Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதிய கண்டுபிடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதிய கண்டுபிடிப்பு.

தமிழன் செத்துமடியக் காரணமாயிருந்தவர்கள் இந்த சிங்களப் பெருந்தேசியவாதிகள் என்பதில் தமிழருக்கு ஐயமில்லை. ஆனால் தற்போதைய அரசியல் களநிலமையை கருத்திலெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இடைக்கால நகர்வாக பலமான எதிரியான மகிந்த குடும்பத்தையும் அவருடன் இணைந்து தமிழரது அழிவுக்குத் துணைபோன துணைக் குழுக்களையும் பலவீனப்படுத்தவே இக்களமென இறங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து எங்கட அறிவுச்செம்மலுகள் மகிந்தவிடம் பணம்பெற்று தமிழை விற்கும் முகவராக உள்ள டன் காணொளியில் மகிந்தவுக்கு வாக்களியுங்கோ என்ற பரப்புரை நடைபெறுகிறது. இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், இதிலே இலண்டனில் உள்ள எழுத்தாளராம், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இதில் இணைந்து கொண்டுள்ளார் யாராவது பிரித்தானிய யாழ்க்கள உறவுகள் இவரைப்பற்றிய மேலதிக செய்திகளையும் இணைப்பீர்களா? அவ ஒரு அற்புதமான வார்த்தை சொன்னா தமிழரை வந்தேறு குடிகளென்ற சரத்தை நிராகரித்து மகிந்த பதவியிலை வைக்கட்டாம். அப்ப மகிந்த தமிழரை என்னவென்று நினைத்து அழித்தவராம் என்பதையும் விளக்குவாவோ தெரியவில்லை. இவர் போன்றவர்களது செயல்களால் எழுத்தாள வர்க்கத்துக்கே பெருத்த அவமானம் என்பதே உண்மையாகும்.

இதைப் பார்த்து சனநாயகம் அங்க இஞ்சையென்று சன்னதம் கொண்டாடுறவையும் இருக்கினம். சனநாயம் என்பது மக்களாட்சியைக் குறிப்பது. மக்களைக் கொல்ல சனநாயம் என்ற போர்வையை அரசுகளும், தமிழ் தேசியத்தை அழிக்கத் தமிழ் தேசியத்துக்கு எதிரானோரும் பயன்படுத்தும் ஆயுதமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதிய கண்டுபிடிப்பு.

இவர் போன்றவர்களது செயல்களால் எழுத்தாள வர்க்கத்துக்கே பெருத்த அவமானம் என்பதே உண்மையாகும்.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போன்றவர்களது செயல்களால் எழுத்தாள வர்க்கத்துக்கே பெருத்த அவமானம் என்பதே உண்மையாகும்.

தங்களை எழுத்தாளர் என்று இதுகள்தான் சொல்லுதுகள்.

ஆதாவது இஞ்ச சிலபேர் தங்களை அரசியல் அறிஞராக அறிமுக படுத்தி புலிகளுக்கு வகுப்பெடுப்பதுபோல்.

இதுகளுக்கு இருக்க வேண்டிய ஆறிலேயே ஒன்றிரெண்டு இல்லை என்பதுதான் உண்மை.

படத்தைப் பார்த்தல் அம்மணி மாதிரியே தெரிய இல்லை, இவ தானா என்று கொஞ்சம் பாருங்கோ...

z_p06-ltte-is04.jpg

http://srilankan-diaspora.org/2009/04/tamil-diaspora-urge-prabha-to-release-civilians/

http://www.nowpublic.com/world/mrs-rajeswari-balasubramaniam

http://srilankan-diaspora.org/2009/04/ltte-is-immune-to-international-pressure/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழுக்கைவாறுக்கும் மற்றும் ஏனையோருக்கும்,

"""அவ ஒரு அற்புதமான வார்த்தை சொன்னா தமிழரை வந்தேறு குடிகளென்ற சரத்தை நிராகரித்து மகிந்த பதவியிலை வைக்கட்டாம். அப்ப மகிந்த தமிழரை என்னவென்று நினைத்து அழித்தவராம் என்பதையும் விளக்குவாவோ தெரியவில்லை. இவர் போன்றவர்களது செயல்களால் எழுத்தாள வர்க்கத்துக்கே பெருத்த அவமானம்""""

அந்த எழுத்தாளரை நாங்கள் பலவாறும் சொல்லுவதர்ற்கு காரணம் மேலுள்ள கருத்துக்களே... இப்படி ஒரு கருத்து சொன்னால் எழுத்தாளர் இல்லையென்றால் நாங்கள் கனபோரை எழுத்தாளர் இல்லைஎன்றும், அவர்களின்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைபற்றியும் கதைக்கவேண்டும். ஏனெனில், இந்த கருத்தை பலபேர் பலசந்தற்பங்களின் குறிப்பிட்டுள்ளார்கள்... இது ஒரு புதிய கண்டுபிடிப்பும் அல்ல... அதற்கு மேல் சரத் போன்செகவே தான் அப்படி சொல்லவில்லை என்று மறுப்பறிக்கையும் விட்டு விட்டார்.

