Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. வணக்கம் உறவுகளே ! பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன். எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் த…

    • 148 replies
    • 14.4k views
  2. 8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…

  3. பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்..... ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமம் அரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து மகளிர்கள் சேனை தராணை ஆடை மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்த…

    • 9 replies
    • 20.1k views
  4. 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? Getty Images சித்தரிப்புப் படம் தினுக் ஹேவாவிதாரண பிபிசி சிங்களம் ''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார். உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்…

  5. பேசாப் பொருளைப் பேசத் துணிதல் வா. மணிகண்டன் புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆன…

  6. காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1 மீராபராதி ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான ச…

    • 14 replies
    • 7.2k views
  7. காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம் Getty Images பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன. மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக…

  8. ஒருவர் மீது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவரின் அனுமதி இல்லது பாலியல் உறவு கொள்வது தவறானது, பல நாடுகளில் தண்டனைக்கு உரிய குற்றம். பொதுவாக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் பிரசுரிக்கபடுவது உண்டு. ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் செய்திகளில் வந்தாலும், அவை நடப்பது குறைவு. நடந்தாலும் அவை பற்றி ஆண்கள் வெளியில் சொல்ல முன்வருவதில்லை. ஒரு வகையில் ஆண்கள் சிறுவயதினராக இருக்கும் போது அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்துவது ஆண்களால் அல்லது பெண்களால் நடக்கலாம். அது நடந்ததை பற்றி சிறுவர்கள் வெளியே சொல்ல பயப்படலாம் அல்லது சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியும் வயது வராது இருக்கலாம். இன்னும் ஒரு …

    • 78 replies
    • 14.3k views
  9. Necrophilia என்றால் இறந்தவர்களோடு (பிணத்தோடு) காதல் என்று பொருள். இந்த Necrophilia என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இறந்தவருடன் காதலா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த காதலும் ஒரு விதமான பர்வேர்ஷன் தான் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அதாவது ஒருவர் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த ஆளுமை உடலுறவிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் இந்த Necrophilia. இப்படி நினைப்பவர்கள் குருரமான செக்ஸ் கற்பனைகள் கொண்டவர்கள், அதிதமான செக்ஸ் ஆசைகள் உள்ளவர்கள், இயற்கைக்கு மாறாக உடலுறவில் நடந்து கொள்வார்கள். முக்கியமாக சீரியல் கொலைகாரர்கள் இந்த Necrophilia பர்வேர்ஷன்களால் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்த பர்வேர்ஷன் எப்போது துவங…

  10. இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம். இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு சபேசன். கனடா இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே. இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக…

  11. ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ? எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, January 17, 2013 பொதுவாகவே வளர்ந்த நாடுகளில் இருப்போர் ஒழுக்கமற்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்து கீழை தேசத்தவர்கள் மத்தியில் உள்ளது. மேலைத் தேயத்தவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைகளை அறியாதவர்களே அத்தகைய கூற்றை வெளிப்படுத்துகின்றார்கள். சில தலைமுறைகளுக்கு முன் இங்கும் பழமைவாத வாழ்க்கை முறைகளே இருந்து வந்தன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி, மனித குலத்தின் நாகரிக எழுச்சி போன்றவை அனைத்தையும் மாற்றிப் போட்டுவிட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் புலம்பெயரும் கீழைத்தேயத்தவர்கள் இந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளோடு அறிந்தோ, அறியாதோ ஒன்றிவிட்ட போ…

  12. எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. …

  13. வெவ்வேறு நாடுகள் அல்லது ஊர்களில் இருக்கும் கணவன்,மனைவி மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு தூரம் ஒரு இடைஞ்சலாக இருந்தது. இனிமேல் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் 'தொட்டே' ரொமான்ஸ் செய்யலாம். இதற்காக புதிய செல்போன் மென்பொருளும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலமாக நேரில் தொடுவதைப் போன்றே உணரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காண்டம் தயாரிக்கும் நிறுவனமான டுரெக்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது. இந்த புதிய முறைக்கு 'பண்டாவேர்'[Funderwear] என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நுட்பம் என்னவெனில், முதலில் பண்டாவேர் என்ற சென்சார் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை ஆண் மற்றும் பெண் அணிந்துகொண்டு இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் மென்பொருளுக்குள் நுழைந்து திரைய…

    • 5 replies
    • 1.7k views
  14. 1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும். 2) நல்ல உடற்பயிற்சி வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். 3) இ…

    • 24 replies
    • 81.4k views
  15. என்னை கர்ப்பமாக்குங்கள் 1 மில்லியன் வெல்லுங்கள் – சீன அழகி அறிவிப்பு…!! கியான் யாவ் என்பவர் 28 வயதான சீன அழகி. இவர் பெரும் செல்வந்தனுக்கு மனைவியானார். திருமணம் செய்த சில நாட்களிலேயே இவர் கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். இந் நிலையில் இப்போது இவர் தனக்கு வாரிசு வேண்டும் என்று எண்ணியுள்ளார். இது தொடர்பில் சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான போஸ்டர்கள் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு கிழே சீன மொழியில் தரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது….. “எனது பெயர் கியான் யாவ். எனக்கு 28 வயதாகிறது. 1.65 மிற்றர் உயரம் கொண்டவள். அளவான மார்பகங்கள் கொண்ட அழகிய பெண் நான். என்னை கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதையுங்கள். போ…

