Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்சி (chelsea) சாம்பியன்

Featured Replies

நம்பவே முடியாமல் chelsea ஐரோப்பிய கிளப்புகளுக்கைடையிலான உதைபந்தாட்டத்தில் bayern munich ஐ பனால்ட்டியில் தோற்கடித்தது .

முதல் 90 ஆவது நிமிடமாகும் நேரம் ஒரு கோல்,பின்னர் கடைசி பனால்டியும் அடித்த

drogba வின் அதிரடி ஆட்டம் கலங்க வைத்தது .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே கால் சோர்ந்து விட்டது கடைசி நிமிடத்தில்!

Chelsea are the Champions :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்சி ஒருமாதிரி குருட்டுவாக்கிலை வெண்டுட்டுது......இருந்தாலும் வாழ்க்கையிலை முதல்த்தர வெற்றிக்கு வாழ்த்துக்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

_60356226_60355757.jpg

இவரும்.. செல்சி கோல் கீப்பரும் தான் இவ்வெற்றிக்கு முக்கிய காரணம். என் அபிமான செல்சி சாம்பியனானதில் மட்டற்ற மகிழ்ச்சி..! :)

இங்கிலாந்து கழகம் ஒன்று வென்றதில் மகிழ்ச்சி.

ஆனால் 'செல்சீ' வென்றதால் எனது அபிமான 'ரோட்டேன்கம்' அடுத்த வருடம் 'சம்பியன் லீக்' இற்கு தேர்வாகாதது வருத்தம்.

வெற்றி வெற்றிதான், ஜெர்மனி கழகம் தனது மண்ணிலேயே தோற்றுவிட்டது பழைய பிரித்தானியா இன்னும் விளையாட முடிகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

Bayern München வெல்லும் என எதிர்பார்த்தேன். better luck next time. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bayern München வெல்லும் என எதிர்பார்த்தேன். better luck next time. :)

நானும் தான்.. 180€ பறந்திட்டுது :( :(

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக விளையாடியது Bayern München தான்

அவர்களது கால்களுக்கிடையில் பந்து வந்ததும் ஏற்பட்ட விறுவிறுப்பே அபாரம்.

அவர்கள் செய்த பந்து மாற்றுதலும் (பாசிங்) அபாரம்.

ஆனால் வெற்றி இறுதிக்கணங்கள்.

வாழ்த்துக்கள் 'செல்சீ' க்கு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து கழகம் ஒன்று வென்றதில் மகிழ்ச்சி.

ஆனால் 'செல்சீ' வென்றதால் எனது அபிமான 'ரோட்டேன்கம்' அடுத்த வருடம் 'சம்பியன் லீக்' இற்கு தேர்வாகாதது வருத்தம்.

அடுத்தமுறை பிரீமியர் லீக்குக்காவது தேர்வாகியிருக்கா??!! :D

அடுத்தமுறை பிரீமியர் லீக்குக்காவது தேர்வாகியிருக்கா??!! :D

வருட ஆரம்பத்தில் பிரிமியர் கோப்பையைக் கைப்பற்றும் அளவுக்கு முன்னணியில் இருந்தது. கழக முகாமையாளர் இங்கிலாந்து முகாமையாளர் ஆகப்போகிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து எல்லாம் தலை கீழ். முகாமையாளருக்கு இங்கிலாந்துப் பதவியும் கிடைக்கவில்லை. பிரிமியர் லீக்கின் உச்சத்தையும் எட்டமுடியவில்லை. பிரீமியர் லீக்கில் நாலாவதாகத்தான் வந்துள்ளார்கள்.

இப்ப 'செல்சீ' வென்றபடியால் அடுத்த வருடம் சம்பியன் லீக்கில் விளையாடும் சந்தர்ப்பமும் பறிபோய், நல்ல வீரர்களும் விலகிப் போகும் நிலை.

:(

வியாழ மாற்றம் விளையாட்டக் காட்டிப் போட்டுது.

'ஸில்லி பெலோஸ்' :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப Premier League பார்க்கிறேல்ல.. இங்கை காட்டமாட்டான்கள்..!! :unsure: ஏதாவது சனலில் போகுதோ தெரியாது..

நான் பார்த்த ஒரு காலகட்டத்தில் Tottenham அடிமட்டத்தில் இருந்தது.. :D அதான் கேட்டன்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முனிச் கழகத்தினருக்குத் தலைக்கனம் அதிகம்.

நன்றாக விளையாடியும் கோல் அடிக்கமுடியாமல்

அதுவும் பனால்ட்டியை கூட ஒழுங்காக அடிக்கமுடியாமல்

செல்சீ கழகத்திடம் கிண்ணத்தைக் கொடுத்துள்ளனர்.

