Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமையெனும் பூங்காற்று - ஒரு இசை அலசல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை இந்தப் பாட்டை கீ போட்டில் வாசிக்க அதற்கான கோட்ஸ் எங்காவது கிடைக்குமா? தமிழ்ப் பாடசாலை நிகழ்வு ஒன்றிற்கு வேண்டும்.

அதைத்தான் கொடுத்திருக்கிறேன் நாரதர்..

கிட்டாரில் வாசிப்பதையேதான் கீபோர்டிலும் வாசிப்பார்கள்..! பல்லவி, சரணம் மற்றும் இரண்டாவது இடையீட்டு இசைக்கான கோர்ட்ஸ் கொடுத்திருக்கிறேன்.. வேறு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள்..!

இசை நிகழ்ச்சியில் பாடகர் அரை அல்லது ஒரு கட்டை சுருதி ஏற்றியோ அல்லது இறக்கியோ பாட விரும்பினாராகில், அதெற்கேற்ப கொடுக்கப்பட்ட கோர்ட்சை சார்பியலுடன் கூட்டியோ குறைக்கவோ வேண்டும்.. இசைக்குழுவில் உள்ளவர்கள் அறிவார்கள்..!!

உங்களுக்காவது இந்தத் திரி உதவினால் மட்டற்ற மகிழ்ச்சி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாட்டை, எட்டுக்கட்டை தூரத்துக்கு கேட்க... பாடவேண்டுமென்றால், என்ன மாதிரியான பயிற்சி எடுக்க வேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாட்டை, எட்டுக்கட்டை தூரத்துக்கு கேட்க... பாடவேண்டுமென்றால், என்ன மாதிரியான பயிற்சி எடுக்க வேண்டும். :D

கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.. :D ஜேர்மனியில் குளம் இருக்கா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.. :D ஜேர்மனியில் குளம் இருக்கா? :lol:

ஜேர்மனியில் குளம் இருக்கு, ஆனால் கோடைகாலத்திலேயே.... 10 பாகை அளவு குளிர் நீர்.

அத்துடன், அந்தக் குளங்களில் முதலை இருக்கும் என்று நினைக்கின்றேன் :D:lol: .croc-125.gif

  • கருத்துக்கள உறவுகள்

Pallavi

iLamaiyenum pooooongaatru paadiyadhu oar paattu

cc d d#g d#~g~d# d# g d# g a#a# a~~f fgf f~d#

Cm D# F

oru pozhudhu oar aaaasai sugam sugam adhilae orae sugam

d#g g a# Ca# a~~f fgf f~d# g g~d# f f~d d#d c cc c c

D# F D# G Cm

orae veeNai orae raaagam

gg g~D#D DCb b~~DC

Cm G Cm

Charanam 1

thannai marandhu maNNil vizhundhu iLamai malarinnnnn meedhu

C b C b C C C b C b C C Cb C b C CDCD~~g gg#gfd#

Cm G

kaNNai izhandhaaaaaa vaNduuu

g f#g f#g ga#aa#~g# g#a#g#g

D#

dhaega sugaththil gavanam kaattu vazhiyil payaNam

g b C D C~~D D D D g b C D# C~D# D#D#D#

G Cm

gangai nadhikkuuu.uuuuuu maNNil aNaiyaaaaa.aaaaaaaa

C D D#C a#g# gg#~gf f~aa aa# CDCDa# g#Ca#g#g

G# F A# Cm

------------------------------------------------------------------------------------------------------

Pallavi

iLamaiyenum pooongaatru paadiyadhu oar paattu

ss r g p g~p~gg p g p n n d2~m mpm m~g

Cm D# F

oru pozhudhu oar aaaasai sugam sugam adhilae orae sugam

gp p n Sn d2~m mpm m~g p p~g m m~r gr s ss s s

D# F D# G Cm

orae veeNai orae raaagam

pp p~GR RSn3 n3~RS

Cm G Cm

Charanam 1

thannai marandhu maNNil vizhundhu iLamai malarinnnnn meedhu

S n3S n3S S S n3S n3S S Sn3S n3S SRSR~~p pdpmg

Cm G

kaNNai izhandhaaaaaa vaNdu

p m2p m2p pnd2n~~d dndp

D#

dhaega sugaththil gavanam kaattu vazhiyil payaNam

p n3 S R S~~R R R R p n3 S G S~G G G G

G Cm

gangai nadhikku.uuuuu maNNil aNaiyaaaa.aaaaa

S R G S nd pd~pm m~d2d2 d2n SRSRn dSndp

G# F A# Cm

நன்றாக இருக்கிறது.

