Jump to content

Recommended Posts

Posted

வீர வணக்கங்கள்!
 

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

08.03- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை அமுதன்

அற்புதராசா பன்னீர்செல்வன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.03.2002

 
 

2ம் லெப்டினன்ட் மதன்

பழனியாண்டி யோகராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.03.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை சிவாகரன்

கதிரவேல் சிவாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.03.2000

 
 

வீரவேங்கை நிலவரசன்

போல்ராஜதுரை றொபின்பெக்கின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.2000

 
 

லெப்டினன்ட் தமிழ்நம்பி

நல்லநாதன் புவனேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.2000

 
 

2ம் லெப்டினன்ட் நிசாந்தி

செல்வராசா தயாளினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.03.1999

 
 

வீரவேங்கை உலகவாணி

இரட்ணசபாபதி யசோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1999

 
 

கப்டன் கோவிந்தன்

குமாரவேல் ஜெகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1998

 
 

கப்டன் கடலரசன்

யோகாநந்தகுமார் டியூலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1998

 
 

வீரவேங்கை இராமதேவன் (யேசு)

ஐம்பெருமாள் ஜெயகரன்

அம்பாறை

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை நாகதேவன்

முனியாண்டி காசிப்பிள்ளை

அம்பாறை

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை மதியாபரன்

கந்தசாமி விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை நிலாகரன்

சாமித்தம்பி கிருஸ்ணகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை ஆதங்கன்

வினாசித்தம்பி கமலநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை திருச்செல்வம்

குருநாதபிள்ளை பாக்கியராசா

அம்பாறை

வீரச்சாவு: 08.03.1997

 
 

வீரவேங்கை புஸ்பதன்

தெய்வநாயகம் பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் ரமேஸ் (பக்தன்)

முதலி இராசேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1995

 
 

2ம் லெப்டினன்ட் சுந்தரயேஸ்வரன் (முரளி)

இராசதுரை மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1994

 
 

வீரவேங்கை எழிற்செல்வன் (உமாகாந்)

கோபாலப்பிள்ளை கனகசிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 08.03.1994

 
 

வீரவேங்கை வாணன்

பொன்னுச்சாமி ஈஸ்வரநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.03.1993

 

 

லெப்டினன்ட் வாணன் (றெஜி)

கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி

மன்னார்

வீரச்சாவு: 08.03.1993

 
 

லெப்டினன்ட் வீரா

தம்பிமுத்து தர்மசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1991

 
 

வீரவேங்கை றிஸ்வான்

சுந்தரம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.03.1990

 
 

கடற்புலி கப்டன் நெல்சன்

இரத்தினம் ஜெயபாலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1990

 
 

வீரவேங்கை ஆனந்த்

அருச்சுனன் ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.03.1990

 
 

வீரவேங்கை ஸ்ராலின்

விருத்தாசலம் சிவசங்கர்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.03.1987

 
 

வீரவேங்கை கண்ணன்

கந்தையா பாபு

இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.03.1987

 
 

லெப்டினன்ட் உத்தமன்

பூதப்பிள்ளை லவக்குமார்

ஏழாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.03.1987

 
207.jpg

வீரவேங்கை கஜன்

இரத்தினசபாபதி கணேசகுமார்

வளலாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.03.1986

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

10.03- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.

 

கடற்கரும்புலி மேஜர் சாருமதி

செல்வநாயகம் உமாபதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் தணிகைமாறன்

துரைசிங்கம் கிருபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

லெப்.கேணல் சுடர்ணன்

முருகானந்தம் சர்வானந்தம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் மேகன்

இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் ஜீவகரன்

அமுதன் செல்வரட்ணம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.03.2003

 
 

 

கப்பல் பணியாளர் இளம்பருதி

கிருஸ்ணன் ஜெயந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

லெப்.கேணல் எழில்கண்ணன்

அருள்சீலன் துருசிலாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் தூயவன்

பிரான்சஸ் சந்திரா சர்வானந்த்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.03.2003

 
 

கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் (ரஞ்சன்)

வேலாயுதப்பிள்ளை ஜெயரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

லெப்.கேணல் அம்பிகைப்பாலன்

தவராசா புலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் இரும்பொறை

பேராயிரம் கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

கப்பல் பணியாளர் நவநீதன் (சிந்து)

செல்வரட்ணம் ஜெகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

மேஜர் கந்தன்

தேவராசா வசீகரன் (வசி)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2003

 
 

வீரவேங்கை புவியரசி

கந்தவனம் சிவறஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.2001

 
 

கப்டன் அறிவு (அறிவன்)

பொன்னம்பலம் செல்வகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 10.03.2000

 
 

லெப்டினன்ட் ஜெகபரன்

தவராஜா எழில்வேந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.03.2000

 
 