மகிந்த வேண்டாம்/ வேணும் என்றால் ஏன்? சரத் வேண்டாம்/ வேணும் என்றால் ஏன்? அதை பேசுவோம்... தனிப்பட்ட ஆட்களை பற்றி கதைப்பதை தவிர்த்தால் நல்லம்...

வொல்கானோ சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

இந்த எலக்சன் அறிவிற்புக்கு முதலே இலங்கை சென்று மகிந்தாவை சந்தித்த ஆட்களில் இவாவும் ஒருவர்.இவரை பற்றி கூடாமல் பலரும் எழுதுவதை இதற்கு முதலும் பலமுறை வாசித்திருக்கின்றேன்.ஆனால் இவாவின் சில நல்ல கதைகளும் வாசித்திருக்கின்றேன்.

இவா 83 ஆண்டு கலவரம் முடிந்த கையோடு நான் படித்த பாடசாலைக்கு வந்து, சில மாணவர்கள் வேண்டும் பீ.பீ.சீ. 83 கலவரத்தை பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். சில இடங்களில் பின்னணி குரல் கொடுக்க யாரும் வரமுடியுமா? அன்று அவாவின் புண்ணியத்தில் தான் நானும் பீ.பீ.சீ. ஸ்டூடியொவிற்கு சென்றேன்.அதன் பின் அவாவை நான் சந்திக்கவில்லை.இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை எல்லோரிடமும் வாங்கி கட்டி கொள்ளுகின்றா.

  • கருத்துக்கள உறவுகள்

.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பல வருடங்களுக்கு முன்பு அறிவிப்பாளராக இருந்தவ என்று நினைக்கின்றேன்.

z_p06-ltte-is04.jpg

கோத்தபாயாவின் மனைவி, பாலசுப்பிரமணியத்தின் மனைவிமாரின் படங்களை தேடி எடுத்து தந்த குட்டிக்கு நன்றி. :D:D

Edited by தமிழ் சிறி

.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பல வருடங்களுக்கு முன்பு அறிவிப்பாளராக இருந்தவ என்று நினைக்கின்றேன்.

அது ராஜேஸ்வரி சண்முகம்?? :D

  • கருத்துக்கள உறவுகள்

அது ராஜேஸ்வரி சண்முகம்?? :D

நன்றி நிழலி. வர, வர ஞாபக மறதி கூடிக்கொண்டு போகுது. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பல வருடங்களுக்கு முன்பு அறிவிப்பாளராக இருந்தவ என்று நினைக்கின்றேன்.

அது ராஜேஸ்வரி சண்முகம்?? :wub:

இதென்ன புதுக்கதையென்று குழம்ப முதல் விளக்கிய நிழலியால் ராஜேஸ்வரி சண்முகம் பிழைத்துக் கொண்டார். :D

நன்றி நிழலி. வர, வர ஞாபக மறதி கூடிக்கொண்டு போகுது. :):lol:

ஞாபகமறதிக்கு இன்று இனிய பொங்கல் பொங்கிச் சாப்பிடுங்கோ சிறி. :D அந்தநாள் ஞாபகங்கள் நினைவில் வரும். :lol:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுக்கதையென்று குழம்ப முதல் விளக்கிய நிழலியால் ராஜேஸ்வரி சண்முகம் பிழைத்துக் கொண்டார்.:)

ஞாபகமறதிக்கு இன்று இனிய பொங்கல் பொங்கிச் சாப்பிடுங்கோ சிறி. :D அந்தநாள் ஞாபகங்கள் நினைவில் வரும். :lol:

உண்மைதான் சாந்தி.

நான், இந்த மனிசி ஏன் தேவை இல்லாத பாக்குது என்று நினைத்து குழம்பி போனேன். :wub:

ஞாபக மறதிக்கு புக்கை நல்லதா.....?

