Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. இதில் மெய் மறக்க வைக்கும் இளம் நாதஸ்வர கலைஞர்களின் இனிமையான பாடல்களும் உள்ளன. 70/80 களில் பார்த்த திருவிழாவுக்கு அழைத்து செல்கிறது.

  2. இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்.ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூக்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். …

  3. ஈழத்தில் பரமேஸ் கோணேஸ் ஈழத்தில் பரமேஸ் கோணேஸ் பற்றி வடமாகாணத்தில் சகல இசைக்குழுக்களிற்கும் ஒலியமைப்பு வழங்கிப் புகழ்பெற்ற எம்.பி.கோணேஸ் அவர்களின் நண்பன் மனிரோன் மகாலிங்கம் அவர்கள். பரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவூம் தனித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மெல்லிசைக்குழு என்பதையூம் கடந்து சொந்த ஆக்கங்களை (பாடல்களை) தமிழில் உருவாக்கி முதன்முதலில் இசைத்தட்டாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இவர்கள். 1971ஆம் ஆண்டு திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஷஷபரமேஸ் கோணேஸ் என்ற பெயரில் இலங்கை முழுவதும் மெல்லிசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி நடத்தி வந்தவர்கள…

    • 0 replies
    • 1.5k views
  4. கனடிய தமிழ் பாடகியும் , தமிழ் திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ள கீத்தியா வர்மன் உடன் ஒரு சந்திப்பு

    • 0 replies
    • 609 views
  5. தோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன் May 22, 2019 இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக உருவாக்கி தமிழுக்குக் கொடையாகத் தந்தனர். பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றோர் இலக்கணக் கோடரி எ…

  6. கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்! தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார். ஏற்கனவே ஜெசிக்கா யூட் சுப்பர் சிங்கர் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவரைப்பற்றி உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த வரிசையில் மிகத் திறமையாகப் பாடக்கூடிய சின்மயி கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தனது இசைத் திறமையை பல தடவைகள் வெளிக்காட்டியிருந்தார…

  7. பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்! மதரா சென்னை கவின் கலைக் கல்லூரியின் ஓவியத்துறை மாணவ, மாணவிகள் 10 பேர் இணைந்து லலித் கலா அகாடமியில் கடந்த வாரம் ‘அன் ஸ்போக்கன்’ (Un spoken) என்ற தலைப்பில் தங்களது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். சமூக நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக, உள் மனப் போராட்டங்களாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேல் வைக்கப்படும் கேள்விகளாக, உழைக்கும் மக்களின் மேல் உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவர்களது படைப்புகள் அமைந்திருந்தன. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் நூற்றாண்டு கடந்தும் அங்கே அதே நிலையிலே உள்ளனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப…

    • 1 reply
    • 3.5k views
  8. கனடிய தமிழ் பாடகியும் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ளவருமான ஐஸ்வர்யா சந்துருவுடனான ஒரு சந்திப்பு.

    • 2 replies
    • 1.1k views
  9. சமாதானபல்கலைகழகம் கருத்தாக்கத்தின் தந்தையான சுவாமி பரால் கதை ஆங்கிலத்தில் படமாகிறது. இயக்குனர் ரூண சோகைம் இப்படத்தில் பராலாக நடிக்கிறேன். அதன் சில காட்ச்சிகள் இணைத்துள்ளேன். நோர்வே நாட்டுக்கு 1914 வந்து 1945 இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற 1945 மே 8ல் மரணமான பரால் எனப்படும் சுவாமி ஆனந்தாசாரியார் (Swami Sri Ananda Acharya 1881 - 1945) வங்க தேசத்தைச் சேர்ந்தவர்.

    • 1 reply
    • 1.7k views
  10. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு கலை வடிவம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? …

    • 1 reply
    • 1.4k views
  11. கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (01)… முருகபூபதி. June 17, 2018 ரயில் பயணங்களில் படைப்பு இலக்கியம் எழுதிய “அமிர்தகழியான்” செ. குணரத்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் முருகபூபதி. எழுத்தாளர்கள் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் தேடுபவர்கள். விமானம், ரயில், பஸ் பயணங்களில் வாசிக்க முடியும். எழுதவும் முடியுமா? தற்காலத்தில் கணினி யுகத்தில் பயணித்துக்கொண்டே தம்வசமிருக்கும் மடிக்கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் எழுதமுடியும். இத்தகைய வசதிகள் இல்லாத அக்காலத்தில் நம்மத்தியில் ஒரு எழுத்தாளர் மட்டக்களப்பு – கொழும்பு இரயில் மார்க்கத்தில் பயணிக்கும் வேளைகளிலும் ரயிலிலிருந்தவாறே படைப்பிலக்கியம் படைத்திருக்கிறார் எனச்சொன்னால் நீங்கள்…

  12. சின்ன மாமியே நித்தி கனகரத்தினம் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே.. இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது. இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும். அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூ…

  13. இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா அன்புள்ள ஜெ., நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி அளித்த பொழுதுபோக்கு இன்பத்தை என்றென்றும் மறக்க முடியாது. குறிப்பாக 1975-85 இடையேயான காலகட்டம் அப்போது பதின் வயதில் இருந்தவர…

  14. இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:- சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து… பகுதி -1 25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. …

  15. ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக.... ”காலம் ஆகிய” ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த, தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....

