Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

Featured Replies

  • தொடங்கியவர்

[size=4]இலங்கையில் இன்று தமிழர்களின் பலவேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஒன்று அரசியல் ரீதியாக தமிழர்களை பிரதிநிதிதுவப்படுத்தல். காரணம் - குறைந்து வரும் தமிழர் சனத்தொகை, சிங்கள குடியேற்றம். [/size]

[size=1]

[size=4]தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக இதுவரை ஏதாவது நன்மை நடந்துள்ளதா? இல்லை என்று கூறினாலும் இன்றுள்ள நிலையில் எமது மக்களின் ஒரே ஆயுதமாக உள்ளது அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம்.[/size][/size]

[size=1]

[size=4]எனவே இந்த தாயக பத்திரிகை தாயக மக்களை அதிகளவில் பிள்ளைகளை பெறுங்கள் என்று கேட்கின்றது. [/size][/size]

  • Replies 145
  • Views 9.2k
  • Created
  • Last Reply

.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வெள்ளை இன மக்கள் தங்கள் இன அழிவைக்கருத்திற் கொண்டு விரைவாக இனத்தைப் பெருக்கினார்கள்.

எங்கட பெண்கள் ஒண்டு ரண்டு பெத்து வழக்கவே கஸ்ரம் எண்டு சொல்லுகினம் பிறகு எப்படி ஐந்து பிள்ளைகள் பெறுவது கன பெண்களுக்கு பிள்ளைகள் கனக்க பெத்தால் அழகு போய்விடும் என்று நினைக்கினம் சாத்தியம் மிகவும் குறைவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சில இடங்களில தாய் தகப்பன் இரன்டு பேரும் வேலைக்குப்போக கடைசிப்பிள்ளையை மூத்த பிள்ளைதான் பரராமரிக்குது. :rolleyes: இந்த லட்டசனத்தில :lol:

இந்த பதிவு கூறவந்த விடயம் உண்மை.

இன்றைய நிலையில், அறிவோடு கூடிய அதீத இனப் பெருக்கம் ஈழத் தமிழனுக்கு அவசியம்.

இங்கை சில இடங்களில தாய் தகப்பன் இரன்டு பேரும் வேலைக்குப்போக கடைசிப்பிள்ளையை மூத்த பிள்ளைதான் பரராமரிக்குது. :rolleyes: இந்த லட்டசனத்தில :lol:

அண்ணா,

சுவிஸில் உள்ளவர்களை 5 பிள்ளைகளை பெற சொல்லி சொல்லேல்லை. தாயகத்தில் உள்ளவர்களை தான் 5 பிள்ளைகளை பெறட்டாம். :rolleyes:

இலங்கையில் இன்று தமிழர்களின் பலவேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஒன்று அரசியல் ரீதியாக தமிழர்களை பிரதிநிதிதுவப்படுத்தல். காரணம் - குறைந்து வரும் தமிழர் சனத்தொகை, சிங்கள குடியேற்றம்.

------

------

[size=1][size=4]எனவே இந்த தாயக பத்திரிகை தாயக மக்களை அதிகளவில் பிள்ளைகளை பெறுங்கள் என்று கேட்கின்றது. [/size][/size]

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நிச்சயமாக இப்படியொரு திட்டம் மூலம் தான் மக்களை ஊக்குவிக்க முடியும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவி செய்ய வேண்டும். :)

சும்மா காமடி பண்ணாதையுங்கோ அக்கா,

பிறந்த குழந்தைக்கு பால்மா வாங்க,புலமைப்பரிசில் மாணவருக்கு கொப்பி,பேனை வாங்க,சிறுதொழில் செய்ய,அத்தியாவசிய தேவைய நிறைவேத்தவே உதவி,ஊக்குவிப்பு செய்ய மாட்டோம்(எல்லாரையும் அல்ல உதவி செய்யும் சிறு பகுதியினை தவிர்த்து)

இதுக்குள்ளை 5 பிள்ளை பெத்தால் மட்டும் உதவிடுவோமாக்கும்??