முப்பது வருடத்திற்கு முந்திய பாடல என்றாலும், என்றும் இளமையான பாடல். சூழ்நிலைக்கேற்ப, கவியரசரின் வரிகளும் அற்புதமாய் இருக்கும். காட்சிப்படுத்திய விதத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

இப்படியான நல்ல பாடல்களின் 'இசை அலசல்கள்' த் தொடருங்கள் டங்குவார் ( :D).

'உறவெனும் புதிய வானில்' மாதிரி, இன்னும் ஆழமாக கதை, காட்சி, உணர்வுகளோடு இசையை பிரித்து மேய்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்தகாலங்களில் பல உன்னதமான கருத்துக்களையும், ஆக்கங்களையும் உள்ளடக்கிய யாழ் இணையம, தற்போது காமாசோமா இடுகைகளை இட்டு நிரப்பும் ஒரு இணையத்தளமாக மாற்றமடைந்துள்ளதுக்கு இவ்விடுகையும் ஒரு சாட்சி. இப்படியான இடுகைகள் தேவையில்லை என்பதை நான் கருதவில்லை, ஆனால் எல்லா இடுகைகளும் இப்படியே இருந்திடல்வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்களுக்காகவே......

வணக்கம் எழுஞாயிறு!உங்கள் கருத்தில் நியாயமிருக்கின்றது.உங்கள் கருத்துக்களை விரும்பிப்படிப்பவர்களில் நானுமொருவன்.நெடுக்காலபோவான் ஆரம்பித்த இந்த திரியில் உங்கள் ஆதங்கத்தை காணவில்லை?

http://www.yarl.com/...pic=105129&st=0

உங்கள் எண்ணங்களை இங்கேயும் சொல்லுங்கள்.சரிபிழையை எல்லோரும் சொல்ல வேண்டும்.ஏனெனில் யாழ்களம் உலகத்தமிழர்களின் கூட்டுக்குடும்பம்.

தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் சுரக்கோர்வை C# (C-Sharp என்று வாசிக்கவும்) மைனர் அமைப்பில் பின்வருமாறு அமைகிறது..

C# D# E F# G# A B

ஆனால் வழக்கம்போல் பாடலுக்குள் வேறு சுரங்களையும் புகுத்தி இசைஜாலம் செய்கிறார் இசையமைப்பாளர். :rolleyes:

பாடல் கில்மா பாடல் என்பதால் ஒரு ரொமான்டிக் சூழ்நிலைக்காக உற்சாகமான மேஜரில் இல்லாமல் மைனரில் அமையப்பெற்றிருக்கிறது. :rolleyes:

பாடலின் பல்லவியும் அதன் பின்னணி கிட்டார் இசையும்.

[size=4]இளமையெனும் பூங்காற்று [/size]

------------- C# m-------------------- --E--

[size=4]பாடியது ஓர் பாட்டு [/size]

[size=4]---E------- ------F#------ --E--[/size]

[size=4]ஒரு பொழுது ஓர் ஆசை [/size]

[size=4]---E------- ------F#------ --E--[/size]

[size=4]சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் [/size]

[size=4]-----E-------- ----B------ -------C# m---[/size]

[size=4]ஒரே வீணை[/size]

[size=4]----C# m--- --B----[/size]

[size=4]ஒரே ராகம்... [/size]

----B----- C# m--

பேஸ் இசையுடன் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்ட பின்னணி இசை இது.. பாடலின் வெற்ரிக்கு மிகப்பெரிய பலமும் இதுவே.. :rolleyes:

(தொடரும்..)

எப்பா சாமி அடிச்ச சரக்கு எல்லாம் குப்பென்று போயே போச்சு.. இதற்கு நஸ்ட ஈடாக இன்னொரு கட்டிங்க் வாங்கி தருமாறு தோழர் இசைகலைஞ்சன் அவர்களை மன்றாடி கேட்டு கொள்ளுகிறேன்

போகட்டும்... விட்யத்திருக்கு வருவம்

ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் திரளும் இளையராஜா ரசிகர்கள்!

