Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து எம்.ஜி.ஆர் மெய் மறந்து நின்றார்

Featured Replies

ஈழத்து எம்.ஜி.ஆர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் மெய் மறந்து நின்றார்.

இன்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரியில் வந்திறங்கினர் இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தும் இவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய இந்த பெயர் சூட்டலின் படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களை நடித்துள்ளார் போலும் என அவ்விடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்தியநாடாளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சிகளைளும் சமூகப்பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=14209988419791868

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் காங்கிரஸ் வீழ்ச்சியடைய எம் ஜி ஆரும் ஒரு காரணம்

அது தான் வாழ்த்தியிருக்கின்றார்

ஒரு மாபெரும் தலைவர் மானஸ்தனுடைய பெயருக்கு கண்ட கண்ட ......................

உவமானப்படுத்தி மானக்கெடுத்துவிட்டார்கள்.மானங் கெ...................

முடியல..................கொடுமையை தாங்க...................

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தும் இவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்

550273_427754547238663_264094766937976_1834947_1576248847_n.jpg

534925_414202545260530_264094766937976_1794183_2144352485_n.jpg

30 வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் தமிழர்களையும் அடி நுனிவரை காட்டிக் கொடுத்தும் தமிழ்ப் பெண்களை சிங்கள வெறியர்களுக்கு இரையாக்கியும் வரும் டக்லசின் துரோகம் உலகம் அறிந்தது அப்படியிருக்க அவரை எம்.ஜீ.ஆர் அவர்களுடன் சுதர்சன் நாச்சியப்பன் ஒப்பிட்டதை தமிழகம் மன்னிக்குமா?

இப்ப அவர்தான்அங்கு எம் ஜி ஆர் ,நாங்கள் இங்கிருந்து கத்தி ஆகப்போவது ஒன்றுமில்லை .

543004_340697609323231_100001489838270_942003_1084071607_n.jpg

தமிழனுக்கு நாடு வேண்டும் என்று சிந்தித்த மாகா புருஷன்

அதை தமிழ் ஈழமாக கனவு கண்ட பொம்மன செம்மல்

523278_274292039328036_100002417276619_599366_1517004786_n.jpg

இந்த தாடிய வைத்து சொல்லி இருப்பாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு வாக்கு மாறிப்போச்சு.....டங்கு மாமா ..தமிழ் நாட்டிலையே கொலை பண்ணினவர்....இப்படிஜால்ரா போட்டால்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பி போகலாம்...அல்லது ..மாமா விசேடமாக பெட்டி ..கொடுப்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுதர்சன நாச்சியப்பர் உப்பிடி பலரை புகழ்ந்து தான் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு இருக்கலாம். சோனியா காந்தியைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் என்று கூட புகழ்ந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்துச் சுருளி என்றால் பொருத்தமாக இருந்திருக்கும்

நக்கிப் பிளைப்பு நடத்தும் நாச்சியப்பன் தமிழகத்தின் MGR ஆரை அதி கேவலமாக இகழ்ந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு MGR மீது பகை போலுள்ளது.

அது தான் MGR யைய இப்படி கேவலப்படுத்தியுள்ளார்.

ஆனால் MGR ஒரு வள்ளல்.

டக்கு மாமாவுக்கு இது என்னவென்றே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சூலைமேட்டு கொலைகாரன் என்று தமிழ்நாட்டில் டக்கிலசைப்பார்த்து சொல்ல்கின்றார்கள் ........ காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பர். ஸ்ரீலங்கா அரசினால் இவருக்கு ஏதாவது போதைபோருட்கள் கொடுக்கப்பட்டதோ ....... இந்த காமடி பீஸ் டக்கிளசு மாமாவை MGR என்று கூறியுள்ளார் அதைக்கேட்ட டக்ஸ் தன்னை மறந்து சிரித்தபடி நின்றாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

