Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இன்று வாசித்ததில் பகிர எண்ணியது இது ----------------------- என்னிடம் வந்த அந்த இளைஞனின் பெயர் குமரன். தன் மனைவியைப்பற்றி புகார் வாசித்தான் இப்படி, 'என் மனைவி மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?' பொதுவாக, சமுதாயத்தில் எல்லோரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பாலினம் (Gender) சார்ந்து வரையறுத்து வைத்துஇருக்கிறார்கள். இதனை Gender Role அல்லது appropriate behaviours என்பார்கள். இவை சமுதாயம் உருவாக்கிய கட்டமைப்பு விதிகள். ஆணாக இருந்தால், அழக் கூடாது. தைரிய சாலியாக இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வீட்டைக் காக்கும் பொற…

  2. பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால் நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ???? பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ. பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறை…

    • 41 replies
    • 5.2k views
  3. உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ??? நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.

  4. 1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா? 2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா? குறிப்பு: கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும் சலுகை: ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்

    • 17 replies
    • 2.3k views
  5. கற்பு பெண்களின் சொத்தாக கருதப்படுகிறது. பெண்ணின் பெண் உறுப்பினுள் காணப்படும் கன்னித்திரையே அவளின் கற்பின் அடையளமாக காணப்படுகிறது. ஒருமுறை உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடன் கிழிந்துவிடும் என்பதால் இது கற்பின் அடையாளமாகக் காணப்படுகிறது. முதலிரவு அன்று கன்னித்திரை கிழிந்து குருதி வெளிப்பட்டால் தான் அப் பெண் கற்புக்கரசியாக கருதப்படுவாள், இல்லையெனில் அவள் எச்சில் பண்டம் என முன்னோர் கூறி பெண்களை இழிவுபடுத்துவது கேள்விப்பட்டிருப்போம்.. இந் நிலையில்.. ஜேர்மனியை சேர்ந்த வைத்தியரான குன்தெர் என்பவர் இதுவரை 400 பெண்களுக்கு அவர்களின் கன்னித்திரை கிழிவடைந்த நிலையில் புதிதாக கன்னித்திரை அமைத்து கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். திருமணத்துக்கு முன்னைய முறை தவற…

  6. நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று, வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று... நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள். அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு, செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார். நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை, இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? …

  7. ஒவ்வொரு ஆணும்.. தெரிந்து கொள்ள வேண்டிய, "ஷேவிங்" பற்றிய விஷயங்கள்!!! பெண்கள் எப்படி தங்களை அழகாக வெளிக்காட்ட புருவங்களை ட்ரிம் செய்தல், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றுகிறோர்களோ, அதேப் போல் ஆண்கள் தங்களின் அழகை அதிகரித்துக்காட்ட, ஷேவிங் செய்வார்கள். ஆனால் சில ஆண்களுக்கு எப்படி சரியான முறையில் ஷேவிங் செய்வதென்றே தெரியாது. இதனால் பலரும் ஷேவிங் செய்த பின்னர் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்... ஆண்கள் பொதுவாக ஷேவிங் செய்யும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி நடந்தால், ஷேவிங் செய்த பின்னர் முகம் மென்மையாகவும், பிரச்சனையின்றியும் இருக்கும். இங்கு சரிய…

    • 35 replies
    • 11.7k views
  8. நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர். நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை …

  9. துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்கொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செ…

  10. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன. மலேசியாவில் ஸ்ரீவிஜயர்களும், இந்தோனேஷியாவில் மஜாபஹித்களும், தாய்லந்தை சயாமிய அரசர்களும் ஆண்டு கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொதுவாக இந்து, பவுத்த மற்றும் பழங்குடி நம்பிக்கைகள் கொண்டவர்கள். காலிஃபா ஒத்மான் (656) காலத்தில் சீனாவுடன் வணிகம் செய்யச் சென்ற இஸ்லாமியர்கள் வழியிலிருந்த இந்தோனேஷியாவுடன் முதன் முதலாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்கு பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீவிஜய அரசர்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் வணிகர்கள் சுமத்…

  11. ஆணுறையை.... தவிர்க்க, ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!! ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர். 'உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா! ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு…

  12. பிறவியிலிருந்து பாலுணர்வு சார்ந்த எந்த விடயத்தையும் அறியாத ஒருவனால் காமம் கொள்ள முடியுமா?? இது மூளையின் தூண்டுதலினால் நடக்கிறதா இல்லை மூளை உணர்வற்ற நிலையில்(brain dead) கூட காமம் சாத்தியமா? மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும் ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ? உங்களின் கருத்துக்களை அறிய ஆவல்

  13. 1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும். 2) நல்ல உடற்பயிற்சி வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். 3) இ…

    • 24 replies
    • 81.4k views
  14. நாங்கள் மனிதர்கள் இல்லையா?- ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய தீபிகா படுகோன் பதிவு நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே: என்னுடைய பார்வை... ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே. இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம…

  15. பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழங்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படி பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன…. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன…… இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுதலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடல் தொடர்கின்றது... இந்த உடல் உருவாவதற்கு யார் காரணமோ அவர்…

    • 3 replies
    • 6.7k views
  16. கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்! இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், …

  17. மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். FILE உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பத…

  18. இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்ற…

  19. Started by Panangkai,

    கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன? கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல.. சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? நன்றி

    • 51 replies
    • 20.2k views
  20. சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

    • 66 replies
    • 10.6k views
  21. மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது. மண்ணில் புதைத்து அல்லது எரித்து உடலை நாம் தகனம் செய்யும் முறை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையாக அழுகி மண்ணோடு மண்ணாக தானே அழிவதை விட, மேல் கூறிய முறை நல்லது தான். முன்பு மனிதன் இறந்த உடலை தூரத்தில் சென்று வைத்து விட்டு, அது தானே அழுகி மறைந்து போகும்படி விட்டு வருவார்கள். அது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்…

  22. ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன். இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்…

    • 11 replies
    • 11.4k views
  23. பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும். புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம். இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை. இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும். இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர். முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு. எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது). <<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>> அது ஒரு இனிய ஞாயிறு. நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில். வீட்ட…

    • 9 replies
    • 3.5k views
  24. 10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்... ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும…

  25. நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..???! சிலருக்கு.. ரொமான்ஸ் கிடைச்சிருக்கும்.. சிலருக்கு போக்கப்பா.. உங்களுக்கு வேற வேலையில்லை என்று செல்லத் திட்டு விழுந்திருக்கும்.. சிலருக்கு பிள்ளையள் முன்னாடி.. என்ன விளையாட்டு.. என்று பேச்சு விழுந்திருக்கும்.. இன்னும் சில பேருக்கு.. இது ஒன்று தான் குறைச்சல்... என்று பூரிக்கட்டையால எறி விழுந்திருக்கும்... ஏதோ நடந்திருக்கும். எங்கே திருமணமான.. ஆன்ரிகளே.. அங்கிள்களே.. அண்ணாக்களே.. அக்காக்களே.. தம்பிகளே.. தங்கைகள…

    • 40 replies
    • 6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.