யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு. அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும். இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும…
-
- 0 replies
- 1k views
-
-
குறுக்கெழுத்து போட்டி 1 இடமிருந்து வலம் 1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம் 4)ஆண்டாளின் மறுபெயர் 5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான் 7)பாப்பரசரின் வாசஸ்தலம் 9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர் 10)உறவு/தீவட்டி என்று பொருள்படும் 12)வலிமையான மரமொன்று 13)முகத்தின் ஒரு பகுதி மேலிருந்து கீழ் 1)தாலாட்டு என்று பொருள்படும் 2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் 3)இராமயணக் கதாபாத்திரமொன்று 4) பல இரட்சங்களின் மடங்கு 6)செருக்கு என்றும் பொருள்படும் 7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர் 8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர் 11)நிலம்-ஒத்தசொல்
-
- 647 replies
- 58.6k views
-
-
இது புதிசு -------- புதிய சிந்தனையின் ஒரு வெளிப்பாடு இந்தப் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். புத்தகப் பரிசில்களை படிக்கத் தெரியாத ஆதிவாசி தருவார். வைரமுத்து சொல்றார்.-- பேனா என்ற தும்பிக்கையை சுருட்டி வைத்திருப்பேன் என்று. - என் ஜன்னலுக்கு வெளியே என்ற நூலில் -. எழுத்து என்ற நம்பிக்கையை என்று அவ்வாறு சொல்ல வருகின்றார். சரி போட்டி இதுதான். நீங்களும் உங்கள் நம்பிக்கை யைப் பற்றி நேரடியாக நம்பிக்கை என்பதை பாவியாது உதாரண வசனங்கள் தர வேண்டும். ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம். மாற்ற விரும்பில் எத்தனை முறையும் மாற்றலாம். ஆனால் ஒரு வசனம் மூலம் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ளலாம். எங்கே கள உறவுகள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்ட…
-
- 13 replies
- 3.1k views
-
-
பாடலின் ஆரம்ப இசையை இணைக்கிறேன். பாடல் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாப் பாடல்கள் மாத்திரம் இணைக்கப்படும். இசையும், பாடலின் ஆரம்ப இசை மட்டுமே இணைக்கப்ப்டும். நடுவில் வரும் இசை அல்ல. முதலில்.. http://k002.kiwi6.com/hotlink/998e8w93q8/tam_song1.mp3
-
- 19 replies
- 2.4k views
-
-
கருத்து போட்டிதானே................. அதால......பலரும் பலதை சொன்னா... அறிவு வளருமா இல்லியா? வலிகாமம் என்பது எவ்வூர்களை அடக்கியது? தென்மராட்சி என்பது எந்த சுற்றுவட்டம்? வடமராட்சி என்பது எவ்வூர்களை கொண்டது? வவுனியாவிலிருந்து கிளிநொச்சி எத்தன கிலோ மீட்டர்? கிளிநொச்சில இருந்து யாழ்ப்பாணம் எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்திலிருந்து ..சாவகச்சேரி எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்தில இருந்து ..பருத்திதுறை எவ்ளோ கிலோமீட்டர்? யாழ்ப்பாணத்தில இருந்து ..காங்கேசன் துறை - எத்தனை கிலோமீட்டர்? கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி எத்தன கிலோ மீட்டர்? கொடிகாமத்திலிருந்து நெல்லியடி சந்தி எவ்ளோ தூரம்? வல்வெட்டிக்கும்.. வல்வெட்டிதுறைக்கும் வித்யாசம் என்ன? இ…
-
- 14 replies
- 1.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறுகின்ற பல போட்டிகளில் இதுவும் ஒன்று! போட்டி என்னவென்றால்... LOVE என்ற சொல் வருகின்ற ஆங்கிலப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் லிரிக்ஸ் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பாடல் ஆங்கிலப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடிய…
-
- 52 replies
- 9.3k views
-
-
ஊடகங்கள் இளையோரை exploit (தம் சொந்த நலன்கலுகாக பயன் படுத்துதா?) பண்ணுதா? yes Or No?
-
- 5 replies
- 2.1k views
-
-
ஒரு சதுரத்தை நான்கு சமமாக பிரிக்கவும், பிரித்த நான்கில் ஒரு பகுதியை வர்ணம் கொண்டு தீட்டவும், இப்ப மிகுதியாக உள்ள பகுதியை எப்படி நான்கு சம பகுதிகளாக ,(உருவம் & பரப்பு ஒன்றாக இருக்கனும்) பிரிப்பீர்கள் ?
-
- 9 replies
- 1.6k views
-
-
-
- 87 replies
- 6.7k views
-
-
பொது அறிவு புத்தகம் & இணைய தளங்கள் பலருக்கு உதவலாம், உங்களிடம் எதாவது இணைப்பு கிடைத்தால் பகிருங்கள்: 01) http://acemlibrary.files.wordpress.com/2011/10/18260996-general-knowledge-fact-quiz-book-malestrom.pdf 02) http://www.keloo.ro/doc/10000_intrebari.pdf 03) http://www.treeknox.com/gk/gk/sports/
-
- 3 replies
- 3.3k views
-
-
காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்...... 1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? 2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? நட்பு உள்ளங்களும்... இவ்வாறான "தாயகப் பொது அறிவு"க் கேள்விகளைக் கேட்கலாமே... பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...
