பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்! சுய இன்பம் என்பது எக்காலத்திலும் பேசுவதற்குத் தயங்கும் ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் உறவுகளில் கூட, இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள்ளோ அல்லது மிகவும் நெருக்கமான தோழமைகளுடன் கிசுகிசுக்கும் அளவுக்கோ, இது பற்றி விவாதிக்கும் சூழல் இன்றும் தொடர்கிறது. திருமணமாகாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, அது தனியொரு மனிதரின் பிரச்சினை மட்டுமே. திருமணமான ஜோடிகளுக்கு இடையே இந்த பிரச்சினை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். வழக்கம்போல செக்ஸ் நடந்தாலும் கூட, கணவர் சுய இன்பத்தை நாடுகிறார் என்பது சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அமைதியின்மையைய…
-
- 0 replies
- 2k views
-
-
ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3) 1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எ…
-
- 0 replies
- 821 views
- 1 follower
-
-
பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . ! உடலியல் March 6, 2019March 5, 2019 ஆசிரியர்குழு மாற்று பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே. நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்த…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ? இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம். திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறப்புக் கட்டுரை: வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி! ஜஸ்டின் லெஹ்மில்லர் போர்ன் எனப்படும் ஆபாசம் குறித்த இணையத்தேடலில் போர்ட்நைட் என்ற புகழ்பெற்ற வீடியோகேம் ஆனது 15ஆவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது போர்ன்ஹப் தளம். வீடியோ கேமில் வரும் பாத்திரங்களும் இதர கலையம்சங்களும் ஏன் அசாதாரண செக்ஸ் விரும்பிகளின் தேடலோடு ஒன்றிணைகிறது. இது பற்றிய தனது கடந்த கால ஆய்வுகளை ஒப்பிட்டு விளக்குகிறார் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர். 2018ஆம் ஆண்டில் புகழ்பெற்ற போர்ன் தேடல்கள் குறித்து போர்ன்ஹப் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 15ஆவது இடத்தைப் பிடித்தது போர்ட்நைட் என்ற வார்த்தை. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை இது வார்த்தையல்ல; வாழ்க்கை. 2017ஆம் ஆண்டின் மத…
-
- 0 replies
- 852 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர். பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன. கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. …
-
- 20 replies
- 6.8k views
- 2 followers
-
-
திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சர்ச்சை ஏன்? படத்தின் காப்புரிமைAFP Image captionஉருவகப் படம் 'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம். டெல்லி உயர்நீ…
-
- 25 replies
- 5k views
- 2 followers
-
-
அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன். அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. எனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தேன். எனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மூத்த மகனான என் திருமணத்த…
-
- 0 replies
- 868 views
-
-
மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.'' இதைச் சொலிவிட்ட…
-
- 2 replies
- 1.9k views
-
-
மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? பகிர்க ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும், இற…
-
- 0 replies
- 4.1k views
-
-
‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும் பகிர்க ஒரு பெண் தன் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கிறார். அவளது மார்பகங்கள் வெளியே வருகின்றன. பின் தனது திறந்த மார்பகங்களுடன் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த 40 விநாடி காணொளி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவுகிறது. அந்த பெண் 'ஆபாசப் பட நடிகை' என்று அழைக்கப்படுகிறார். படத்தின் காப்புரிமைNETFLIX அந்த காட்சியின் மற்றொரு பத்து விநாடி காணொளி யு - டியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்து இருக்கிறார்கள். பின் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, பின் அந்த காட்சியில் நடித்த நடிகைக்கே மீண்டும் வந்து இருக்கிறது. அதனை யாரோ ஒருவர் அந்த பெண்ணு…
-
- 0 replies
- 1k views
-
-
இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக பகிறப் படும்.
