Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடிவா ? எமக்கா?

Featured Replies

இனியும் பழையவற்றை கிளறி நாம் அவரை தள்ளி வைப்பது எமது மக்களுக்கே தீமை தரும்.

இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.........

எல்லோரும் ஒன்று சேர்வது என்பது மிக பெரிய பலமாக தெரிந்தாலும். தமது மாஜ ஜாலங்களை கடந்து மக்களுக்காக இவர்களால் ஒருபோது ஒன்று சேர முடியாது. தமது கற்பனை கதாபாத்திரங்களை (படித்தவர் பாம்பு பிடிப்பவர்) வாழ வைப்பதற்கு அப்படி ஒரு நாடகம் இவர்களுக்கு தேவையே தவிர அவற்றை கடந்து வர இவர்களால் முடியாது. அது முடிந்தவார்கள் வேசங்களை இது வெறும் வேஷம் என்று தெரிந்த போதே கழட்டி எறிந்துவிட்டார்கள்.

இவர்கள் ஒன்று சேர்வது அதைவிட பெரிய தீமை தரும் என்பதற்கு தமிழினம்தான் சாட்சி.

இதுவும் உண்மை. அர்ஜுன் அண்ணா இந்த திரியில் சிலவற்றை எழுதியதற்காக அனைத்தையும் மறந்து ஒன்று சேர்வார் என்று நான் நம்பவில்லை. இன்னொரு கருத்து வைக்கும் போது எதிராக தான் வைப்பார். அது தான் அவர் என்ன பதிலளிக்க போகிறார் என்று எதிர்பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், .ஆனால் எதற்காக நாம் போராட தொடங்கினோமோ அது எத்தனை வீதம் வெற்றி பெற்றுள்ளது.எமது மக்களுக்கான விடிவில் எவ்வளவு தூரம் இன்று வந்திருக்கின்றோம். நாம் போராட்டத்தை ஏன் தொடங்கினோமோ அதைத்தவிர அனைத்தும் மிக நன்றாக நடந்திருக்கின்றன.

இன்று எம்மை எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு புலிகளின் போராட்டம் எம்மை தள்ளிவிட்டிருக்கின்றது .சிறைசாலையில் அடித்தே கொல்லுகின்றான்,செங்கல்பட்டில் எதுவித விசாரணையுமில்லாமல் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.எங்களால் அவர்களுக்கு என்னவும் செய்ய முடிகின்றதா.

அர்ஜுன் அண்ணா

விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால் தான் ஈழப் போராட்டம்

உலகெங்கும் விரிந்து பரந்து பல தாக்கங்களை உருவாக்கியது.

அவர்களின் வீழ்ச்சியினால் ??? பல தாக்கங்கள் அழிவுகள் இன்று

ஈழத்தில் உருவாகியது தவிர்க்க முடியாத ஒன்று.

அவர்களுடைய வீழ்ச்சி??? என்பது அவர்களால் விரும்பி

ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. பல புறக் காரணிகளால்

அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு முடிவு.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் பல வல்லரசுகளால்

அவர்கள் ஏமாற்றப்பட்டதால் வந்த வீழ்சியென்பது ???

அவர்களுடைய முடிவல்ல.

மீண்டும் ஒரு ஆரம்பத்திற்கான காலத்தின் கட்டாயம்.

தமிழர்களிடையே ஒற்றுமையை பேச்சளவில் இல்லாமல்

செயற்பாட்டளவில் உருவாக்குவதும்

எல்லோரும் சிங்களத்தை எதிரியாக நோக்கி முன்னேறுவதும்

இன்றைய அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் தமிழர்களின் நம்பகத்தன்மை (Credibility) போய்விட்டது என்பது அர்ஜுன் அண்ணாவின் வாதம். இது மறுக்க முடியாத உண்மை. இன்று நிலைமைகள் கொஞ்சம் மாறி வருகின்றது. அதற்கு மேலும் உழைக்க வேண்டியதே நம் தற்காலக் கடமை.

ஆனால் நம்பிக்கை போனதுக்கு முழுக்காரணம் புலிகளா? :rolleyes:

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக என்று ஆயுதம் தூக்கப்பட்டதோ அன்று தர்க்கரீதியாகப் பறிபோனது நம்பகத்தன்மை. :rolleyes:

இந்த நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். 1987 இல் இந்தியாவின் சொற்படி ஆடாததால்தான் நம்பகத்தன்மையை இல்லாதமாதிரி ஆக்கினார்களேதவிர வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி [அக்கா] நான் எழுதிய கருத்தை இன்னும் ஓர்தடவை வாசியுங்கள் ...நான் திருவாளர் அர்ச்சுன் அவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றா கேட்டேன் ....இல்லையே ......சரி அவர் தேசியத்தையும் ,தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஒன்றுடன் ஒன்று படுத்தி எங்கே விடுதலைப்புலிகளின் மீது குற்றம் பிடிக்கலாம் என்ற வகையிலேயே அவரின் கருத்து அமைந்திருந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையிலேயே எனது கருத்து அமைந்திருந்தது.சரி அடுத்து நீங்கள் ஒன்று கேட்டிருந்தீர்கள்.....என்னைப்போல்[எம்மைப்போல் ] ஒன்றுபட்டு நிற்பவர்கள் முகாமில் உள்ளவர்களை எடுத்து விடவில்லை என்றெல்லாம் பதில் தந்துள்ளீர்கள்...............அப்படிஎன்றால் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதையும் கொஞ்ச்சம் விபரமாக எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன். அதற்காக கே பி யைப்போல் இருந்திருக்கலாம் என்று எழுத மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இன்று நான் தேசியத்தைப்பற்றி எழுதுவதற்கும்,கதைப்பதற்கும் புலிஆதரவாளர் என்று நினைபதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டீர்கள் ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில் தமிழீழத்தில் பிறந்த ஓர் தமிழன்.......இதே போல் தான் நீங்களும்,அர்ச்சுன் அவர்களும் .........முதலிலே நாம் கருத்தில் ஒன்றுபடுவோம் பின் என்னயவர்ரைப்ப்றி யோசிப்போம் ஒன்றுபடுவது என்பது எமது இலட்சியத்தில் எவன் உறுதியாய் இருக்கிறானோ அவன் தேசியத்திலும்,போராட்டத்திலும் ஒன்றுபட்டே இருக்கிறான் .பல அமைப்புக்களாய்,குழுக்களாய் .அரசியர்கட்சிகளாய் ........இது கூட இன்றைய காலத்தின் தேவையாகும். ......ஆகவே நாம் எதையும் நெகட்டிவாக சிந்தித்து ஒன்றும் நடவாது ,நடக்காது என்னத்தை ......எதை என்றெல்லாம் சாக்குப்போக்குகளை சொல்வதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாது அல்லது அது சம்பந்தமான கருத்துகளுக்கு அதரவாக கருத்தெழுதுவது எல்லாமே எம்மை,எம் எதிகால சந்ததியினரை அடிமையின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது தான் உண்மையாகும் ..............

