Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைப்புள்ளிகளை கூட்டிக்குடுக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா ஜீவா இப்படி ஒரு கேள்வி கேட்குறானே என்று ஓடி வந்து பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி வெந்து போன அன்பர்களுக்கு சாறி.. :lol: :lol:

([size=3]வ்ந்தது தான் வந்திங்கள் கருத்தை சொல்லிப்போட்டு போங்கோ சரியா???????? [/size][size=3] [/size][size=3] [/size] :D[size=3] :icon_mrgreen:)[/size]

நிர்வாகத்தினரிடம் ஒரு சின்ன வேண்டுகோள்,

கருத்துக்கள உறவுகள் பலர் அருமையான கருத்துக்களை எழுதும் போது அவர்களை ஊக்குவிக்க 3லைக்/(பச்சை) போதாமல் உள்ளது. இன்றைக்கெல்லாம் பலர் தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள் ஆனால் 3 மட்டும் போதாமல் உள்ளது ஆகவே இதை அதிகரிக்கலாமா? ஏதும் மாற்றம் செய்யலாமா? எத்தனையும் எவரும் குத்தலாம் என்ற முறையை கொண்டுவந்தால் என்ன?

முடிந்தால் நிர்வாகம் இதை பரிசீலிக்கும்படி அனைவர்சார்பிலும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். :)

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா என்ன சொல்லுறார் என்று ஓடி வந்து பார்த்தால் பச்சை குத்தல் பிரச்சனையா...ம்ம்ம்....எவ்வளவு பச்சையும் குத்தலாம் என்று வைத்தால் பச்சை குத்துவதற்கே மதிப்பு இன்றி வந்துடும்.குறைந்தது ஒரு 5 பச்சை அளவில் வைத்திருந்தால் நன்று என்று என் மனசுக்கு படுகிறது.ஆனால் நான் எதையும் கேட்பதில்லை.

[size=4]ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு மூன்று பச்சை என தற்போது உள்ளது.[/size]

[size=4]அடுத்து, ஒருவர் இருநூறு பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு நான்கு பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4] அடுத்து, ஒருவர் ஐநூறு பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு ஐந்து பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4]அடுத்து, ஒருவர் ஆயிரம் பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு ஆறு பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4]அறிவித்தால் அது ஊக்கம் தருவதாக அமையலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே வேண்டுதல்தான்

நான் அடிக்கடி ஒவ்வொரு நாளுளும் பாவிப்பதில்லை.

தேவையானபோது மட்டுப்படுத்தப்படுவதால் மனதுக்கு வருத்தமாக இருக்கும்.

பாவிக்காதவர்கள் சேர்த்துப்பாவிக்கும் முறையையாவது தரலாமே????

இதில் திரிக்கோ அகோதா எழுதியதற்கோ பச்சை போட ஆசை.

ஆனால் இருப்பு இல்லையே........

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி 200 பச்சை தாண்ட இன்னும் எவ்வளவு காலம் கிடக்கு....ம்கூம் இந்தப் பச்சை கதை சேல் போடுற கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் இருக்கு அகோதாண்ணா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து.... பாஞ்சு விழுந்து வந்து பார்த்தால்,

ச்சாய்.... இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே ஜீவா. :D

சரி, மினக்கெட்டு வந்த பிறகு கருத்து எழுதாமல் போவதும்... நல்லதல்ல.

எதனையும் அருமையாக பாவிக்கும்... போது தான், அதன் மதிப்பு உயரும்.

