யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
வணக்கம் உறவுகளே மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன். தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? நடுவர் செல்வமுத்து & தமிழினி நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக இளைஞன் (அணித்தலைவர்) அனித்தா விஷ்ணு சிநேகிதி அஜீவன் மதன் வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக சோழியன் ( அணித்தலைவர்) பிரியசகி முகத்தார் வியாசன் அருவி புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு…
-
- 89 replies
- 49.2k views
-
-
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? நடுவர்கள் : , சண்முகி , சோழியன் உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்: வசம்பு -அணி தலைவர் குறும்பன் ஈஸ்வர் விக்டோர்ப் குளக்காட்டான் மழலை நடா குருவி மதுரன் சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்: சியாம் -அணி தலைவர் சிம்ரன்2005 வியாசன் ஈழப்பிரியேன் நிதர்சன் நிலவன் இளைஞன் சாத்திரி மதன் திரையின் பின்னால் : இராவணன், மோகன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழ…
-
- 60 replies
- 49.2k views
-
-
யாழ்கள உறவுகளே!!! முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா?? நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம் இதற்கு நீதிபதியாக யாரை தெ…
-
- 1.5k replies
- 106.2k views
-
-
-
- 87 replies
- 6.7k views
-
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010 பரிசுப்போட்டி பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில்[ வினாக்கள் 1- 48]வெற்றி பெறும் நாடு எது?. இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகப் பதில் அளித்தால் தான் புள்ளிகள் கிடைக்கும். (உ+ம், ஜேர்மனிக்கும், அவுஸ்திரெலியாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிக்கு நீங்கள் 1) ஜேர்மனி, 2)அவுஸ்திரெலியா 3)வெற்றி தோல்வியில்லை ஆகிய 3 பதில்களில் ஒன்றைத்தான் பதிய வேண்டும்)(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 48) 1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ 2)உருகுவே - பிரான்சு 3)ஆர்ஜன்ரினா - நையீரியா 4)தென் கொரியா - கிறீசு 5)இங்கிலாந்து - அமெரிக்கா 6)அல்ஜீரியா …
-
- 335 replies
- 24.1k views
-
-
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன் ஆரம்பமாகிறது..! போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர் பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.. என்ன நீங்கள் ரெடியா???? அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள் அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்..... யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள் பார்ப்போமா????
-
- 1.6k replies
- 118.6k views
-
-
Prove your tamil talent!! Each of the following sets of emoticons represent a popular Tamil proverb. Identify each of them: eg.
-
- 19 replies
- 66.6k views
-
-
பாடலின் ஆரம்ப இசையை இணைக்கிறேன். பாடல் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாப் பாடல்கள் மாத்திரம் இணைக்கப்படும். இசையும், பாடலின் ஆரம்ப இசை மட்டுமே இணைக்கப்ப்டும். நடுவில் வரும் இசை அல்ல. முதலில்.. http://k002.kiwi6.com/hotlink/998e8w93q8/tam_song1.mp3
-
- 19 replies
- 2.4k views
-
-
இது முன்பும் பகிரப்பட்டதா தெரியவில்லை.. ஆனாலும் முயற்சி செய்து பாருங்கள் பாடல்களில் பூக்களைத் தேடுங்கள் 💐🌹🥀🌷🌺🌸🏵🌻🌼🍁🌸🌺🌷🥀🥀🌸 1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள் 2._____மலருக்கு கொண்டாட்டம் 3.______ என் மன்னன் மயங்கும் 4._____மலர் மேலே மொய்க்கும் 5._____பூவின் நறுமணத்தில் 6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா 7.____ _____ பூச்செண்டு மரகத மாணிக்க 8._____தண்டு காலெடுத்து 9.______பூ முடிச்சு தடம் பார்த்து 10.______பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து 11._____மலரே ராஜகுமாரி 12. மலரே _____ மலரே தலைவன் சூட 13._____புஷ்பங்களே ராகம் பாடு 14.______அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் 15.______ ஆறழு நாளா நான் போகு…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... :arrow: வே ( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