நான் எழுத வேண்டியதை எல்லாம் மேலே எழுதி விட்டேன்...திரும்ப திரும்ப அரைச்சதையே அரைப்பதில் எனக்கு விருப்பமில்லை ஆகவே இத்துடன் இத் தலைப்பில் இருந்து விடை பெறுகிறேன்...நன்றி வணக்கம் :)

சர்வதேச அளவில் தமிழர்களின் நம்பகத்தன்மை (Credibility) போய்விட்டது என்பது அர்ஜுன் அண்ணாவின் வாதம். இது மறுக்க முடியாத உண்மை. இன்று நிலைமைகள் கொஞ்சம் மாறி வருகின்றது. அதற்கு மேலும் உழைக்க வேண்டியதே நம் தற்காலக் கடமை.

ஆம் அண்ணா, இன்று அரசாங்கத்தை குற்றவாளியாக பார்ப்பதுடன் புலிகளின் போராட்ட நியாயங்களையும் படிப்படியாக சர்வதேசம் உணர்ந்து வருகிறது. நாம் இங்கு புடுங்குப்பட்டுக்கொண்டிருக்காமல் ஒற்றுமையாக மேலும் போராட வேண்டும். :)

நான் எழுத வேண்டியதை எல்லாம் மேலே எழுதி விட்டேன்...திரும்ப திரும்ப அரைச்சதையே அரைப்பதில் எனக்கு விருப்பமில்லை ஆகவே இத்துடன் இத் தலைப்பில் இருந்து விடை பெறுகிறேன்...நன்றி வணக்கம் :)

நன்றி வணக்கம் ...............

  • தொடங்கியவர்

டி .ராஜேந்தர் படம் பார்ப்பது போல்தான் இங்கு கருத்துக்களும் எழுத வேண்டிக்கிடக்கு .மன்னிக்கவும் நாங்கள் பாலாவிலேயே பிழை பிடித்துக்கொண்டு நிற்கின்றோம் .

மேலே நான் எழுதியதும் மருதங்கேணியின் ஆய்வுப்படி ஆயிரமாவது வாந்திதான் .ஆனால் அது அவருக்கு விளங்கவில்லை (புலி சார்பாளரிடம் இதை விட வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் )

அதற்கு விசுகு அண்ணை பிரபாகரனின் மாவீரர் உரைக்கு பாலசிங்கம் விளக்கம் கொடுத்தமாதிரி ஒரு பதிவு .

நான் எழுதியது ஒருவரி விஷயம் தான் .எமது போராட்டம் ஒரு அங்குலமும் அசையவில்லை ,இன்னமும் பின்நோக்கி போய்விட்டது என்பதே .இதைக் கூட விளங்காமல் நாம் இருக்கின்றோம் .நேற்று கனடா வந்திருக்கும் சிறீதரன் ,யோகேஸ்வரன் பேட்டி கேட்டேன் .அதே உசுப்பு .ஆனால் ஒருவர் வந்து சர்வதேசம் என்ன சொல்கின்றது எனக் கேட்க உண்மையை கக்கி விட்டார் .இலங்கை ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயக நாடு நாங்கள் கண்டபடி கை வைக்க முடியாது .இரண்டாவது உண்மையை சொன்னால் அவர் திரும்ப வெளிநாடு வந்து உசுப்பெதமுடியாது அதனால் சொல்லவில்லை ,அது இலங்கை அரசைவிட புலிகள் போர் குற்றங்கள் செய்துவிட்டு போய் விட்டார்கள் நாம் எங்கும் வாய் திறக்க முடியாத நிலை .

இங்குதான் டி ஆர் வருகின்றார் யாழில் இருக்கும் பலருக்காக .நான் கனடா போக ஏஜென்சியிடம் பணம் கொடுத்தால் சிங்கப்பூர் ,பாங்கொக் ,மணிலா,கியுபா ,மெக்சிக்கோ எல்லாம் ஐந்து நட்டசத்திர விடுதியில் வைத்திருந்து சுற்றி காட்டி பின்னர் கனடா புகும் போது நாடுகடத்த பட்ட மாதிரித்தான் புலிகள் நடாத்திய போராட்டம் .இப்ப நான் கனடாவும் போகவில்லை கையில் ஐந்து சதம் காசுமில்லை நாலாம் மாடியில் நிற்கின்றேன் .

வாத்தியார் கேட்கின்றார் இவ்வளவு நாடுகளும் சுற்றி பார்த்தது காணாத என்று ?

விசுகர் சொல்லுகின்றார் ஏஜென்சி பேய் காய் .எத்தனை பேரை வென்று இவ்வளவு அலுவல்களும் பார்த்தார் என்று .

மருதங்கேனிக்கு நடந்ததே தெரியாது ஆனால் ஏஜென்சி உலகத்தை வென்ற ஆள் .

பணம் கொடுத்த பெற்றோர் பிள்ளை எங்கு என்று தெரியாமல் அலைகின்றார்கள் .பிள்ளை நாலாம் மாடியில் .ஏஜென்சி தலைமறைவு .காசு கொடுத்த பலர் இன்னமும் திரும்பிவருவார் என்று நிற்கின்றார்கள் .

தமிழச்சி அடுத்த ஏஜென்சியிடம் காசை கட்டிவிட்டார் . அவர் கட்டாயம் கனடா கூட்டிக்கொண்டு போவாராம் .

நீங்கள் இன்னும் ஏஜென்சிக்காரன் தயவிலேயேதான் இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களால் எதனையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு வேலை விசா, மாணவர் விசா, ஸ்பொன்சர் போன்ற வேறு வழிகளினாலும் செல்லலாம் என்பதை நாம் அறிந்து வைத்திருப்பதால்தான் முயற்சி செய்தால் முடியும் என்று கூறியுள்ளேன். அதன் அர்த்தம்கூட விளஙகாதவர்களோடு கதைப்பதில் எந்தப் பிரியோசனமும் இல்லை. சொல்லைவிட செயலுக்கே முக்கியத்துவம் கொடுப்பதனால் இத்துடன் இத்திரியில் எழுதுவதை நிறுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டி .ராஜேந்தர் படம் பார்ப்பது போல்தான் இங்கு கருத்துக்களும் எழுத வேண்டிக்கிடக்கு .மன்னிக்கவும் நாங்கள் பாலாவிலேயே பிழை பிடித்துக்கொண்டு நிற்கின்றோம் .

