Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் இலங்கை கால்பந்து அணி திருப்பி அனுப்பப்பட்டது - முதல்வர் அதிரடி!

Featured Replies

இல்லை அகூதா! நாங்கள் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். கலைஞரை நார் நாராக கிழித்து, அடித்து துரத்தி விட்டுத்தான் ஓய்வோம்.

ஐயோ அந்த தமிழர்களின் ஒரே ஒரு தலைவரை ,தமிழர்களின் மாணிக்கத்தை அப்படி எல்லாம்

செய்வது

ரொம்ப தவறுங்கோ...... :(:lol:

Edited by தமிழ்சூரியன்

  • Replies 54
  • Views 3.6k
  • Created
  • Last Reply

இல்லை அகூதா! நாங்கள் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். கலைஞரை நார் நாராக கிழித்து, அடித்து துரத்தி விட்டுத்தான் ஓய்வோம்.

[size=4]அவரின் இருக்கும் வெறுப்பு நியாயமானதே. எமது இந்த நிலைக்கு காரணமானவர்களில் இவர் முக்கியமானவர். [/size]

[size=1]

[size=4]இருந்தாலும் நாம் 'அரசியல் ' செய்யவேண்டிய தேவை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். [/size][/size]

[size=1]

[size=4]இந்த நகர்வுகளுக்கு இடையே டெல்லியின் நிலைப்பாடே முக்கியமானதாகின்றது. [/size][/size]

என்ன சின்னபிள்ளையாக இருக்கிறீங்கள் இது கூட தெரியாதா?

வாழ்நாள் பூர புலிவாந்தி எடுத்து கொன்டிருந்தால் ஈழம் கிடைக்கும்.

இப்பவே கொஞ்சம் கிடைச்ச மாதிரி ஒரு பீலிங்!

புலி வாந்தி என்பதும் தமிழன் விடிவிற்கான ஒரு படிதான் .

எனக்கு வாந்தி வருகுது ............

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் ஜகஜம்.. மணி நள்ளிரவு 1.20 ஆகுது .. உங்களுக்குள்ள சண்டை போடாம சாப்பிட்டு தூங்குங்கப்பா .. :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அரசியலில் இதெல்லாம் ஜகஜம்.. மணி நள்ளிரவு 1.20 ஆகுது .. உங்களுக்குள்ள சண்டை போடாம சாப்பிட்டு தூங்குங்கப்பா .. :icon_idea: :icon_idea:

தோழர் ஞானி ஆகிவிட்டார் ...................நித்தியாவின் சீடர் ஆக சேர்ந்துவிட்டார் போல் :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலி வாந்தி என்பதும் தமிழன் விடிவிற்கான ஒரு படிதான் .

35 வருசமா அதைச் செய்து காட்டின விடிவு போதும். எனியாவது அடங்குங்கள். இல்லாட்டி.. ஒதுங்கி.. குடும்பம் குட்டின்னு கிடவுங்கள்.

உதுகளை அழிக்கன்னு ஒரு வைரஸ் கண்டுபிடிக்கனும். தானும் படாது தள்ளியும் படாதுகள். கடைசில ஒட்டுமொத்த தமிழனையும் அடிமைப்படுத்த எதிரிக்கு காட்டிக்கொடுத்ததைத் தவிர இந்த வாந்திகள் எதனையும் தமிழ் மக்களின் விடிவுக்கு செய்யவில்லை. தமிழ் மக்களின் முடிவுக்கு எதிரிக்கு மிக உதவியுள்ளன. :icon_idea:

35 வருசமா அதைச் செய்து காட்டின விடிவு போதும். எனியாவது அடங்குங்கள். இல்லாட்டி.. ஒதுங்கி.. குடும்பம் குட்டின்னு கிடவுங்கள்.

உதுகளை அழிக்கன்னு ஒரு வைரஸ் கண்டுபிடிக்கனும். தானும் படாது தள்ளியும் படாதுகள். கடைசில ஒட்டுமொத்த தமிழனையும் அடிமைப்படுத்த எதிரிக்கு காட்டிக்கொடுத்ததைத் தவிர இந்த வாந்திகள் எதனையும் தமிழ் மக்களின் விடிவுக்கு செய்யவில்லை. தமிழ் மக்களின் முடிவுக்கு எதிரிக்கு மிக உதவியுள்ளன. :icon_idea:

உண்மை ...........

