Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ராஜீவ் கொலை வழக்கு மர்மம்

    • 12 replies
    • 2.5k views
  2. எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures

  3. இங்கை கிலிக் பண்னவும்.. > http://www.eelaman.net/index.php?option=co...89&Itemid=1

  4. தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர…

  5. தமிழீழம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை தொடராக இங்கே இணைக்கலாம் என்று என்னுகிறேன் பதிந்து அது சம்பந்தமான கர்ஹுத்து பகிர்வுகளையும் இங்கே தொடர்வோம்

  6. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேர…

  7. கொக்கட்டிச்சோலை படுகொலையைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையாக இப்படுகொலை நிகழ்வு காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப்படுகொலையின் கொடூரம் வெளிக் கொணரப்பட்டது. அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமே. இப்படு கொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப்படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பிபிசியிலும் இப்படுகொலை பற்றி அதிகமாக முக்கியத்துவம் …

  8. புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தனுக்கு அஞ்சலி. கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன் மார்ச் 8 அன்று பாரீஸில் காலமானார். இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது. அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, லத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங் களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கிய…

    • 12 replies
    • 5.1k views
  9. [size=3] வணக்கம் [/size] [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]லேமுரியா கண்டம் என்றால் என்ன ?[/size][/size] [size=3] திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் நேர்காணல் நிகழ்வின் இரண்டாம் பகுதி இது. [/size] [size=3] இதுவரை வெளியாகியுள்ள விழியங்கள் : 87 இதுவரை விழியங்களை நேரிடையாக You Tube வலைத்தளத்தில் பதிவுசெய்து பெற விழைந்தோர் : 55 இதுவரை இந்த விழியங்கள் மொத்தமாக பெற்றுள்ள பார்வை : 7100 அடுத்த இருபது வருடங்களில் இந்த தளம் பெற விரும்பும் அறிவியல் தமிழ் விழியங்களின் எண்ணிக்கை : 99913 [/size] [size=3] காலத்திற்கு வேண்டியதை, வேண்டிய நேரத்தில் பெற்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் த…

  10. பகுதி (1) http://www.youtube.com/watch?v=Q86VFK5lR7o பகுதி (2) http://www.youtube.com/watch?v=gEZDnBN3br0 பகுதி (3) http://www.youtube.com/watch?v=zlocoU5JKiI பகுதி (4) http://www.youtube.com/watch?v=Zy1IuiQc99E பகுதி (5) http://www.youtube.com/watch?v=EXRAYLqosQ8

  11. " வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் என்.டி .பி தளத்தில் இருந்து - நல்லதொரு பேட்டி ,யாழில் இதை இணைக்கலாமோ தெரியவில்லை . கூடாதேன்றால் தூக்கி விடவும் . பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது. வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட…

    • 11 replies
    • 1.5k views
  12. கோயில் அன்னதானத்தில் உணவு பரிமாறுவதில் தகராறு கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது கோயில் பெருந்திருவிழா ஒன்றில் கோயில் நிர்வாக சபைக்கும் திருவிழா உபயகாரருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியால் அன்னதானம் வழங்கப் படுவதற்காக சமைக்கப்பட்ட பெரும் அளவிலான உணவு அடியார்களுக்கு வழங்கப்படாது நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கைதடி வடக்கு முருகன் ஆலயம் ஒன் றில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட ஆலயப் பெருந் திரு விழா கடந்த முதலாம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வந்தது. ஆலய திருவிழா நாள்களில் தின மும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அடியார்களுக்கு அன்னதானத்திற்காக உணவு சமை…

    • 11 replies
    • 2.3k views
  13. அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …

  14. லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" (கனகரட்ணம் ஸ்ரான்லி யூலியன்) பாலக்குழி, அடம்பன், மன்னார் பிறப்பு: 25.05.1974 வீரச்சாவு: 11.08.2006 இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து தேசபக்தர்களை வேட்டை யாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடை…

  15. மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். இதோ சிவரூபன் பேசுகிறார்: “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே! நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம். பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின்…

    • 11 replies
    • 12.5k views
  16. நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது. ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது. ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்.. தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு. இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத் தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந…

  17. இன்று 30ம் திகதி தமிழ் இணையம் தொலைக்காட்சியில் நேய அட்டை என்னும் விலைக்கழிவு அட்டை ஒன்றின் அறிமுகம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒண்று லண்டன் நேரம் 9 மணியளவில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.. பார்த்துகொண்டே இந்த பதிவை போடுகிறேன்... விலைக்கழிவு அட்டை என்பதுதான் அந்த நேய அட்டையின் சுருக்கமான விளக்கம்... அதில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது 5% விகிதம் முதல் விலைக்கழிவை செய்கிறார்கள்.. மிகவும் நல்லதொரு திட்டம் எண்று சொல்ல முடியாதுதான்... ஆனாலும் தமிழரின் விலை கொடுத்து வாங்கும் திறனை (Buying power) ஒருங்கிணைக்கும் நல்லதொரு விடயம் எண்று சொல்லலாம்... வாங்குபவர்களும் விலைக்கழிவின் மூலம் பயன் அடைய முடியும். விற்பவர்களும் நேய அட்டை விலைக்கழிவுக்காக வர…

    • 11 replies
    • 5.9k views
  18. அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்! அரித்ரா ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா! 92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதல…

  19. ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் …

  20. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தம…

  21. யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று ! தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன. அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்த…

    • 11 replies
    • 3.4k views
  22. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணம்.மத்திய கல்லூரியின் .இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டியின் நிறைவுப் போட்டி கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நாடகப் போட்டி இணைப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இன்று இடமபெற்றது. நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் கலந்து கொண்டார் சிறுவர் நாடக போட்டியில் முதலாவது இடத்தினைமகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை பெற்று வடமாகாண சம்பியனானது. இரண்டாவது இடத்தினை யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலையும் மூன்றாமிடத்தினை புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையும் நான்காமிடத்தினை மருதனார் மடம் இராமநாதன் கல…

  23. எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.