மேலே நான் எழுதியதும் மருதங்கேணியின் ஆய்வுப்படி ஆயிரமாவது வாந்திதான் .ஆனால் அது அவருக்கு விளங்கவில்லை (புலி சார்பாளரிடம் இதை விட வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் )

அதற்கு விசுகு அண்ணை பிரபாகரனின் மாவீரர் உரைக்கு பாலசிங்கம் விளக்கம் கொடுத்தமாதிரி ஒரு பதிவு .

நான் எழுதியது ஒருவரி விஷயம் தான் .எமது போராட்டம் ஒரு அங்குலமும் அசையவில்லை ,இன்னமும் பின்நோக்கி போய்விட்டது என்பதே .இதைக் கூட விளங்காமல் நாம் இருக்கின்றோம் .நேற்று கனடா வந்திருக்கும் சிறீதரன் ,யோகேஸ்வரன் பேட்டி கேட்டேன் .அதே உசுப்பு .ஆனால் ஒருவர் வந்து சர்வதேசம் என்ன சொல்கின்றது எனக் கேட்க உண்மையை கக்கி விட்டார் .இலங்கை ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயக நாடு நாங்கள் கண்டபடி கை வைக்க முடியாது .இரண்டாவது உண்மையை சொன்னால் அவர் திரும்ப வெளிநாடு வந்து உசுப்பெதமுடியாது அதனால் சொல்லவில்லை ,அது இலங்கை அரசைவிட புலிகள் போர் குற்றங்கள் செய்துவிட்டு போய் விட்டார்கள் நாம் எங்கும் வாய் திறக்க முடியாத நிலை .

இங்குதான் டி ஆர் வருகின்றார் யாழில் இருக்கும் பலருக்காக .நான் கனடா போக ஏஜென்சியிடம் பணம் கொடுத்தால் சிங்கப்பூர் ,பாங்கொக் ,மணிலா,கியுபா ,மெக்சிக்கோ எல்லாம் ஐந்து நட்டசத்திர விடுதியில் வைத்திருந்து சுற்றி காட்டி பின்னர் கனடா புகும் போது நாடுகடத்த பட்ட மாதிரித்தான் புலிகள் நடாத்திய போராட்டம் .இப்ப நான் கனடாவும் போகவில்லை கையில் ஐந்து சதம் காசுமில்லை நாலாம் மாடியில் நிற்கின்றேன் .

வாத்தியார் கேட்கின்றார் இவ்வளவு நாடுகளும் சுற்றி பார்த்தது காணாத என்று ?

விசுகர் சொல்லுகின்றார் ஏஜென்சி பேய் காய் .எத்தனை பேரை வென்று இவ்வளவு அலுவல்களும் பார்த்தார் என்று .

மருதங்கேனிக்கு நடந்ததே தெரியாது ஆனால் ஏஜென்சி உலகத்தை வென்ற ஆள் .

பணம் கொடுத்த பெற்றோர் பிள்ளை எங்கு என்று தெரியாமல் அலைகின்றார்கள் .பிள்ளை நாலாம் மாடியில் .ஏஜென்சி தலைமறைவு .காசு கொடுத்த பலர் இன்னமும் திரும்பிவருவார் என்று நிற்கின்றார்கள் .

தமிழச்சி அடுத்த ஏஜென்சியிடம் காசை கட்டிவிட்டார் . அவர் கட்டாயம் கனடா கூட்டிக்கொண்டு போவாராம் .

ராஜ்ஜியங்களை கட்டி வைத்திருக்கும் இடங்களில்தான் ராஜ்ஜியத்தின் சரிவுகளும் நடக்கும்.

ராஜ்ஜியங்கள் இல்லாத இடத்தில் சரிவும் இல்லை வீழ்ச்சியும் இல்லை.

கிரேக்க தேசத்தின் வரலாறும்...........

ரோமாபுரியின் வரலாறும்.........

சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறும் அதைதான் சொல்கின்றன.

வாழ்வதற்கே போராடினோம். போராட்டத்தால்தான் நாம் வாழ்ந்தோம். நிமிர்ந்தோம் எழுந்தோம் நடந்தோம்.............. இங்கிருந்து இதை இப்போது எழுதுவது கூட அதனால்தான்.

வீழ்ச்சிகளில் இருந்துதான் எழுச்சிகள் தோன்றும்.

பிரபாகரனின் சக்தியால் எதை சாதிக்க முடியுமோ அதையும் தாண்டி சாதித்து போனவர்கள் புலிகள்.

பூவின் மரணம்தான்......... காயை உருவாக்கும். புலிகளின் மரணம் ஒரு தமிழனை நிச்ச்ச்சயம் உருவாக்கும். பண்டார வன்னியனுடனும்............. சங்கிலியனுடனும் தமிழன் இறந்து விடவில்லை.

போராட்டம் தொடங்கிய நிலைக்கு திரும்பி அப்போதும்தான் போனார்கள்.

அடுத்தவனை சுரண்டி வாழும் வெள்ளைகார கூட்டம் அப்போதும் ஏதாவது ஒரு பழியை அவர்கள் மேல் போட்டிருக்கும். காலவெள்ளம் பொய்களை அதிக நாட்கள் சுமப்பதில்லை. அப்போதும் உங்களை போன்று சில தமிழராக பிறந்த (......) வர்கள் ஐயோ குய்யோ வெள்ளையன் சொல்லிவிட்டான் சங்கிலியன் தப்பு செய்துவிட்டான் என்று வெள்ளைகாரனுக்கு குடை பிடித்திருப்பார்கள்.

சர்வதேசம் என்ன கடவுளின் ராச்சியமா? ருவண்டாவில் இனபடுகொலை செய்யபோகிறோம் நீங்கள் வெளியேறுங்கள் எனும்போது வெளியேறிய நாதாரி கூட்டத்திற்கும் நீதிக்கும் வெகு தூரம். புலிகள் மேல் சேறு பூச வேண்டுமெனில் உங்களுக்கு வேறு வசதி இல்லை இந்த நாதாரி கூட்டத்திற்கு காவடி எடுப்பதுதான் ஒரே வழி.

காசு கட்டிய நாங்கள் நாலாம் மடியில் நிற்கிறோம்........

கூடிவந்து காட்டிகொடுத்த கூட்டம் எங்கு நிற்குது என்பதையும் நீங்கள் எழுதினால்தான் நாங்கள் அறியலாம்.