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தன் குடும்பத்துக்கு மட்டும் தான் மாநில அரசின் அதிகாரத்தை அரசியலைப் பாவிப்பார். ஜெயலலிதா மனசு வைத்தால் அதை மக்களுக்காகவும் பாவிப்பார்..! ஆனால் கருணாநிதிக்கு அப்படி ஒரு மனசே வராது..!

இப்ப ரெசோ தீர்மானம் என்று ஒன்றை சோனியாவுக்கு திருப்திகரமாக எழுதி.. மூனுக்கும் ஐநா சபைக்கும் கொண்டு போறார்.எங்கடையளும் அதற்குள் என்ன இருக்கென்று ஆராயாமல் கிடக்குதுகள். கடைசியில.. போர்க்குற்றவாளி அரசின்.. நல்லிண ஆணைக்குழு அறிக்கை போல ஆப்படிக்கேக்க தான் முழிப்பினம் போல..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

35 வருசமா அதைச் செய்து காட்டின விடிவு போதும். எனியாவது அடங்குங்கள். இல்லாட்டி.. ஒதுங்கி.. குடும்பம் குட்டின்னு கிடவுங்கள்.

உதுகளை அழிக்கன்னு ஒரு வைரஸ் கண்டுபிடிக்கனும். தானும் படாது தள்ளியும் படாதுகள். கடைசில ஒட்டுமொத்த தமிழனையும் அடிமைப்படுத்த எதிரிக்கு காட்டிக்கொடுத்ததைத் தவிர இந்த வாந்திகள் எதனையும் தமிழ் மக்களின் விடிவுக்கு செய்யவில்லை. தமிழ் மக்களின் முடிவுக்கு எதிரிக்கு மிக உதவியுள்ளன. :icon_idea:

உண்மை

உண்மை

உண்மை

தலைவரில் சரியாக கோபம் எனக்கு இந்த விடயத்தில்.............

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அமெரிக்க படைவீரர்கள் நால்வர் மிக தந்திரமான முறையில்.. ஒபாமாவை போட்டுத்தள்ள திட்டம் தீட்டி இருந்தமை வெளியில வந்தது..!

அமெரிக்க மக்களில் ஒரு பகுதியினரின் பேராதரவு பெற்ற ஒபாமாவையே வெறுக்கிறாங்கன்னா.. தானும் சுதந்திரமா வாழாது மற்றவனையும் வாழவிடாது எதிரிக்கு காட்டிக் கொடுத்து அடிமைப்படுத்தி வைக்கும் இந்த கோடரிக்காம்புகளை எவன் தான் விரும்புவான்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலி வாந்தி என்பதும் தமிழன் விடிவிற்கான ஒரு படிதான் .

அப்படி ஒரு விடிவு வந்தால்.........?

உலகத்தில் மாசமாக இருக்கும் பெண்கள்போய் வசிக்க உகந்த இடமாகவும் இருக்கும்.

35 வருசமா அதைச் செய்து காட்டின விடிவு போதும். எனியாவது அடங்குங்கள். இல்லாட்டி.. ஒதுங்கி.. குடும்பம் குட்டின்னு கிடவுங்கள்.

உதுகளை அழிக்கன்னு ஒரு வைரஸ் கண்டுபிடிக்கனும். தானும் படாது தள்ளியும் படாதுகள். கடைசில ஒட்டுமொத்த தமிழனையும் அடிமைப்படுத்த எதிரிக்கு காட்டிக்கொடுத்ததைத் தவிர இந்த வாந்திகள் எதனையும் தமிழ் மக்களின் விடிவுக்கு செய்யவில்லை. தமிழ் மக்களின் முடிவுக்கு எதிரிக்கு மிக உதவியுள்ளன. :icon_idea:

முப்பது வருடமாக யார் போரட்டம் நடாத்தியது மாற்று கருத்தாளர்களா ?

புலிகள் தான் .கடைசியில் முல்லிவாய்காலில் சரணடையவா இவ்வளவு கால போராட்டம் நடாத்தினார்கள் .

கல்யாணமாகாமல் மாசமாக்குகின்ற வித்தையெல்லாம் எமக்கு தெரியாது .

