Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? 23 members have voted

  1. 1. நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது என்ன?

    • தமிழீழம் சாத்தியமில்லாவிட்டாலும் பெயரளவிலாவது ஒரு தமிழீழ அரசாக இன்று போல் என்றும் இருக்க வேண்டும்.
    • புலம் பெயர்ந்த தமிழரின் பொருளாதார வளங்களை பயன்படுத்தி பல சிறிய நாடுகளுக்கு பெருமளவிலாக பொருளாதார உதவிகளை செய்து அவர்களின் ஆதரவை திரட்டி ஐ.நா. சபையில் தமிழீழத்துக்கு அங்கிகாரம் கேட்க வேண்டும்.
    • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க கூடிய சிங்கள அரசியல்வாதிகளை தமிழரின் பணபலத்தின் உதவியுடன் சிறிலங்காவில் ஆட்சி அமைக்க வைத்து அவர்களுடன் ஐரோப்பிய யுனியன் போன்ற ஏற்பாட்டை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
    • எதையும் எதிர்பார்க்கும் அளவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு செயற்திறன் கொண்டதாக இல்லை.
    • இந்த அரசு உண்மையில் தமிழீழத்துக்கு ஆதரவான அரசு அல்ல.
    • மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது இவை எவையும் அல்ல.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

  1. மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது இவை எவையும் அல்ல.

நிபந்தனைகள் இணைக்காமல் போராடத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதே! நாடுகடந்த அரசு தீர்வின் பின் பல சேவைகள் புலம் பெயர் மக்களுக்கு செய்ய முடியும். தற்போதைய தேவைகள் தாயக மக்களுக்காக போராடுவதே அவசியம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு,

தனது குரலை உயர்திப், பேச வேண்டும்,

அடிக் கிணறிலிருந்து கதைப்பதால்... எமது போராட்டக் குரல்கள், வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் , நீங்க ஒரு ஆணியும் புடுங்காமல் இருந்தாலே நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது இவை எவையும் அல்ல

இதற்கே நான் வாக்களித்தேன்.

மற்றவர் செய்யும் விடயங்களில் தலையிடுவதை நிறுத்தி ஐனநாயக அமைப்பு என்ற வகையில் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்வதற்கான செயற்பாடுகளில் இனியாவது இறங்கணும். எல்லோரையும் அரவணைத்துச்செல்லணும்.

... காலா காலமாக எம்மை ஏமாற்றிய எம் அரசியல்வாதிகளின் வரிசையில் இன்று நாகதக!!! .... வேறொன்றுமில்லை! ... மூன்று வருடமாகின்றது ... ஏதாவதை சாதித்ததாக??????????????? .... எம்மில் பிரிவுகளை உருவாக்கி மக்களை கூறு கூறாக்கியதே சாதித்த மிச்சம்!!

... புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு இனியும் ஆயுதக்கனவுகளுடன் செயற்பட முடியாது ... அது எம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி அழிவின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்! ... அதற்கு மேல் கற்பனையில் அரசுகளையும், கற்பனைபனையில் மந்திரி சபைகளையும் ஏற்படுத்தி செயற்திறனற்ற அங்கத்தவர்களையும் கொண்டு பின்னணியில் மர்ம மனிதர்களின் உறுதியான கரங்கள் எதனையும் சாதிக்க முற்படவும் மாட்டாது, எதிர்பார்க்கவும் முடியாது!

...

.... இன்று புலம்பெயர் தேசத்தில் எமக்கு கிடைத்த ஒரே ஒரு ஆயுதம் ... எம்மீது சிங்களம் புரிந்த மனித அவலங்கள்/போர்க்குற்றங்கள்/அவைகளுக்கான ஆதாரங்கள் ... இன்னும் போதிய ஆதாரங்கள் எம்மால் திரட்ட முடியும் ... இவற்றுக்கான ... சரியான திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் ... நீதி கேட்டு சர்வதேசத்தை நோக்கி செயர்படுவோம்! ... இது ஓர் நாள் எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும்!

... புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு இனியும் ஆயுதக்கனவுகளுடன் செயற்பட முடியாது ... அது எம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி அழிவின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்! ...

...

.... இன்று புலம்பெயர் தேசத்தில் எமக்கு கிடைத்த ஒரே ஒரு ஆயுதம் ... எம்மீது சிங்களம் புரிந்த மனித அவலங்கள்/போர்க்குற்றங்கள்/அவைகளுக்கான ஆதாரங்கள் ... இன்னும் போதிய ஆதாரங்கள் எம்மால் திரட்ட முடியும் ... இவற்றுக்கான ... சரியான திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் ... நீதி கேட்டு சர்வதேசத்தை நோக்கி செயர்படுவோம்! ... இது ஓர் நாள் எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும்!

நெல்லையான் எதற்கு வாக்களித்தார்?

முதன்மையாக எதிர்ப்பார்பது.. வருடத்திற்கு ஒரு யாகம் போதாதது, மாதம் ஒரு யாகம் என்றாலும் செய்ய முன்வரவேண்டும்.

எனது தெரிவு:

[size=4]தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க கூடிய சிங்கள அரசியல்வாதிகளை தமிழரின் பணபலத்தின் உதவியுடன் சிறிலங்காவில் ஆட்சி அமைக்க வைத்து அவர்களுடன் ஐரோப்பிய யுனியன் போன்ற ஏற்பாட்டை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்[/size].

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு:

[size=4]தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க கூடிய சிங்கள அரசியல்வாதிகளை தமிழரின் பணபலத்தின் உதவியுடன் சிறிலங்காவில் ஆட்சி அமைக்க வைத்து அவர்களுடன் ஐரோப்பிய யுனியன் போன்ற ஏற்பாட்டை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்[/size].

நானும் இதை யோசித்தேன். ஆனால் நம்பிக்கைகள் தகர்ந்த இன்றையநிலையில் இது சாத்தியமா???

நானும் இதை யோசித்தேன். ஆனால் நம்பிக்கைகள் தகர்ந்த இன்றையநிலையில் இது சாத்தியமா???

[size=4]இன்று சிங்களம் உட்பட முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.[/size]

[size=4]தமிழர்கள் உலகில் எண்பது மில்லியன்கள். பல நாடுகளிலும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களை இணைத்து நாம் ஒரு வித பண அமைப்பை உருவாக்கினால், உலகத்தமிழர் பொருளாதார அமைப்பு, அதன் மூலம் சாத்தியமாகலாம்.[/size]

[size=4]நேற்று யாழில் ஒரு மலேசிய செல்வந்தரை பற்றியும் அவரின் உதவிகள் பற்றியும் இணைக்கப்பட்டு இருந்தது. இப்படி உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அவர்களை இணைப்பதே சவால்.[/size]

75% வீதமும் 11% . விகிதத்தில் தமிழரால் இனிமேல் வரும் எந்த அரசியல் அமைப்பையும் நிரந்தரமாக்க முடியாது. மகிந்தாவை போர்க்குற்றத்தை காட்டி மிரட்டி சிறுபான்மையினர் பாதுகாப்புக்களை தேடினால், அதன் பின் வரவிருக்கும் பண்டாரநாயக்காக்கள் அதை விலக்குவதால்தான் இலங்கைக்கு விடிவுரும் என்றுதான் பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள். எந்த அரசியல் அமைப்பும் 2/3 அல்லது 3/4 ஆல்த்தன்னும் மற்றப்படவேண்டும். இல்லையேல் அது தனது மக்களை அடிமைகளாக்கிவிடும். எனவே இலங்கையில் சிங்களவரையும் தமிழரையும் சேர்த்து ஒரு அரசியல் அமைப்பும் எழுத இயலாது.

