Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும். அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார். தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக கொண்­டி­ருந்தார். எந்த ஒரு சிங்­கள தலை­மையும் வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்­வீக நிலத்­த…

    • 0 replies
    • 1k views
  2. சுதுமலை பிரகடன நாள் இன்று! “எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கானதீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்…

    • 0 replies
    • 1.2k views
  3. வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று Aug 02, 2019 கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அ…

    • 2 replies
    • 1.4k views
  4. வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து கிருத்தி செல்பி வோல்கிங்க் என்ற யூ டியூப் சனலை எமது பிரதேசங்களில் உள்ள வரலாற்று அடையாளங்கள்,சுற்றுலாத்தலங்கள்,கோவில்கள் என அனைத்தையும் காணொளி பதிவாக வெளியிடுவதற்காக ஆரம்பித்திருக்கின்றேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றிகள் யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்…

    • 0 replies
    • 1.6k views
  5. த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் / இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும் வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று 🙏😓 )

  6. கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும். July 22, 2019 தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில் ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்…

  7. யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்…

  8. July 9, 2019 இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. …

  9. மனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையை கதி­க­லங்க வைத்த 5 மாணவர் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­தாக கருதி கைது­செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த 12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சுமார் 13 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலையில் கடந்த புதன்­கி­ழமை (3.7.2019) விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் விடு­த­லைக்­கான தீர்ப்பை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்ற பிர­தான நீதி­பதி முகமட் ஹம்சா வழங்­கி­யுள்ளார். வழக்கு தொடுநர் சார்­பாக முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் இவ்­வ­ழக்கில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­களை மேல் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு போது­மா­ன­தாக …

    • 1 reply
    • 1.1k views
  10. படத்தின் காப்புரிமை Getty Images முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது. கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன. …

    • 5 replies
    • 2.8k views
  11. மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.! Last updated Jun 11, 2019 “இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரி…

    • 6 replies
    • 2.7k views
  12. என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் …

    • 1 reply
    • 1.5k views
  13. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… June 5, 2019 இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன்…

  14. தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம் நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது…

  15. யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு..! யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்ன…

  16. , கோகுலரமணி கணேஸ் - கிண்ணியா, திருகோணமலையில் சிங்கள பௌத்த பிக்குகளின் அடாவடித்தனைத்தை எதிர்க்கும் திருகோணமலை சைவர்கள் மூன்று மொழிகளிலும் கதைத்து பிக்குகளை எதிர்க்கும் தமிழ் பெண்

    • 0 replies
    • 1.4k views
  17. யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று ! தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன. அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்த…

    • 11 replies
    • 3.4k views
  18. ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை Maatram Translation on May 29, 2019 பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின் ஒரு பாகமாகியுள்ளது. ஆனால், 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைச் சம்பவங்கள் இன்னமும் அவ்வாறு உலக மக்களின் கூட்டு நினைவில் ஒரு பாகமாக உள்ளடக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தினம் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்…

  19. பத்தாண்டுகள் கடந்து திரும்பிப் பார்க்கின்றோம்...! பத்தாண்டுகளின் பின்னரும் இனவழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றமில்லாத நிலையை அவதானிக்கிறோம் என்கிறார் நினைவேந்தல் கூட்டமைப்பின் இணைத்தலைவரான வண.அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள்.

    • 0 replies
    • 1.2k views
  20. மே 18 - 2019 காட்சிகளும் படங்களும் கருத்துக்களும்

    • 7 replies
    • 3.4k views
  21. இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் LAKRUWAN WANNIARACHCHI (கோப்புப்படம்) (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.) இன்று மே 18. இது வெறும் தேதி மட்டுமல்ல. தாய் - தந்தையை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினரை, உயிர் நண்பர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தேதி. ஆம், இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009…

  22. 2015இல் வெளிவந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த அவலங்களையும், இன அழிப்பின் பின்பான நிலவரங்களையும் விபரமாக எடுத்துக்காட்டும் ஒரு ஆவணப்படம்

    • 0 replies
    • 644 views
  23. பிபிசி செய்திகள் எப்போதும் ஆளும் வர்க்கம் சார்பாகவே இருக்கும். நேற்று ஒரு நேயர் உள்ளூர் பிபிசி வானொலியில் அதை நன்றாக வறுத்தெடுத்தார், வடக்கு ஐயர்லாந்த் சம்பந்தமாக . சேனல் 4 தான் எமது முள்ளிவாய்க்கால் இன அழிப்பை மட்டுமல்ல ஐயர்லாந்த் பிரச்னையையும் தெளிவாக உலகுக்கு எடுத்து சொன்னது என்று அறிந்தேன். முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு பிபிசி யின் பார்வை இந்த தயாரிப்பு https://www.bbc.co.uk/news/av/stories-48270851/civilians-trapped-between-sri-lanka-s-army-and-the-tamil-tigers

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.