Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு திகதி: 20.12.2009 // தமிழீழம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்ப…

  2. இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார். பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட…

  3. இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம். - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன். நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது சர்வதேச மட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஏறத்தாழ 65 வருடங்களாக எமது போராட்டம் தொடர்கின்றது. தந்தை செல்வாவால் பல அரசியல் முயற்சி…

    • 27 replies
    • 2.5k views
  4. உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான் [ புதன்கிழமை, 16 மார்ச் 2016, 01:12.06 AM GMT ] 4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா சௌவ்தமி என்ற சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தது. நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார். கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம …

  5. லண்டனில் தமிழ்க்கடையொண்டின் மீதி சராமாரியான துப்பாக்கிப்பிரயோகம்... லண்டன் ஸ்டொக்வெலில் உள்ள தமிழ் கடை மீதான துப்பாக்கிப்பிரொயொகத்தில் 5 வயது சிறுமியும் அவர் அப்பாவும் பலத்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்கள்.. மேலதிக விபரம் தெரியவில்லை.. இது பற்றி மெட்ரோபொலிட்டன் குறிப்பிடுகையில்.. இது தமிழ் கோஷ்டிகளினால் தமிழ் கடைகாறர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ''அநியாயவரி'' சம்பந்தபட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் எண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

  6. புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் APR 07, 2015 | 5:14by கனடாச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்…

  7. பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு…

    • 27 replies
    • 3.7k views
  8. தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார். ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். http://meenakam.com/

  9. நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன் .அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரி வித்தார். மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நட வடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் . …

  10. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை…

  11. இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015 அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நா…

  12. Venue: Richardson Evans Playing Fields Roehampton Vale London SW15 3PQ Date: Saturday 12 July 2008 at 3 PM For further detail http://www.ponguthamil.co.uk/ Let us, one and all surge forward with our clarion call to let the whole world know of our thirst -our aspiration for our lost Motherland for our lost Tamil Nation for our self determination and for our future generation to break the shackles from a racist regime to our long delayed freedom Let us no longer be the silent witnesses to the violations directed against our brethren. Show your solidarity to counter the propaganda of disinformation…

  13. ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1340604

  14. வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010 தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளு மன்றில் கூறினார். அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், பலவந் தங்களும் இன்றி நிறைந்த மனதுடனேயே 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம். எமது கட்சியின் பரிபூரண அங்கீகாரத்துடனேயே ஆதரவாக வாக்களிக்கின்றோம். இன்று காலை இச்சபையில் உரையா…

    • 27 replies
    • 2.5k views
  15. புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா …

    • 27 replies
    • 3k views
  16. இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ம…

  17. தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.- தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான …

    • 27 replies
    • 1.1k views
  18. தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்! தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய், பீட்டாவை தடை செய், எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே, தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்களும், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந் நிலையில் தமிழக இளைஞ…

  19. சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம் திகதி:18.08.2010 சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் சிறீலங்கா இராணுவத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்க கோத்தபாயா முன்வந்துள்ளதாகவும் கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் முன்னாள் போரளிகளை ஒன்றுதிரட்டி ஊர்காவல்படை ஒன்றை (துணைஇராணுவக் குழு) அமைப்பதற்கும் அதற்கு கட்டளை அதிகாரியாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நியமிப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஊர்காவல் படையணியின் முகாம் வன்னியில் அமைக்கப்படவுள்ளது. எனினும் இதந்கு எதிரா…

  20. யாழ்ப்பாணத்திற்கு இனி ஞானோதயம் வருமா?? யாழ்ப்பாண மக்கள் இதைப் பார்த்து ஞானம் பெற்றால் சரி...... புத்த பெருமான் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம்......... இத்தனை காலத்தின் பின் யாழ்ப்பாணம் வருவதேனோ பித்தான உங்கள் தலையில் ஞானம் வரவோ புத்தரும் வந்துவிட்டார் உங்களைத் திருத்துவதற்கு? thx thx http://newjaffna.com

  21. இராணுவ இணையத்தளம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று வாகரைக்குச் சென்ற மகிந்தவின் சகோதரர் கோட்பாய ராஜபக்ச மற்றும் சரத் பென்சேகாவுக்கும் இதர உயர் அதிகாரிகளும் பார்வையிட இவ்வாயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. படங்கள் இங்கு தடை செய்யப்படக் கூடியதால் தரப்படவில்லை. Army recovered two 152 mm artillery guns, two pieces of damaged 122 mm artillery guns , one 120 mm mortar, two suicide jackets, three hundred and sixty T 56 weapons, two T 81 riffles, two 12.7 mm anti aircraft weapons, two 30 mm weapons, two cannon weapons, two light machine guns, one Multi Purpose Machine Gun (MPMG), seven Rocket Propeller Grenade launchers (RP…

  22. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் விடயம் 19. 06. 2010, (சனி), தமிழீழ நேரம் 18:26க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், விசேட செய்தி தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவ…

    • 27 replies
    • 4.1k views
  23. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660

  24. சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிங்டன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அதில் அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அவர் மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விளிம்பில் இலங்கை நிற்பதாகவும் இது நாட்டில் அமைதியை ஏற்படுத்தி புனர்வாழ்வு மறுகடடமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் தாக்கபடமாட்டார்கள் என்று சிறீலங்கா பாதுகாப்பு செயலர் உறுதியளித்ததையும் அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சுமார் 70000 பேர் வரை சிக்குண்டுள்ளதாகவும் அந்தப்பக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.