இனிமேல் அடிக்கடி புக்கை தான் சாப்பிட வேணும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கியாறுக்கு மீண்டுமொருமுறை எனது நன்றிகள். அத்துடன் குட்டியவர்களுக்கு எனது பாராட்டுகள்.தாங்கள் இணைத்த இணையங்கள் ஊடாக இவரைப் பற்றி மேலும் பல புட்டுக்கேடுகளை அறியக்கூடியதாக இருக்கிறது. இவ சிறிலங்கா டீஸ்ஸப்போராக்காரராகருப்பதால் பிறகென்ன? அதனால்தான் தமிழரை டிஸ்ரோய் பண்ணினவரை மீண்டுமொரு ஐந்து வருடம் குடுக்கட்டாம். மிச்சமிருக்கிற தமிழரைக் கொல்லுறதுக்காம். அதுக்காக சரத் கொல்லாத சுத்தமானவர் என்று அர்த்தமல்ல.

Mrs Balasubramaniam is a Writer by profession and Human Rights campaigner who lives in the UK.மனித உரிமைவாதியாம். எங்கயொருக்கா மகிந்திரிட்டக் கேட்கலாமே எவளவு பேரைக் கொண்டனீங்கள். எவளவு பேரை வைச்சிருக்கிறியள். இன்னும் எவளவு பேரைக் கொல்லப்போறியள் என்று அல்லது இப்பிடி நீதிக்குப் புறம்பான கொலைகளைத் தடுக்கவாவது முற்சிக்கலாமே. அதுசரி நீதியைப் பற்றி உங்களிட்ட என்னத்தைக் கேட்கிறது.

Edited by nochchi

வழுக்கியாறுக்கு மீண்டுமொருமுறை எனது நன்றிகள். அத்துடன் குட்டியவர்களுக்கு எனது பாராட்டுகள்.தாங்கள் இணைத்த இணையங்கள் ஊடாக இவரைப் பற்றி மேலும் பல புட்டுக்கேடுகளை அறியக்கூடியதாக இருக்கிறது. இவ சிறிலங்கா டீஸ்ஸப்போராக்காரராகருப்பதால் பிறகென்ன? அதனால்தான் தமிழரை டிஸ்ரோய் பண்ணினவரை மீண்டுமொரு ஐந்து வருடம் குடுக்கட்டாம். மிச்சமிருக்கிற தமிழரைக் கொல்லுறதுக்காம். அதுக்காக சரத் கொல்லாத சுத்தமானவர் என்று அர்த்தமல்ல.

Mrs Balasubramaniam is a Writer by profession and Human Rights campaigner who lives in the UK.மனித உரிமைவாதியாம். எங்கயொருக்கா மகிந்திரிட்டக் கேட்கலாமே எவளவு பேரைக் கொண்டனீங்கள். எவளவு பேரை வைச்சிருக்கிறியள். இன்னும் எவளவு பேரைக் கொல்லப்போறியள் என்று அல்லது இப்பிடி நீதிக்குப் புறம்பான கொலைகளைத் தடுக்கவாவது முற்சிக்கலாமே. அதுசரி நீதியைப் பற்றி உங்களிட்ட என்னத்தைக் கேட்கிறது.

கூகிள் பண்ணித் தான் தேடினேன், கிடைத்ததை இணைத்தேன் அவ்வளவு தான்.

...

கோத்தபாயாவின் மனைவி, பாலசுப்பிரமணியத்தின் மனைவிமாரின் படங்களை தேடி எடுத்து தந்த குட்டிக்கு நன்றி. :lol::wub:

யாழில் படங்கள் இணைப்பதில் பெயர் பெற்றவர் யார் தெரியுமா? தமிழ் சிறி அண்ணா தான்!:lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜேஸ் ஐ லவ்யுடா செல்லம் :):D

இது போன்றவை நடைபெறவில்லை என்று சொல்ல, கிழக்கு பாசிசத்தை ஆதரிக்கும் பேரினவாத எடுபிடியான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முனைந்தார். அவர் எடுத்த அக்கறை, மக்களின் பாலானதல்ல. அரச படையை பாதுகாக்கவும், அரசின் கூலிக்கும்பலாக இயங்கும் கிழக்கு குண்டர்களின் நலனை பாதுகாக்கவும்; தான், இப்படிக் குத்தி முனங்குகின்றார்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1745:2008-05-29-21-50-19&catid=74:2008&Itemid=76

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14676

இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை, புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; தான், கிழக்கில் பாலியல் வல்லுறவு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காவும் அரச கூலிக் கும்பலுக்காகவும் மாரடிக்கும் ஒருவருக்கு என்றுமே கிடையாது.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1746:-ltte-&catid=74:2008

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபக மறதிக்கு புக்கை நல்லதா.....?

