ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது. இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர்…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
- 4 replies
- 581 views
-
-
வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதனை தடுத்து நிறுத்த படையினரின் பிரசன்னம் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட அயர்லாந்தில் கிளர்ச்சிக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நீண்ட காலத்திற்கு பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்ததாகக் கு…
-
- 4 replies
- 927 views
-
-
யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட புதுமுக மாணவர்களுக்கு கையட…
-
- 4 replies
- 997 views
-
-
நிவாரணங்களுடன் இரு இந்திய கப்பல்கள் வந்தன: விமானமும் வரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றின் மூலம், நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஐ.என்.எஸ் சுட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனைய்னா ஆகிய இரு கப்பல்களும் தற்போது, இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த சி - 17 என்ற விமானம், இன்று மாலை, இலங்கை வந்தடையும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. - See more at: http://www.tamilmirror.lk/172676/%E0%AE%A8-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99-…
-
- 4 replies
- 517 views
-
-
[size=5]கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் - இந்தியா என்ன சொல்லக் கூடும் என்பதற்கு அப்பால் இந்தியாவால் என்ன செய்ய முடியும்?[/size] யதீந்திரா அடுத்த மாதம் 1ம் திகதி இலங்கை விவகாரம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்படவுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து திரும்பியிருக்கின்ற சூழலிலேயே கூட்டமைப்பின் மேற்படி விஜயம் இடம்பெற்றுள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவினராக சென்றுள்ள த.தே.கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகாரச் அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்திக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படு…
-
- 4 replies
- 850 views
-
-
-
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி காலமானார் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83ஆகும். - See more at: http://www.tamilmirror.lk/188698/ம-ன-ன-ள-ப-ரதமர-ரட-ணச-ற-க-லம-ன-ர-#sthash.fxOi2uGS.dpuf
-
- 4 replies
- 397 views
-
-
(நா.தனுஜா) அண்மையில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதனை மறுத்திருக்கும் தூதரகம், நாளுக்குநாள் ஊடகப்பணியின் தரம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் கவலை வெளியிட்டிருக்கின்றது. அதேவேளை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பற்றிய இந்த பொய்யான செய்தியில் சீனத்தூதுவரையும் உள்ளடக்கியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் விமர்த்திருக்கின்றது. இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹமட் சாத் கட்டாக் கடந்த செவ்வாய்கிழமை (21 ஆம் திகதி) காலை 08.00 மணியளவில் அவரது குடும்பத்தினருடன் யாழ்.நெடுந்தீவிற்கு விஜ…
-
- 4 replies
- 583 views
-
-
ஒரு பேப்பர் - 207 : பிரதிகள் அபகரிப்பு! ஒரு பேப்பரின் 207 வது இதழ் வார இறுதியில் வெளியானது. அதன் பிரதிகள் பெருமளவில் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று கிழக்கு, மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையின் பிரதிகளை குறித்த ஒரு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த இரண்டு பேர் தொகையாக எடுத்துச் சென்றதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது. இவ்வாரம் வெளியான 'ஒரு பேப்பர்' இல் கீழக்காணும் தலைப்பிலான கட்டுரையை பிரசுரித்திருந்தோம். 'மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்' இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டமைக்கும் பத்திரிகையை மக்கள் பார்வையிடாமல் தடுக்கும் செயலுக்கும் தொடர்புள்ளதாக நாம் உறுதியாக நம்புகிறோ…
-
- 4 replies
- 810 views
-
-
யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்! யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்த…
-
- 4 replies
- 824 views
-
-
இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடோ, செயலாளர்களோ கிடையாது தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (09) பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (8) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணி…
-
- 4 replies
- 437 views
-
-
வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒலிபெருக்கியினைப் பயன்படுத்துபவர்கள் ஏனையோரது உடல் உள மற்றும் கல்வி நடவடிக்கையினைப் பாதிக்காத வகையில் குறிக்கப்பட்ட நேர அட்டவணைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஒலிபெருக்கி பாவனை அதிகரித்துள்ள நிலையில் ஒலிபெருக்கிப் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஏ 9 வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலை அடுத்தே விவசாய அமைச்சர் இந்த தகவலை ஊடகங்களுக்…
-
- 4 replies
- 722 views
-
-
முடிவின்றி முடிந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : நீண்ட காலத்தின் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , இணைத்தலைவர்கள் இடையில் வெளியேறி சென்றமையால் , முடிவுக்கு கொண்டு வரப்படாமல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் எழுந்து சென்றனர். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு யாழ் அரச அதிபர் நா.வேதநாயகனின் வரவேற்பு உரையுடன் , கூட்டம் …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.நா. செயலர் பான் கீமூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் ஏற்பட்ட படுதோல்வியாகும். இந்தத் தோல்வியை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நியூயோர்க்கிலிருந்து நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித்தார் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அமெரிக்காவில் வைத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு முதலாம் திகதி நிச்சயம் நடைபெறும் என்றும் உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.ஆனால், பான் கீ முன் தமிழ்த் தேச…