14-ilayaraja3-300.jpg

உலகெங்கும் கோடிக்கணக்கான உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி கூடவுள்ளனர். இது இளையராஜாவின் யாஹூ குரூப் உறுப்பினர்களின் 25வது கூட்டமாகும். இதற்கான ஏற்பாடுகளை, குரூப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமனும் அவரது சகாக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு நிகராக, ஏன் அதை விட ஒரு படி மேலான, உயர்வான, நிறைவான, அழகான ரசிகர்களைக் கொண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. உண்மையில் இவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் இவர்தான் ஹீரோவாக திகழ்ந்திருப்பார். கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் இசையைக் கொடுக்கும் ஒரு சில இசை ஹீரோக்களில் ராஜாவுக்கு முதலிடம் உண்டு.

கடந்த தலைமுறையினரை மட்டுமல்லாமல் இப்போதைய தலைமுறையினரையும் கூட வியக்க வைத்த, லயிக்க வைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. அவரது தென்றல் இசைக்கு அடிமையானவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்த யாஹூ ராஜா குரூப

இளையராஜாவின் ரசிகர்களுக்கான இணையதள ரசிக மேடை இது. இதை கோவையைச் சேர்ந்த பிரபல டாக்டரும், ராஜாவின் முன்னணி ரசிகர்களில் ஒருவருமான டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு மே 17ம் தேதி உருவாக்கினார். வெறுமனே ராஜாவின் இசையை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், ராஜாவின் இசை குறித்து கிட்டத்தட்ட ஒரு ஆய்வையே இந்த குரூப் மேற்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமானது. தமிழ் இசையமைப்பாளர் ஒருவருக்கு இந்த அளவுக்கு உயர்ந்த தரத்திலான ஒரு ரசிகர் குழாம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

எந்தவித சர்ச்சையும் இல்லாமல் முழுக்க முழுக்க ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே அலசும் அருமையான குரூப்பாக இந்த யாஹூ இளையராஜா ரசிகர் குழு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இந்தக் குழு படிப்படியாக விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் 4400 உறுப்பினர்களுடன் அட்டகாசமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது - ராஜாவின் இசையைப் போல கம்பீரமாக.

இந்த குழுவினர் சுய கட்டுப்பாட்டைக் காப்பதில் மிக நேர்த்தியாக செயல்படுகிறார்கள். இந்த குழுவின் விவாதங்களில் ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே விவாதிக்கிறார்கள். ராஜாவைத் தாண்டி யாரைப் பற்றியும் இவர்கள் விமர்சிப்பதில்லை, ஒப்பிடுவதில்லை, பேசுவதில்லை.

டாக்டர் விஜய் வெங்கட்ராமனுடன் இணைந்து முப்பெரும் தூண்கள் போல பி.எஸ்.ராம்ஜி, வி.ஸ்ரீதர், எம்.ஸ்ரீவித்யா ஆகியோரும் இந்த குழுவை வழிநடத்திச் செல்கிறார்கள். இவர்கள் தவிர மேலும் பலரும் இந்தக் குழுவை சிறப்பாக கொண்டு செல்ல உதவி வருகிறார்கள்.

இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் 'திருவாசகம் பை இளையராஜா', 'தி மியூசிக் மெஸையா' ஆகிய படைப்புகளில் இந்த ரசிகர் குழுவுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.

ராஜாவின் யாஹூ குரூப்பை யாஹூ இந்தியா நிறுவனம் முறையாக அங்கீகரித்துள்ளது இந்த குரூப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும். மேலும் 2008ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மும்பையில் நடந்த 3வது யாஹூ குரூப் மாடரேட்டர்கள் சங்கத்தின் மாநாட்டுக்கும் இளையராஜா யாஹூ குரூப் அழைக்கப்பட்டிருந்தது. குரூப் சார்பில் உறுப்பனர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டில் சில நாட்கள் ஒன்றாக சந்தித்து ஆரோக்கியமான விவாதங்களை எடுத்து வைக்கிறார்கள். 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2005 முதல் 2010 வரை சென்னையில் உள்ள மாபோய் அகாடமியில் தொடர்ந்து இவர்களின் கூட்டங்கள் நடந்து வந்தன.

