Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை என உரிமை கோரும் மரபணு வழக்கு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thivari.jpg

டேராடூன்: மரபணு சோதனைக்காக முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி இன்று தனது ரத்த மாதிரியைக் கொடுத்தார்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆந்திர ஆளுநருமான என்.டி.திவாரியை(86) தமது தந்தை என்று உரிமை கோரி, ரோகித் சேகர் (32) என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதும் என்றும் கூறப்பட்டது. டேராடூன் நீதிபதி உத்தரவுப்படி போலீசார் மற்றும் டாக்டர் குழுவுடன் திவாரியின் இல்லத்திற்கே சென்று ரத்த மாதிரியை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று 2 டாக்டர்கள் அடங்கிய குழு டேராடூனில் உள்ள திவாரியின் வீட்டுக்கு சென்று ரத்த மாதிரி எடுத்தது. அப்போது மனுதாரர் ரோஹித் சேகரும், அவரது தாயும் அங்கிருந்தனர். இதனால் திவாரியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

"திவாரிதான் தனது தந்தை" என்று சேகர் தொடர்ந்த இந்த வழக்கு திவாரி ரத்த மாதிரி கொடுக்க மறுத்ததால், கடந்த 4 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனது என்பது குறிப்பிடத்தக்கது. மரபணு பரிசோதனை முடிவு வந்தால், திவாரி குற்றமற்றவரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Source: thatstamil.com

குறிப்பு: என்.டி.திவாரியின் தகிடுதாளங்களைப் பற்றி, யாழ் உறவுகள் அறிந்திருப்பீர்கள்தானே? :lol:

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆளென்று தெரியும்.. :rolleyes: ஆனால் விலாவாரியா தெரியாது.. :D

இந்தாளிண்ட அந்த மாதிரி படம் ஒன்று இணையத்தில் உலவியது எண்டு நினைக்கிறன்

ஆரும் லிங்க் கேட்டிடாதீங்க..: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 அகவையிலிருந்து 86 வரை தீராத காங்கிரஸ் திவாரியின் ***வெறி

"ஆந்திர கவர்னராக இருக்கும் 86 வயதுக்கார என்.டி.திவாரி, 4 இளம் பெண்களுடன் படுக்கை அறையில்...” - இப்படி ஒரு காட்சி ஏ.பி.என், ஆந்திரஜோதி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போது பலர் அதிர்ந்து போனார்கள். “இந்த வயதிலா அவர் இப்படி...?” என்று சந்தேக கேள்வி எழுப்புகிறவர்களுக்கு “சின்ன வயதில் இருந்தே இவர் இப்படித் தான்...” என்கிறது அவரது கடந்த கால வாழ்க்கை.

ஆரம்பத்தில் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த திவாரி, 17-வது வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போதே பெண்கள் மீது ஒரு கண் அவருக்கு இருந்தது. பெண்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்து வதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.

1963-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு ஒரு பத்திரிகையில் செய்தியாளராக இருந்தார். இந்த கால கட்டத்திலும் அவரது “பெண்” ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்தது. 1965-ம் வருடம் இளைஞர் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்தார். அப்போது இளம் பெண்களுடன் அதிக நட்புடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படிப்படியாக அவர் அரசியல் தலைவராக வளர்ந்தார்.

இதன் மூலம் உத்திரப்பிரதேச முதல்-மந்திரி ஆனார். இந்த கால கட்டத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு, யாரையும் சந்திக்கும் வசதி ஆகியவை விரும்பிய பெண்களை அடையும் உச்ச கட்ட லீலைகளுக்கு வழி வகுத்தது.

இதை நன்றாக பயன் படுத்திக்கொண்ட திவாரி, பணத்தால் மடங்கும் அரசியல் வாதி என்ற நிலையில் இருந்து விடுபட்டு, 'இளம் பெண்ணின் சுகத்தால் மயங்கும் சுகவாசி' என்ற பெயரைப் பெற்றார். எதற்கும் துணிந்த இளம் பெண்களை அனுப்பி அந்த மாநில முக்கிய பிரமுகர்கள், பண முதலைகளாக மாறிக்கொண்டிருந்தனர்.

உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிந்த "உத்தரகாண்ட்" மாநிலத்துக்கு திவாரி முதல் மந்திரி ஆனார். அப்போது சரிகா பிரதான் என்ற 23 வயது பெண்ணை தனது ஆசை நாயகியாக ஆக்கிக் கொண்டார். நேபாளத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு தனது மந்திரி சபை மந்திரிகளுக்கு இருக்கும் அந்தஸ்தை கொடுத்து இருந்தார்.