-
- 326 replies
- 30.9k views
-
-
இசையால் வசமாகா இதயம் எது? என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன். அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே. என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள் ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ. பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள். https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z
-
- 338 replies
- 26.6k views
-
-
வணக்கம் உறவுகளே இந்த மாத கடசியில் தொடங்க இருக்கும் ஜபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் உறவுகள் உங்களின் பெயரை கீழ எழுதவும்...................போட்டியை நடத்தும் கிருபன் பெரியப்பா குறைந்தது 10 பேர் தன்னும் கலந்து கொண்டால் தான் போட்டிக்கான கோள்வி கொத்தை தயார் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்................ பல உறவுகள் கலந்து கொண்டால் மகிழ்ச்சியுடன் போட்டியும் நடக்கும் இடை சுகம் முட்டை கோப்பியும் ஜாலியா குடிச்ச மாதிரி இருக்கும் லொல்😂😁🤣 ................
-
- 102 replies
- 5.7k views
- 3 followers
-
-
இது ஒரு புதுவிதமான சமையல் சம்பந்தமான விளையாட்டு, முதலில் வருபவர் ஒரு சமையல் சம்பந்தமான பெயரை சொல்லுவார் அடுத்து வருபவர், அந்த பொருள் சம்பந்தமான வார்த்தையை சொல்ல வேண்டும் சொல்லி விட்டு அவர் சமயல் சம்பந்தமான ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும் உதாரணம் நன் முதலில் அரிசி அடுத்து வரும் ஜமுனா அரிசி சம்பந்தமா ஒரு வார்த்தை எழுதுவார் உதரணமாக அரிசி மா எழுதிவிட்டு அடுத்ததாக அவருக்கு பிடித்த பெயரை சொல்லுவார் அவர் சொல்லும் சொல் மிளகாய் அடுத்து வரும் கந்தப்பு மிளகாய் சம்பந்தமாக சொல்லுவர் மிளகாய் தூள் சொல்லிவிட்டு அவருக்கு பிடித்த ஒரு சொல் சொல்லுவார் உதாரணமாக பருப்பு அடுத்தவர் பருப்பு சம்பந்தமாக ஒரு சொல்லை சொல்ல வேண்டும் ஒரே சொல்…
-
- 238 replies
- 21.8k views
-
-
செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? விதிமுறை எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.
-
- 152 replies
- 17.4k views
-
-
வேடிக்கையான பொழுது போக்கு விளையாட்டு... இங்கே சென்று அவர்களுக்கு உதவுங்கள்...http://www.learn4good.com/games/puzzle/swf/logic2.swf
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது. போட்டி நடைபெறபோகும் இடங்கள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா? (ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்) 1) பிரான்ஸ் எதிர் ருமேனியா …
-
- 636 replies
- 40.6k views
- 2 followers
-
-
என் வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அப்பொருட்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதை எந்த நாட்டில் நான் வாங்கினேன் என முதலில் சொல்பவருக்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு படம் போடுவேன். லண்டன் நேரம் இரவு எட்டு மணியுடன் நேரம் முடிவடையும். கள உறவுகளே! நீங்கள் போட்டிக்குத் தயாரா????
-
- 679 replies
- 38.4k views
-
-
1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்? 2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?
-
- 2k replies
- 156.3k views
- 1 follower
-
-
. நிழற்பட புலனாய்வு படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும். சரி.. முதலாவது. 1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?
-
- 100 replies
- 7.9k views
-
-
இந்த emojiல் உள்ள படங்கள் பெரும்பாலும் சிறுவயதினருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நாங்களும் சிறுவயதில் இவைபற்றி வாசித்தோ, படங்களிலோ பார்த்திருக்கிறோம்.. 👳♀️🐒🪔🧞♂️ 👸👸❄️☃️ 👶🧜♀️ 🤥 👸🏽🐸 👩 🧹 🎃 👠👸 🎈🎈🎈🏡👓 👨🏻🦳 👩🏻🗡👹🌸 🧸📖 🐘 🎪 ❄️ 👩🏻😊🤓😴😡😛☺️😤 😴👸 🦁👑 👸🏻👹🌹 🔍 🐠
-
- 10 replies
- 1.2k views
-
-
வணக்கம் சகோதரர்களே இதுவும் உங்கள் தமிழ் புலமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டுத் தான். அதாவது ஒரு பெரிய சொல் அல்லது சொற் தொடருக்குள் மறைந்திருக்கம் சிறிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியை நாம் செம்மையாகக் கொண்டு செல்லுமிடத்து நாம் அறியாத பல சொற்களை அறிந்து கொண்டு எமது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். சரி இதுதான் போட்டி முதலில் ஒரு பெரிய சொல் அல்லது சொற்தொடர் தரப்படும். அந்தச் சொற் தொடருக்குள் இருக்கும் சிறிய சொற்களை மற்றவர்கள் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். முதலில் வருபவர் முடிந்த வரை எத்தனை சொற்களையும் தரலாம். அடுத்தடுத்து வருபவர்கள் முதலாமவர் தவறவிட்ட சொற்களைத் தரலாம். இங்கே குறிப்பிடப்படும் எதாவது சொல்லுக்கான கருத்து…
-
- 700 replies
- 54.9k views
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 வணக்கம், இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும். கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டி நடாத்த…
-
-
- 265 replies
- 17.8k views
- 3 followers
-
-
உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
-
- 4.5k replies
- 398.7k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம்! கீழே உள்ள பாடலுக்குள்ளே போட்டிக்கான விடைகள் ஒளிந்துள்ளன. குறுக்கெழுத்துப் போட்டி 01 01 02 00 00 03 04 05 06 07 08 இடமிருந்து வலம் 1. காமன் 4. பெண் 5. இன்பந்தரும் நாள் (குழம்பியுள்ளது) 7. வாழையின்/கரும்பின் தாள் (வலமிருந்து இடமாகவுள்ளது) 8. மயக்கம் என்றும் சொல்லலாம் மேலிருந்து கீழ் 1. கடிதம் 2. நீர்வீழ்ச்சி 3. ஆலோசனைக் கூட்டம் குழம்பியுள்ளது 6. தினுசு
-
- 12 replies
- 3.2k views
-