உண்மைதான் அர்யுன் அண்ணா விளையாட்டு வேறை அரசியல் வேறை. தமிழருக்கு உரிமை கொடுக்கணும் என்று இலங்கையில் உள்ள சிங்கள விளையாட்டு வீரர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து போராடும் பொழுது நாம் அவர்களை தமிழ் நாட்டில் தடை பண்ணுவது துரோகம். இதனால் இலங்கையில் 5000 வருசத்திற்கு மேலை தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரராய் வாழ்ந்த வாழ்க்கை தமிழ் இனவாதிகளால் தடை படுகிறது. இதனால நாங்கள் வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றால் ஒரு சிங்கள பெண்ணும் எங்களுக்கு கிட்ட வர மாட்டினம் எங்கள் மகிழ்ச்சி தடை படுகிறது. இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அர்ஜுன் அண்ணா அவர்கள் தொடர்ந்து புலிவாந்தி எடுத்து போராடுவார் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடமாக யார் போரட்டம் நடாத்தியது மாற்று கருத்தாளர்களா ?

புலிகள் தான் .கடைசியில் முல்லிவாய்காலில் சரணடையவா இவ்வளவு கால போராட்டம் நடாத்தினார்கள் .

கல்யாணமாகாமல் மாசமாக்குகின்ற வித்தையெல்லாம் எமக்கு தெரியாது .

புலிகள் காட்டிக்குள் இருந்ததே அதிகம். 35 வருடமா வடக்குக் கிழக்கில் சிங்களவன்.. சிவில் நிர்வாகத்தை நடத்த முடிஞ்சிருக்கன்னா.. 35 வருசமா அவனோட ஒட்டுக்கொண்டுள்ள ஒட்டுக்குழுக்களாகிய உங்களால ஏன் தமிழ் மக்களுக்காகப் போராட முடியல்ல.

35 வருசமா சிங்களவன் வடக்குக் கிழக்கில சிங்கள மயமாக்கத்தை செய்ய முடிஞ்சதென்றால் ஏன் உங்களால் தமிழீழத்தை நிறுவ முடியல்ல..????!

1987 இலும் புலிகளுக்கு முதல் சிங்களவனோட நின்று போராட இந்தியத்திடம் ஒப்புக்கு ஆயுதங்களை ஒப்படை நீங்கள் போராடி வென்று புலிகளுக்கு போராட சந்தர்ப்பம் அளிக்காமல் விட்டிருந்தால் கூட புலிகளால் போராட முடிந்திருக்காதே..!

1987 முதல் 90 வரை புலிகள் இருக்கேல்ல. உங்கட கையில உலகின் 4 வது பெரிய இராணுவம் இருந்தது. அதன் செல்வாக்கு இருந்தது. ஏன் குறைஞ்சது.. ஒரு தேர்தலை நடத்தி.. வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமா இணைக்க முடியல்ல. எல்லாத்தையும் விட்டிட்டு.. ஹிந்திய இராணுவத்தோட கொஞ்சம் ஓட மிச்சம் கொழும்பில போயி பதுங்கிட்டுதுகள்..!

பிள்ளை பிடிக்கிறதிலும்.. குமர் பிள்ளைகளை.. கல்யாணமாகாம மாசமாக்கிறதும் செய்து கொண்டிருந்து போட்டு.. இப்ப அப்படின்னா என்ன.. என்று கேள்வி கேட்டால் போல.. நீங்க விரல் சூப்புற பாப்பக்கள் என்று நம்ம உலகத்தில எவனும் இல்லை. உங்கட திருகுதாளம்.. மனித உரிமை அமைப்புக்கள் வரைக்கும் தெரியும்..!

உங்கட போராட்டம்.. புலிகளுக்கு கணக்குப் பண்ணுறது என்று சொந்த மக்களை அழிக்கிறதிலும் காட்டிக்கொடுக்கிறதிலும்.. சித்திரவதை முகாம்களில் வைத்து வதைக்கிறதிலும் கப்பம்... கொள்கை செய்யுறதிலும் இருந்ததே ஒழிய.. எந்த ஒரு தெளிவானஅரசியல் வேலைத்திட்டதோடும் நீங்க உருவாகவும் இல்ல... இன்று வரை அப்படி ஒன்றை முன் வைத்து மக்கள் முன் வந்து மக்கள் அதனை ஏற்றுக் கொண்டதும் இல்ல.