உங்களிடம் உள்ள மூன்று பச்சையும் குத்தி முடிந்த பின், இன்னொருவருக்கு குத்த பச்சை இல்லை என்று கவலைப் படாமல்.... அன்றைய தினத்தில் குத்திய பச்சையை... மீளப் பெறும் வசதி, தற்போதைய நடைமுறையில் உள்ளதால், ஒன்றை மீளப் பெற்று மற்றவருக்கு குத்தலாம். அப்படியும், நீங்கள் குத்திய மூன்று பச்சைகளும் தரமானவையாக இருந்து... மீளப்பெற விருப்பமில்லாமல் இருந்தால்... அடுத்த நாள் வந்து, முதலாவது வேலையாக... அந்த கருத்துக்கு பச்சை குத்தலாம்.

அதனால்... மூன்று பச்சை, போதும் என்றே... கருதுகின்றேன். :)

யாயினி 200 பச்சை தாண்ட இன்னும் எவ்வளவு காலம் கிடக்கு....ம்கூம் இந்தப் பச்சை கதை சேல் போடுற கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் இருக்கு அகோதாண்ணா... :lol:

[size=4]தரமான கருத்துக்களை வழங்குபவர்களுக்குத்தானே பச்சை, எனவே அதை அதிகம் பெற ஊக்குவிக்கும்பொழுது இந்த களத்தின் தரமும் பெறுமதியும் அதிகரிக்கும் என்பதே எனது - கருத்து :D [/size]

[size=4]அதன் மூலம் யாழ் கள உறுப்பினர்களையும் அதிகரிக்கலாம் என்பது எனது - கருத்து :D [/size]

[size=4]அகோதாவின் கருத்தை வரவேற்கிறேன் [/size]

Edited by நிலாமதி

stickman_sweeping.gif

photo-thumb-6624.jpg?_r=1333036598

janitor_sweeping.gif

photo-thumb-6624.jpg?_r=1333036598

Beating_rug_2.gif

photo-thumb-6624.jpg?_r=1333036598

Broom.gif

photo-thumb-6624.jpg?_r=1333036598

குண்டனின் தமிழில் எதோ கூறியிருக்கின்றார் ..............அதை யாராவது மொழபெயர்ப்பு செய்வீர்களா ... :D :D

ஜீவா உங்கள் ஆதங்கம் புரிகிறது ..............நானும் சில வேளைகளில் பச்சை கைவசம் இல்லே என்று என்ங்கியிருக்கிறேன்............ஆனாலும் இப்படி மூன்று பச்சைகளில் ஒரு நாளை ஓட்டுவது கூட ஒரு கிக் ஆகவே எனக்கு தெரிகிறது ............ஆனால் ஒரு பச்சைக்கு ஒரு யூரோ காசு கொடுதால அது இன்னும் மதிப்பு மிக்க ஒரு பதமாய் போய்விடும்................ :lol::D:icon_idea:

[size=5]ஒரு நாளைக்கு ஒரு பச்சை காணாதா :rolleyes:[/size][size=5] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒரு நாளைக்கு ஒரு பச்சை காணாதா :rolleyes:[/size]

அலை, ஒரு நாளைக்கு.. ஒரு நேரம் சாப்பிட்டால்... ஒரு பச்சை காணும்.

நாங்கள், மூன்று நேரம் சாப்பிட்டால்... மூன்று பச்சை வேணும்.tongue.gif

  • கருத்துக்கள உறவுகள்

அட யாருக்கு எண்டு பார்த்தா எல்லாருக்கும் . இதுவும் நல்லாத்தானிருக்கு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றிற்கு மேற்பட்ட பச்சை தேவையானவர்களிடம்

ஒரு பச்சைக்கு ஒரு டொலர் அறவிடலாம்.

ஒவ்வொரு நாளும் எத்தனை பச்சை வீணாகிப் போகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா என்ன சொல்லுறார் என்று ஓடி வந்து பார்த்தால் பச்சை குத்தல் பிரச்சனையா...

இப்படி தலைப்பு போட்டால் தானே எல்லாரும் வாறிங்கள்? :lol: :lol:

தலைப்பைப் பார்த்து.... பாஞ்சு விழுந்து வந்து பார்த்தால்,

ச்சாய்.... இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே ஜீவா. :D

:D :D

இப்படி குண்டக்க மண்டக்கவா போட்டால் தானே எல்லாரும் ஓடிவாறங்க..