டி .ராஜேந்தர் படம் பார்ப்பது போல்தான் இங்கு கருத்துக்களும் எழுத வேண்டிக்கிடக்கு .மன்னிக்கவும் நாங்கள் பாலாவிலேயே பிழை பிடித்துக்கொண்டு நிற்கின்றோம் .

கருத்துக்கள் எழுதுகிறீர்களா?

நிர்வாகம் உடனேயே துக்குகிறதோ என்னமோ............. காண கிடைப்பதே இல்லை.

காசு கட்டிய நாங்கள் நாலாம் மடியில் நிற்கிறோம்........

கூடிவந்து காட்டிகொடுத்த கூட்டம் எங்கு நிற்குது என்பதையும் நீங்கள் எழுதினால்தான் நாங்கள் அறியலாம்.

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திர விழாவில் நடனமாடுவதுதான் உங்கள் செயற்பாடு என நினைத்தால் என்னை விட்டுவிடுங்கள் .

புலம் பெயர்ந்த பலருக்கு போராட்டமே விளையாட்டு போட்டி வைப்பதும் களியாட்டம் வைப்பதுமே அதில் அவர்கள் பிள்ளைகள் ஆடுவது போனஸ் .

பழைய மாணவர் என்று தோரணம் கட்டி........... ஆடவே நேரம் சரியாய் இருக்கு.

இதுக்குள்ளே பிறகும் குடிச்சிட்டு ஆடுவதென்றால்? ஒரு உடம்பு தானே இருக்கு.

[size=4]அண்மையில் நீரில் மூழ்கி மறைந்த ஒரு தமிழ்ப்பற்றுள்ள உறவு, நமணன். இவரின் இந்த மறைவுச்செய்தியை யாழ் களத்தில் இணைத்தவர் - அர்ஜுன். இந்த நமணன் பற்றி, குறிப்பாக அவர் தாயக மக்களுக்கு செய்துவந்த சேவைகள் பற்றி பலரும் கதைத்தனர், கதைக்கின்றனர். முக்கியமாக அவரைப்போன்று தாயக மக்களுக்கு உதவும் மனப்பான்மையை இன்னும் நாலு பேருக்கு தந்து சென்றுள்ளார் இந்த யாழ் இந்து பழைய மாணவர்.[/size]

[size=4]நானறிந்தளவில் இவர் எந்தவொரு யாழ் இந்துவின் விழாக்களில் கலந்துகொண்டது கிடையாது. ஆனால், இவரால் உண்மையான யாழ் இந்து தலை நிமிர்ந்து நிற்கிறது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

டி .ராஜேந்தர் படம் பார்ப்பது போல்தான் இங்கு கருத்துக்களும் எழுத வேண்டிக்கிடக்கு .மன்னிக்கவும் நாங்கள் பாலாவிலேயே பிழை பிடித்துக்கொண்டு நிற்கின்றோம் .

மேலே நான் எழுதியதும் மருதங்கேணியின் ஆய்வுப்படி ஆயிரமாவது வாந்திதான் .ஆனால் அது அவருக்கு விளங்கவில்லை (புலி சார்பாளரிடம் இதை விட வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் )

அதற்கு விசுகு அண்ணை பிரபாகரனின் மாவீரர் உரைக்கு பாலசிங்கம் விளக்கம் கொடுத்தமாதிரி ஒரு பதிவு .

நான் எழுதியது ஒருவரி விஷயம் தான் .எமது போராட்டம் ஒரு அங்குலமும் அசையவில்லை ,இன்னமும் பின்நோக்கி போய்விட்டது என்பதே .இதைக் கூட விளங்காமல் நாம் இருக்கின்றோம் .நேற்று கனடா வந்திருக்கும் சிறீதரன் ,யோகேஸ்வரன் பேட்டி கேட்டேன் .அதே உசுப்பு .ஆனால் ஒருவர் வந்து சர்வதேசம் என்ன சொல்கின்றது எனக் கேட்க உண்மையை கக்கி விட்டார் .இலங்கை ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயக நாடு நாங்கள் கண்டபடி கை வைக்க முடியாது .இரண்டாவது உண்மையை சொன்னால் அவர் திரும்ப வெளிநாடு வந்து உசுப்பெதமுடியாது அதனால் சொல்லவில்லை ,அது இலங்கை அரசைவிட புலிகள் போர் குற்றங்கள் செய்துவிட்டு போய் விட்டார்கள் நாம் எங்கும் வாய் திறக்க முடியாத நிலை .

இங்குதான் டி ஆர் வருகின்றார் யாழில் இருக்கும் பலருக்காக .நான் கனடா போக ஏஜென்சியிடம் பணம் கொடுத்தால் சிங்கப்பூர் ,பாங்கொக் ,மணிலா,கியுபா ,மெக்சிக்கோ எல்லாம் ஐந்து நட்டசத்திர விடுதியில் வைத்திருந்து சுற்றி காட்டி பின்னர் கனடா புகும் போது நாடுகடத்த பட்ட மாதிரித்தான் புலிகள் நடாத்திய போராட்டம் .இப்ப நான் கனடாவும் போகவில்லை கையில் ஐந்து சதம் காசுமில்லை நாலாம் மாடியில் நிற்கின்றேன் .

வாத்தியார் கேட்கின்றார் இவ்வளவு நாடுகளும் சுற்றி பார்த்தது காணாத என்று ?

விசுகர் சொல்லுகின்றார் ஏஜென்சி பேய் காய் .எத்தனை பேரை வென்று இவ்வளவு அலுவல்களும் பார்த்தார் என்று .

மருதங்கேனிக்கு நடந்ததே தெரியாது ஆனால் ஏஜென்சி உலகத்தை வென்ற ஆள் .

பணம் கொடுத்த பெற்றோர் பிள்ளை எங்கு என்று தெரியாமல் அலைகின்றார்கள் .பிள்ளை நாலாம் மாடியில் .ஏஜென்சி தலைமறைவு .காசு கொடுத்த பலர் இன்னமும் திரும்பிவருவார் என்று நிற்கின்றார்கள் .

தமிழச்சி அடுத்த ஏஜென்சியிடம் காசை கட்டிவிட்டார் . அவர் கட்டாயம் கனடா கூட்டிக்கொண்டு போவாராம் .

இப்படியே "குடுகுடுப்பை" சாத்திரி போல் பிதற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.உங்களுக்கு கேல்விகள் கேட்பதை தவிரை "முடிவுகள்" எடுப்பது என்று என்ற ஒன்று உண்டு என்பது தெரியாது போல.