-
- 3k replies
- 153.3k views
-
-
பாட்டுக்குள்ளே பாட்டு ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும். எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது. எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன் "மலரே மெளனமா மெளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
-
- 6.9k replies
- 541.7k views
- 2 followers
-
-
Primary 5 maths question goes viral, stumps adults
-
- 18 replies
- 2.2k views
-
-
பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், ''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று? :?: :?:
-
- 305 replies
- 31.6k views
-
-
ஒரு புதிர். ஆனால் எனக்கும் தெரியாது விடை. அதுதான் உங்க கிட்ட கேட்கிறேன். ஒரு தந்தைக்கு 3 மகன்கள். அவர் ஒருநாள் மூவரையும ழைத்து முறையே 9 , 19 , 29 ஆகிய எண்ணிக்கையான தேங்காய்களை கையளித்து விற்று வரும்படி கட்டளை இடுகின்றார். ஆனால் மூவரும் ஒரே விலைக்கு தான் தேங்காய்களை விற்பனை செய்கிறார்கள். ஆனால் மூவரும் சம அளவான பணத்தொகைகளைத்தான் வீட்டுக்கு கொண்டு சென்று தந்தையிடம் கொடுக்கிறார்கள். எப்படி? :angry:
-
- 126 replies
- 16.8k views
-
-
புதுக்குறள் உருவாக்குவோம் ஏற்கனவே இருக்கும் திருக்குறளை ஒத்த நீங்கள் அறிந்த அல்லது நீங்கள் உரவாக்கும் புதுக் குறள்களை இங்கே இணையுங்கள். நீங்கள் உருவாக்கும் கறள்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக அல்லது நகைச்சுவையானதாக எப்படியானாலும் இருக்கலாம். எங்கே திருதிரு என்று முழிக்காமல் திருவள்ளுவராக மாறுங்கள் பார்ப்போம்
-
- 12 replies
- 3.7k views
-
-
0/0= கணக்குத் தவறு (maths error) அல்லது 1 அல்லது 2.....??!
-
- 0 replies
- 785 views
-
-
யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம் நடுவர் இளைஞன் பிள்ளைகள் சாத்திரி - அணித்தலைவர் ரமா சோழியன் நாரதர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ???? பெற்றோர் தல - அணித்தலைவர் சுஜீந்தன், புயல், ஈஸ்வர், சூழல் நிதர்சன், - அணித்தலைவர் சுடர் குருக்ஸ் , சாணாக்கியன் அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள…
-
- 29 replies
- 19k views
-
-
உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
-
- 4.5k replies
- 398.7k views
- 1 follower
-
-
பொது அறிவு புத்தகம் & இணைய தளங்கள் பலருக்கு உதவலாம், உங்களிடம் எதாவது இணைப்பு கிடைத்தால் பகிருங்கள்: 01) http://acemlibrary.files.wordpress.com/2011/10/18260996-general-knowledge-fact-quiz-book-malestrom.pdf 02) http://www.keloo.ro/doc/10000_intrebari.pdf 03) http://www.treeknox.com/gk/gk/sports/
-
- 3 replies
- 3.3k views
-
-
இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
-
-
- 223 replies
- 12.1k views
- 2 followers
-
-
கீழே உள்ள படத்தில் ஆறு ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
-
- 3 replies
- 1.5k views
-
-
உங்களால் முடிந்தால் பெட்டி அடியுங்கள் இந்த கள்ளப்பூனைக்கு அடித்தால் அதன் வழி முறையை இதில் பதியவும் எப்படியென்று http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html
-
- 7 replies
- 1.2k views
-
-
செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? விதிமுறை எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.
-
- 152 replies
- 17.4k views
-
-
நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன. * 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின. எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?
-
- 694 replies
- 54.6k views
-