-
- 45 replies
- 4.2k views
-
-
திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 6 replies
- 5.4k views
-
-
என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி இரோஷா வேலு) காமம் என்பதை தாண்டி பாசத்திற்கு ஏங்கும் உள்ளங்களின் அதிகரிப்பே என்னை இதனை விட்டு வெளியேற முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது. வீட்டில் நினைத்தது கிடைக்காதவர்களும் பாசத்திற்கு ஏங்குவோரும் அனுபவத்திற்கு வருவோரும் என 18 முதல் 75 வயது வரையானோர் எனக்கு கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என நாவல வீதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பஞ்சு குமாரி சொல்லுகிறார். கொழுக்கு மொழுக்கு என தேவலோக பெண்ணை போன்றிருந்தாள் அவள். ஆனால் சமூகம் மதிக்கா இத்தொழிலில் தடம் பதித்த காரணத்தை கேட்டதும் அவளின் உடலகு என்னை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மனித படைப்பை நினைத்…
-
- 0 replies
- 3k views
-
-
‘’மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’’- காஷ்மீர் இளைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க என்னால் இரண்டு வாரமாக சரியாக நடக்க இயலவில்லை. இது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இந்த சிறுவனுக்கு என்ன ஆனது ? என்ன பிரச்சனை அவனுக்கு? ஏன் அவனால் நடக்க இயலவில்லை என்று என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், என் பள்ளி ஆசிரியர்கள் என யாரும் யோசிக்கவில்லை. இது என் துரதிருஷ்டம். - பதி…
-
- 0 replies
- 776 views
-
-
'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த "ஜோசப்" என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிடம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய…
-
- 67 replies
- 11k views
-
-
பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும…
-
- 76 replies
- 10.1k views
-
-
'சுன்னத்து' செய்துகொள்ளும் தமிழர்கள் ஆண் உறுப்பில் முன் பாகத்தில் உள்ள தோல் பகுதியை வெட்டிக்கொள்ளும் முக்கியமான ஒரு மதக்கடமையை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளுகின்றார்கள். யூதர்களும்; செய்கின்றார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தச் செயலை தமிழர்களில் ஒரு பிரிவினரும் செய்துவருகின்றார்கள் என்பதுதான் இங்கு ஆச்சரியமான ஒரு விடயம். இஸ்லாமியர்கள் அவ்வாறு வெட்டிக்கொள்வதை அவர்களது மரபில் 'கத்னா', 'சுன்னத்' என்று அழைப்பார்கள். யூதர்கள் அவ்வாறு செய்துகொள்வது 'விருத்தசேதனம்;'( BRIT MILAH’) என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருத்தசேதனத்தை தமிழர்களின் ஒரு பிரிவினர் 'கவரடைப்பு' என்ற பெய…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஒரு பெண் அச்சமின்றி தன விருப்பம் போல வாழ்ந்து, பாலியல் தொழிலாளி, மனைவி, காதலி ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் தனது அடையாளத்தை தேடுவது மனைவிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளிகளையும், காதலிகளிடம் இருந்து மனைவிகளையும் வேறுபடுத்தி பார்க்கும் உங்களுக்கு கோபம் வரலாம்.' சு…
-
- 35 replies
- 10.4k views
-
-
இழப்பு கணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ? https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU
-
- 5 replies
- 2.1k views
-
-
``பயணங்களுக்கு பீரியட்ஸ் ஒரு தடையில்லை!" காவ்யா #PeriodsHygiene #WomenTravelers நம்முடைய வீடுகளில் குடும்பத்துடன், பயணம் செல்ல முடிவுசெய்தால், காலண்டரை நோக்கியே பெரும்பாலும் பெண்களின் கைகள் போகும். காரணம், மாதவிடாய். ஆனால், `மாதவிடாய் நேரத்தில் நெடுந்தூர பயணம் போகலாம் பெண்களே' என்கிறது ஒரு வீடியோ. “ஏற்கெனவே பீரியட்ஸ் பற்றி நிறைய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைச் செஞ்சிருக்கேன். அதையெல்லாம் வீடியோவா பண்ண நினைச்சேன். ட்ராவலுக்கு பீரியட்ஸ் ஒரு தடை கிடையாது” என்கிறார் காவ்யா. Exoticamp என்கிற ட்ராவல் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, பயணங்கள் மற்றும் ட்ரெக்கிங் சமயத்தில், மாதவிடாயை எப்படிச் சமாளிப்பது; மாதவிடாய் சுகாதாரத்தை எப்படிப் பேணுவது என்பத…
-
- 0 replies
- 922 views
-
-
தமிழர்கள் யார் ? இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழ…
-
- 0 replies
- 2.1k views
-