Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Windows 7 Beta now publicly available Just a quick reminder to everyone who wishes to give Windows 7 a try: the public beta download is up for grabs now. There's a catch though, it will only be available to the first 2.5 million downloaders, which probably means that by the time you read this the offer will be long gone or the servers will be overloaded – in fact I can confirm the latter. Then again, it has been corroborated that the official public beta is the exact same build (7000) as the one leaked shortly after Christmas. So if you aren't lucky enough to make the cut, there's always BitTorrent. The beta will expire on August 1, 2009 http://www.micro…

  2. உங்கள் கணணிக்குள் இதை நிறுத்த 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit) 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit) இவை இருந்தால் போதும் , 13 நொடியில் நீங்கள் இணையத்தளத்துக்கு போகலாம் அவ்வளவு விரைவாய் இயங்குகின்றது. இங்கே சென்று தரவிறக்கம் செய்யலாம் .

  3. Started by குட்டி,

    hotmail தளம் (log in page blank ஆக உள்ளது) எனது கணனியில் வேலை செய்யவில்லை. வேலை இடத்தில் ஒருதரம் முயற்சித்தேன் அங்கு ஒழுங்காக வேலை செய்தது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதனை சரி செய்வது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். -நன்றி

  4. VB6.0 யாராவது உதவமுடியுமா? கல்லூரி காலத்திலேயே இந்த VB6.0 ஏறக்கட்டியாகிவிட்டது... பழைய மென் பொருள் ஒன்று இடபற்றாக்குறையினால் (msaccess-database) மாறுதலுக்காக(mysql) என்னிடம் வந்துள்ளது... சிக்கல் என்ன வென்றால் ADODB முறையில் இவ்வாறு query எழுதியே database table rs.Open "insert into independent values( '" & Text1.Text & "','" & Text2.Text & "','" & Combo1.Text & Text28.Text & "') ", CN, adOpenStatic, adLockBatchOptimistic, ADODB.CommandTypeEnum.adCmdText திறக்க முடிகிறது... DAO இதில் நேரடியாக இந்த முறையினாலே database table திறக்க முடிகிறது ... Set DB = OpenDatabase("C:\xx.mdb") Set rs = DB.OpenRecordse…

  5. தமிழில் தேட: கூக்கிள் லாப்பின் ஒரு புதிய கண்டு பிடிப்பு (http://labs.google.co.in/keyboards/tamil.htm ... ©2010 Google Inc.l) Tamil On-Screen Keyboard Search for content in தமிழ் go here தமிழில் தமிழால் தேட: இது எங்கட ஆக்களுண்ட புதிய கண்டு பிடிப்பு ... ... 2009 கூகிளால் தமிழில் தேட இங்கே பார்க ?

  6. இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி! இஸ்ரோவின் மிகப்பெரிய சாட்டிலைட்டான ஜிசாட் -11 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது. இந்தியாவில் தற்போது இணையம் வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம். அதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட்தான் தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெ…

  7. இது சற்று வித்தியாசமான முயற்சி உங்களில் யார் யாருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை கணனிகளில் பிறர் பார்க்கா வண்ணம் மறைக்க ஆசை என்று தெரிந்து கொள்ளும் நோக்கம் அவசரப்படாதீர்கள் விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது அது உங்கள் பதில்களில் மட்டும் தங்கியிருக்கிறது

  8. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது. FILE இந்த விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதை பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விண்டோஸ் எக்ஸ்.பி.யை பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் எனவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட வங…

  9. எனக்கு இரு கணனிப் பிரச்சனைகள்.... பிரச்சனை: 1) எனது Laptop இல் உள்ள படங்களை CD யில் Burn பண்ண முயலும் போது Cannot complete the CD Writing Wizard என்ற mesage வருகிறது, வேறு பொட்டுமுயற்சிக்கும் படி கூறுவதாலும் அதையும் செய்துவிட்டேன் பலன் இல்லை... device manager இல் போய் Driver சரி பார்த்துவிட்டேன், எல்லாம் ஓகே.. regedit இல் போய் high filter, Low filter ம் clear பண்ணிப்பார்த்தேன் அதிலும் பயனில்லை..., operating system is Win XP, சாதாரணமாக Pre- Installed CD writing wizard உடன் வருவதல்லவா? அது இருக்கா இல்லையா என்று சோதிக்கும் முறை எனக்கு தெரியவில்லை...., அது இருந்தால் கூட அது ஏன் இயங்க மறுக்கிறது என்பது தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா? பிரச்சனை 2):…

