Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. உடலுறவால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆண்கள், பெண்கள் உடல்நலம் பெற பாலுறவு எப்படி உதவுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FABIO FORMAGGIO / EYEEM/GETTY IMAGES உடலுறவால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் தாக்கம் என்ன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தூக்கம், நோய்கள், வயதாவது உள்ளிட்டவற்றுடன் உடலுறவுக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றி மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின் உரைவடிவம் இது. "மன அழுத்தம் குறைகிறது" தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.…

  2. உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள். உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு. உண்மை #1 தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர். உண்மை #2 உணர்ச்சிபூர்வமான…

  3. உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் பெண் பாலுறவில் உச்சகட்டம் என்பது முக்கியமான அம்சம். ஆயினும் இது தொடர்பான இன்று வரையிலும் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே இது நீடித்து வருகிறது. இது தொடர்பான அடிப்படையான தகவல்களை விளக்கும் வகையில் மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். (பாலியல் உடல்நலம் குறித்து விளக்கும் வகையில் பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது பாகம் இது.) உடலுறவில் உச்சகட்டம் என்பது என்ன? உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு …

  4. உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு 15 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க…

  5. உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை... பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..?? 16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..? யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா? ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..? எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..? வொய்தீஸ் கொலைவெறி... இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம் எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்... சிவலோகம் .. சந்திர லோகம…

  6. பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள் ஆர்வம் அதிகரிக்கும் இருபது இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். 20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கு…

  7. ஜநாவின் உலக உணவுத்திட்டம் மிகவும் சிறந்த முறையில் பட்டினிச்சாவு பற்றி விளம்பரங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இன்று தமிழர் தாயகத்தில் பல பகுதிகள் பட்டிணி சாவை எதிர் கொள்ள போகின்றன. நாம் எவ்வாறு எமது உறவுகளின் அவலத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம்? தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்? பந்தி பந்தியாக கட்டுரைகள் எழுதி பயன் இல்லை. இந்த அவசர உலகில் நேரம் பெறுமதி வாய்ந்தது அதை விட பல்வேறு சோலிகளினால் களைப்படைந்த மூளைக்கு பந்தி பந்தியாக வாசித்து விடையங்களை கிரகிப்பதும் கடினம். எனவே எமது அவலங்களை 2...3 நிமிடங்களில் உறைக்கிற மாதிரி கூறும் விளம்பர அணுகுமுறைகளை (paid documentaries) கைய்யாள வேண்டும். பல தொலைக்காட்சி விளம்பரங்களை …

  8. உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்? உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம் போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐ…

  9. ஒவ்வொரு நாளும் கழிகின்றது. அது மீண்டும் மீண்டும் வரப்போவதில்லை. இன்னுமொரு நாள் கிடைக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள், ஆனால் அந்த நாளும் வந்து போய்விடும். நீங்களோ தினமும் பிறக்கின்றீர்கள். தினமும் இறக்கிறீர்கள். அது தினமும் மட்டும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் நடைபெறுகின்றது. மூச்சு வருகின்றது, போகின்றது. இந்த நுண்மையான மூச்சு வந்து போகும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். உங்களால் சிரிக்கவும் முடியும். அழவும் முடியும். இந்த மூச்சு வந்து போவதால்தான் உங்களது உலகில் எல்லாமே நடைபெறுகின்றன. உங்களது முழு வாழ்வும், இதுதான் நடைபெறப் போகின்றது. மூச்சு வரப்போகின்றது, மூச்சு போகப் போகின்றது. நீங்கள் அதனை புரிந்து கொண்டீர்களா? இது உங்களது மதத்தை பற்றியதோ, ஒரு வேறுபட்ட வழி…

    • 0 replies
    • 1.3k views
  10. கொரோனா வைரஸ் அச்சத்தினால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் பல்வேறு பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் ஏழு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது. நாட்டின் நிலைமை இவ்வாறே தொடர்வதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் தனவந்தர்களாலும் தன்னார்வக்குழுக்களினாலும் கவனிக்கப் படுகின்றார்கள். பலர் உதவிகளைப் பெற்று தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் தமது உடலை முதலிட்டு தொழில் செய்யும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமையோ பார்ப்பாறற்றுக் கிடக்கின்றது. கொரோன…

    • 0 replies
    • 704 views
  11. சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக்கொண்டிருக்கும் சிவகுமாருக்கடியில் தண்ணீர் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நடித்துக்…

    • 3 replies
    • 4.9k views
  12. நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர். நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை …

  13. எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்???? பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து...... அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ??? மற்றைய மதத்தவர் பலர் இந்தியா …