இளையராஜாவின் இசைப் படைப்புகள் குறித்து விவாதங்கள் இந்த கூட்டத்தில் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இளையராஜாவின் இசையில் பொதிந்து கிடக்கும் பல்வேறு சிறப்பம்சங்களையும் விவாதிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆர்கெஸ்டிரா மூலம் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களையும் ஒலிக்கச் செய்து இசை விருந்தும் படைக்கிறார்கள். உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக இதில் பங்கெடுத்து பாடுகிறார்கள்.

வெறுமனே கூடி விவாதித்துக் கலையாமல் ஆய்வுத் தாள்களையும் சமர்ப்பிப்பது இந்த குரூப்பின் முக்கிய அம்சமாகும்.

கடந்த 2009ம் ஆண்டு மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவையில் ராஜா குரூப்பின் 10வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி இக்குழுவின் 25வது கூட்டம் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

கூட்டம் நடைபெறும் முகவரி

கிளினிமைன்ட்ஸ்

எண் 9, தாமோதரன் தெரு, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம்

சென்னை -10

மேல் விவரங்களுக்கு 9600055773 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு அறியலாம்.

http://tamil.oneindia.in/movies/news/2012/08/ilaiyaraaja-yahoo-group-meet-chennai-aug-19-159615.html

டிஸ்கி:

தோழர் இசைகலைஞ்சனே வருக வருக..

தங்கள் இசை அமுதை தருக தருக

என தோழரின் வருகையை அனைத்து தமிழக உறவுகளும் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள். :) :)

பாடலில் சகட்டுமேனிக்கு F# மேஜரை உபயோகித்திருக்கிறார்..

(தொடரும்.)

18வயசுகு மேல என்டால் என்னவும் செய்யல்லமபா

நன்றி இசை அண்ணா. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நேரம் கிடைக்கும் போது நானும் இந்த சுரங்களை மீட்டிப்பாக்கின்றேன்.

தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

18வயசுகு மேல என்டால் என்னவும் செய்யல்லமபா

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் இசை அற்புதம்

சங்கேதச் சொற்கள் விளங்கவில்லை. :)

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி அடிச்ச சரக்கு எல்லாம் குப்பென்று போயே போச்சு.. இதற்கு நஸ்ட ஈடாக இன்னொரு கட்டிங்க் வாங்கி தருமாறு தோழர் இசைகலைஞ்சன் அவர்களை மன்றாடி கேட்டு கொள்ளுகிறேன்

போகட்டும்... விட்யத்திருக்கு வருவம்

ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் திரளும் இளையராஜா ரசிகர்கள்!

தோழர்.. இந்தக் குழுமத்தில் நான் ஏற்கனவே ஒரு உறுப்பினர்தான்.. :D தமிழ்நாட்டுக்கு எப்பிடி வாறதாம்.. அதான் வீசா தரமாட்டெண்டுறாங்களே.. :blink:

18வயசுகு மேல என்டால் என்னவும் செய்யல்லமபா

குண்டா.. இது எனக்குத் தேவைதான்.. :lol:

நன்றி இசை அண்ணா. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நேரம் கிடைக்கும் போது நானும் இந்த சுரங்களை மீட்டிப்பாக்கின்றேன்.

தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

தமிழினி.. நீங்கள் என்ன கருவி மீட்டுவீர்கள்? :)

பாடலின் இசை அற்புதம்

சங்கேதச் சொற்கள் விளங்கவில்லை. :)

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை :lol:

இருங்கோ.. பொதுவில் இசையைப் பற்றி ஒரு திரி எழுதலாம் எண்டு இருக்கிறன்.. எனக்குத் தெரிந்ததை.. :unsure: அதுக்குப் பிறகு இப்பிடியெல்லாம் கருத்தெழுதப்படாது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா கனடா ல plane இருந்து இலங்கைக்கு போயிட்டு அப்பிடியே போட்ல இந்தியா போயிட்டு மறுபடியும் இலங்கைக்கு வந்து அப்பிடியே planela கனடா போலாம் no visa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.