என்ரை காசிலை நீ பிள்ளை வளக்க போறியோ என்று கேட்பாங்க, எங்கடை இனத்தை பத்தி தெரிஞ்சுகொண்டு பிளான் பண்ணுங்கோ :wub: இப்படி காமடி எல்லாம் பண்ணக்கூடாது :rolleyes: . :lol::icon_idea:

அண்ணை, (உங்களை விட எனக்கு தான் வயது குறைவென்று எனக்கு நம்பிக்கை :D)

உதவி கிடைக்காமல் பிள்ளை பெற சொல்லி நான் சொல்லேல்லை. வேறு யாரும் கூட இந்த திரியில் அப்பிடி சொன்னதாக எனக்கு தெரியேல்லை.

உதவி அவர்களுக்கு கிடைக்கும் ஒழுங்கு செய்த பிறகு தான் அவர்களை பிள்ளை பெற சொல்லி சொல்லியிருக்கு.

எல்லாருக்கும் உதவி தேவை என்றில்லை. பொருளாதார வசதி உள்ளவர்கள் வேறு உதவியை எதிர்பார்க்காமலேயே தாமாக முன்வந்து இதை செய்வது நலம்.

உங்களுக்கு இப்ப தான் திருமணமான என்று கேள்விப்பட்டன். உங்களிடம் பொருளாதார வசதி இருக்கா இல்லையா என்று யோசித்து முடிவெடுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னொரு பிரச்சனை இருக்குது.. 5 பிள்ளைகளையும் ஒரு தாய் தான் பெறனும்.. எனும் போது.. பெண்களின் அழகு கெட்டிடும். அப்புறம் விவாகரத்துக் கூடிடும்..! :lol:

குமரி ஒரு பிள்ளை.. சேலை ஒரு வெள்ளை.. என்று நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க.. குமரி ஒரு பிள்ளை பெற்றதும்.. அவளோட அழகு.. கரையத் தொடங்கிடுமாம்... சோத்தான்ரிகளாவதை தான் இப்படி சொல்லி இருக்காங்க போல.. புதுச் சேலை.. ஒருக்கா லான்றிக்குப் போயிட்டா அது பழசாகிடும்.

எனவே திருமணம் முடிக்கிற ஆண்கள்.. உடனவே பிள்ளை பெத்துக்காதேங்க. தினம் தினம் அழகை ஆராதிக்கனுன்னா.. நல்ல "கப் (Gap)" விடுங்க.. மிச்சம் மீது சொல்லித் தரத் தேவைல்ல.. இப்ப தானே ஸ்கூலில சொல்லித் தாறாங்கல்ல.. என்ன செய்யனுன்னு..! அதுவும் இல்லாமல் 2 ண்டுக்கு மேல போகாதேங்க. 2 என்றால் அங்கிணை சமாளிச்சு.. ஜிம் கிம் என்று அனுப்பி.. ஒரு மாதிரி.. பொடி மெயின்ரெயின் பண்ண வைச்சிடலாம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசுக்கோத்துத்தனமான ஆலோசனையும் அலசல்களுமாக இருக்கு.

தமிழர்கள் ஒண்டும் நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகளைப் பெற்று நடுரோட்டில் விட்டுவிட்டுப் போகிற ஆக்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் சனத்தொகை இப்ப இருக்கிற மாதிரி இருக்காது.

இலங்கையின் மாகாண ரீதியில் சனத்தொகையினைக் கருத்தில் ெகாள்ேவாமாயின் முழு சனத்ெதாைகயின் நூற்றிற்கு 28.8 க்குக் கூடுதலான மக்கள் ேமல் மாகாணத்தில் வசிக்கின்றனர். நூற்றிற்கு 5.2 ஐவிட குைறந்த சனத்ெதாைக வடமாகாணத்தில் வசிக்கின்றனர்.

மாவட்ட மட்டத்தில் சனத்ெதாைகப் பரம்பைலக் கருத்தில் ெகாள்ேவாமாயின் அதிக சனத்ெதாைக ெகாழும்பு மாவட்டத்தில் காணப்படுவதுடன் அது 2,323,826 ஆகும். அடுத்ததாக கூடிய சனத்ெதாைகையக் ெகாண்ட கம்பஹா மாவட்டத்தின் சனத்ெதாைக 2,298,588 ஆகும். இதன்படி 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிப்பது இவ்விரு மாவட்டங்களில் மாத்திரமாகும்.

ெகாழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்கைளத்தவிர ஒரு மில்லியனிற்குமதிகமான சனத்ெதாைக முைறேய குருணாகல் (1,611,407) கண்டி (1,368,216) களுத்துைற (1,214,880) இரத்தினபுr (1,082,299) காலி (1,059,046) ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது.

சனத்ெதாைக குைறந்த மாவட்டமாக முல்ைலத்தீவு (92,228) இருப்பதுடன் அதற்கு அடுத்த சனத் ெதாைக குைறந்த மாவட்டம் மன்னார் (99,063) ஆகும். ஒரு இலட்சத்திற்கும் குைறந்த சனத்ெதாைக காணப்படுவது இவ்விரு மாவட்டங்களிேலயாகும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடமாகாணத்தின் ஏைனய மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்தின் ெமானராகைல மாவட்டத்திலும் சதுர கிேலாமீற்றர் ஒன்றிற்கு 100 ற்கும் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி காணப்படுவதுடன் வடமத்திய மாகாண மாவட்டங்களில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருேகாணமைல அம்பாைற மாவட்டங்களிலும் சதுர கிேலாமீற்றருக்கு 200 இலும் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி காணப்படுகின்றது.

1981 ெதாைகமதிப்பின் ேபாது நாட்டின் மிகக் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி வவுனியா மாவட்டத்தில் காணப்பட்ட ேபாதிலும் (சதுர கிேலாமீற்றர் ஒன்றிற்கு 38 நபர்கள்) இம்முைற மிக குைறந்த சனத்ெதாைக அடர்த்தி முல்ைலத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது அங்கு கிேலாமீற்றர்

ஒன்றில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்ைக 38 ஆகும்.

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/sm/CPH%202011_R1.pdf

ஒரு விசுக்கோத்துத்தனமான ஆலோசனையும் அலசல்களுமாக இருக்கு.

Rich-Tea-biscuits-007.jpg

இலங்கையின் மாகாண ரீதியில் சனத்தொகையினைக் கருத்தில் ெகாள்ேவாமாயின் முழு சனத்ெதாைகயின் நூற்றிற்கு 28.8 க்குக் கூடுதலான மக்கள் ேமல் மாகாணத்தில் வசிக்கின்றனர். நூற்றிற்கு 5.2 ஐவிட குைறந்த சனத்ெதாைக வடமாகாணத்தில் வசிக்கின்றனர்.

கிருபன் அண்ணா,

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள் என்று எனக்கு விளங்கேல்லை. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் சொல்ல வாற விடயம் வடமாகாண சனத்தொகையை (தமிழர்களை) 5.2 இலிருந்து 28.8 க்கு கிட்ட பிற்காலத்தில் உயர்த்தினால் நல்லதென்று.

இதுக்கு மேல் நான் ஏதும் கதைத்தால் நான் சுயமாக சிந்தித்து கருத்து எழுதேல்லை. மற்றவர்களின் கருத்தை நான் சொல்வது போல் சொல்றன் என்று சொல்லிப்போடுவியள். :D (பகிடி போல் ஒருக்கா சொல்லிப்போட்டியள் :D)

அதாலை இப்பிடியே stop பண்ணுறன். :rolleyes:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பம் .

கனடாவிலிருந்து கொண்டு இந்த இடியப்பத்தை மறந்தால் எப்படி???? :lol::D

நல்ல உதாரணம்.

பாவம் இடியப்பம். :(

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..அழகை ஒன்றும் கரச்சு குடுக்கிறது இல்லை.இந்த அழகு எவ்வளவு காலத்துக்கு இருக்கும்..அழகு இருந்தாலும் ஆபத்து தான்..சேரனின் ஒரு திரைப்படத்தின் தலைப்பை பற்றிக் கூட அறிந்து இருப்பீர்கள்.."அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நான் சொல்ல வாறது என்ன வென்றால்....நம்மளால் முடியாட்டிக்கும் அவற்றை செய்ய கூடியர்களை முடிந்த மட்டுக்கு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் ஊக்கு விக்க வேணும்....

அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன் சுனாமி இயர்க்கை அனர்த்தம் வந்து போன பின் ஊரில் மிகத் தொகையாக சிறுவர்கள் தான் காணமலும்,இறந்தும் போய் இருந்த குடும்பங்கள் நிறையவே இருந்தார்களாம்..அதிகமாக பிள்ளைகள் இல்லாமல் மன உளச்சலோடு காணப்பட்ட தாய்,தந்தையர்கள் அதிகம் என்றும் அறிந்து இருக்கிறன்..அதன் பின் ஒரு குடும்பத்தினர் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது பெற்றுக் கொள்ளுங்கள், என்ற ஒரு வேண்டுகோழும் இருந்தாக கட்டுரை ஒன்றில் படித்து இருக்கிறன்..முள்ளி வாய்க்கால் பிரச்சனை பின் பிள்ளைகளை அதிகம் பெற்ற குடும்பங்களும் இருக்கிறார்கள்..அதற்காக கட்டுரையைக் கொண்டு வந்து ஒட்டச் சொல்லி எல்லாம் கேட்க கூடாது..

கனடாவிலிருந்து கொண்டு இந்த இடியப்பத்தை மறந்தால் எப்படி???? :lol::D

நல்ல உதாரணம்.

பாவம் இடியப்பம். :(

வீட்டிலை ஒரே இடியப்பம் சாப்பிடுறதாலை தான் எடுத்தவுடன் உதாரணத்துக்கு இடியப்பம் நினைவு வந்திருக்கும். சும்மா சமாளிக்கிறார். :D

இல்லாட்டி சிக்கலான உணவு (இடியப்பத்தை திரும்ப பிரிக்க முடியாது தானே) என்பதால் இடியப்பத்தில் வெறுப்போ தெரியேல்லை. இலகு வழியில் உண்ண pasta தான் சரி. :icon_idea:

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..

நீங்கள் தனிய smile பண்ணுற ஆள் இல்லையே என்று நேற்று யோசித்தன். பிறகு தான் edit பண்ணியிருந்ததை பார்த்தன், விளங்கிச்சு. :rolleyes:

அக்கா, ஒரு சிலருக்கு வேற வேலை இல்லை. அதை யோசித்து நீங்கள் உங்களை குழப்பிக்கொள்ளாதையுங்கோ. நானும் பிந்தி தான் அதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட்டுக்கொண்டு வாறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா,

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள் என்று எனக்கு விளங்கேல்லை. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் சொல்ல வாற விடயம் வடமாகாண சனத்தொகையை (தமிழர்களை) 5.2 இலிருந்து 28.8 க்கு கிட்ட பிற்காலத்தில் உயர்த்தினால் நல்லதென்று.

இதுக்கு மேல் நான் ஏதும் கதைத்தால் நான் சுயமாக சிந்தித்து கருத்து எழுதேல்லை. மற்றவர்களின் கருத்தை நான் சொல்வது போல் சொல்றன் என்று சொல்லிப்போடுவியள். :D (பகிடி போல் ஒருக்கா சொல்லிப்போட்டியள் :D)

அதாலை இப்பிடியே stop பண்ணுறன். :rolleyes:

எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!

முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இப்படிச் செய்யவேண்டும் அப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைகளை விடுத்து நடைமுறையில் சாத்தியமானவற்றைப் பேசவேண்டும்.

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

அதனால்தான் தாயகத்தில் உள்ளவர்களை நாய்/பூனை குட்டிகள் போடுவதுபோல் இனத்தைப் பெருக்க ஆலோசனை சொல்லுகின்றோம். அதற்கு ஊக்குவிப்பாக உதட்டளவில் மட்டும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

தாயகத்தில் தற்போது இருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தாங்களாகவே எத்தனை பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் எல்லா இக்கட்டான நேரங்களிலும் தமது மண் சார்ந்து சரியான முடிவுகளையே எடுத்துள்ளனர்.

இது பற்றியும் அவர்களது முடிவுகள் எம்மை ஆச்சரியப்படுத்தலாம்

ஆனால் இரு பகுதியினதும் இலக்கும் ஒன்றாகவே இருக்கும்.

எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!

எங்க இன்னும் காணேல்லையே என்று பார்த்தன். வார்த்தைகள் வந்திட்டுது. :D

நான் எல்லாம் விளங்கின மாதிரி எழுதிறன் என்றோ நான் சொல்லுறது 100% சரி என்றோ நான் ஒரு இடமும் சொல்லேல்லை. நான் என் கருத்தை சொன்னனான். உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுறியள். :)

உங்களுக்கு அரசியல் அறிவு இருக்கிறது எனக்கு இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளுறன். :rolleyes:

முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இப்படிச் செய்யவேண்டும் அப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைகளை விடுத்து நடைமுறையில் சாத்தியமானவற்றைப் பேசவேண்டும்.

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

உங்கள் சிந்தனையை பார்ப்போம்.

இங்கு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு போகும் சூழல் இப்ப இல்லை. போனால் சனத்தொகை பெருகாது. மாறாக சித்திரவதை கூடங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், புதைக்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதனால்தான் தாயகத்தில் உள்ளவர்களை நாய்/பூனை குட்டிகள் போடுவதுபோல் இனத்தைப் பெருக்க ஆலோசனை சொல்லுகின்றோம். அதற்கு ஊக்குவிப்பாக உதட்டளவில் மட்டும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

தாயகத்தில் தற்போது இருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தாங்களாகவே எத்தனை பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்வார்கள்.

புலம்பெயர்ந்தவர்களின் உதவி இல்லாமல் பொருளாதாரத்தில் வர்கள் எப்படி முன்னேறுவது? உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கிறன். சரியாக இருந்தால் சண்டையா பிடிக்க போறம். எல்லாரும் ஏற்றுக்கொள்ளுவம் தானே.

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

பி.கு:- எனக்கு ஒண்டும் விளங்கேல்லை என்று நினைக்கும் நீங்கள் இந்த திரியில் நான் எழுதிய முதலாவது கருத்தை வாசியுங்கள். அதற்குரிய ஆலோசனைகளை மற்றவர்கள் கூறும் போது அது நடக்காது என்பதை விடுத்து நடக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறன்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..அழகை ஒன்றும் கரச்சு குடுக்கிறது இல்லை.இந்த அழகு எவ்வளவு காலத்துக்கு இருக்கும்..அழகு இருந்தாலும் ஆபத்து தான்..சேரனின் ஒரு திரைப்படத்தின் தலைப்பை பற்றிக் கூட அறிந்து இருப்பீர்கள்.."அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நான் சொல்ல வாறது என்ன வென்றால்....நம்மளால் முடியாட்டிக்கும் அவற்றை செய்ய கூடியர்களை முடிந்த மட்டுக்கு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் ஊக்கு விக்க வேணும்....

அழகும் இல்லைன்னா.. பெண்கள.. கலியாணம் கட்டி.... என்ன செய்வது...????! அதிலும்... இயற்கை அழகை ரசிச்சிக்கிட்டு மூச்சை விடலாம்..! :)

அழகை கையாளத் தெரிஞ்சா ஆபத்தில்லை. திருடத் தெரிந்தவனுக்கு உள்ள புத்தி மற்றவனுக்கும் இருந்திட்டா... திருடன் திருட முடியாதே...! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

புலம்பெயர் நாட்டில் உள்ளவை எல்லோரும் புறப்பட்டு.. ஊருக்குப் போறது..! இது நல்ல திட்டம் தானே..! அவைக்கு மட்டும் சொகுசா காரும்.. அரச உதவிப் பணமும் வேணும்.. ஊரில உள்ளவன் மட்டும் தமிழினம்.. அழிவு,.. விடுதலை என்று அக்கறைப்படனுமாக்கும்...????! இது என்ன நியாயம். ஊரில உள்ளவங்க குடும்பக் கஸ்டம் காரணமாக அதிக பிள்ளைகளைப் பெறக் கூடாது. அவங்க ஒன்றேட நிறுத்திக்கிறது குடும்பப் பராமரிப்புக்கும் இலகு.