ஒரு முறை தனது எதிரில் “வந்தே மாதரம்” பாடிய பெண்ணின் அழகில் பரவசம் அடைந்து அவரை படுக்கை அறைவரை அழைத்துச் சென்ற சம்பவமும் இப்போது வெளியாகி இருக்கிறது.ஏற்கனவே திவாரியின் பல்வேறு மோக லீலைகள் “நல்சாமி நாராயண்” என்ற பெயரில் சி.டி.யாக வந்து, அதை வெளியிட்ட கவிஞர் நரேந்திர சிங் ஜேகி என்பவரை கோடீஸ்வரர் ஆக்கி இருப்பதும் பழைய கதை.

என்.டி.திவாரிக்கும் திருமணம் நடந்தது. மனைவி பெயர் சுசிலா சர்மா. 1984-ல் இவர் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அங்குள்ள நர்சுகளிடமும் “அந்த” ஆசையுடன் நெருங்கி “சூடு” பட்டிருக்கிறார்.

திவாரி “செட்டப்” செய்து வைத்திருந்த ஒரு பெண்ணை, அவரது மனைவி சுசிலா கண்டு பிடித்து அடித்து உதைத்தார். அந்த பெண்ணுக்கு பிறந்தவர்தான் சமீபத்தில், “என்.டி. திவாரி என் தந்தை” என்று கோர்ட்டுக்குப் போனார். அந்த வழக்கு தற்போது நிலு வையில் உள்ளது.

ஏற்கனவே ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த நிலையில், வேறுஒரு பெண்ணையும் மடக்கி ஒதுங்கிய போது, முதலில் தொடர்பு வைத்திருந்த பெண் அந்த இடத்துக்கே சென்று திவாரியை பின்னி பிணைத்யெடுத்ததில் அவரது முகம் கைகால் வீங்கிப் போனதும் அவரது “மோக” வாழ்க்கை சரித்திரத்தின் முக்கிய அத்தியாயம் ஆகும்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது அவரிடம் என்.டி.திவாரி அடிக்கடி மோதிக் கொள்வார். இந்த நிலையில் ஒருநாள் காணாமல் போன திவாரியை பிரதமர் நரசிம்மராவ் ஆள் வைத்து கடத்திச் சென்று விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இது நரசிம்மராவ் கவனத்துக்கும் போனது. எப்போதும் சிரிக்காத அவர் இதைக் கேட்டதும் லேசாக புன்னகைத்தப்படி, “இவர் எங்கேயும் போயிருக்க மாட்டார் டெல்லியில் இருந்து உ.பி. செல்லும் வழியில் கஜ்வாலா என்ற இடத்தில் பிர்லாவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை இருக்கிறது. அங்கு போய் பார்த்தால் உண்மை தெரியும்” என்றார். உடனே அங்கு சென்றவர்கள் திவாரி பெண்களுடன் தீராத விளையாட்டில் ஈடுபட்டிருந்ததை கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.

பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனைவி இருந்த போதும், மறைந்த பிறகும் திவாரி பெண்கள் தொடர்பை விட்டதே இல்லை. அது ஆந்திர கவர்னரான பிறகும் தொடர்ந்தது. அதுவும் 86 வயதை கடந்து உடல் தளர்ந்த காலத்திலும் மோக உணர்வு மட்டும் குறையவே இல்லை.

திவாரி முதல்-மந்திரியாக இருந்த போது பெண்களைக் காட்டி காரியம் சாதித்தவர்கள், அவர் ஆந்திர கவர்னர் ஆன பிறகும் அதே “யுத்தியை” பயன்படுத்தி காரியங்களை சாதிக்கத் தொடங்கினார்கள். கவர்னர் சிபாரிசு செய்கிறார். அவர் நீண்ட கால காங்கிரஸ்காரர் முக்கிய தலைவர் என்பதால் அதற்கு ஆந்திர அரசில் மரியாதை இருந்தது.

இதை பெண் புரோக்கர் ராதிகா சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆந்திராவில் சுரங்கத் தொழில் செய்யும் சில கோடீஸ்வரர்கள் பின்னணியில் இந்த “ராஜலீலை” காட்சிகள் அறங்கேறி இருக்கின்றன.