சர்வதேசத்துக்கு புலிகள் மீது விருப்பம் இல்லாத போது இலங்கை அரசுடன் சேர்த்து அழித்தார்கள்.இன்று இலங்கை அரசு மேற்குலகுடன் சேராமல் சீனாவுடன் நண்பனாகி இருப்பது மேற்குலகுக்கும் ஏன் இந்தியாவுக்கு பிடிக்காத ஒரு செயல்.இது தமிழர்களுக்கு கிடைத்த துரும்பு.சமயோசிதமாக துரும்பை பாவிப்பது தமிழர்களின் வரலாற்று கடமை.

அமெரிக்கா மேல் தாக்குதல் நடாத்திய யப்பானியர்கள்,யப்பான் மேல் அணுக்குண்டு வீசியவர்கள் இன்று இணை பிரியா நண்பர்கள் எனும் போது தமிழர்கள் தமது credibilityஐ மீண்டும் பெறுவது மிகவும் இலகுவானது.

  • தொடங்கியவர்

அடுத்து அதைத்தான் எழுத இருந்தேன் தமிழச்சி,

அவர்கள் விட்ட பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன் பாடில்லை.செய்திருக்க வேண்டியவை சிலவற்றையும் சொல்லுகின்றேன் .

முள்ளிவாய்காலுக்கு பின் நாட்டில் கூட்டமைப்பு தொடங்கியிருக்கும் சில மக்கள் போராட்டங்களையும், புலம் பெயர்ந்தவர்கள் இப்போ செய்யும் அரசியல் ஜனநாய செயற்பாடுகளையும் ஏன் கடந்த இருபது வருடங்களும் செய்யவில்லை .குறிப்பாக சிங்களம் செய்யும் அனைத்து அநியாங்களையும் ஆவணபடுத்தல் தொடக்கம் ,மனித உரிமை நடவடிக்கைகள் ,புனர்வாழ்வு போன்றவைகளை செய்ய ஏன் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை .தாங்களே அனைத்தையும் செய்தார்கள் அதனால் அவை சர்வதேசத்தால் பெரிதாக கணக்கில் எடுக்கப்படவில்லை .சனல் நான்கு வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ புலிகள் சார்ந்த அமைப்பால் வெளியிட பட்டிருந்தால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமாட்டாது .

புலிகள் ஆயுதபோராட்டத்தின் மூலம நாட்டை பிரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்திருந்து மற்றவர்களை எதுவும் செய்யவிடாமல் பண்ணிவிட்டார்கள்.

இந்தியாவில் டெல்லி தொட்டு சென்னை வரை பாஸ்போர்ட்இல்லை விசா இல்லை அனைத்து இடங்களும் திரிந்து அரசியல்வாதிகளை சந்திப்பது தொடக்கம் நிதி சேர்ப்பது வரையும் செய்தார்கள் .லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சயிக்கில் ஓட மறிக்கும் பொலிஸ் விடுதலை புலியா என்று சலுயுட் அடித்து விட்டகாலமும் இருந்தது .அதேபோல் தான் சர்வதேசத்திலும் எங்களை கண்டாலே பின் கதவால் அவர்கள் வெளியேறும் நிலை .இவற்றை பார்த்துக்கொண்டு மவுனமாக இருந்தாலும் பரவாயில்லை நியாயப் படித்தினோம் .

நீங்கள் சொல்லும் மாணவர்விசா,ஸ்பொன்சர் ,வேலை விசா இப்படிஎல்லாம் இருக்கு என்று சொல்ல சொல்ல இல்லை அவர் மட்டும் தான் கொண்டுபோய் சேர்ப்பார் என்று மட்டுமே நம்பினார்கள்.இப்பவும் நம்புகின்றார்கள் .

[size=4]நட்சத்திர விழா வருகின்றது என்றாலே அவர்களுக்கு வேலை சற்று அதிகம். இம்முறை கொஞ்சம் கூடச்சேர்த்தால் அதிகம் அனுப்பலாம் என எண்ண ஓட்டம். [/size]

[size=4]இளநீர் வாங்கல், ஏற்றல், இறக்கல், வெட்டல் என அவர்களின் அந்த சிறு கொட்டகை விறுவிறுப்பாக இருந்தது. நமணனும் வியர்வை வழிய நண்பர்களுடன் வேலை செய்தவண்ணம் இருந்தான்.[/size]

[size=4]ஒரு இளையவர் கூட்டம் வந்தது. 'என்ன மச்சான் உங்களின் நிலைமை இப்படி போய்விட்டதே?' என்றான் வந்த கூட்டத்தில் ஒருவன். மற்றையவர்கள் ஏளனமாக அவனையும் அவன் நண்பர்களையும் பார்த்து சிரித்தனர். நமணனோ தனது வழமையான சிரிப்பை உதிர்த்து பொறுமையாக நின்றிருந்தான். அவனது கவனம் வேறு எங்கோ இருந்தது.[/size]

[size=4]வேலைகள் நடு இரவு தாண்டி முடிந்தன. அடுத்த நாள் காலை வேலை. எல்லாவற்றையும் முடித்து வீடு செல்ல அதிகாலையாகிவிட்டது.[/size]

[size=4]இரண்டுநாட்கள் கழித்து தாம் சேர்த்த அந்த தொகையை அந்த அமைப்பின் ஊடாக தாயக சிறுவர்களுக்கு அவன் அனுப்பினான். அங்கே அந்த சிறுவர்கள் நமணனை அவனது நண்பர்களை பார்த்து நன்றிக்கடன் [/size][size=4]பூத்த சிரிப்பை வழங்கி நின்றனர்.[/size]

Edited by akootha

அடுத்து அதைத்தான் எழுத இருந்தேன் தமிழச்சி,

அவர்கள் விட்ட பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன் பாடில்லை.செய்திருக்க வேண்டியவை சிலவற்றையும் சொல்லுகின்றேன் .

முள்ளிவாய்காலுக்கு பின் நாட்டில் கூட்டமைப்பு தொடங்கியிருக்கும் சில மக்கள் போராட்டங்களையும், புலம் பெயர்ந்தவர்கள் இப்போ செய்யும் அரசியல் ஜனநாய செயற்பாடுகளையும் ஏன் கடந்த இருபது வருடங்களும் செய்யவில்லை .குறிப்பாக சிங்களம் செய்யும் அனைத்து அநியாங்களையும் ஆவணபடுத்தல் தொடக்கம் ,மனித உரிமை நடவடிக்கைகள் ,புனர்வாழ்வு போன்றவைகளை செய்ய ஏன் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை .தாங்களே அனைத்தையும் செய்தார்கள் அதனால் அவை சர்வதேசத்தால் பெரிதாக கணக்கில் எடுக்கப்படவில்லை .சனல் நான்கு வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ புலிகள் சார்ந்த அமைப்பால் வெளியிட பட்டிருந்தால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமாட்டாது .

