Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் மாதிரி ஆகாவிட்டால் சரி தான். :lol:

கல்யாணம் கட்டும் போது அப்படியிருந்து, கட்டின பின்னால் மாறினால் என்ன செய்வீங்க? :lol:

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

  • Replies 143
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

amazon இல ஒரு பொருள் வாங்கினாக் கூட.. திருப்பி அனுப்பலாம்.. பிடிக்கல்லைன்னா. ஆனால்.. இதில மட்டும் நம்ம சனம்.. கட்டிக்கிட்டே கிடன்னு சொல்லுறது அபந்தம்..! சுண்டு சொல்லுறது போல.. பிடிக்கல்லைன்னா.. பக் பண்ணிட வேண்டியது தான். அவங்களா நம்மள பக் பண்ணி அனுப்பினாலும் சந்தோசம். பக்கிங் செலவு மிச்சம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:wub::(

Edited by ஜீவா

  • தொடங்கியவர்

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

சுண்டி இந்தக்கட்டத்துக்கு நித்திரை.. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தங்கச்சி யாரா இருந்தாலும் மாபிளையோட choice.....பிடிச்சிருந்தா வாழலாம் பிடிக்காட்டி விட்டுட்டு போலாம் மனுஷாள் வாழ போறதே கொஞ்ச காலம் ஏன் கஷ்டப்பட்டு வாழனும்? யாரா இருந்தாலும் நம்ம.policy take it easy policy தான்

:D

யாரா இருந்தாலும் அழுது அழுது அலுத்து வாழுறது எனக்கு பிடிக்காது...

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது:D :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்காத மனைவியை pack பண்ணி அனுப்ப வேணுமெண்டால் நீங்கள் கட் பண்ண வேண்டி வரும்.. :D அதாவது மதம் மாற வேணும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

அங்கே இல்லாண்மை தொக்கி நிற்கின்றது. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

[size=5]ஓமோம், நாங்களும் இருந்து பார்க்கத் தானே போகின்றோம் !![/size]

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

எங்களுக்கு இல்லாமை என்ற சந்தோசம்.. சுதந்திரம்.. தவிர.. உங்களைப் போல.. இருந்தும் இல்லாமை என்ற அவஸ்தை அடிமைத்தனம்.. இல்லையே புத்து..! :lol::icon_idea:

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

நாங்க எங்க சொன்னம்.. மூஞ்சிப் புத்தகம் போகாதேங்க.. கடலை போடாதேங்கன்னு. நாங்க சொன்னாலும் அவை செய்யாமல் விடவா போகினம். என்ன யாழ்கவி அக்கா.. நீங்க இன்னும் ஒங்க காலம் போலவே பொண்ணுங்களப் பார்க்கிறீங்க. அவங்க பனையில ஏறி நொங்கு குடிக்கிற அளவுக்கு வளர்ந்திட்டாங்க..! நீங்க எல்லாம் தரையில கிடக்கிற நொங்கை வெட்டித் தந்தா குடிக்கிற ஆக்கள்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

நீங்க சொல்வது உண்மைதான் சுண்டல்.

இதுவும் இருக்கு.

இதுவும் இருந்தால் தான் நன்மை தீமை புரியும்.

காவல்துறை அலுவலகத்தில் காந்தி படமும் கள்ளன் படமும் இருப்பது போல்.

ஆனால் வாழ்க்கை என்பது வேறு.

அது எதிர்கால வாழ்க்கைக்காக சந்ததிக்காக

சகிப்புத்தன்மையோடு விட்டுக்கொடுப்புகளோடு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அரவணைப்பா வாழுவது.

இளம் ரத்தம் இருக்கும்போது அது சிலருக்கு தெரிவதில்லை. ஆட்டம் முடிந்து வயோதிபம் வரும்போது எம்மைச்சுற்றி எதுவுமில்லாமை புரியும்போது எல்லாமே காலம் கடந்திருக்கும்.

குறிப்பு :ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்.

நாங்கள் எவரும் இந்த வயதில் வானத்திலிருந்து குதித்து வரவில்லை. எல்லாம் கண்டே வந்தோம்.