கிழட்டு சிங்கத்தின் விருப்பப்படி, 16-25 வயது இளமான்கள் விருந்தாக படைக்கப்பட்டது போல, பரவசம் அடைந்த திவாரியும் சினிமா பாணியில் ராதிகா காட்டிய கோரிக்கை மனுக்களுக்கு எல்லாம் சிபாரிசு செய்து கையெழுத்து போட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் “மசாஜ்” செய்வதற்காக கவர்னர் மாளிகைக்கு வந்த ஒரு சில இளம் பெண்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகி இருக்கிறது. பின்னர் பல பெண்கள் கவர்னரின் விருந்தினராக அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

இதை பயன்படுத்தி அங்கு வேலை பார்த்த பல அதிகாரிகளும் இதே வழி முறையில் இறங்கி இருக்கிறார்கள். பெண் ஊழியர்கள் சிலரும் அதிகாரிகளின் விருப்பப்படி நடந்து கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. ஆந்திர கவர்னர் மாளிகையில் தங்கிய மத்திய மந்திரிகள் உள்ளிட்ட சிலரும் இந்த “பெண்” வலையில் சிக்கி தப்பி இருக்கிறார்கள்.

இது பற்றிய தகவல் மாநில அரசுக்கு தெரியவந்த போது, பழைய கதைகளையும் கிளறினார்கள். எனவே, கவர்னர் திவாரியின் சிபாரிசுகளை ஏற்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பெண்களைக் காட்டி திவாரியிடம் பெற்ற கையெழுத்துக்கு மதிப்பும், மதியாதையும் குறைந்தது. எந்த காரியமும் நடக்க வில்லை.

சிபாரிசுகளுக்கு மரியாதை இருக்கும் போது, விதம் விதமாக பெண்களை அனுப்பி வைத்த ராதிகாவுக்கு, தனது அன்பு பரிசாக திவாரி ஒரு விலை உயர்ந்த செல்போனை கொடுத்தார்.

சிபாரிசு எடுபடாமல் போன போது, ஆத்திரம் அடைந்த ராதிகா, 86 வயது திவாரியின் “மோக” விளையாட்டை செல்போனில் படமாக எடுத்து அவருக்கு பாடம் கற்பித்து விட்டார்.

http://www.newindianews.com/view.php?22300cA20aeY4DD32eeAOOJncccdQoOKc4ddUKMWqbb34llYmad44fVmm2002244C60e

இந்தாளுக்கு மச்சம் எங்கேயோ இருக்கு ........... :D

இந்த செய்தியை வாசிக்கும் போது நாட்டாண்மை படத்தில் வந்த கவுண்டமணி செந்தில் காமெடி தான் ஞாபகம் வருகிறது... :D:lol:

[media=]http://www.youtube.com/watch?v=2gSLVuDtUC8&feature=relmfu

  • கருத்துக்கள உறவுகள்

26 Dec

பாக்கறதுக்கு “நேரு மாமா” சாடையில இருந்துக்கிட்டு ?…….

Posted December 26, 2009 by suriyan in

dhivari1.jpg?w=300&h=196 ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடர்ந்த வழக்கை டெல்லி கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இந்த நிலையில் ஆந்திர ஜோதி, ஏபிஎன் தொலைக்காட்சி சானல் கவர்னர் என்.டி.திவாரி போன்ற தோற்றம் உடைய ஒருவர் 3 பெண்களுடன் செக்ஸ் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகளை

dhivari2-jpg.gif?w=570ஒளிபரப்பியது. என்.டி.திவாரி மாதிரி இருப்பவர் படுத்து இருப்பது போலவும், அவர் அருகில் 3பெண்கள் நிர்வாணமாக இருப்பது போலவும் காட்சிகள் இருந்தன. அதில் 2பெண்களுக்கு 20வயதுக்குள்தான் இருக்கும்.

ஒரு பெண் அவர் மீது படுத்து இருப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. ஒரு பெண் அவருக்கு முத்தம் கொடுப்பது போலவும், மற்றோரு பெண் அவர் காலுக்கு அடியில் உட்கார்ந்து இருப்பது போல காட்சிகள் ஓடின.

ஏபிஎன்- ஆந்திர ஜோதி தொலைக்காட்சி சானல் அந்த செக்ஸ் காட்சிகளை பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. அதோடு அந்த பெண்கள் யார் என்ற தகவல்களையும் வெளியிட்டது. என்.டி. திவாரியின் சொந்த மாநிலமான dhivari3-jpg.gif?w=570உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி, இந்த 3 பெண்களையும் செக்ஸ் உல்லாசத்துக்கு அனுப்பியதாக அந்த தொலைக்காட்சி கூறியது.