புலிகள் ஆயுதபோராட்டத்தின் மூலம நாட்டை பிரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்திருந்து மற்றவர்களை எதுவும் செய்யவிடாமல் பண்ணிவிட்டார்கள்.

இந்தியாவில் டெல்லி தொட்டு சென்னை வரை பாஸ்போர்ட்இல்லை விசா இல்லை அனைத்து இடங்களும் திரிந்து அரசியல்வாதிகளை சந்திப்பது தொடக்கம் நிதி சேர்ப்பது வரையும் செய்தார்கள் .லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சயிக்கில் ஓட மறிக்கும் பொலிஸ் விடுதலை புலியா என்று சலுயுட் அடித்து விட்டகாலமும் இருந்தது .அதேபோல் தான் சர்வதேசத்திலும் எங்களை கண்டாலே பின் கதவால் அவர்கள் வெளியேறும் நிலை .இவற்றை பார்த்துக்கொண்டு மவுனமாக இருந்தாலும் பரவாயில்லை நியாயப் படித்தினோம் .

நீங்கள் சொல்லும் மாணவர்விசா,ஸ்பொன்சர் ,வேலை விசா இப்படிஎல்லாம் இருக்கு என்று சொல்ல சொல்ல இல்லை அவர் மட்டும் தான் கொண்டுபோய் சேர்ப்பார் என்று மட்டுமே நம்பினார்கள்.இப்பவும் நம்புகின்றார்கள் .

அர்ஜுன் அண்ணா,

கடந்த இருபது வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் இப்போதுள்ள நிலையையும் ஒப்பிட முடியாது. அன்று புலம்பெயர்ந்தவர்கள் போராட்டம் நடத்தும் சூழல் இருக்கவில்லை. ஏதோ போராட்டம் நடத்துவதென்றால் சும்மா போய் கொடிபிடித்து விட்டு வருவது போல் கூறுகிறீர்கள். அதற்கான அனுமதி பெறப்பட்டு தான் நடத்த முடியும். அந்த அனுமதியை யார் பெறுவது எப்படி என்றும் யோசிக்க வேணும். பின் மக்களையும் ஒன்று திரட்ட வேண்டும். அந்த காலப்பகுதி கைகூடும் வேளை முள்ளிவாய்க்கால் போர் நடைபெற முன்னமே வந்து விட்டது. போராட்டம் நடத்தினார்கள் தான். ஆனால் நாம் என்ன தான் போராட்டம் நடத்தினாலும் வெளிநாட்டவர்கள் கொள்கையில் அன்று மாற்றம் ஏற்படவில்லை. ஏற்படாது. அவர்கள் தாம் நினைத்ததை தான் செய்வார்கள்.

இன்று அவர்கள் நிலைப்பாட்டில் சிறிதளவென்றாலும் மாற்றம் வந்ததற்கு காரணம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகள், மக்கள். அவர்கள் கொல்லப்படாதிருந்தால் இன்றும் நாம் வெளிநாட்டில் என்ன போராட்டம் நடத்தினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். (அவ்வளவு உயிர்கள் இறந்தே இன்றும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விடயம்)

புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது என்று கூறுபவர்கள் புலிகளின் அனுமதி பெற்றுதான் சிங்களத்தின் அநியாயங்களை ஆவணப்படுத்த முடியுமோ? ஏன் சிங்களம் செய்த கொடுமைகள் உங்களுக்கு தெரியாதா? அவற்றை ஆவணப்படுத்தி வைத்து இன்று வெளியிட உங்களால் தான் முடியாதா?

சனல் நான்கு வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ புலிகள் சாராத இலங்கையிலுள்ள ஏனைய அமைப்பால் வெளியிட பட்டிருந்தால் கூட இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமாட்டாது.

ஏனென்றால் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணம். channel 4,

  • போராட்டத்தில் பங்குபற்றாத தரப்பை சேர்ந்தவர்களின் ஒரு ஊடகம். எனவே பக்கசார்பற்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்.
  • இது ஒரு வெளிநாட்டு ஊடகம். (போர் நடைபெற்ற நாட்டிலுள்ள ஊடகம் அல்ல). எனவே வெளிநாட்டவர்களின் கவனிப்பை பெற்றது.
  • இங்கிலாந்து என்ற ஒரு பிரபலமான நாட்டில் உள்ள ஒரு பிரபலமான ஊடகம். எனவே பல நாடுகளை ஈர்த்தது.
  • ஆங்கில மொழியை தம் மொழியாக கொண்டது.

மாணவர் விசா, ஸ்டுடென்ட் விசா, ஸ்பொன்சர் விசா இப்பிடி எல்லாம் இருக்கு என்று நீங்கள் சொன்னாலும் நீங்கள் சொல்லும் முறையில் சென்றால் போக வேண்டிய நாட்டுக்கு போகாமல் நேரே விசா எடுத்து மேலுலகம் போயிருக்கும் சாத்தியம் தான் உள்ளது. தமிழச்சி அக்கா சொல்வது இடையில் தடைப்பட்டாலும் போக வேண்டிய நாட்டை நோக்கியே எம் பயணம் தொடரும் என்பது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற இயக்கங்களின் ஆயுள் மூன்று வருடங்களுக்குள் முடிந்துவிட்டது.பின்னர் அவை பேருக்கு மட்டும் இருந்தன,அதுவும் அரசுடன் ஒட்டி கொண்டு.அதன் பின் அவர்களை விடுதலை இயக்கங்களாக பார்ப்பதே தவறு

டக்கிளசின் நிலை பற்றி அவரின் நண்பருடன் கதைத்ததை பின்னர் பதிகின்றேன் .

சிறையில் அடிபட்டு இறந்தவரை பற்றி ஒரு வரிதானும் சொல்ல வக்கில்லாதவரை பற்றி எழுதி டக்ளசுக்கு சாமரை வீச வேண்டாம்.

யாழ் இந்து பிக்னிக்கில் கிரிக்கெட் விளையாடி முடிய நண்பர்கள் பார்பிகியூ போட தொடங்கிவிட்டார்கள் .நல்ல வெயில் எனவே கூடாரத்திகுள் எமது முன்னாள் ஆசிரியர்கள் ஏழுபேர் இருக்க அவர்களை சுற்றிவர பலநாடுகளிலும் இருந்து வந்த பழைய மாணவர்கள் சுகம் கேட்டும் ,பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கொண்டும் இருந்தார்கள்.