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

பாவம் சுண்டல், உங்கள் வாழ்க்கை இப்பிடி வீணாகப் போகுதே. நீங்களே குழிக்குள் போய் விழப் போகிறேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடலை போட்டால், உங்களோடு பழகுபவர்களும் கடலை போடுபவர்களாகத்தானே இருப்பார்கள்? கடலை போடுபவர்களோடு உண்மையான அன்போடு பழகும் பெண்கள் எப்படித் தொடர்ந்து பழகுவார்கள்? உங்களோடு பழகத் தொடங்கிய பின்னர், நீங்கள் கடலை போடுகிறீர்கள் என்று அறிந்ததும் அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். பிறகெப்படி நீங்கள் உண்மையான அன்போடு பழகும் பெண்களைத் தேட முடியும். பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அவர்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்களே உங்களை ஒதுக்கி விடுவார்கள். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆண்களில் அனேகர் பெண்களை வீட்டுவேலைக்கும் பிள்ளைபெற்றுக்கொள்வதற்கும் பாவிப்பதுதான் சரி என்று சொல்வார்கள். அத்தோடு சோமாலியப் பெண்களை எப்போதும் அதட்டிக் கொண்டிருப்பார்கள்.. இப்படியான மனநிலையில்தான் தமிழர்களில் ஒரு பகுதியினரும் இருக்கின்றனர். அப்படியான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்களைப் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பெண்கள் மணம்முடிக்கும்போது அவர்களுக்குத் தாழ்வுச் சிக்கல் வந்து பிரச்சினைகள் வருவதில் ஆச்சரியமலில்லை.

பி.கு. இரண்டாம் உலகப் போரிற்கு முன்னர் ஐரோப்பியர்களும் பெண்களை அடக்கியாண்டுதான் வந்தனர். தற்போதும் முடிவெடுக்கும் அதிகாரங்களை தகுதியுள்ள பெண்களுக்குக் கொடுக்க பின்னடித்துக்கொண்டுதான் உள்ளனர்!

  • தொடங்கியவர்

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

நீங்கள் எனக்கு நன்றி சொனதுக்காக நான் உங்களுக்கு விருப்பு வாக்கு போடேல :lol: . எங்கை இதுக்கு கும்பாபிசேகம் நடக்கப்போகுதோ எண்டு யோசிச நேரத்தில , குறுக்கால போன திரியை உங்கடை அருமையான கருத்தாலை நேராக்கி கொண்டு வந்து விட்டிருக்கிறியள் . அதுக்குத்தான் உங்களுக்கு பச்சை போட்டனான் :) . அதோட முக்கியமாய் இந்த பதிவுக்கு உங்கட கருத்தை எதிர்பாத்தன் . காசும் காசும் முட்டுப்பட்டு ஒருதற்ரை வாழ்க்கை அழியிறதையும் , புலத்து , தாயகத்து சொந்தங்கள் விடுபடக்கூடாது எண்டு பெடி பெட்டையளின்ரை வருங்காலத்தை நாசமாக்கிற அம்மா அப்பாக்களுக்கு இந்தப்பதிவும் , இதில வந்த கருத்துகளும் ஒரு மாத்தத்தை கொண்டு வருமெண்டால் மிச்சம் சந்தோசப்படுவன் ரதி அக்கை :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

:D :D :D

  • தொடங்கியவர்

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

இப்பிடிப்பட்ட சில்லறையளுக்காக கலியாணப் பேச்சில அம்மா அப்பா சாதகப்பொருத்தம் பாக்கிறதைவிட , இரண்டு பக்கத்தின்ரை மருத்துவ அறிக்கையளை கேட்டால் என்ன :lol::icon_idea: ?? மாப்பிள்ளை எண்டால் வீரியமான உயிரணுக்கள் இருக்கா :lol: ? அவற்றை ஸ்பேர்ம் இன்ரை தகுதி தராதரம் ? ரெண்டு பக்கத்துக்கும் சீறோ பொசிற்றிவ் ( எச் ஐ வி ) தொற்று இருக்கா :lol: ?? எண்டு பலதையும் பத்தையும் மருத்துவ ரீதியா ஆராய்ஞ்சு சிக்கெடுத்து புலத்து தாயகத்து இளைஞர்கள் இளைஞிகள் கலியாணம் செய்தால் இந்த ஆளை ஆள் பொஸ் பண்ணிற அலுவலுகள் அவியாது எண்டு நினைக்கிறன் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போலாம் பொண்ணுங்க மருத்துவ அறிக்கைய காசு கொடுத்ததும் எடுக்கிறாங்க....

இதுக்கு அவங்க அம்மா அப்பாவும் உடந்தை :D

கேட்டா உடன சொல்லுறது 1000 பொய்ய சொல்லி கட்டிகொடுகிறதில தப்பே இல்லியாம்

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.