அது மட்டுமின்றி கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் ராதிகா, விபசார பெண்களை சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் என்.டி.திவாரி செக்ஸ் அனுபவித்து விட்டு, கனிம சுரங்கம் குத்தகை பெற உதவிகள் செய்யாததால், இந்த காட்சிகளை ராதிகாவே வெளியிட்டு அம்பலப்படுத்தி இருப்பதாக ஆந்திரா தொலைக்காட்சி கூறியுள்ளது. இந்த தகவல்களை கேட்டதும்

ஆந்திர மக்களும், அரசியல் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் காத்துக்கிடக்க…… மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து டமால் ஆகிவிட்டது.

ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு ?………..

nd-tiwari_3.jpg

அப்பாடா... கொஞ்சக் காலத்துக்கு, இந்த நியூசை வைச்சு... கருத்து எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

dhivari3-jpg.gif?w=570

மௌத்தான கேசுக்கு ஏன் இவ முத்தம் குடுக்கிறா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் உணவுவகைகளை நாம் கண்டறிய வேண்டும்.

இந்த கோமாளிகள் வகுக்கும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு தமிழீழத்தின் விடுதலை ஒரு இடைஞ்சலாக இருக்கிறதாம். இவர்களுக்கு இடைஞ்சலானவை உண்மை சோனி, கனொன், சாம் சங் போன்ற கம்பனிகள்தாம். இவர்கள் சுதந்திரமாக கூடி குலாவமுடியாமல் இருப்பது அந்த கம்பனிகள் மலிவாக பொருள்கள் விற்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

மௌத்தான கேசுக்கு ஏன் இவ முத்தம் குடுக்கிறா? :lol:

முத்தம் கொடுத்தாவது, தூக்கத்தில் உள்ளவரை... தட்டி எழுப்ப முயற்சி செய்கிறா. :D

இவரின் உணவுவகைகளை நாம் கண்டறிய வேண்டும்.

தினமும் முருங்கக்காய், சின்ன வெங்காயம், ஈரப் பிலாக்காய் சாப்பிடுகின்ற ஆளாக இருப்பார். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய கொசுறு தகவல்:

இச்செய்தி வெளியானவுடன், இணையதளத்தில் என்.டி.திவாரிக்கு புதிய மவுசு ஏறி இருந்ததாம். அதனைப் பற்றிய குறிப்பு கீழே...

பிரபல அமெரிக்க கோல்ப் வீரர் 14 பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து டைகர் வுட்ஸ் செக்ஸ் லீலைகள் பற்றி அறிவதற்காக அவரை பற்றிய தகவல்களை இணையதளத்தில் அதிகமாக தேடினார்கள். ஆனால் அவரை ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி முந்தி இருக்கிறார்.

அவர் 3 பெண்களுடன் உல்லாசமாக இருந்த தகவல் வெளியானதை அடுத்து என்.டி.திவாரி பற்றிய தகவல்களே இணையதளத்தில் அதிகமாக தேடுகிறார்கள். கூகுள் தேடுதல் தளத்தில் எடுக்கப்பட்ட கணக்குபடி என்.டி. திவாரி முதலிடத்தில் உள்ளார்.

இணையதளத்தில் எந்த தகவலை தேடுகிறார்கள் என்ற புள்ளி விவரத்தை சேகரித்த போது என்.டி. திவாரி 100 புள்ளிகள், பெற்று மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். டைகர் வுட்சுக்கு 15 புள்ளிகளே கிடைத்து உள்ளன.

யூ டியூப் தளத்தில் ஏற்கனவே என்.டி.திவாரி செக்ஸ் வீடியோ வெளியாகி விட்டது. 3 நிமிடம் 20 வினாடி இந்த வீடியோ ஓடுகிறது. இதை தேடித்தான் பலரும் படையெடுக்கிறார்கள்.

http://www.nakkheera...ws.aspx?N=23733

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

யூரியூப் இணைப்பு குடுக்க முடியுமா? :rolleyes: இல்லை நாங்களாத்தான் தேடி எடுக்க வேணுமா? :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூரியூப் இணைப்பு குடுக்க முடியுமா? :rolleyes: இல்லை நாங்களாத்தான் தேடி எடுக்க வேணுமா? :unsure::lol:

:D :D :lol:

யூரியூப் இணைப்பு குடுக்க முடியுமா? :rolleyes: இல்லை நாங்களாத்தான் தேடி எடுக்க வேணுமா? :unsure::lol:

சம்சாரிகளின் இம்சை தாங்க முடியல்லைட சாமி.... :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்சாரிகளின் இம்சை தாங்க முடியல்லைட சாமி.... :lol: :lol: :D

தேன் குடித்தவன்

அதை நாடுகின்றான்

உங்களுக்கேன் பொறாமை....???