நான் வழக்கம் போல் எனது வாயை திறக்கின்றேன்.அனைத்து ஆசிரியர்களை நோக்கி கேட்கின்றேன்,

ஏன் நாம் தொடர்ந்தும் சிங்களவர்களிடம் தோற்கின்றோம்.

முக்கால்வாசிப்பேரின் பதிலும் ஒற்றுமையின்மை என்பதே.பாடசாலை நாட்களே அதிபர் ,ஆசிரியர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் என்று எல்லாம் ஆளுக்கு ஒரு குழு சேர்த்து மற்றவர்கள் காலை வாரிவிடுவதே வேலையாக இருந்ததாக சொன்னார்கள்.பெட்டிசம் கொழும்பு கல்வி திணைக்களம் வர பறக்குமாம்.

ஒரு ஆசிரியர் சொன்னார் ஒருவர் தான் செய்வது பிழை ,அது பாடசாலைக்கும் கூடாது,மாணவர்களுக்கும் கூடாது என்று தெரிந்தாலும் தனது ஆதாயத்திற்கு எதுவும் செய்யும் மனநிலையில் தான் அனேகமானவர்கள் இருந்ததாக சொன்னார் . அதிபரோ ,தன்னை விட அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவரோ எதை செய்தாலும் அதை சரியென ஆமோதிக்கும் அல்லது வாயை மூடி மவுனிக்கும் மனப்பாங்கே எங்கும் காணப்பட்டதாக சொன்னார்கள் .இதேதான் எமது அரசியலிலும் தொடர்ந்தது என்றார்கள் .

நேரடியாக யாரைரையும் குற்றம் சாட்ட எவருக்கும் மனமுமில்லை துணிவும் இல்லை.

அப்போ நான் இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன்.

வவுனியாவில் சிறைக்கைதிகளை மண்வெட்டி பிடியால்தாக்கி காலை முறித்து கொண்டுபோய் மகரத்தில் ஏறிகின்றார்கள்,கேட்க ஒரு நாதியில்லை.சரி அவன்தான் எமது எதிரி எதையும் செய்ய துணிந்து நிற்கின்றான் .

தமிழ்நாடு செங்கல்பட்டில் இவ்வளவு காலமாக ஒரு விசாரணையின்றி எம்மவர்களை கைதியாக அடைத்து வைத்திருக்கின்றார்களே அவர்களை கூடவா விடுதலை செய்ய எம்மால் முடியாமல் இருக்கு .தமிழ் நாடு என்கின்றோம் முதலமைச்சர் ,எதிர்கட்சி தலைவர் ,அத்தனை அரச நிர்வாகிகளும் சிறைக்காவலர்கள் உட்பட ,போலிசும் தமிழர்கள்.அதைவிட சீமான் ,நெடுமாறன் ,வை .கோ வேறு இருக்கின்றார்கள் .இதை கூட செய்ய முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம் ,வேறேன்னத்தை சாதிக்க போகின்றோம் என்று கேட்டேன்.

அப்போ ஒரு பழைய மாணவர் சொன்னார் ,உண்மைதான் ,

யார் அடித்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க ஆளில்லாத ஒரு அனாதையினமாக ஆகிவிட்டோம் என்று ,

நான் கேட்டேன் ,ஆகி விட்டோமா அல்லது ஆக்கி விட்டார்களா என்று .அனைவரும் மௌனம் .

நினைத்தே பார்க்க முடியாதவர்களிலெல்லாம் கையை வைத்தோம்,அது பிழை என்று தெரிந்தும் மவுனமாக இருந்ததற்கு பிரதிபலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

சர்வதேசம் ஏதும் இந்தியா உட்பட மனமிரங்கி எமக்கு உதவி செய்தால் ஒழிய அதுவரை உழக்குபவன் உழக்க நசிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

சமய ஆசிரியர் சொன்னார் இறந்தவர்கள் ஆவி ஒரு போதும் சிங்களவர்களை சும்மா விடாது என்று .நான் சொன்னேன் சமய ஆசிரியர் என்றதை நிருபிக்கின்றிர்கள் என்று.

அனைவருக்கும் நடந்தது, நடப்பது, சரி எது, பிழை எது எல்லாம் தெரியும் ஆனால் பதில் எல்லாவற்றிற்கும் மவுனம் தான் .

இவற்றை எல்லாம் சீரியசாக எடுக்க கூடாது .இது ஒரு வகை மன உளைச்சல் .எவர் எதை செய்தாலும் புலம் பெயர்ந்த தேசியவாதிகளுக்கு புலம்புவதே தொழிலாகிவிட்டது ,இணையம் ,வானொலி ,பத்திரிக்கை எங்கும் இதே ஒப்பாரிதான் .இவர்கள் நினைத்தது எதுவும் நிறைவேறவில்லை அதனால் ஏற்பட்ட ஒருவித தாக்கம் தான் இது .

நாட்டில் அரசியல் பிரச்சனை தீராத ஒரு பிரச்சனையாகிவிட்டது உண்மை ,

ஆனால் அங்கு தமிழனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதெல்லாம் உண்மையல்ல . பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்த காலத்திலேயே கொழும்பில் அப்பாட்மேண்ட்ஸ் கட்டி விற்றவர்கள் பலர் தமிழர்கள்.இப்போது பல விதமான முதலீடுகளிலும் தமிழர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனது நண்பர் கொன்கிரிட் செய்யும் தொழிற்சாலை போட்டிருக்கின்றார் .

இந்த கூக்குரல் இடுபவர்களை கணக்கில் எடுக்காமல் காலம் எங்கோ நகர்ந்து போய்விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

அகூதா சுட்டிக்காட்டிய வரிகள் , இந்த மேதையின் சில இணைப்புக்களிலும் தொடர்ந்து,தொடர்ந்து பார்க்க கூடியதாய் உள்ளது ...

மனம் நோகடிக்காதவாறு ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது......அதுவே பிழை திருத்தியதர்கான காரணம்......

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=3]snapback.pngarjun, on 03 July 2012 - 10:11 PM, said:[/size]

[size=4]யாழ் இந்து பிக்னிக்கில் கிரிக்கெட் விளையாடி முடிய நண்பர்கள் பார்பிகியூ போட தொடங்கிவிட்டார்கள் .நல்ல வெயில் எனவே கூடாரத்திகுள் எமது முன்னாள் ஆசிரியர்கள் ஏழுபேர் இருக்க அவர்களை சுற்றிவர பலநாடுகளிலும் இருந்து வந்த பழைய மாணவர்கள் சுகம் கேட்டும் ,பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கொண்டும் இருந்தார்கள்.