கடற்கரும்புலி மேஜர் நவநீதன் (இசையாளன்)

மரியநாயகம் ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.1999

 
 

கடற்கரும்புலி கப்டன் தோழன் (திருச்செல்வன்)

சுப்பிரமணியம் ராஜ்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் சாள்ஸ்கிள்ளை

தேவராசா யசோதினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.03.1999

 
 

வீரவேங்கை புவியரசி

ஜெயபால் ஜெயப்பிரியா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.1999

 

 

மேஜர் கருணாகரன்

தங்கவேலாயுதம் கஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.1998

 
 

கப்டன் துரிதராஜ் (ராஜா)

ஸ்.ரீபன் யூட் உதயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் தார்மீகன் (ஜிம்ரோன்)

பாலிப்போடி சந்திரசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.03.1997

 
 

கப்டன் செந்தூர்ச்செல்வன் (கென்றி)

முத்துச்சாமி இரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.03.1997

 
 

லெப்டினன்ட் குயிலேஸ்வரன் (குயிலி)

கந்தசாமி பரமலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.03.1996

 
 

வீரவேங்கை விசராசா (சுவாஜின்)

அன்ரன் மில்ரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.03.1993

 

லெப்டினன்ட் அற்புதன்

பரமசிவம் பரமேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 10.03.1993

 
 

வீரவேங்கை ரமேஸ்

பசுபதி மணிவண்ணன்

வட்டக்கச்சி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 10.03.1989

 
 

வீரவேங்கை மகேஸ்

பாலகிருஸ்ணன் மகேஸ்வரன்

காரைதீவு, அம்பாறை

வீரச்சாவு: 10.03.1988

 
thumb_120224153441-203.jpg

லெப்டினன்ட் ரவிக்குமார்

நாகேஸ் யோகராசா

கல்லடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.03.1986

 
 

வீரவேங்கை அன்ரனி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

கல்லடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.03.1986

 
210.jpg

2ம் லெப்டினன்ட் பெரியதம்பி

சிவலிங்கம் மதியழகன்

சூசைப்பிள்ளையார்குளம், வவுனியா

வீரச்சாவு: 10.03.1986

 
 

வீரவேங்கை கருணை

ஆறுமுகம் பாஸ்கரன்

நெட்டாங்கண்டல், வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.03.1986

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

11.03- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

அரியதாஸ் அலஸ்வினோதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.2002

 
 

மேஜர் குமரன்

வேலுப்பிள்ளை வரதராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.2000

 
 

கடற்கரும்புலி கப்டன் ஆர்வலன் (கோபி) (கடற்சிறுத்தை)

செபஸ்ரியான் அகஸ்ரின்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 11.03.1998

 
 

கடற்கரும்புலி கப்டன் இசையாளன் (கடற்சிறுத்தை)

சுந்தரராஜன் ரவிராஜா

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.03.1998

 
 

கப்டன் கோமளன்

அரசலிங்கம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் காந்தப்பன்

சூசைப்பிள்ளை நிமலகுரு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1998

 
 

வீரவேங்கை ஜசோக்காந் (செல்வராஜ்)

செல்லையா சத்தியகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1997

 
 

வீரவேங்கை கலியுகமாறன்

சபாபதி தேவதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் கமலேஸ்வரன் (கமலேஸ்)

கணபதி விக்கினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1997

 
 

வீரவேங்கை தேவராஜன் (தேவதாஸ்)

வேல்முருகு ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் மறவன்

சின்னத்தம்பி காண்டீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் மரியதாஸ்

பாலச்சந்திரமூர்த்தி கணேசமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.1997

 
 

வீரவேங்கை சுவேந்திரன்

கந்தசாமி துரைசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1994

 
 

கப்டன் சிறிசங்கர்

கார்த்திகேசு ஜெகதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.03.1992

 
 

2ம் லெப்டினன்ட் டேவிற் (சந்திரன்)

மகேந்திரன் சியாமணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.03.1992

 
 

வீரவேங்கை ராகுல் (ராகுல்ராஜ்)

மகாலிங்கம் பகீதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.03.1992

 
 

வீரவேங்கை வர்ணன்

வேலாயுதம் ரதீஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 11.03.1991

 
 

வீரவேங்கை யோகேஸ்

பிரான்சிஸ் மனோகரன்

பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 11.03.1988

 
 

வீரவேங்கை திருமால்

வெள்ளைக்குட்டி துரையன்

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 11.03.1987

 
212.jpg

வீரவேங்கை ஜீவா

கந்தையா கெங்காதரன்

பெரியதம்பளை, செட்டிகுளம், வவுனியா.

வீரச்சாவு: 11.03.1986

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவு நாள் வீரவணக்கங்கள்

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 21வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

வீர வணக்கங்கள்!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
    • காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில் 2008      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.