:lol::D :D

தேன் குடித்தவன்

அதை நாடுகின்றான்

உங்களுக்கேன் பொறாமை....???

:lol::D :D

இதில பொறாமைப் பட என்ன அண்ணா இருக்கு? :rolleyes:

நீங்கள் சொன்னதைக் கொஞ்சம் யோசித்தால் அர்த்தம் வேறுமாதிரிப் போகும்... ^_^ வேண்டாம்! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதில பொறாமைப் பட என்ன அண்ணா இருக்கு? :rolleyes:

நீங்கள் சொன்னதைக் கொஞ்சம் யோசித்தால் அர்த்தம் வேறுமாதிரிப் போகும்... ^_^ வேண்டாம்! :D:lol:

எழுதும்போது

அதையும் இரை மீட்டேன்

தம்பி கிளறமாட்டான் என விட்டுவிட்டேன்

:lol::icon_idea: :icon_idea:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

col-350_052712022530.jpg

நான்கு வருடங்களாக சட்டத்தின் பல ஓட்டைகளை பயன்படுத்தி, மரபணு வழக்கை தாமதப்படுத்தி வந்த முதுபெரும் காங்கிரஸ் "தியாகி" என்.டி.திவாரியின் மரபணு சோதனை முடிவு அறிக்கை, இன்று(27-07-2012) மாலை புதுதில்லி நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி சுமார் முப்பதிரண்டு வருடங்களுக்கு முன்னால், (திவாரியின் 55 வயதில்) "ரோஹித் சேகர்" என்ற இளைஞனின் பிறப்பிற்கு வித்திட்டவர் என்.டி.திவாரியே என்ற உண்மை, மரபணு அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

source: http://www.ndtv.com/article/india/nd-tiwari-dna-test-confirms-he-fathered-the-man-who-took-him-to-court-248323

  • கருத்துக்கள உறவுகள்

col-350_052712022530.jpg

சுமார் முப்பதிரண்டு வருடங்களுக்கு முன்னால், (திவாரியின் 55 வயதில்) "ரோஹித் சேகர்" என்ற இளைஞனின் பிறப்பிற்கு வித்திட்டவர் என்.டி.திவாரியே என்ற உண்மை, மரபணு அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுக்கு ஏன், நாலு வருசமாய்.... வழக்கும், மரபணுச் சோதனையும் நடத்தியவர்கள்.

முகத்தைப் பார்க்க... பையன், அப்பன் மாதிரியே இருக்கிறான்.

Edited by தமிழ் சிறி

உண்மையை ஆரம்பத்திலேயே நாகரீகமாக ஏற்றுக்கொண்டு இருக்கலாம். இந்தியாவில் இப்படி எத்தனை தறுதலைகள் தியாகிகளாகவும் தலைவர்களாகவும் வலம் வருதுகளோ. மூளையின் விருத்தத்தில் தலையில் கண்டறியாத தொப்பி வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன், நாலு வருசமாய்.... வழக்கும், மரபணுச் சோதனையும் நடத்தியவர்கள்.

முகத்தைப் பார்க்க... பையன், அப்பன் மாதிரியே இருக்கிறான்.

21rohit2.jpg

வித்திட்டவர், செய்ததை,பொறுப்பை எற்க ஒத்துக்கொள்ளாமல், கோழையாக, கயமைத்தனமாக வழக்கை இழுவையாக இழுத்து, நாட்களைக் கடத்தி அமரலோகம் எய்திவிட்டால் பழியிலிருந்து தப்பிவிடலாமென எண்ணினார் போலும்.. இவரை சுதந்திரப் போராட்ட 'தியாகி' என அழைப்பதுதான் வேடிக்கை.

Rohit.jpg

நோக்கம் எதுவாகினும், இந்த விடயத்தில் தாயார் உஜ்வாலா மற்றும் ரோஹித் சேகரின் விடாமுயற்சியையும், மனதிடத்தையும் பாராட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஆரம்பத்திலேயே நாகரீகமாக ஏற்றுக்கொண்டு இருக்கலாம். இந்தியாவில் இப்படி எத்தனை தறுதலைகள் தியாகிகளாகவும் தலைவர்களாகவும் வலம் வருதுகளோ. மூளையின் விருத்தத்தில் தலையில் கண்டறியாத தொப்பி வேறு.

:D :D :lol::icon_idea:

இவரை சுதந்திரப் போராட்ட 'தியாகி' என அழைப்பதுதான் வேடிக்கை.

இவர் சுதந்திரப் போராட்டத் தியாகிதான். ஆனால் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததற்காக அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.