  16. Started by Aalavanthan,

    இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்

  17. இது விசப்பரீட்சைதான் கடந்த பத்தாண்டும் நாங்களும் நம்முடைய சாதிகள் பற்றிய எண்ணங்களும்… இதுவரை பேசாப்பொருளாக இருந்ததாய் கொள்ள முடியாது. பேசும் பொருளாகவே இருந்திருக்கிறது. ஈழத்தைப் பொருத்தவரை இந்த சாதி என்ற சாபக்கேட்டிற்கு விடை கொடுத்தவர்களாக இருந்தது ஒரு காலகட்டத்தில் உண்மையாகவே இருந்தது…… ஆனால்……… கடந்த பத்தாண்டில் நமக்குள் மிகவும் செழிப்பாக வளர்ந்திருப்பது சாதி என்பதை அடித்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று இருக்கிறோம். புலம் பெயர்ந்த தேசத்தில் தலைமுறைகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் இருப்பினும் சாதியப்புண் புரையோடிக்கிடக்கிறது. அடிப்படைத் தொழிலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழும அமைப்பு உயர் சாதி தாழ…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பர்கவா பரிக் பதவி, பிபிசி நியூஸ், குஜராத்தி 1 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 9 ஜூலை 2023 "திருமணத்துக்குப் பின், என் மனைவியை எனது வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பின்னர் எனது வீட்டுக்கு வந்த மாமனார், எனது மனைவியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவருடன் செல்ல எனது மனைவி மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் எனது மனைவியை வலியுறுத்தி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து எனது வீட்டுக்கு வந்த போது, அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதே போல் மீண்டும் சில நேரங்களில் நான் என…

  19. Started by Nellaiyan,

  20. இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால் எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube இல் இருந்த பட…

    • 113 replies
    • 15.5k views
  21. எழுத்தாளனை காதலிப்பது ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருட…

  22. விமர்சனம் என்பதன் பொருள் என்ன? விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?

  23. ஒரு வலைக்குறிப்பிலிருந்து: தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது! 'தா தா தைதை.. தத்தை தை...தை... தித்தித்தை' என சொர்ணமால்யா தேவதாசியாக பெரியார் படத்தில் ஆடி இருப்பார். தேவதாசி முறை என்பது அபத்தம் என்கிறார்கள். இதை கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு பார்த்தால் அதில் மறை(த)ந்துள்ள உண்மைகள் விளங்கும். நான்முகன் வேதமும், நாரணன் பாதமும் அனைவருக்கும் பொது என்று பார்ப்பனர்கள் சொன்னால் எதோ பொல்லாததைச் சொல்வதாக பார்ப்பன நிந்தனை செய்கிறார்கள். அறிவிலிகளின் பேச்சு ஆதி காலம் தொட்டே இருக்கிறது. நாம் இந்த தேவதாசி முறையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம் நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். அதில் உள்ள பெண்கள் இறைவனுக்கும் …

    • 15 replies
    • 6.5k views
  24. ‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும் பகிர்க ஒரு பெண் தன் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கிறார். அவளது மார்பகங்கள் வெளியே வருகின்றன. பின் தனது திறந்த மார்பகங்களுடன் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த 40 விநாடி காணொளி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவுகிறது. அந்த பெண் 'ஆபாசப் பட நடிகை' என்று அழைக்கப்படுகிறார். படத்தின் காப்புரிமைNETFLIX அந்த காட்சியின் மற்றொரு பத்து விநாடி காணொளி யு - டியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்து இருக்கிறார்கள். பின் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, பின் அந்த காட்சியில் நடித்த நடிகைக்கே மீண்டும் வந்து இருக்கிறது. அதனை யாரோ ஒருவர் அந்த பெண்ணு…

  25. அன்புள்ள அப்பா, அம்மா ... இந்தா ஒரு அவஸ்தை , . எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவினர் வீட்டில் ஒரு துன்பகரமான சம்பவம். நிகழ்வு அவர்களின் குடும்ப வாழ்க்கையை சூறாவளியாய் சுழட்டி அடிக்கிறது. என்னிடம் துன்பத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்... என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கேட்டு இருக்கிறார். நானும் எனது யாழ்களத்து சொந்தங்கள் உங்களிடம் இதை பகிறுகின்றேன். உங்கள் அனுபவங்கள், மன முதிர்வுகளினூடாக வெளிப்படும் கருத்துகளில் நல்லவற்றை அவரிடம் பரிந்துரைக்க நினைக்கின்றேன். உறவு யாழ்ப்பாணத்தில்தான் வாசிக்கின்றார். 2 மகள்கள். மூத்தவள் வயது 22, இளையவளுக்கு இன்னும் மூன்று மாதங்களில் 18 வயது ஆகும். உறவு சுமாரான ஒரு தொழிலில் வாழ்க்கையை செவ்வனே கொண்டு நடத்துகின்றார். அவரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.