Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

 போலீஸ் காரர் ஒரு துவக்கு வெடியை விடடால் யார் எழும்பி ஓடுகிறாரோ  அவர் தான் .😃

நிலாமதி அக்கா….
இந்தப் பிண அறைக்குள் வந்த பொலிஸ்காரனிடம்,
துவக்கும் இல்லை, லத்தியும் இல்லை. 😂

  • Replies 4.5k
  • Views 397.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

21 minutes ago, nilmini said:

குசும்புகேள்வி இல்லாவிட்டால்😁 (போலீஸ்காரன் தான் பதில் என்றால்) நடுவில் படுத்திருப்பவர் உயிருடன் இருக்கிறார்

நில்மினி, மாணவர்களுக்கு  பாடம் நடத்த… அடிக்கடி போகின்ற இடம் இது. 🙂
நீங்கள் அவரை, தெரிவு செய்தமைக்குரிய காரணத்தையும் கூற வேண்டும். 🫠

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி, மாணவர்களுக்கு  பாடம் நடத்த… அடிக்கடி போகின்ற இடம் இது. 🙂
நீங்கள் அவரை, தெரிவு செய்தமைக்குரிய காரணத்தையும் கூற வேண்டும். 🫠

அதேதான் சிறி. அங்குதான் அரைவாசி நேரமும். எனக்கு நல்ல விருப்பமும் கூட. நடுவில் இருப்பவர் கொஞ்சம் அசைந்து போர்வை எல்லாம் இழுபட்டு இருக்கிறமாதிரி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 
ரதி… இதுவரை, பிண அறையை நேரில் பார்க்கவில்லைப் போலுள்ளது.
அந்தக் கட்டிலுக்கு கீழ் இருப்பது பூச்சி இல்லை.
விபத்தில் இறந்தவர்களின் உடலில் இருந்து வழிந்த இரத்தம். 
(அப்பாடா… ரதியை, பயப்பிடுத்தி விட்டாச்சு.) 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 
ரதியை காணவில்லை எங்கே என்று கேட்டிருந்தேன். வந்துவிட்டீர்கள். நானும் பூச்சி மாதிரி என்னவோ இருக்கு என்று யோசிச்சினான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

14 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 
4 hours ago, வாலி said:

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

17 hours ago, ஏராளன் said:

B, காலை மூடினதால்!

16 hours ago, suvy said:

போலீஸ்காரர்.......அவர்தான் கடும் யோசனையுடன் இருக்கிறார்........!   😁

16 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவரும் உயிருடன் இல்லை.

எல்லாமே வரைந்த படங்கள்.

15 hours ago, நிலாமதி said:

 போலீஸ் காரர் ஒரு துவக்கு வெடியை விடடால் யார் எழும்பி ஓடுகிறாரோ  அவர் தான் .😃

15 hours ago, nilmini said:

குசும்புகேள்வி இல்லாவிட்டால்😁 (போலீஸ்காரன் தான் பதில் என்றால்) நடுவில் படுத்திருப்பவர் உயிருடன் இருக்கிறார்

15 hours ago, நிலாமதி said:

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

14 hours ago, nilmini said:

அதேதான் சிறி. அங்குதான் அரைவாசி நேரமும். எனக்கு நல்ல விருப்பமும் கூட. நடுவில் இருப்பவர் கொஞ்சம் அசைந்து போர்வை எல்லாம் இழுபட்டு இருக்கிறமாதிரி இருக்கு. 

14 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 
4 hours ago, வாலி said:

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

 படத்தில் நடுவில் இருக்கும்... B தான், உயிருடன் இருப்பவர்.
மற்ற பிணங்களைப் போல், அவரும் கால் நீட்டித்தான் படுத்து இருந்தவர்.
பிண அறையில்... போர்வைக்கு வெளியே இருந்த  காலில் குளிர் ஏறுவதை, தாங்க முடியாமல் 
காலை மடித்து, போர்வைக்குள் சூடாக வைத்திருக்கும் போது...
அப்போது அங்கு  வந்த பொலிஸ்காரனிடம்  மாட்டுப் பட்டுப் போனார். 🙂

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 👍

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 படத்தில் நடுவில் இருக்கும்... B தான், உயிருடன் இருப்பவர்.
மற்ற பிணங்களைப் போல், அவரும் கால் நீட்டித்தான் படுத்து இருந்தவர்.
பிண அறையில்... போர்வைக்கு வெளியே இருந்த  காலில் குளிர் ஏறுவதை, தாங்க முடியாமல் 
காலை மடித்து, போர்வைக்குள் சூடாக வைத்திருக்கும் போது...
அப்போது அங்கு  வந்த பொலிஸ்காரனிடம்  மாட்டுப் பட்டுப் போனார். 🙂

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 👍

இதுவும் நல்லா இருக்கு.

ஆனால் நாம சொன்னதையும் கவனத்தில் எடுக்கணும்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Eye Test. How many (F)? EEEFEEEEEEFE EFEEEEFEEFEE EEEEEFEEEEEE EEEEEEEEEFEE EFEEEEFEEEFE'

animiertes-augen-bild-0074.gif       animiertes-augen-bild-0045.gif    animiertes-augen-bild-0036.gif

உங்கள் கண்ணுக்கு ஒரு பரிசோதனை. மேலே.. எத்தனை F உள்ளது.  😂

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

நாளை மாலை வரை பொறுத்திருக்கவும். 😁

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

நாளை மாலை வரை பொறுத்திருக்கவும். 😁

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். 😎

இப்ப 8 தான் தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

10

5 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப 8 தான் தெரியுது

ஈழப்பிரியன், கண்டாக்டரிடம் போக வேணும் போலை இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன், கண்டாக்டரிடம் போக வேணும் போலை இருக்கு. 😂

இப்ப ஒரு 7-8 வருடமா கண்ணாடி தான்.

3 கிழமை முன்பும் ஒரு கண்ணாடி எடுத்தேன்.
அது ஏதோ அந்தரமாக இருப்பதால் பழசையே போட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப ஒரு 7-8 வருடமா கண்ணாடி தான்.

3 கிழமை முன்பும் ஒரு கண்ணாடி எடுத்தேன்.
அது ஏதோ அந்தரமாக இருப்பதால் பழசையே போட்டிருக்கிறேன்.

7,8 வருடமாக கண்ணாடி பாவிப்பதென்றால்…
யாழ்.களத்தை வாசித்துத்தான் கண் பார்வை மங்கியிருக்கும் என நினைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுத தொடங்கியே 18 வருடமாச்சே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

7,8 வருடமாக கண்ணாடி பாவிப்பதென்றால்…
யாழ்.களத்தை வாசித்துத்தான் கண் பார்வை மங்கியிருக்கும் என நினைக்கின்றேன். 🤣

கண்ட கண்ட கன்றாவியளையும் வாசிச்சு கண் மட்டுமே மங்கினது ? :383:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

19 hours ago, பெருமாள் said:

10

சரியான பதில் 10. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈழப்பிரியன், பெருமாளுக்கு வாழ்த்துக்கள். 👍🏼

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'மூளைக்கு வேலை இதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் டி த ம் க ய் ல் à® L வு'

இங்கு 15 வார்த்தைகள் உள்ளது. நாளை மாலை 4 மணிக்குள், 
யார் அதை கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

366886632_247571998235141_61257935222990

கார் மறைக்கும் இலக்கம் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.