-
- 4 replies
- 969 views
-
-
வணக்கத்திற்குரிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதிலும் ஏன் பிளவு? இதயசுத்தியுடன் குறிக்கோளுக்காக, தன்னலமின்றி தமிழனுக்கு விடிவு வேண்டும் என்று தன்னுயிரை தற்கொடையாக்கிய மாவீரார்கள் என்று மறக்கமுடியாத வணக்கத்துக்குரியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப்படி தமிழன் என்ற ஒரு இனத்திற்கான் விடுதலைக்குத்தான் மரணித்தவர்கள். தாங்கள் வாழவல்ல. வாழவிரும்பும் உங்களை வாழவைக்க. அகத்தில் செய்ய முடியாததைப்புலத்தில் செய்கின்றோம். 'சமரசம் உலாவும் இடத்தில் ஆண்டி, அரசன், அறிஞன், அசடன்,மாவீரர்கள் என்று எல்லோரும் பேதமின்றி அமைதியாக உறங்குகின்றனர். ஆனால் இங்கு அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த நான் நீ என்று வேறுபட்டு அவர்களின் கொள்கையையும் மாசுபடுத்து தமிழர்கள் இருக்கும்போது நீங்…
-
- 4 replies
- 1.5k views
-
-
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் .... 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்றகோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது.எனினும் இந்த விடயத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பிரித்தானிய குடியேற்ற நாடுகள் மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது. இந்தக்காலத்தில் தந்தை செல்வநாயகமும் …
-
- 4 replies
- 885 views
-
-
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளது. இலங்கையை எவ்வாறு கையாள்வது என்பதே டில்லிக்கு காணப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக கடும் போக்குடனும் தமது தீர்மானங்களில் உறுதியுடனும் உள்ளது. அத்தோடு உள்நாட்டில் சீனாவை உள்வாங்கிக் கொண்டு மிக நெருங்கிய உறவைக்கட்டியெழுப்புவதுடன் மறுபுறம் இந்தியாவையும் தன்னுடன் அணைத்துக் கொண்டு மிகவும் நுட்பமான முறையில் அழுத்தங்கள் வரக்கூடிய வாயில்களை இலங்கை அரசு மூடிவிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களாக சீனாவுடன் வெளிப்படாதவகையில் பனிப்போர் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. இரு நாடுகளுமே தமது முரண்பாடுகளை நேரடியாகவோ வெளிப்படையாகவோ காட்டிக் கொள்ளா விட்டாலும், முரண்பாடுகள் காணப்படுகி…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன். (03.07.2024) வைத்தியர்கள் சிலரால் சீரழிக்கப்படும் மருத்துவத்துறை
-
-
- 4 replies
- 776 views
-
-
'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது' bbc வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்) விடுதலைப்புலிகளின் புலித்தேவனை காப்பாற்று தேவை மஹிந்த அரசாங்கத்துக்கு இருந்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரத…
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. இதனால் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவ வீரர்களையும் தூக்குமேடை வரையில் கொண்டு சென்று விடும். எனவே அதனை தடுத்து நிறுத்த அனைத்து இன மக்களும் ஓரணியில் செயற்பட வேண்டும் எனவும் அவ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. சௌசிறிப…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை! அரசியல் கைதிகள் குமுறல் [ புதன்கிழமை, 11 நவம்பர் 2015, 01:31.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தற்போது விடுதலையாகியுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்தனர். தம்முடைய விடுதலைக்கு காரணம் நல்லாட்சி முறையை அமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கருணையினாலும் கரிசனையினாலும் மற்றும் தம்முடைய உண்ணாவிரத போராட்டத்தினாலும் விடுதலையாகியிருப்பதாக கைதிகள் தெரிவித்தனர். தங்களுடைய அரசியல் இலாபங்களை கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தினர் http://www.tami…
-
- 4 replies
- 528 views
-
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி புதிய இணைப்பு விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். செய்தி - தேவந்தன் முதலாம் இணைப்பு சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர்…
-
- 4 replies
- 418 views
- 1 follower
-
-
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இரனைமடுவில் பௌத்த சிலை நிர்மாணிப்பதனை தடுக்குமாறு கோரி வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விடயம் குறித்து சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை. இரணைமடு என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான பகுதி என நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும். மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்த அவர்கள…
-
- 4 replies
- 780 views
-
-
வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்: ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி; உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்சே நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா; உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான்; அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே; ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் நெஞ்சம்; ஈழத்தமிழனுக்கு செஞ்சதடா வஞ்சம்! - லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்
-
- 4 replies
- 608 views
-