இனிமேல் அடிக்கடி புக்கை தான் சாப்பிட வேணும். :D

தமிழா சிங்களமா? :):D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா சிங்களமா? :):D

கெட்ட வார்த்தைகள் யாழில் பயன் படுத்த தடா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழா சிங்களமா? :):(

எங்கடை சிறித்தம்பி கட்டாயம் தமிழ்ப்புக்கையைத்தான் சொல்லியிருப்பார்

ஏனெண்டால்

அவருக்கு சிங்களம் துப்பரவாய்த்தெரியாது :o

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மார்ச் மாதம் வன்னி இராணுவ நடவடிகையில் அப்பாவித்தமிழர்கள் கொத்தணிக்குண்டுகளினால் கொல்லப்பட்டிருந்தபோது 22 எட்டப்பர்கள் பாசில் இராசபக்சாவைச் சந்தித்தபின்பு, மகிந்தா செய்வது சரி என்று அறிக்கை விட்டிருந்தார்கள். அந்த 22 பேரில் ஒருவர் தான் இந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சிங்களம் போடுகிற எச்சில் எலும்புக்காக தனது இனத்தையே காட்டிக் கொடுக்கும் வஞ்சகி.

பாசில் இராசபக்சாவைச் சந்தித்தபின்பு, மகிந்தா செய்வது சரி என்று அறிக்கை விட்டிருந்தார்கள். அந்த 22 பேரில் ஒருவர் தான் இந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். .

மகிந்தாவை சந்தித சிவாஜிலிங்கம் ஜயா வும் அப்ப எட்டப்பனோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தைப் பதிந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

தமிழினத்தில் எட்டப்பர்கள் தொடராக வந்து கொண்டேயிருப்பதன் விளைவே தமிழரது அடிமைத்தனத்தினது தொடர்கதைக்குக் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழினம் தெளிவுடனும் துணிவுடனும் செயற்படவேண்டிய முக்கிய காலமாகும்.

இது திருமதி ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தினது புதியபடம்.

dsc02314p.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தைப் பதிந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

என்று சமூகம் தொடர்பாக ஒரு வார்தையை யார் வெளியிடுகிறார்களோ, அதன்பின் அந்த வார்த்தை அவர்களுக்குரியதல்ல. எனவே அது சமூகத்தைப் பாதிக்குமாயின் விமர்சனத்தை எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாதது என்பதே உண்மையாகும். தமிழினத்தினது உயிர்வாழ்தலோடு விளையாடுவதை தனிமனிதர்களது கூற்றாக ஒதுக்கிவிடமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது.எந்தவிதமான பாதிப்புமின்றி ஒய்யாரமாக இருந்தவாறு கிழமைக்கு இரண்டு விருந்து மாதமொரு சிறிலங்காப் பயணமென இருந்தவாறு தமிழினத்தை கொல்வோருக்குத் துணைபோவதை மக்கள் தொடர்ந்தும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை காலம் பதிவு செய்யும்.

அண்ணை முந்தி நிதர்சனத்தில வேலை செய்தனீங்களோ?

நீங்கள் எவ்வளவுதான் குத்திமுறிந்தாலும் அவர்கள்தான் இனி நாட்டில் நிற்கப்போகின்றார்கள்,தமிழருக்கு ஏதோ செய்யவும் போகின்றார்கள்.எங்களால் ஏற்க முடியாவிட்டாலும்,பிடிக்காமல் விட்டாலும் அதுதான் யதார்த்தம்.இன்னமும் இரண்டு மூன்று வருடங்களில் புலம் பெயர்ந்தவர்கள் இன்றைய மனோநிலையில் இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை முந்தி நிதர்சனத்தில வேலை செய்தனீங்களோ?

நீங்கள் எவ்வளவுதான் குத்திமுறிந்தாலும் அவர்கள்தான் இனி நாட்டில் நிற்கப்போகின்றார்கள்,தமிழருக்கு ஏதோ செய்யவும் போகின்றார்கள்.எங்களால் ஏற்க முடியாவிட்டாலும்,பிடிக்காமல் விட்டாலும் அதுதான் யதார்த்தம்.இன்னமும் இரண்டு மூன்று வருடங்களில் புலம் பெயர்ந்தவர்கள் இன்றைய மனோநிலையில் இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்.

என்ன எல்லாருக்கும் கட்டு போட்டு விட போகினமோ? :huh::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.