நேற்றுக் கூட ஒருவர் நாவாந்துறையில் குடும்பத்தைக் காப்பாற்ற வழி இன்றி.. வறுமை காரணமாக தூக்கிட்டு மடிந்துள்ளார். அதேவேளை எத்தனையோ ஆயிரம் பவுன்கள் செலவு செய்து ஆடம்பர இசை.. நிகழ்ச்சிகளும்.. சினிமா நிகழ்ச்சிகளும்.. திருமணங்களும்.. சாமத்தியவீடுகளும்.. பேர்த்டே சேர்பிரைஸ்.. பாட்டிகளும்.. கொண்டாடிக்கிட்டு இருக்கினம்.. அதே ஊரில இருந்து அதே போராட்டத்தை சாட்டுச் சொல்லி.. அகதி அந்தஸ்து வாங்கினவை. அவை. ஊருக்குப் போய்.. இன அழிவை தடுத்து நிறுத்திறது. அதைக் காட்டித் தானே அசைலம் அடிச்சனீங்க. இப்ப அதுக்கு செய்நன்றிக்கடனா ஊருக்குப் போறது. போனா என்ன..??! அங்க போய் வசதியா இருந்து கொண்டு.. பிள்ளைகளைப் பெறுறது தானே. யார் வேணான்னா..???! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

யாயினி அக்கா.

ஒவ்வொரு திரியிலும் நீங்கள் என்ன நினைக்கிறியளோ அதை துணிந்து எழுதுங்கள். மற்றவர்களின் வீம்புக்கு பதில் எழுத வேண்டுமென்றில்லை. அவர்கள் அப்படி எழுதி தம்மை தானே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள். அதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ. :)

உங்கள் கருத்திலுள்ள நியாயங்களை பலர் புரிந்துகொள்வார்கள். அல்லது எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் நான் புரிந்து கொள்வேன். உங்கள் கருத்துகள் எனக்கென்றாலும் பிரயோசனப்படும். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

பி.கு:- எனக்கு ஒண்டும் விளங்கேல்லை என்று நினைக்கும் நீங்கள் இந்த திரியில் நான் எழுதிய முதலாவது கருத்தை வாசியுங்கள். அதற்குரிய ஆலோசனைகளை மற்றவர்கள் கூறும் போது அது நடக்காது என்பதை விடுத்து நடக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறன்.

உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. :)

தாயகத்தில் தற்போது உதவிக் கரம் நீட்டி நிற்பவர்களுக்கே அரசாங்கத்தைத்தாண்டி பெரிதாக எதுவும் உதவிகள் செய்யமுடியாது. இது தெரிந்தும்அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கு எதிரான தமிழர்களின் இனவிருத்திச் செய்கைக்கு செழிப்பான புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவமுடியும் என்று சொல்லுவது சும்மா பொழுதுபோக்காகக் கதைப்பதற்குத்தான் உதவும்.

உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. :)

"எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!" என்று நீங்கள் எனக்கு quote பண்ணி எழுதினதால் அது எனக்கானது என்று நினைத்தேன். :)

தாயகத்தில் தற்போது உதவிக் கரம் நீட்டி நிற்பவர்களுக்கே அரசாங்கத்தைத்தாண்டி பெரிதாக எதுவும் உதவிகள் செய்யமுடியாது. இது தெரிந்தும்அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கு எதிரான தமிழர்களின் இனவிருத்திச் செய்கைக்கு செழிப்பான புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவமுடியும் என்று சொல்லுவது சும்மா பொழுதுபோக்காகக் கதைப்பதற்குத்தான் உதவும்.

சரி. புலம்பெயர்ந்தவர்களை திரும்ப நாடு செல்ல சொன்னீர்கள். நீங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்தால் இப்பொழுது மீண்டும் நாடு செல்ல தயாரா? அல்லது அதுவும் பொழுதுபோக்கிற்காக சொல்லப்பட்டதா? :rolleyes:

இவ்வளவும் ஒருவருடையதாம்.இப்படி ஊருக்கு பத்துபேர் இருந்தா போதும்.தனிமரத்தோப்பு

The%2BZiona%2Bfamily%2Bin%2Bits%2Bentirety%2Bwith%2Ball%2B181%2Bmembers.jpg

:lol: :lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.