mgr%20-taklas.jpg

sudarsana%20nachiyappan.jpg

இந்தாளுக்கு கழுதைக்கும் மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து சௌந்தரராஜன்,ஈழத்து சீர்காழிகோவிந்தராஜன்,ஈழத்து சுசீலா,ஈழத்து சிறீதேவி முடிஞ்சுது.......இப்ப ஈழத்து எம் ஜி ஆர் நடக்கட்டும்...நடக்கட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து சௌந்தரராஜன்,ஈழத்து சீர்காழிகோவிந்தராஜன்,ஈழத்து சுசீலா,ஈழத்து சிறீதேவி முடிஞ்சுது.......இப்ப ஈழத்து எம் ஜி ஆர் நடக்கட்டும்...நடக்கட்டும் :D

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

mgr%20-taklas.jpg

sudarsana%20nachiyappan.jpg

இந்தாளுக்கு கழுதைக்கும் மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதா ?

சுதர்சன நாச்சியப்பனுக்கு, கண் பார்வையிலை ஏதாவது கோளாறாய் இருக்குமோ....augenreibsn2.gif

யாழ் ஆஸ்பத்திரிக்கு, பக்கத்திலை தானே... இரண்டு பேரும் நிற்கிறார்கள். அங்கு, கண் ஆப்பிரேசன் செய்து பாத்திருக்கலாம். :lol:

சுதர்சன நாச்சியப்பர் உப்பிடி பலரை புகழ்ந்து தான் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு இருக்கலாம். சோனியா காந்தியைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் என்று கூட புகழ்ந்திருக்கலாம்.

நாச்சியப்பன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அல்ல. அவர் நியமன எம்.பி. காங்கிரஷ் கட்சி தலைவர்களை புகழ்ந்து புகழ்ந்து எம்.பி பதவியை பெற்றிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவர்தான்அங்கு எம் ஜி ஆர் ,நாங்கள் இங்கிருந்து கத்தி ஆகப்போவது ஒன்றுமில்லை .

அண்ணே சொல்வதுதான் சரி.........

ஒருகாலத்தில் எம் ஜி ஆர் தான் தமிழகத்தின் சிறந்த நடிகராக இருந்தார்.

(பின்பு அரசியலில் ஈடுபட தொடங்கினார்)

  • தொடங்கியவர்

IN10_DOUGLAS_122793e.jpg

.. இது ஈழத்து எம்.ஜி.ஆர்????!!!!! ... அவ்வளவு அழகு!!!!!!!! .... பிணம் ......

  • கருத்துக்கள உறவுகள்

IN10_DOUGLAS_122793e.jpg

.. இது ஈழத்து எம்.ஜி.ஆர்????!!!!! ... அவ்வளவு அழகு!!!!!!!! .... பிணம் ......

உதென்ன ....... மாடு சூப்பிய பனங்கொட்டை மாதிரி இருக்கு .... :lol: :icon_mrgreen:

பாதிக்கப்பட்ட மக்களையும், இந்திய உதவிகளையும், முதலீடுகளையும் பார்வையிட யாழ்ப்பாணம் சென்ற நாச்சியப்பனின் அரசியல் சாயமேற்றப்பட்ட தேவானந்தா மீதான வேண்டுமென்றே செய்யப்பட்ட புகழுரை பல இடங்களில் வேறு வேறான கருத்துடன் தான் வரவேற்கப்படும். தெரிவு செய்யப்படாத M.P. ஆன நாச்சியப்பன் தான் மக்களால் தெரிவு செய்யப்படாமல் பதவியிலிருக்கும் தேவானந்தாவை போல ஒரு மனிதன் ஒப்பிட்டிருக்கலாம்-தமிழ்நாட்டு தேவானந்தா. அது மிகவும் பொருத்தமான ஒப்பீடு. ஆனால் அவர் ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிக்க செய்திருக்கும் இந்த நீண்ட தூர பயணத்தை உற்று நோக்கினால் புரியும் எதற்காக நாச்சியப்பன், இன்னமும் வடமாகண முதல்வராகாத தேவானந்தாவை முதல்வராக்கி M.G.R.உடன் ஒப்பிட்டது என்பது.