இப்பவும் புலிகள் உச்சரித்த தமிழ் தேசியமும்.. கூட்டமைப்பும் தான் பதுங்க தேவைப்படுகுது. களத்தில அரசியல் செய்ய தேவையா இருக்குது. ஏன் உங்களால வெட்டிக்கு பிரபாகரனை திட்டிக்கொண்டிருந்த நேரத்திற்கு ஒரு தமிழ் தேசிய அரசியலை அவருக்கு போட்டியா உருவாக்க முடியல்ல. ஏன்னா.. உங்களால முடியாது. ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்குத்தான்.. உங்களின் புலி வாந்தி. அதனால கிடைத்த பலன்.. ஆடத் தெரிந்தவனுக்கும் மேடை இல்லாமல் ஆக்கினது மட்டுமே..!

இப்ப நல்ல சந்தோசமா இருப்பியளே. உங்களைப் போலவே எல்லாருக்கும் ஆடத்தெரியாதுன்னு.. காட்டிட்டமுன்னு..! இதுக்குத்தானே 35 வருடமா கஸ்டப்பட்டனியள்.. காட்டிக்கொடுத்து.,.! எனியாவது உங்களுக்கு ஏற்ற மேடை போட்டு போராடி வென்று காட்டிறது..! ஏன் தமிழ் தேசியதுக்குப் பின்னால் ஒழிஞ்சிருந்து கதிரை பிடிக்க நிற்கிறியள். முட்டாள் கூட்டம். :icon_idea:

Edited by nedukkalapoovan

திருப்பி திருப்பி குமர் பிள்ளைகளை கல்யாணம் ஆக்காமலே மாசமாக்கின்றதிலேயே நிற்கின்றீர்கள்.

எங்களுக்கு முன்னமே தெரிந்ததை நீங்கள் இப்பதான் கேள்விப்பட்டீர்கள் போலிருக்கு ?

"மதுரைக்கு போகாதேடி அங்கு மல்லிகைபூ கண்ணு வைக்கும் ".

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி திருப்பி குமர் பிள்ளைகளை கல்யாணம் ஆக்காமலே மாசமாக்கின்றதிலேயே நிற்கின்றீர்கள்.

எங்களுக்கு முன்னமே தெரிந்ததை நீங்கள் இப்பதான் கேள்விப்பட்டீர்கள் போலிருக்கு ?

"மதுரைக்கு போகாதேடி அங்கு மல்லிகைபூ கண்ணு வைக்கும் ".

அதுசரி மக்களுக்காக போராடிறம் என்று வெளிக்கிட்டவை.. எல்லாம்.. மக்கள் கழகங்கள் என்ற பெயரில்... இந்தியா சென்று.. நடிகைகள் ஆகிய குமர்களின் மடியில் படுத்து உருண்டு.... கலியாணம் ஆகாமலே மாசமாக்கும் போது... பாடிய பாடல்கள் தானே அவைக்கு ஞாபகம் இருக்கும்..!

இதெல்லாம் உங்களைச் சொல்லிக் குற்றமில்ல. நீங்கள் எல்லாம் போராடிக் கிழிக்கப் போறியள் என்று நம்பி.. குடிக்க கஞ்சிக்கு வைச்சிருந்த காசுக்கும்.. ஊதுபத்தி நீண்ட வாங்கின சனத்தைச் சொல்லனும்.

அதுகள் காசு கொடுக்க.. இவை நடிகைகளின்ர மடில புரண்டிட்டு.. சுவிஸுக்கும் லண்டனுக்கும் கனடாக்கும் பறந்தது தான்..! அதுதான் இவைட போராட்டம்..! :icon_idea: எனி புள்ளை குட்டி பெரிசாகி.. கிழடு பத்தினாப் பிறகு அங்க போய் இணக்க அரசியல் எல்லோ செய்யப் போகினமாம். அப்ப தான் புள்ளை குட்டி கொலிடேக்கு போய் வர சிங்களவன் சலூட் அடிக்க கணக்கா இருக்கும்..! :icon_idea:

தூ... இதெல்லாம் பிழைப்பு. நீங்கள் தான் தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் தலைவர்கள்..! இதுக்கு வன்னில நிக்கிற எருமை மாட்டை பிடிச்சு.. சிம்மாசனத்தில இருத்தி வைக்கலாம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமீழப்போராட்டத்தை மாலைதீவில் எல்லோ நடத்தினவர்கள்.

