Jump to content

Recommended Posts

பதியப்பட்டது (edited)

பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ற குறியீட்டுப் பெயருடன் பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

மேஜர் ஜெயசுதா (பாமதி தியாகராசா - யாழ்ப்பாணம்)

மேஜர் ஜேசுதாஸ் (குலவீரசிங்கம் தயாபரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் திருமேனி (ராம்கி) (கணேசன் தேவதாசன் - அம்பாறை)

மேஜர் இமையவன் (கேசவன்) (ஐயாத்துரை குகதாஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் நாயகி (இலங்கநாயகி ஆறுமுகம் - வவுனியா)

கப்டன் பெருநாகன் (பூபாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் சிவநாதன் (இரத்தினம் கலைச்செல்வன் - கிளிநொச்சி)

கப்டன் சுகந்தன் (நாதன் சசிக்குமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலாதரன் (காளிராசா கவிஞதாசன் - திருகோணமலை)

கப்டன் பிருந்தன் (ஜெகநாதன் சிவபாலன் - கிளிநொச்சி)

கப்டன் அம்பி (ராகல்) (கார்த்திகேசு யோகராசா - அம்பாறை)

கப்டன் தியாகி (இருளாண்டி பாஸ்கரன் - கிளிநொச்சி)

கப்டன் நகுலேஸ் (நகுலேஸ்வரி) (பத்மாதேவி வைத்தீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலையரசி (வளர்மதி சுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்)

கப்டன் நாயகன் (சிவகுருநாதன் குமரகுருநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கவிஞன் (நாராயணமூர்த்தி பாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தரணிதரன் (திலீப்) (தர்மலிங்கம் நேசராசா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் ஜெயசீலி (குணலட்சுமி ஆறுமுகசாமி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வேங்கை (செல்லையா புஸ்பமலர் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கமலினி (உசாநந்தினி சண்முகநாதன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் யாழிசை (ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் ஆவர்த்தனா (கவிதா கந்தசாமி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சேரன் (நாகேந்திரம் கோகிலதாசன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நாவரசன் (நல்லையா பாலச்சந்திரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஐம்பொறி (சடாச்சரம் அஸ்டாச்சரம் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தாயகம் (குமார்) (மயில்வாகனம் விஜயகுமார் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அண்ணாத்துரை (கோவிந்தபிள்ளை பத்மநாதன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கமலன் (முத்துராசா தம்பிராசா - கண்டி)

லெப்டினன்ட் சிவாகரன் (துரைராசசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாணன் (புலேந்திரன் புவனேந்திரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பத்மசிறி (மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கர்ணன் (வீராச்சாமி இராஜேஸ்கண்ணா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குயிலன் (கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கார்முகிலன் (தம்பு ஜெயசீலன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சேது (கிறகரி சத்தியராஜ் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (சிவசம்பு மதியழகன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மன்னவன் (கந்தசாமி சிறிதரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சத்தியபவான் (அன்ரனி விஜயேந்திரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பொன்னரசன் (பாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இனியவன் (தியாகராசா தீபன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருள்நம்பி (சிவசம்பு சிவகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் யசோ (நாகராசா நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சிவசங்கரன் (சோதிவேற்பிள்ளை குணசீலன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் யாழரசன் (செல்வரட்ணம் செல்வகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மணிமுடி (தியாகராசா தவனேசன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்) (கணேசபிள்ளை குமரன் - திருகோணமலை)

வீரவேங்கை காதாம்பரி (அனித்தா செல்வராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குணசீலி (தேவசுந்தரம் பிறேமாவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இன்பரசி (புனிதசீலி ஞானசீலன் - மன்னார்)

வீரவேங்கை செயல்விழி (சுமங்கலா) (சுஜித்திரா கந்தையா - முல்லைத்தீவு)

வீரவேங்கை பூவிழி (மகேஸ்வரி கணேஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வவி (விஜயா) (கௌசலாதேவி இராசையா - கண்டி)

வீரவேங்கை கார்த்திகாயினி (தேவகி முருகவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வதனி (கலைச்செல்வி தில்லைநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கடல்மதி (கடல்வாணி) (தெய்வேந்திரம் மேனகா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்க்கவி (தெய்வேந்திரம் சர்மிளா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுருதி (அமுதினி பிள்ளையாக்குட்டி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராகுலா (இந்திரானி சண்முகரட்னம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செல்வரதி (ஜஸ்ரினா பூபாலசிங்கம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குகமதி (சுதர்சினி கணபதிப்பிள்ளை - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நாயகன் (நாகராசா ஜெயபாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கதிரோன் (சோமசுந்தரம் சுகந்தன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திருமாறன் (தெய்வேந்திரம் பகீரதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயதீபன் (பொன்னுச்சாமி கேதீஸ்வரன் - முல்லைத்தீவு)

வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்) (சுகுமாரன் குமார் - கண்டி)

வீரவேங்கை செங்கோடன் (செங்கோலன்) (சூசைப்பிள்ளை ஜெசுதாஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாண்டியன் (அலோசியஸ் அன்ரன் லீனஸ் - மன்னார்)

இந்த முன்னகர்வு முயற்சியின்போது கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்காண்ட எறிகணை வீச்சில்,

லெப்.கேணல் வெண்நிலவன் (கவாஸ்கர்)

(செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன் - மன்னார்)

என்ற போராளியும் கிளிநொச்சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில்

கப்டன் உத்தமன்

(வடிவேல் சிவநாதன் - யாழ்ப்பாணம்)

என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

56_lt_col_vennilavan.jpg

--

வீரவேங்கைகள் இணையம்

Veeravengaikal.Com

http://www.veeravengaikal.com

info@veeravengaikal.com

மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்

Edited by மின்னல்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

[size=4]தமிழீழ சுதந்திரத்திற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]

Posted

மாவீரர்களுக்கு இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]

Posted

இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கங்கள்.

மாவீரர்களின் நினைவு நாட்களை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்[/size]

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எரிக் சொல்கைமை அணுகி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பித்து வைக்க இயலாதா? ஆனானப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிலேயே தனிநபர்களுக்கும், பிரிவுகளுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள், சச்சரவுகள் காணப்பட்டன. தமிழருக்கு தனிநாடு எல்லாம் சரிவராது. ஒருத்தனுக்கு கீழ் அடிமையாக வாழவேண்டும் என்பதுதான் தலைவிதி.
    • பனை ஓலையின் அடிப் பகுதிதான் கருக்கு  மட்டை.
    • தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை.  நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197299
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.