தேவனந்தாவின் இலங்கை அரசால் தமிழ் மக்கள் நிர்மூலமாக்கப்பட்டார்கள். அதை பார்க்கத்தான் இந்திய தூதுக்குழு இலங்கை வருவதாக விளம்பரம் படுத்தப்பட்டது. இதிலிருந்து நாம் பார்க்கத்தக்க தொடர் நிகழ்ச்சிகள்.

  1. இந்தியாவின் காங்கிரஸ், தனது நண்பனாக கருத்தும் ராசபக்சா குடும்பத்தை கொண்டுதான் வன்னியை நிர்மூலமாக்கியது. சுப்பிரமணிய சாமியும் இந்திய இராசதந்திரியான பார்த்சாரதியும் இணந்து கொடுத்திருந்த TV செவ்வியின் படி இந்தியாவின் ஈழத்தமிழருக்கெதிரான போரை அவர்களுக்காக இலங்கை நடத்தி தந்ததாகத்தான் கூறியிருந்தார்கள்.
  2. காங்கிரஸ், சர்வதேச நாடுகள் பிரேரணை மூலமாக இலங்கையில் தலையிடும்வரை, ஈழத்தமிழரை அழித்தொழிப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தது.
  3. சர்வதேச நாடுகள் தலையிட வரும்போது காங்கிரஸ், முதலில், அதை தடுக்க முயன்று, வெற்றி அளிக்காது என்று கண்டு, இறுதி நேரத்தில் உலகநாடுகளை எதிர்க்க முடியாமல் அவர்கள் பக்கம் சேர்ந்தது. இந்த தனது மன மாற்றத்தை பாவித்து தான் இழந்த தமிழகத்தை ஏய்த்து அங்கேயும் திரும்ப காலூண்ற முயன்றது.
  4. சிங்கள அரசால் பிரேரணைக்குமுன் ரத்து செய்யப்பட்ட பயணத்தை காங்கிரசின் நன்மைக்காகவும், ராசபக்சா குடும்பத்திற்காவும் திரும்பவும் புதிப்பித்தது.
  5. பயணத்தின் புதிய நோக்கம், பிரேரணையால் கோபப்பட்ட இலங்கையை மனமோகன் சிங்கின் கடிதம் ஆறுதல் அடைய செய்யாததால், அதை தொடந்து முயற்சிக்க நாச்சியப்பனை அனுப்பி ராசபக்சாக்களைத் திருப்திப்படுத்த முயல்வதாகும். இதிலும் எத்தனுக்கு எத்தனாக போட்டிருக்கும் கள்ளத்திட்டம், ராசபக்சாகளையே ஏமாற்றி 13ம் திருத்தத்தை கொண்டுவந்து, தனது அடியாட்களை, பிரித்துடைத்த தமிழீழத்தில் முதல் அமைச்சர்களாக்குவது.
  6. இந்த நிகழ்சி நிரலைக்கண்ட அ.தி.மு.கா, பயணத்திலிருந்து பின் வாங்கியதால் அ.தி.மு.கவை பழிவாங்க திட்டம் போட்டமை.
  7. இதனால் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.கா தலைமையையும் அ.தி.மு.கா முதல் அமைச்சர் பதவியையும் இழிவுபடுத்திக்காட்ட, இலகுவான இலக்காக, மறைந்துபோய்விட்ட(எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் நாச்சியப்பன் இப்படி கூறியிருப்பாரா?) அ.தி.மு.கா தலைவரும். அ.தி.மு.க முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆர். ஐ தெரிவு செய்து இழிவு படுத்தியது.
  8. இலங்கை அரசின் அரசியல்வாதிகளை தாஜா பண்ண கொண்டுவந்த பரிசில்களில் தேவானந்தாவினதான “முதல் அமைச்சர் பதவி வாக்குறுதி”யை தமிழ் மக்கள் அதி உச்சம் புண்படத்தக்கவகையில் வைத்து தேவானந்தாவுக்கு அளித்தமை.
  9. ஈழத்து மக்களை சிங்களத்திடமிருந்து காப்பாற முயன்ற தமிழகத்து மான்பு மிகு தலைவர்களில் ஒருவரான எம்ஜி.ஆர், தான் நினத்தது நடக்காமால் இறந்து போனார். எம்.ஜி.ஆரின் இந்தத் தோல்வியை, வெற்றி கொண்ட காங்கிரசின் நாச்சியப்பன், ஏழனமாகப் பார்க்கிறார்.
  10. இதனால் தமிழகத்து முதல் அமைச்சரை தமிழகத்தில் தேடப்பட்டு வரும் பிரபல கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும், சர்வதேச நிலையில் போர்க்குற்றம் சாட்டப்பட்டவருமான, தேவானந்தாவுடன் ஒப்பிடுகிறார்.
  11. காங்கிரசும், இலங்கை அரசும் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக முறையால் முதல் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கிறார்கள். அரசின் பெயரைவைத்து முதலமைச்சரான பிள்ளையான் கிழக்கில் ரோவின் கையாளாகத் தொழில்ப் படுகிறார்.
  12. அதேமாதிரியான ஒரு அஸ்வரியத்தைதான் தேவானந்தாவுக்கு பரிசளிக்க நாச்சியப்பன் நீண்ட தூரம் பயணம் செய்து யாழ்ப்பாணம் போனார்.
  13. எனவே வடமாகாணம் தமிழகத்துடன் ஒப்பிடப்படுகிறது.
  14. தனது அயராத உழைப்பினால் தமிழகத்து முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் புகழுக்கு, சரிக்கு சரியாக, வருங்கால வடக்கின் முதல் அமைச்சர் தேவானந்தாவின் புகழ் உயர்த்தப்படுகிறது.
  15. சென்னையில் தேடப்படும் கொலைகாரனை தப்பிக்க வைத்து வடமாகாணத்து முதலமைசாராக்கி தமிழகத்து முதலமைசருடன் ஒப்பிடும் இந்த நாச்சியப்பனின் காங்கிரஸ், அதேநேரம், அப்பாவிகள் மூவரை தமிழகத்தில் வைத்து கொலைக்குற்றம் சாட்டி தூக்கு போட்டு தமிழகத்தின் மதிப்பை சிதைக்க இரவு பகலாக முயல்கிறது.