அமெரிக்கவே பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தனிநாடுதான் தீர்வென்பதை ஒத்துக்கொள்கிறது.(சிரியா, ஈரான் போனபின்னர் அதை பலஸ்தீனியர்களுக்கு வழங்கும்)

மலேசிய, சிங்கபூர், புலம் பெயர் தமிழ் கம்பனிகள் அரசுக்காதரவான முதலீடுகளைத்தான் விரும்புகின்றன. இந்த பணம் படைத்த முதலாளிகளை நம் பக்கம் திருப்ப முயன்றால் அவர்களால் பலர் வாங்கப்பட்டு நாம் போராடத்தின் திசையை இழந்துவிடுவோம் .

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தனி நாடுகள். சுய நிர்ணய உரிமையுடன் உள்ளவை அமெரிக்க சமஸ்டி(U.S.) மாதிரியும் வரலாம். சுயநிர்ணய அமைப்பிலிருந்து பிரிந்தாலே ஐரோப்பிய நாடுகளின் யூனியன் இணைப்பு தேவைப்படும். அதிலும் பகிடி என்ன என்றால் அமெரிக்காவின் தென் மாநிலங்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்க முயன்றாதால்த்தான் லிங்கனிடம் சம்பல் வாங்கவும் நேர்ந்தது

Edited by மல்லையூரான்

நா க தா அ உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் தமது சொந்த பணமாக £2000 செலுத்தி உறுப்பினர் ஆனவர்கள். இன்று குறைந்தது ஒரு 5000 பேராவது UK இல் மாதம் £10 பவுண்ட்ஸ் செலுத்தி அவர்களுக்கு வேண்டிய பண உதவியை நாம் எல்லோரும் வழங்கினால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்க முடியும். அதற்கு முடியாவிடில் கேள்விகள் கேட்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

சொந்தமாக ஒரு அலுவலகத்தையே திறக்கமுடியாது உள்ளது அவர்களது இன்றைய நிலை

இதுவே எனது கருத்து.

(UK ல் உள்ள உறுப்பினர்கள் பற்றியே எழுதியுள்ளேன்).

தேவையற்ற பூச்சியத்தை நீக்கியுள்ளேன்

Edited by Gajen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசிற்கு பணவசதியே முக்கிய பிரச்சனையென நானும் அறிந்தேன்.இன்று தமிழர்கள் குழப்பநிலையில் இருக்கும் போது......இந்த பிரச்சனையையும் வெளிப்படுத்தினால் "சனம் அடிக்கவரும்" என நினைக்கிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நா க தா அ உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் தமது சொந்த பணமாக £2000௦௦௦ செலுத்தி உறுப்பினர் ஆனவர்கள். இன்று குறைந்தது ஒரு 5000௦௦௦ பேராவது UK இல் மாதம் £10௦ பவுண்ட்ஸ் செலுத்தி அவர்களுக்கு வேண்டிய பண உதவியை நாம் எல்லோரும் வழங்கினால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்க முடியும். அதற்கு முடியாவிடில் கேள்விகள் கேட்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

சொந்தமாக ஒரு அலுவலகத்தையே திறக்கமுடியாது உள்ளது அவர்களது இன்றைய நிலை

இதுவே எனது கருத்து.

(UK ல் உள்ள உறுப்பினர்கள் பற்றியே எழுதியுள்ளேன்).

சைபர்களை கொஞ்சம் கவனியுங்கள் கண்டபாட்டுக்கு அள்ளிவிடுறியல் :wub:

Edited by நந்தன்26

நாடுகடந்த தமிழீழ அரசிற்கு பணவசதியே முக்கிய பிரச்சனையென நானும் அறிந்தேன்.இன்று தமிழர்கள் குழப்பநிலையில் இருக்கும் போது......இந்த பிரச்சனையையும் வெளிப்படுத்தினால்[size=5] [/size][size=5] "சனம் அடிக்கவரும்[/size]" என நினைக்கிறார்கள் போலுள்ளது.

மக்களை இணைப்பது அவசியம்.

