ஐவரும் கைதாவாரா; அரசு இரகசியத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்வதே இத்திட்டம் என்று அரசின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவாவில் ஏதாவது கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்களைக் கைதுசெய்வது என்பதே அரசின் திட்டம் என்று "லக்பிம' சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது. தனிநாட்டுக்கு எதிராக அரச…
-
- 5 replies
- 722 views
-
-
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என எண்ணுவது மடமை. எனவே மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட சகலரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் எம்மை இயங்க விடாமல் தடுக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால் தமது பாடு இக்கட…
-
- 5 replies
- 858 views
-
-
இலங்கை அரசின் போர்குற்றங்கள் தொடர்பான ஆலோசனை வழங்குவத்ற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது "இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது. குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வ…
-
- 5 replies
- 924 views
-
-
புதன்கிழமை, 19, ஜனவரி 2011 (12:21 IST) ராஜபக்சே காலண்டர் எரிப்பு போராட்டம்-200 பேர் கைது உடுமலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவம் பொறித்த காலண்டர்களை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை ராணுவப்பள்ளி வெளியிட்ட காலண்டரில் ராஜபக்சே உருவப்படம் இருந்தது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்த காலண்டர்களை திரும்ப பெற வலியுறுத்தி காலண்டர் எரிப்பு போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர். இந்த காலண்டர் எரிப்பு போராட்டத்தில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் பங்கேற்றன. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை…
-
- 5 replies
- 1.4k views
-
-
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் நேற்று (ஜன 29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்ல…
-
- 5 replies
- 937 views
-
-
(உலகளாவிய உழைக்கும் மக்களில் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படும் மக்கள் இலங்கைத் தோட்டங்களில் பல நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்து ஓடாய்ப் போன மலையகத் தமிழ் மக்களே. சொந்த நிலம், வீடு, தரமான பள்ளிக் கூடங்கள், சிறப்பான மருத்துவமனைகள், குடிதண்ணீர் எதுவுமின்றி இந்த மக்கள் முன்னர் அந்நிய வெள்ளைக்கார முதலாளிகளாலும் பின்னர் இன்றைய அரசாலும் சுரண்டப்படுகிறார்கள். மலையக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டன. அறுபதுகளில் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தைத் தொடக்கி மலையகத்தில் இயக்கிக் கொண்டிருந்தது. கொழும்பில் பணியில் இருந்த நான் வார இறுதியில் அட்டன…
-
- 5 replies
- 1.9k views
-
-
Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 04:07 PM பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில் பழக்கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் மற்றும் சுதுமலை ப…
-
- 5 replies
- 768 views
- 1 follower
-
-
'நீ ஒரு விபச்சாரி' ஊடகவியளாளர் மீது கோத்தபாய பாய்ச்சல் [புதன்கிழமை, 18 ஏப்ரல் 2007, 19:33 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, இன்று தனது இத்தாலிய பயணத்திற்கு முன்னதாக சம்பிக்க லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச நாளேட்டின் அசிரியரின் பாதுகாப்பில் கோத்தபாயா ராஜபக்ச எடுத்த அக்கறையை அவர் மிகைப்படுத்தி விட்டதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. நாளேட்டின் ஆசிரியர் மிரட்டப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. சிறிலங்கா இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
Dec 04 அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக போவதில்லை!-சவேந்திர சில்வா. ) புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவியான வத்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தான் ஆஜராக போவதில்லை என என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனது இந்த தீர்மானம் குறித்து சவேந்திர சில்வா, அமெரிக்க நீதிபதி போல் ஒடினனுக்கு அறிவித்துள்ளார். தனது சட்டத்தரணி மூலம், இதனை அறிவித்துள்ள அவர், தனக்கு தூதர் என்ற சிறப்புரிமைகள் இருப்பதாக கூறியுள்ளார். சவேந்திர சில்வா, கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ் நாவற்குழி பகுதி வீ ட்டில் இருந்த மேட்டார் சயிக்கிளை இராணுவ சிப்பாய் வலுக்கட்டாயமாக பெற்றுச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை நாவற்குழியிலுள்ள வீட்டிற்றுச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளைத் தருமாறு கோரி மோட்டார் சைக்கிளை பெற்றுச் சென்றதாகவும், காலை கொண்டு சென்றவர் நேற்று மாலை வரை மீளக் கொண்டுவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ வீரர் சிவில் உடையில் வந்து மோட்டார் சைக்கிளை வேண்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இராணுவச் சிப்பாய் மோட்டார் சைக்கிள் வாங்கிச் சென்றதற்கும், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவரை இராணுவத்தினர் இடைமறித்து சுட…
-
- 5 replies
- 963 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர். கருத்துக்கணிப்பின் படி 87.3 வீதமான மக்கள் போரை விரும்புகின்றனர் என்று கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு உச்சகதியில் இருக்கும் இத்தருணத்தில் போருக்கான ஆதரவு என்பது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுகின்றது. வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்பது மக்களின் இழப்பாக கருதப்படுகின்றது இருந்தும் கிழக்கு வெற்றி என்…
-
- 5 replies
- 3.2k views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஈழத்தமிழர்களை கைவிட்டுள்ளதாக இந்தியாவின் முன்னாள் மத்திய இடை அமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான வீ.நாராயணசாமி தெரிவித்தார். ஈழத்திழர்கள் விடயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/157427/ம-ட-ஈழத-தம-ழர-கள-க-வ-ட-ட-வ-ட-ட-ர-#sthash.yZngyvOo.dpuf
-
- 5 replies
- 652 views
-
-
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். இவர் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் கடமையாற்றியிருந்தார் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா நேற்று காலமான நிலையில் முன்னாள் துணை சபாநாயகரான சரத் முனசிங்க இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 5 replies
- 2.1k views
-
-
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார். நீங்க…
-
- 5 replies
- 972 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) எமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் பூகோள அமைவிட முக்கியத்துடன் பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு வேகமான அபிவிருத்தியை ஏன் அடையமுடியவில்லை என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை துறைசார் சங்கங்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி நாத் அமரகோனின் 2 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று மாலை கொழும்பிலுள்ள துறைசார் சங்கங்கள் அமைப்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நீதியானதும், நி…
-
- 5 replies
- 1.1k views
-
-
Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற…
-
-
- 5 replies
- 359 views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 JUN, 2025 | 07:05 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் த…
-
-
- 5 replies
- 367 views
- 1 follower
-
-
கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர். கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ளகடும் வெப்பநிலை, வரட்சி காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாகவும், மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் இந்த வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையின் உயர் வளிமண்டல வெப்பநிலையில் காணக்கூடியதாக உள்ள பிராந்திய மாற்றங்களுக்கு முக்கியமாக அகலாங்குகளை விட நெட்டாங்குகள…
-
- 5 replies
- 902 views
-
-
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு' என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. எனினும், தமிழ்மக்கள் தங்கள் அபிலாஷைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பரிசீலிப்பது தவிர்க்க முடியாது ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெருமளவான பங்களிப்பை செய்துள்ளன. …
-
- 5 replies
- 595 views
-