  10. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்... மெமரி கார்டு முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரிக்கவரி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்ட…

  11. எனது நன்பர் ஒருவரின் கணனியில் அன்ரி வைரஸ் 2009 என்ற ஒரு விளம்பரம் உட்புகுந்து ஒரே குளறுபடி ஒன்றையும் திறக்க விடுகுது இல்லை.yahoo,hotmail போன்றவற்றில் mail பார்க்க முடியுது இல்லை.yahoo,hotmailபோன்றவற்றில் தேடலும் செய்ய முடியுது இல்லை.அதை அழிக்கவும் முடியுது இல்லை.அதை முற்றாக அழிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கோ.நன்றி.

  12. நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்? புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,. orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?" என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது

  13. 12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு ஆப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு... ஆப்பிள் ஐபேட் ப்ரோ: ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும்…

  14. இந் சொப்ட் வெயார் முலம் 1யீபி கோப்பை 10 எம்பியாக சிப்பண்ண முடிகிறது ஆனால் நிறய நேரம் செலகிறது தேவையாணவர்கள் பாவியுங்கள் டயலப் இணைப்பு காரருக்கு இனி கொண்டாட்டம் தான் KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements (I recommend processor with 1,5GHz clock and 256MB of RAM as an essential minimum). One of the advantages of KGB Archiver is also AES-256 encryption which is used to encrypt the archives. This is one of the strongest encryptions known for human. New features Explorer shell extension Multilanguage support Up to 8% f…

  15. எனக்கு ஒரு பிரச்சனை என்னவேன்டால், நான் xP நிறுவினாப்பிறகு இன்னுமோரு xP ஐ நிறுவமுடியாமல் இருக்கு.அடுத்த தடவை போடவும் முடியவில்லை(reinstall) .ஆனால் எல்லா partion அழித்த பிறகு ஒரு xP மாத்திரம் போடமுடிகின்றது

  16. iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி! Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும். நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம். இதில் உள்ள விவகாரமான பி…

    • 3 replies
    • 1.4k views
  17. ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா? வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது. கிரெக் ஃபுட், பிபிசி …

  18. உலகத்தை உலுக்கும் 'சைபர்' தாக்குதல்கள் அமெரிக்க கணனிகளை பாதுகாக்கும் நிறுவனமான McAfee, ஐ.நா. நிறுவனங்கள், அரசுகள் உட்பட்ட 72 அமைப்புக்கள் கடும் 'சைபர்' தாக்குதல்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது. யார் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளனர் என்பதை சொல்ல அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இருந்தாலும் பலரும் சீன அரசையே சந்தேகிக்கின்றனர். கனேடிய அரசு இதில் இரண்டாவது இடத்தில் கூடிய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் பல வேறு இரகசியங்கள் திருடப்படுவதாக கூறப்படுகின்றது. Massive cyber attack hit Canadian government, companies http://www.montrealgazette.com/news/Massive+cyber+attack+Canadian+government/5198160/story.html Secur…

    • 2 replies
    • 1.4k views
  19. Windows 10 அறிமுகம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  20. . . கணனியின் முன்னேற்றம்.

    • 0 replies
    • 1.4k views
  21. நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும். படம்:-1 இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும். தொடர்ந்து படிக்க இங்க போங்க

    • 1 reply
    • 1.4k views
  22. உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா? நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா? தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும்…

  23. எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம் கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன. 16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின. கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும். அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபா…

  24. எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

  25. Started by semmari,

    Song Exporter Pro புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம். வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது. W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது. 1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும். 2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும். …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.