செல்சீ கடைசி விளையாட்டு வரை அதிஸ்டத்தினாலேயே

முன்னேறி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வருட ஆரம்பத்தில் பிரிமியர் கோப்பையைக் கைப்பற்றும் அளவுக்கு முன்னணியில் இருந்தது. கழக முகாமையாளர் இங்கிலாந்து முகாமையாளர் ஆகப்போகிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து எல்லாம் தலை கீழ். முகாமையாளருக்கு இங்கிலாந்துப் பதவியும் கிடைக்கவில்லை. பிரிமியர் லீக்கின் உச்சத்தையும் எட்டமுடியவில்லை. பிரீமியர் லீக்கில் நாலாவதாகத்தான் வந்துள்ளார்கள்.

இப்ப 'செல்சீ' வென்றபடியால் அடுத்த வருடம் சம்பியன் லீக்கில் விளையாடும் சந்தர்ப்பமும் பறிபோய், நல்ல வீரர்களும் விலகிப் போகும் நிலை.

:(

வியாழ மாற்றம் விளையாட்டக் காட்டிப் போட்டுது.

'ஸில்லி பெலோஸ்' :D

தப்பிலி நீங்கள் உந்த ஏரியாவோ :unsure:

தப்பிலி நீங்கள் உந்த ஏரியாவோ :unsure:

இல்லை ரதி.

வந்த ஆரம்ப நாட்களில் ரொற்ட்டேன்ஹாமில் சிறிது காலம் இருந்ததால் ஒரு செண்டிமெண்டல் டச்.

அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் Chelsea சப்போட்டர். Chelsea இல் குடியிருக்க ஆசைதான்..

நான் Chelsea சப்போட்டர். Chelsea இல் குடியிருக்க ஆசைதான்..

அவர் புஷ்சின் மகள் அல்லோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் புஷ்சின் மகள் அல்லோ? :D

அது கிளின்ரனின் மகள்.. அப்பனின் நடத்தை சரியில்லாததால் கண்டுகொள்ளவில்லை! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிச் கழகத்தினருக்குத் தலைக்கனம் அதிகம்.

நன்றாக விளையாடியும் கோல் அடிக்கமுடியாமல்

அதுவும் பனால்ட்டியை கூட ஒழுங்காக அடிக்கமுடியாமல்

செல்சீ கழகத்திடம் கிண்ணத்தைக் கொடுத்துள்ளனர்.

செல்சீ கடைசி விளையாட்டு வரை அதிஸ்டத்தினாலேயே

முன்னேறி வந்தது.

உண்மைதான் வாத்தியார். இவங்களுக்கு இருக்கிற தலைக்கனத்துக்கு அளவேயில்லை....நான் இருக்கிற இடத்திலை உவங்கள் தோற்றவுடனை சட்டத்தையும் மீறி வெடி...வாணங்கள் விட்டவங்கள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் Chelsea சப்போட்டர். Chelsea இல் குடியிருக்க ஆசைதான்..

அப்ப நீங்களும் இதில எங்கட குறூப்பு..!

எனக்கு செல்சியை பிடிக்கக் காரணம்.. ஆர்ப்பாட்டமில்லாத அதிகம் பெருமை பேசாத அமைதியான விளையாட்டை அவர்கள் அதிகம் தருவதால்..!

எனக்குப் பிடித்த பிரேசில் அணியின் வீரர்களும் இன்னும் நல்ல வீரர்களும் இடம்பெற்றிருப்பதால்..!

அதன் நிறமும்.. எமது யாழ் இந்துவின் நிறமும் நீலமும் வெள்ளையும்..!

எனக்கும் செல்சிக்கும் (இடம்) நெருங்கிய தொடர்பு இருப்பதால்..!

செல்சியின் கோம் கிரண்டுக்கு போக கிடைத்த வாய்ப்பு நெருக்கத்தைக் கூட்டியது..!

இதற்கு மேல்.. ஏனோ தெரியாது.. மனதுக்கு இயல்பாக பிடித்துக் கொண்ட அணி என்ற வகையில்....! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

_60373089_camerongetty.jpg

ஒபாமா.. கம்ரூன்.. ஜேர்மன்.. ரஷ்சிய.. அதிபர்கள் என்று பலரும் பார்த்து ரசித்த.. செல்சி Vs Bayern munich மச்

How world leaders watched Chelsea win Champions League.

காணொளி இணைப்பில்..

http://www.bbc.co.uk/news/uk-18139744

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் எப்பவும் MAN U FAN . CHELSEA இறுதிப்போட்டிக்கு வந்ததே மகா அதிஸ்டம் .(பார்சிலோனா சூப்பர் டீம் ).நான் லண்டனில் இருக்கும் போது CHELSEA PREMIER DIV கூட இல்லை ,இருந்தும் வேலை செய்த இடத்தில் (SLOAN SQUARE) அனைவரும் செல்சி ஆதரவாளர்கள் .பின்னர் பிரிமியருக்கு வந்து கலக்க தொடங்கிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்களும் இதில எங்கட குறூப்பு..!

ஆமாம்! நாலு வருடங்கள் Chelsea பக்கம் படிக்க அலைந்ததும் Chelsea அணியின் வீரர்கள் பலரையும் முன்னாள் manager José Mourinho ஐப் பிடித்திருப்பதும் Chelsea மீது ஈர்ப்பு வரக்காரணம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.