Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் எது?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இரண்டாம் கடல்கோள்

 

கி.பி 535

 

 

 
யாயினிக்கு தோடம்பழ இனிப்பு பிடிக்குமா ?
 
 

சிரிப்பு! :D

திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் எது?

 

குறிப்பறிதல்!

 

இது பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் (  :D ) வருகின்றது!

Edited by புங்கையூரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பறிதல்!

 

இது பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் (  :D ) வருகின்றது!

 

சரியான விடை புங்கை அண்ணா! :)

 

திருக்குறளில் குறிப்பறிதல் என்ற அதிகாரம் பொருட்பாலில் 71 ஆவது அதிகாரமாகவும் காமத்துப்பாலில் 110 ஆவது அதிகாரமாகவும் வருகின்றது.

Posted

சிரிப்பு! :D

 

சிரிச்சுக்கொண்டே சரியான விடையைச் சொல்றது தானே.. :D  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோடம்பழ இனிப்பு எடுக்கப் போனவரைக் இந்தப் பக்கத்தாலும் காணம்..யாயினிக்கு இனிப்பு எல்லாம் வேணாம்.இனிப்பு சாப்பிட்டா சுகர் வந்துடும்.... போட்டியைத் தொடருங்கோ... :)

 

544484_445547982186755_1665737817_n.jpg

  • Like 1
  • 2 weeks later...
Posted

"கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்"(Angkor wat) கோவிலின் ஒரு பக்க சுவரின் நீளம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றரை கிலோ மீற்றர். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்"(Angkor wat) கோவிலின் ஒரு பக்க சுவரின் நீளம் என்ன?

215 மீட்டர்கள்! :icon_idea:

Posted

3.6 km.நன்றிகள் விடையளித்த புங்கையூரானுக்கும் தமிழ் சிறிக்கும்.

  • 2 months later...
Posted

முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேடுபொறி ( search engine)எது?

Posted

முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேடுபொறி ( search engine)எது?

 

 

ஒரு தேடு பொறியிடமே இதைக் கேட்டேன். அது "ஆச்சி" என்டு சொல்லுது.  :D

Posted
 
சரியான விடை. வாழ்த்துக்கள் ஈசன், வந்தி.
Posted

எந்த கிரகத்தில் சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைக்கிறது?

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Mars - செவ்வாய்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சனி.saneeswara-bhagwan-3.gif

Edited by தமிழ் சிறி
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவியலில் இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசுபெற்றவர் யார்? அந்தத் துறைகள் எவை? எந்த ஆண்டுகளில்? :)

Posted

அறிவியலில் இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசுபெற்றவர் யார்? அந்தத் துறைகள் எவை? எந்த ஆண்டுகளில்? :)

 

 

மேரி க்யூரி.

வேதியல் மற்றும் இயல்பியல்

1911 மற்றும் 1903

 

Spoiler
விடை சரியாக இருந்தால், இந்த தகவலை எனக்குத்தந்த கூகிள் ஆண்டவனுக்கு நன்றிகள் :)
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1903 இல் இன்னொருவருடன் சேர்ந்து பரிசுபெற்றார்.
1911 இல் தனியாகப் பெற்றுக்கொண்டார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மூன்று கேள்விகளுக்கும் சரியான விடையளித்த தமிழினி பச்சைப் புள்ளி ஒன்றினைப் பெறும் அதேவேளை ஒன்று, இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்த வாத்தியார், மணிவாசகன் அண்ணா இருவரும் களத்தின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.: )

Edited by யாழ்வாலி
  • Like 1
Posted

வணக்கம்


அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம் நீண்டதோர் இடைவேளைக்குப் பின்வரும் என்னை நட்புடன் அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
எனது சந்தேகம் ஒன்றுடன் உங்கள் முன்னால் புயல்

கோவலன் கண்ணகி கதையில் வரும் கண்ணகியின் தாயின் பெயர் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவ முடியுமா

Posted
முதன் முதலில் தனது தாயின் ஓவியத்தை வரைந்த ஓவியர் யார்?
அவருடைய சொந்த நாடு எது?



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.