    • 4 replies
    • 950 views
  16. நாதஸ்வரம் கற்கும் முதல் தலைமுறை பெண்கள் ''பெண்கள் நாதஸ்வர கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண் கலைஞர்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது. பெண் நாதஸ்வர கலைஞர்களுக்கு அதிக மதிப்பும் சமூகத்தில் உள்ளது. திருமண நிகழ்வுகளில் பெண் நாதஸ்வர கலைஞர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், என் வீட்டார் நான் தொழில்முறைக் கலைஞராக வளர்வதற்கு உதவுகின்றனர்,'' என்றார் ரேகா (19). ரேகாவின் தந்தை தனபால் நாதஸ்வர கலைஞராகவும், தாத்தா மாரியப்பன் தவில் கலைஞராக இருந்துள்ளனர். இருவரின் கலைஞானமும் தனக்கு கைகொடுக்கும் என்று உறுதியோடு இருப்பதாகக் கூறுகிறார் ரேகா. பரம்பரை பரம்பரையாக நாதஸ்வர இசைக் கலைஞர்களைக் கொண்ட …

  17. * நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இலங்கை வானொலி பேட்டி. * ( 1978 ) * சிம்ம குரலோன் சிவாஜி அவர்களின் தமிழ் உச்சரிப்பும், அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பும்,என்ன அருமை *

    • 2 replies
    • 784 views
  18. Sir Arthur Charles Clarke, CBE, FRAS, Sri Lankabhimanya, (16 December 1917 – 19 March 2008) was a British science fiction author, inventor, and futurist http://en.wikipedia.org/wiki/Arthur_C._Clarke

  19. என்னை கவர்ந்த சிறந்த ஆளுமை மேதகு. வே. பிரபாகரன் -----மூத்த ஊடகவிலாளர் B.h. Abdul Hameed-

  20. ஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து! ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார். A.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். A.R.Rahman சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார். சமீபத்தில் A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாட…

  21. பறை பழகுவோம்… மண்முனை, தென்மேற்கு பிரதேச நாடக ஆற்றுகை குழுவுக்கான பறை இசை பயிற்சிநெறி, முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நேற்று (18) நடைபெற்றது. இயற்கை, பறை, குருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு, பறையின் இசைகள் இசைப்பது தொடர்பிலான பயிற்சி, பறையுடன் கூடிய ஆட்டக்கோலங்கள் உள்ளிட்ட ஆற்றுகை, தென்னிந்தியாவைச் சேர்ந்த மணிமாறனின் புத்தர் கலைக்குழுவால் வழங்கப்பட்டது. இளைஞர், யுவதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். குறித்த கலைக்குழு, தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பறை இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (படப்படிப்பு: வ.துசாந்தன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பறை-பழகுவோ…

  22. என் கவிதைகளை…. அம்மாவுக்கு காட்டுவதில்லை…!!! ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்போர், இனப்படுகொலைக்குப் பிறகு பௌத்த சிங்கள இனவெறி இராணுவம் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளைத் தம் உயிரையும் பொருட்படுத்தாது உலகறியச் செய்தவர். 2009 இல் யாழ் பல்கலையில் மாணவர் ஒன்றிய பொதுச்செயலாளராய் இருந்தபோதும் சரி, எழுத்துலகில் எழுத நுழைந்தபோதும் சரி தமக்குள் சமரசமில்லாமல் களபோராளிக்கு நிகராக தீவிரமாய் இயங்கியவர் – இயங்கி வருபவர். அந்தவகையில் இவரின் ‘பதுக்குக்குழியில் பிறந்த குழந்தை’ கவிதைத் தொகுப்பு அனைவரிடமும் ஒரு பெரிய அதிர்…

    • 1 reply
    • 852 views
  23. ‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’ நேர்காணல்: தேவகாந்தன் நேர்கண்டவர்: கருணாகரன் (‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் …

  24. "பொங்கும் பூம்புனல்" சுமார் 33 வருடங்களுக்கு முன்பு, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கேட்டுப்பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.