இதுவரை உங்களின் பதிவில் இருந்து நீங்கள் நினைத்து சென்ற விடயங்கள் 60 % முடிவுற்று இருக்கிறது என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி இனி மேற்கொண்டு அதை சீரமைப்பதிலும் இடையிடை போய் பார்ப்பதிலும் செலவிடவேண்டும்." உடையவன் பாரா வேலை ஒருமுழம் கடடை" என்பார்கள் . உரியவர்கள் அங்கு நின்று அலுவல பார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சுமேரியிடம் எல்லாத்தையும் சொல்லும் கள்ளமில்லாத ,இரக்க,மனசு ஒன்று
உண்டு. அது சில சமயம் உங்களுக்கே " பூமறாங்க் " மாதிரி திருப்பி தாக்க கூடும். சொந்த உறவுகளின் பிரச்சினைப்பற்றி சொல்லும் போது அவதானமாக இருங்கள். .யாரையும் நம்பாதீர்கள். வீட்டுக் காரன் பென்ஷன் வயதை எடட இருந்தால் , முடிந்தால் அங்கு சென்று இருப்பது நன்று. நாடு தொடர்ந்து நல்ல நிலைமையில் (?) இருக்கவேண்டும். உடமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ளுங்கள்