[size=5]விளையாட வந்த சிங்ளவரை திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல: கருணாநிதி[/size]

[size=4]தமிழகத்துக்கு விளையாட வந்த சிங்களவரை திருப்பி அனுப்பியது சரியான முடிவல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.[/size]

[size=3][size=4]திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:[/size][/size]

[size=3][size=4]டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் ஐ.நா. சபைக்கு அனுப்பப்படும்.திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை கொண்டு செல்வார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது.எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக வாதாடி வருகிறோம்.[/size][/size]

[size=3][size=4]இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும்,இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று.எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்றார் அவர்.[/size][/size]

[size=3][size=4]பின்னர் கிரானைட் கொள்ளையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி மீதான வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார் கருணாநிதி.[/size][/size]

[size=3]http://tamil.oneindi...dhi-160811.html[/size]

Edited by akootha

[size=5]இலங்கை ராணுவ வீரர்களை திருப்பியனுப்புங்கள் : தி.மு.க.[/size]

[size=4]இந்தியாவின் எந்தப்பகுதியிலும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடாது மற்றும் ‌வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும் ராணுவ வீரர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியிடம் டி ஆர் பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியுள்ளது. [/size]

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B5-085200029.html

  • கருத்துக்கள உறவுகள்

காலனுக்குக் கூடத் தமிழன் மீது இரக்கமில்லை!

நேர காலத்துக்குச் செய்யவேண்டியதுகளை, எதற்காக இழுத்தடிக்கிறானோ?

தமிழனின் தலை விதி போலும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கருணாநிதி என்ன சொல்ல வாறார் என்றால் விளையாட்டு வேற.. அரசியல் வேற என்று..!

இத்தனை ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்றதற்காக.. மகிந்த ராஜபக்சவிற்கு மகளை விட்டு பொன்னாடை போர்த்திய பெருமகன்.. இதுவும் சொல்லுவார் இன்னும் சொல்லுவார்..! :(:icon_idea:

tamil1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல: கலைஞர் கருணாநிதி

04 செப்டம்பர் 2012

lg-share-en.gif

சிங்களவரை திருப்பி அனுப்புவது புத்திசாலித் தனமல்ல! தினமணி

Not%20nice_CI.jpg

[size=3]

இலங்கை விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்று திமுக தலைவரும் முன்னளார் முதல்வருமான கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். [/size]

[size=3]

இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி,"

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் ஐ.நா. சபைக்கு அனுப்பப்படும்.திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை கொண்டு செல்வார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது.எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும்.

இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும்,இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று.எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்று குறிப்பிட்டார். [/size]

சிங்களவரை திருப்பி அனுப்புவது புத்திசாலித் தனமல்ல! தினமணி

[size=3]சிங்களவர்களை திருப்பி அனுப்புவது புத்திசாலித்தனமல்ல என்ற கருத்துப்பட தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளது. [/size][size=3]தேவை நிதானம், ஆத்திரமல்ல! என்று எழுதப்பட்டு குறித்த தலையங்கத்தின் விபரம் பின்வருமாறு: [/size]

[size=3]இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[/size]

[size=3] இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது கோபம் நியாயமானது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக்கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதும் அரசியல் எதிர்வினைகளாக இருக்க முடியுமே தவிர, சரியான ராஜதந்திர நடவடிக்கையாக இருக்க முடியாது.[/size]

[size=3] இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை?[/size]

[size=3] இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.[/size]

[size=3] இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா?[/size]

[size=3] இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்? இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது?[/size]

[size=3] இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.[/size]

[size=3] அருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.[/size]

[size=3] ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும் வழிமுறை.[/size]

[size=3] ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது.[/size]

[size=3] அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?[/size]

[size=3] முன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல; சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.[/size]

[size=3] சர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன்? இன்றைய தேவை,[/size]

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82450/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

எனக்கு ஒன்று புரியவில்லை. "மக்களின் அவலம் அவலம் " என்று பலர் ஊளையிடுகிறார்கள். அவர்கள் யாரென்று பார்த்தால்..