அது நடைபெறாவிட்டால் தொடர்ந்து பயம் இருக்கும். (பயத்தின் யதார்த்தம் மக்களுக்கும் நா.க.அ இடையில் போராட்ட கருத்துக்களில் இடைவெளி இன்னமும் இருக்கின்றதென்பதாகும். அதை நீக்க நா.க.அ முயலவேண்டும்)

தட்டுப்பாடு எல்லொருக்கும் இருக்கும். பணம் இல்லாமல் மக்கள் வெளிநாடுகளில் இல்லை. எதோ ஒரு சின்னத்தொகை தன்னும் மனம் உவந்து கொடுக்க வைக்க வேண்டும். அது அவர்களின் தீர்வுக்கான போராட்டத்திற்கு கொடுக்கும் ஆதரவு. நா.க.அரசின் $1 திட்டம் கூட மக்களைச் சென்றடையவில்லை.

(நெல்லையான் நல்ல புளிச்ச பணக்காரன் என்று கேள்வி :lol: . நா.க.அ மக்களை இணைத்து போராட்டங்களை செய்தால் நிறையப்பணம் கொடுப்பார் :) .)

Edited by மல்லையூரான்

... காலா காலமாக எம்மை ஏமாற்றிய எம் அரசியல்வாதிகளின் வரிசையில் இன்று நாகதக!!! .... வேறொன்றுமில்லை! ... மூன்று வருடமாகின்றது ... ஏதாவதை சாதித்ததாக??????????????? .... எம்மில் பிரிவுகளை உருவாக்கி மக்களை கூறு கூறாக்கியதே சாதித்த மிச்சம்!!

... புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு இனியும் ஆயுதக்கனவுகளுடன் செயற்பட முடியாது ... அது எம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி அழிவின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்! ... அதற்கு மேல் கற்பனையில் அரசுகளையும், கற்பனைபனையில் மந்திரி சபைகளையும் ஏற்படுத்தி செயற்திறனற்ற அங்கத்தவர்களையும் கொண்டு பின்னணியில் மர்ம மனிதர்களின் உறுதியான கரங்கள், எதனையும் சாதிக்க முற்படவும் மாட்டாது, எதிர்பார்க்கவும் முடியாது!

...

.... இன்று புலம்பெயர் தேசத்தில் எமக்கு கிடைத்த ஒரே ஒரு ஆயுதம் ... எம்மீது சிங்களம் புரிந்த மனித அவலங்கள்/போர்க்குற்றங்கள்/அவைகளுக்கான ஆதாரங்கள் ... இன்னும் போதிய ஆதாரங்கள் எம்மால் திரட்ட முடியும் ... இவற்றுக்கான ... சரியான திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் ... நீதி கேட்டு சர்வதேசத்தை நோக்கி செயர்படுவோம்! ... இது ஓர் நாள் எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும்!

நெல்லையனின் கருத்தே எனதும்.

சைபர்களை கொஞ்சம் கவனியுங்கள் கண்டபாட்டுக்கு அள்ளிவிடுறியல் :wub:

ஐயோ சத்தியமாய் பெரிய பூச்சியம் மட்டுமே நான் இட்டது. சின்ன பூச்சியத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வீட்டிலுள்ள PC ல் வாசிக்கும்போது சரியாக உள்ளது. iPad ல் பார்க்கும்போது பூச்சியம் அதிகமாக தெரிகிறது.

யாராவது விளக்குவீர்களா??

Edited by Gajen

[size=4]இன்று சிங்களம் உட்பட முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.[/size]

[size=4]தமிழர்கள் உலகில் எண்பது மில்லியன்கள். பல நாடுகளிலும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களை இணைத்து நாம் ஒரு வித பண அமைப்பை உருவாக்கினால், உலகத்தமிழர் பொருளாதார அமைப்பு, அதன் மூலம் சாத்தியமாகலாம்.[/size]

[size=4]நேற்று யாழில் ஒரு மலேசிய செல்வந்தரை பற்றியும் அவரின் உதவிகள் பற்றியும் இணைக்கப்பட்டு இருந்தது. இப்படி உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அவர்களை இணைப்பதே சவால். [/size]

[size=4]இந்தியாவில் முதலீடு : 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 1,140 கோடி டாலரை (62,700 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், நிகர அளவில், 102 கோடி டாலரை (5,610 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://tamil.yahoo.com/அன்ன-ய-ந-ந-ற-220700869.html[/size]