வேறை ஏதும் எழுதினால் அபச்சாரம் ஆயிடும் சிறியண்ணை.. :icon_mrgreen:

குண்டனின் தமிழில் எதோ கூறியிருக்கின்றார் ..............அதை யாராவது மொழபெயர்ப்பு செய்வீர்களா ...

அதே தான்.. :unsure:

என்னை குறிவச்சே ஏதோ சொல்லி இருக்கார் பா.. :wub:

என்ரை அவதாரையே போட்டிருக்கிறதாலை ஏதோ மேட்டர் இருக்கு. :icon_idea:

"கூட்டிக்குடுக்க முடியுமா"

இப்படி தலைப்பு போட்டால்த்தான் பார்க்க வருவார்களா?

இந்த அப்பட்டமான பச்சை கலாச்சாரத்தை வளர்க்கத்தான் கூட்டிகொடுக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு மூன்று பச்சை என தற்போது உள்ளது.[/size]

[size=4]அடுத்து, ஒருவர் இருநூறு பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு நான்கு பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4]அடுத்து, ஒருவர் ஐநூறு பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு ஐந்து பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4]அடுத்து, ஒருவர் ஆயிரம் பச்சைகளை பெறும்பொழுது அவருக்கு நாளுக்கு ஆறு பச்சைகள் தரப்படும் எனவும்;[/size]

[size=4]அறிவித்தால் அது ஊக்கம் தருவதாக அமையலாம்.[/size]

வில்லங்கங்களை விலை கொடுத்து வாங்கப்படாது அகூதா.புள்ளிகளுக்கு பதிலாக கருத்துக்களையும் எழுதலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தலைப்பு போட்டால்த்தான் பார்க்க வருவார்களா?

இந்த அப்பட்டமான பச்சை கலாச்சாரத்தை வளர்க்கத்தான் கூட்டிகொடுக்க வேண்டுமா?

மல்லை, இதுக்கெல்லாம்... ரென்சன் ஆவாதீங்க. :D:icon_idea:

மல்லை, இதுக்கெல்லாம்... ரென்சன் ஆவாதீங்க. :D:icon_idea:

அப்படி ஒன்றும் இல்லை. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி தலைப்பு போட்டால்த்தான் பார்க்க வருவார்களா?

இந்த அப்பட்டமான பச்சை கலாச்சாரத்தை வளர்க்கத்தான் கூட்டிகொடுக்க வேண்டுமா?

மல்லையண்ணா,

[size=4]

NO TENSION NO BP....BE HAPPY

[/size][size=4]

[/size][size=4]

[/size][size=4]

[/size][size=4]

:lol:

[/size] :D[size=4]

:lol:

[/size]

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

would you be kind enough to enlighten me as to what is this "pachchai" you speak of ? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Would you be kind enough to type in tamil please.......தோடா பாப்பா நம்ம கிட்டேயே இங்கிலீஷ் பேசிங் :D

Would you be kind enough to type in tamil please.......தோடா பாப்பா நம்ம கிட்டேயே இங்கிலீஷ் பேசிங் :D

அது பாப்பால்ல. Male.

பெயரைப் பார்த்திட்டு உடனடியா நாக்கத் தொங்கப்போடறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

அது பாப்பால்ல. Male.

பெயரைப் பார்த்திட்டு உடனடியா நாக்கத் தொங்கப்போடறது. :D

:D :D

சரி சரி விடுங்க பாஸ் ஆ next ஆ Next

அது பாப்பால்ல. Male.

பெயரைப் பார்த்திட்டு உடனடியா நாக்கத் தொங்கப்போடறது. :D

சுண்டல் ஓவராய் வழியக்கூடாது சொல்லிப்புட்டன் .......... :D :D

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.