01. கருணா, கேபி, டகளஸ் வகையறாக்கள்.

02. காலம் காலமாக புலியெதிர்ப்பு செய்து வந்தவர்கள்

03. முன்பு புலி ஆதரவாளர்களாக இருந்து தற்போத

ு சிங்களத்தின் பக்கம் தாவியவர்கள்.. #

ஆடுகள் நனையுது என்று ஓநாய்களுக்கு கவலை..

புலிகளின் அழிவென்பது லட்சக்கணக்கான மக்களின் அழிவுடன்தான் முடிவுக்கு வரும் என்பது மட்டுமல்ல.. முக்கியமாக அதற்கு பிறகு வரப்போகும் மனிதப்பேரவலத்தை எம்மால் யாராலுமே எதிர்கொள்ள முடியாது. அதை எதிர் கொள்ளவும் சிஙகளம் அனுமதிக்காது என்ற தெளிவான கொள்கையுடன் தான் நாம் புலிகளின் பின் அணிவகுத்தோம்.

ஆனால் அந்த அழிவுக்கு காரணமாக - இந்த அவலத்திற்கு காரணமாக இருந்தவர்கள - அதை ஏதோ வழியில் நியாhயப்படுத்தியவர்கள் இப்போது போடும் கூச்சல் தாங்க முடியவில்லை.

புலிகள் ஒரு நிழல் (நிகர்) அரசை நடத்தினார்கள். அங்கு யாரும் பிச்சை எடுக்கவில்லை. அநாதைகள் இல்லை. ஒரு வேளை தன்னும் உணவு அவர்களுக்கு இருந்தது. செஞ்சோலை, காந்தருபன் அறிவுச்சோலை என்று ஊனமுற்றவர்களுக்காக.. விதவைகளுக்காக. சிறார்களுக்காக எத்தனை வேலை திட்டங்கள்... மனநோளிகளுக்கு என்று "வெற்றி மனை" என்ற நிலையத்தை கூட இறுதியில் தோற்றுவித்தவர்கள் புலிகள். ("வெற்றிமனை" யில் என் பங்களிப்பும் இருந்தது) அதை எல்லாவற்றையும் அழிக்க துணை நின்று விட்டு இன்று அந்த போராளிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது ஒரு கும்பல்.. இந்த அரசியல் எமக்கு தெரியாததல்ல.. புலிகளின் அழிவுக்கு துணைநின்றவர்கள், அதை நியாயப்படுத்தியவர்கள் யாருக்கும் அந்த மக்களுக்காக போராளிகளுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் இல்லை..

(நண்பரின் முகப்புத்தகத்தில் இருந்து)

[size=4]புலிகள் ஒரு நிழல் (நிகர்) அரசை நடத்தினார்கள். அங்கு யாரும் பிச்சை எடுக்கவில்லை. அநாதைகள் இல்லை. ஒரு வேளை தன்னும் உணவு அவர்களுக்கு இருந்தது. செஞ்சோலை, காந்தருபன் அறிவுச்சோலை என்று ஊனமுற்றவர்களுக்காக.. விதவைகளுக்காக. சிறார்களுக்காக எத்தனை வேலை திட்டங்கள்... மனநோளிகளுக்கு என்று "வெற்றி மனை" என்ற நிலையத்தை கூட இறுதியில் தோற்றுவித்தவர்கள் புலிகள். ("வெற்றிமனை" யில் என் பங்களிப்பும் இருந்தது) அதை எல்லாவற்றையும் அழிக்க துணை நின்று விட்டு இன்று அந்த போராளிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது ஒரு கும்பல்.. இந்த அரசியல் எமக்கு தெரியாததல்ல.. புலிகளின் அழிவுக்கு துணைநின்றவர்கள், அதை நியாயப்படுத்தியவர்கள் யாருக்கும் அந்த மக்களுக்காக போராளிகளுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் இல்லை..
[/size]

[size=4]சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் சர்வதேச விதிமுறைகளுக்கு [/size][size=4]எதிராக [/size][size=4] தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிச்சயம் உதவிக்கொண்டே இருக்கவேண்டும் எனக்கேட்பவர்களும் இதில் அடங்குவார்கள். [/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.