இந்த மாதிரியான கபட நாடகத்தொடருடன் இலங்கை வந்து அ.தி.மு.காவையும் தமிழக முதல்வர் பதவியையும் இழிவுபடுத்தும் நாச்சியப்பனின் ஈன தனத்தை தற்போது அ.தி.மு.க. தலைமையும், தமிழக முதல்வர் பதவியையும் அலங்கரிக்கும் செல்வி ஜெயலலிதா கண்டும் காணாத்துமாக இருக்க முடியாது. இவர் இந்தியா திரும்பியவுடன், இவர் மீது ஜனநாயக முறையில் தாக்கல் செய்யத்தக்க அவசொல் (libel) வழக்குகளையாவது ஆராந்து பார்க்கவேண்டும். தமிழக முதல்வர் பதவியை, தமிழகத்தில் கொலை குற்றவாளியாக குற்றம் சாட்டப்படுபவருடன் ஒப்பிட முடியாது எனபதை நாச்சியப்பன் தெரிய வரவேண்டும். நாச்சியப்பனையும் காங்கிரசையும் ஒரே பயணச்சீட்டில் டெல்கி அனுப்பி வைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கித்தின்னி நாச்சியப்பன், டக்ளசை.... ஈழத்து எம்.ஜி.ஆர் என்றவர் மகிந்தவை ஒருவருடனும் ஒப்பிடவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.