  14. சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது. http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_05.html இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. 1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது. 2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது. சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது. நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தப…

  15. எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும். இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது. ``பி…

  16. எனக்கு ஒரு சந்தேகம் ............... சந்தேக கோடு,,,,,,,,, அது சந்தோஷக்கேடு....தமிழ் கருத்தில் ஒரு சந்தேகம் அதாவது .................என்று ." காட்டமான ".அறிக்கை விட்டு இருந்தார் . காட்டமான தமிழ் சொல் தானா? அதன் கருத்து ...கடுமையான ...கார சாரமான .. ..என்று வருமா? தயவு செய்து யாராவது விளக்கம் ...தாங்கோவன் நன்றியுடன் நிலாமதி

    • 2 replies
    • 3k views
  17. என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி இரோஷா வேலு) காமம் என்பதை தாண்டி பாசத்திற்கு ஏங்கும் உள்ளங்களின் அதிகரிப்பே என்னை இதனை விட்டு வெளியேற முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது. வீட்டில் நினைத்தது கிடைக்காதவர்களும் பாசத்திற்கு ஏங்குவோரும் அனுபவத்திற்கு வருவோரும் என 18 முதல் 75 வயது வரையானோர் எனக்கு கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என நாவல வீதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பஞ்சு குமாரி சொல்லுகிறார். கொழுக்கு மொழுக்கு என தேவலோக பெண்ணை போன்றிருந்தாள் அவள். ஆனால் சமூகம் மதிக்கா இத்தொழிலில் தடம் பதித்த காரணத்தை கேட்டதும் அவளின் உடலகு என்னை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மனித படைப்பை நினைத்…

  18. Tim Hortonல் சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் என்னுடன் கறுப்பினப் பெண்கள் இருவர் சகபணியாளர்களாக இருந்தார்கள் ஒருத்தி யூனிவேர்சிற்றியில் படிப்பவள் எனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருந்தாள். வேலையில் கிடைக்கின்ற இடைவெளிகளில் எங்களின் வாழ்க்கைமுறைகளை நான் அவளுக்கும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவள் எனக்கும் பகிர்ந்து கொள்வதுண்டு. அவர்களுடைய....., அந்தப் பெண்சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையை கேட்டபொழுது நான் அதிர்ந்தே போனேன். எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? தன்னைச் சூழ்ந்த இன்னலை அனுபவித்த தாயே மகளை அத்தகைய நிலைக்கு தள்ளும்படி அந்தசமூகத்தால் ஆளப்படுகிறாள். என்ன கொடுமை இவற்றைப்பற்றிபேச நினைக்கும்போதே உடல், மன…

  19. எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன. கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. …

  20. Started by Aalavanthan,

    இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்

  21. வணக்கம் உறவுகளே ! பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன். எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் த…

    • 148 replies
    • 14.4k views
  22. எமது கடந்த காலத்திலிருந்த பாடம் கற்காவிட்டால், எமக்கு வருங்காலம் ஒன்று, வளமாக இருக்காது என்பது எமது கருத்து! இப்படியான துன்பியல் கதைகளை, நீங்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந…

  23. எழுத்தாளனை காதலிப்பது ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருட…

  24. ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!! மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில் எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள் அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு) பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்??? உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!! பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்

  25. Babe என்றால் குழந்தை என்று தானே அர்த்தம். ஆனால் பல இடங்களிலும்.. குமரிகளை எல்லாம் ஆண்கள்.. அது கலியாணம் ஆகாத இளந்தாரிகள் ஆனாலும் சரி.. கலியாணம் ஆகி ஜொள்ளு விடும் ஆண்கள் ஆனாலும் சரி.. Hi.. Babe என்றீனமே... எதுக்கு..??! குமரிகளும்.. பதிலுக்கு.. பல்லை இளிச்சுக் கொண்டு அப்படி அழைப்பவர்களிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள்..! குறிப்பாக.. எனது வெள்ளை இன நண்பன்.. அடிக்கடி அவன் கேர்ள் பிரண்டை.. பேபி பேபி என்பான். ஆனால் ஏன் அப்படி கூப்பிடுறா என்று கேட்டால்.. அது ஒரு லூசு... அதை அப்படி கூப்பிட்டாத்தான்... கூலா.. அடங்கி இருக்கும் என்று காரணத்தை வேறு சொல்லுறான்..! எனக்கென்னா.. ஒன்னுமா விளங்கேல்ல..! ஏன்.. குமரிகளை.. பேப்.. Babe.. Baby என்று அழைக்கினம்.. அவை என்ன குழந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.