நான் வழக்கம் போல் எனது வாயை திறக்கின்றேன்.அனைத்து ஆசிரியர்களை நோக்கி கேட்கின்றேன்,

ஏன் நாம் தொடர்ந்தும் சிங்களவர்களிடம் தோற்கின்றோம்.

முக்கால்வாசிப்பேரின் பதிலும் ஒற்றுமையின்மை என்பதே.பாடசாலை நாட்களே அதிபர் ,ஆசிரியர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் என்று எல்லாம் ஆளுக்கு ஒரு குழு சேர்த்து மற்றவர்கள் காலை வாரிவிடுவதே வேலையாக இருந்ததாக சொன்னார்கள்.பெட்டிசம் கொழும்பு கல்வி திணைக்களம் வர பறக்குமாம்.

ஒரு ஆசிரியர் சொன்னார் ஒருவர் தான் செய்வது பிழை ,அது பாடசாலைக்கும் கூடாது,மாணவர்களுக்கும் கூடாது என்று தெரிந்தாலும் தனது ஆதாயத்திற்கு எதுவும் செய்யும் மனநிலையில் தான் அனேகமானவர்கள் இருந்ததாக சொன்னார் . அதிபரோ ,தன்னை விட அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவரோ எதை செய்தாலும் அதை சரியென ஆமோதிக்கும் அல்லது வாயை மூடி மவுனிக்கும் மனப்பாங்கே எங்கும் காணப்பட்டதாக சொன்னார்கள் .இதேதான் எமது அரசியலிலும் தொடர்ந்தது என்றார்கள் .

நேரடியாக யாரைரையும் குற்றம் சாட்ட எவருக்கும் மனமுமில்லை துணிவும் இல்லை.

அப்போ நான் இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன்.

வவுனியாவில் சிறைக்கைதிகளை மண்வெட்டி பிடியால்தாக்கி காலை முறித்து கொண்டுபோய் மகரத்தில் ஏறிகின்றார்கள்,கேட்க ஒரு நாதியில்லை.சரி அவன்தான் எமது எதிரி எதையும் செய்ய துணிந்து நிற்கின்றான் .

தமிழ்நாடு செங்கல்பட்டில் இவ்வளவு காலமாக ஒரு விசாரணையின்றி எம்மவர்களை கைதியாக அடைத்து வைத்திருக்கின்றார்களே அவர்களை கூடவா விடுதலை செய்ய எம்மால் முடியாமல் இருக்கு .தமிழ் நாடு என்கின்றோம் முதலமைச்சர் ,எதிர்கட்சி தலைவர் ,அத்தனை அரச நிர்வாகிகளும் சிறைக்காவலர்கள் உட்பட ,போலிசும் தமிழர்கள்.அதைவிட சீமான் ,நெடுமாறன் ,வை .கோ வேறு இருக்கின்றார்கள் .இதை கூட செய்ய முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம் ,வேறேன்னத்தை சாதிக்க போகின்றோம் என்று கேட்டேன்.

அப்போ ஒரு பழைய மாணவர் சொன்னார் ,உண்மைதான் ,

யார் அடித்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க ஆளில்லாத ஒரு அனாதையினமாக ஆகிவிட்டோம் என்று ,

நான் கேட்டேன் ,ஆகி விட்டோமா அல்லது ஆக்கி விட்டார்களா என்று .அனைவரும் மௌனம் .

நினைத்தே பார்க்க முடியாதவர்களிலெல்லாம் கையை வைத்தோம்,அது பிழை என்று தெரிந்தும் மவுனமாக இருந்ததற்கு பிரதிபலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

சர்வதேசம் ஏதும் இந்தியா உட்பட மனமிரங்கி எமக்கு உதவி செய்தால் ஒழிய அதுவரை உழக்குபவன் உழக்க நசிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

சமய ஆசிரியர் சொன்னார் இறந்தவர்கள் ஆவி ஒரு போதும் சிங்களவர்களை சும்மா விடாது என்று .நான் சொன்னேன் சமய ஆசிரியர் என்றதை நிருபிக்கின்றிர்கள் என்று.

அனைவருக்கும் நடந்தது, நடப்பது, சரி எது, பிழை எது எல்லாம் தெரியும் ஆனால் பதில் எல்லாவற்றிற்கும் மவுனம் தான் .[/size]

[size=3]snapback.pngarjun, on 13 July 2012 - 08:52 AM, said:[/size]

[size=4]இவற்றை எல்லாம் சீரியசாக எடுக்க கூடாது .இது ஒரு வகை மன உளைச்சல் .எவர் எதை செய்தாலும் புலம் பெயர்ந்த தேசியவாதிகளுக்கு புலம்புவதே தொழிலாகிவிட்டது ,இணையம் ,வானொலி ,பத்திரிக்கை எங்கும் இதே ஒப்பாரிதான் .இவர்கள் நினைத்தது எதுவும் நிறைவேறவில்லை அதனால் ஏற்பட்ட ஒருவித தாக்கம் தான் இது .

நாட்டில் அரசியல் பிரச்சனை தீராத ஒரு பிரச்சனையாகிவிட்டது உண்மை ,

ஆனால் அங்கு தமிழனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதெல்லாம் உண்மையல்ல . பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்த காலத்திலேயே கொழும்பில் அப்பாட்மேண்ட்ஸ் கட்டி விற்றவர்கள் பலர் தமிழர்கள்.இப்போது பல விதமான முதலீடுகளிலும் தமிழர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனது நண்பர் கொன்கிரிட் செய்யும் தொழிற்சாலை போட்டிருக்கின்றார் .

இந்த கூக்குரல் இடுபவர்களை கணக்கில் எடுக்காமல் காலம் எங்கோ நகர்ந்து போய்விட்டது .[/size][/size]

ஹெகலிய றம்புக்வல மாதிரி காலையில் ஒரு செய்தி மாலையில் ஒரு செய்தி.சொல்பவருக்கே தெரியாது என்ன சொல்கிறோம் அல்லது சொல்லபோகிறோம் என்று."ஜம்மு" சொல்வது போது என சொல்லை நானே கேட்க மாட்டேன் என்ற நிலை தான் இக்கருத்தாளருக்கு உள்ளது. :D

Edited by nunavilan

  • தொடங்கியவர்

நான் என்ன எழுதியிருக்கின்றேன் ,அகூதா அதை எப்படி விளங்க்கிருக்கின்றார் .

அதை முதலில் சொல்லுங்கள் .நல்ல விளக்கமான கோஷ்டிகளுடன் தான் நேரத்தை செலவளிக்கின்றேன் போல கிடக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.