[size=4]சிங்களத்தில் முதலீடு: [size=5]Sri Lanka has introduced new land policy to attract foreign investment for tourism, a minister said on Wednesday. [/size][/size]

[size=4] [/size]

[size=4][size=5]Lakshman Yapa Abeywardena, deputy minister for Economic Development, said the Cabinet has given nod to lease out state lands for hotel projects for foreign investors under 99 years lease agreement.[/size][/size]

[size=4] [/size]

[size=4]http://in.news.yahoo.com/sri-lanka-introduces-land-policy-promote-tourism-100353188.html[/size]

[size=4] [/size]

[size=4][size=5]"The lands will be leased out on the prices valued by Government Chief Valuer," Abeygwardena said.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் செயற்பாட்டுத்திறன் குறைவாக உள்ளது.

ஜூட்,

ஏன் இந்த மக்கள் கருத்துக்கணிப்பை இங்கு நடத்துகிறீர்கள்??? நீங்கள்தான் சிலகாலங்களாக நாகதஅ ஆனது வெட்டி வீழ்த்தப்போகிறது போன்று கருத்தெழுதினீர்கள், என்ன நடந்தது??

இல்லை ... அடுத்த மாவீரர்தினம் வரப்போகிறது ... நாகதஅ ஆனது மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தியபின் மீண்டும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புலிகளின் தலைமைச் செயலகத்துடன் கட்டிப்பிடித்துக் கொண்டு மாவீரர்தினம்-2012 ஐ நடத்த நாடி பிடித்துப் பார்க்கிறதா??????????? ... போனவருடம் (மாவீரர்நாள்-2011) நாறிய நாற்றம் மட்டும் வேணாம் என்று அகதிகள் விடயங்கள் கவணிக்கும் அமெரிக்க அப்புக்காத்துக்கு யாராவது சொல்லி விடுங்கள் ... தயவுசெய்து!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்களிப்பு, ஈழத்தவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டபடியால், நாங்கள் வாக்களிப்பில் கலந்து'கொல்ல' இயலாதென்பதை தெரிவித்துக் 'கொல்'கிறேன். :rolleyes:

நாடு கடந்த அரசின் செயற்பாட்டுத்திறன் குறைவாக உள்ளது.

ஜெனநாயக அமைப்பின் பலம் பிரதானமாக மக்களின் ஆதரவில் தங்கியுள்ளது. எல்லோரும் இணைய வேண்டும். எல்லோரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அமைப்பு பலமானதாக இருக்கும். தமிழில் தட்டச்சு பழகி யாழில் கருத்தெழுததக்க படித்தவர்களிடையே பலர் பார்வையாளைர்காளாக மட்டும்தான் இருக்க விரும்புகிறார்கள்.

வாத்தியார் ஏன் தனது அபிப்பிராயத்தை நா.க.அரசின் தலைவர்கள் வரை எடுத்து செல்லக்கூடாது? ஒரு வழி - கிட்ட உள்ள இடத்தில் கூட்டம் ஒன்று நடக்கும் போது அங்கு சென்று "நாடு கடந்த அரசின் செயற்பாட்டுத்திறன் குறைவாக உள்ளது. அது ஏன் என்று கேட்டால் எப்படி?" அவர்கள் எதாவது பதில் (ஏமாற்றோ அல்லது உண்மையோ) கட்டாயம் தந்துதான் ஆகவேண்டும்.

இந்த வாக்களிப்பு, ஈழத்தவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டபடியால், நாங்கள் வாக்களிப்பில் கலந்து'கொல்ல' இயலாதென்பதை தெரிவித்துக் 'கொல்'கிறேன். :rolleyes:

தாங்க முடியல .... ஈழத்தமிழர்களின் எதிர்காலம் நாகதஅ!!!!!!!!!!! ... நாகதஅ தன்னையே கொண்டிழுக்க முடியாமல் தள்ளாட, அதுக்குள் ஈழத்தமிழர்களின் எதிர்காலமுமோ?????? ........ வைரவருக்கு நாய் போலத்தான் முடியும்!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.